Это видео недоступно.
Сожалеем об этом.

மனைவியால் தோற்றுப்போன ரிஷி சுனக்.. Advocate V Balu | Ridhi Sunak | Keir Starmer | England Election

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • #NakkheeranTV #rishisunak #keirstarmer
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 380

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Месяц назад +44

    மிகச் சிறந்த பேச்சு.தோல்விக்கான மேலும் ஒரு காரணம்
    NULDOZER RALLY க்கு அனுமதி

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 Месяц назад +10

    உலக அளவில் அரசியல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை தெளிவாக சரளமாக பேசும் உங்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது..இத்தனை தகவல்களும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன்..

  • @shobhaantony3180
    @shobhaantony3180 Месяц назад +51

    Advocate Balu, as someone living in the UK and who understands what has happened I am happy to hear your words which reflect reality. I say this because all of the Godi media and even Karan Thapar are inviting useless Conservative MPs to vouch for Rishi Sunak and the Convervative party. The reality is that they were utterly incompetent in their jobs and lost the elections, the public are so ANGRY in the UK. It doesnt matter what religion someone belongs to, the people of Britain want progress, the country has been systematically destroyed and Rishi Sunak did not understand or sympathise with the suffering of people.

    • @godas55
      @godas55 Месяц назад +10

      These people want to establish their Caste pyramid structure even in England. Varnashrama Manusmriti preachers should never be allowed to hold any top office anywhere in the world.

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 Месяц назад +8

      ​@@godas55 ver true. Wherever high caste hindus travelling they will take their caste pride inspite of enjoying affirmative actions in US and Europe. People with hindhutuva attitude shd not allowed to hold any power because they never going to treat humans equally.

    • @TheDrvel
      @TheDrvel Месяц назад

      54 years in this country living in London suburb, Left chennai 2 nd December 1970 Minister op Raman Avargal arranged foreign exchange 66 rupees from Reserve bank of India indra Khan's Congress govt Emergency rule time 1970 . No one from govt job can leave india?? I managed to get out on 4 weeks annual leave Signed Ctc Govt Dist hosptal DMO and head clerk knew but Ministers support Corruption in those days not by money like today only a bit of favour .Sunak very decent intelligent banker Economist Thought highly of nation than party .Post global down turn economy recession Brexit fall out from EU trade post Chinese plague Sunak stabilised the sinking ship British economy from bankruptcy and conservative MPs traitors misbehaved quarrelled jealous of Rishi his money treated him like a rag doll like as they did to Boris for a bottle of wine or a pint of cheap beer , and Truss going to town cutting tax 14 th nov election days by the time Inflation will come down to 2% Immigrants will start leaving , Voting poll prediction would have improved all 5 promises are archived but spoilt brats traitors-were bringing no confidence motion in july to replace Sunak shewed enough used his trump card . Called the election 4 th july Sanakyan's blood origin sunak had last laugh .now jobless English whites are in the street ordinaries no money no job serves them right I was an elected borougj councillor 30 miles from London city 4 terms elected Deputy mayor one year Now Honorary Alderman for my coty Changed to conservative party abit over 2 years ago 2 1/2 years ago only to support Sunak Lost council election in May 2024
      Do not blame indians and sunak indians most of us are millionaires Childrren are consultants lawyers Srilankan tamils own all mini supermarkets Petrol stations chemist shops
      Indians are very well off well healed Having a laugh at the locals Also right or Wrong Modi power and india's image at its peak
      Baffoon clown Rahul no one knows but Every one knows Imran Khan
      The Drvel .

  • @withjesus4096
    @withjesus4096 Месяц назад +63

    பாலு அவர்களே உங்கள் மூலம் அநேக காரியங்களை அறிந்து கொள்ள புரிந்து கொள்ள முடிந்தது.

  • @rajkumarn9639
    @rajkumarn9639 Месяц назад +15

    சர்வதேச அரசியல் ஆர்வம் கொண்ட அனைத்து மாணவர்களும் காண வேண்டிய முக்கியமான காணொளி இது. சீனியர் லாயர் ஐயா பாலு அவர்களுக்கு நன்றி🎉🙏🏽🎉 மற்றும் நக்கீரனுக்கு நன்றி 🙏🏽
    இந்த காணொளியை குறைந்தது இரண்டு முறையாவது கண்டு கேட்டு புரிந்து கொள்ளுங்கள்

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 Месяц назад +42

    உண்மை...சிறப்பு...திரு பாலு் அவர்கள்.....

  • @lizamoses5951
    @lizamoses5951 Месяц назад +29

    Sensitive message Sir, people in India should understand his talking,,

  • @mohan-vf2cj
    @mohan-vf2cj Месяц назад +35

    பாலுசார் எப்பவும் சிறந்த செய்தியைச் சொல்வார்.
    கோமியத்தை இங்கிலாந்தில் பரப்ப முயற்சித்தால் சங்கிகள் கோவணத்துடன் நாடு திரும்புவதை யாராலும் தடுக்க முடியாது.

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Месяц назад +76

    இலங்கை தமிழர்கள் உயிரை காப்பாற்ற உலகநாடுகளில் தஞ்சம் புகுந்ததை மறந்து, இந்துத்தவாவை வளர்த்து கொண்டும் சாதி பெருமை பேசிக்கொண்டும் திரிவது மிகுந்த மன வேதனை அளிக்கிறது 😢

    • @supriya9335
      @supriya9335 Месяц назад

      இலங்கை தமிழர்களுக்கு உதவி புரிந்தது ரிஷி சுனக்கின் கட்சிதான்

    • @hepzirose
      @hepzirose Месяц назад +3

      ​@@supriya9335 Rishi Sunak doesn't give a damn about Srilankan Tamils.

    • @cjesphin881
      @cjesphin881 Месяц назад

      True 👍

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c Месяц назад

      ​@@supriya9335 உனக்குக் கொஞ்சமாவது அரசியல் அறிவு இருக்கிறதா?

    • @ribaskaran2174
      @ribaskaran2174 25 дней назад

      கிறிஸ்தவ நாட்டில் இந்துத்துவவாதிகளை புறக்கணித்து விட்டனர்

  • @stalint8375
    @stalint8375 Месяц назад +193

    சுனக் தோற்றது நல்லதே

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Месяц назад

      அழிக்கப்பட வேண்டியவன் .காரணம் எத்தனை தலைமுறை மாறினாலும் உள் மனம் கெட்ட புத்தி மாறாது..இதை அவர்கள் உணரவில்லையாயின்,,இந்தியாவைப் போல் கடன்காரநாடாக மாற்றி ஐந்தே வருடத்தில் அழித்து விடுவார்கள்..அவர்களுக்கு விழிப்பு வந்தது உலகிற்க்கு நல்லது....இந்தியாவில் ஆடீட்டிங் இவர்கள் வசனம்தான் முழுக்க இருப்பதை மறக்கவேண்டாம்..இவர்கள் ஆக்டோபஸ் எண்ணம் உடையவர்கள்.

    • @SK-wc4en
      @SK-wc4en Месяц назад +5

      God is great

    • @livetowin23
      @livetowin23 Месяц назад

      நீங்க எல்லாம் ஏன் இந்தியால இருக்கீங்க. இங்கிலாந்து போயிடுங்களே...

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe Месяц назад

      😅😅😅😅 ஆமா

  • @arulsamy5774
    @arulsamy5774 Месяц назад +80

    இந்திய வம்சாவளி பெயர் வாங்கியதால் வரலாறு காணாத தோல்வி அடைந்தது😢

    • @elumalaiponnusami3949
      @elumalaiponnusami3949 Месяц назад +2

      👌☘️❤️👍

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Месяц назад +13

      இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலையை உருவாக்கப் போகிறார்கள் சங்கிகள் விரட்டியடிக்கப்பட போகிறார்கள்?

    • @murua3733
      @murua3733 Месяц назад

      Missionaries paid sold out Indian

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад +30

    V. BALU'S OPINIONS ARE VERY FRANK AND UNBIASED.

  • @therukodi
    @therukodi Месяц назад +86

    😂😂😂😂😂 😂😂😂😂😂😂ரிஷி சுனக்கு மாட்டு சாணி மட்டுமே சாப்பிட்டு😂😂 மாட்டு சிறுநீர் மட்டுமே குடித்து வாழ்ந்தவராக இருக்கலாம்😂😂😂😂 இந்துவாக தன்னை கூறி கொண்டு 😂😂😂 கிறித்தவ கலாச்சார முறையில் வேடமிட்டவர் (ஆடை கலாச்சாரம் முதல் எல்லாமே )😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KamatchiG-lz3yp
    @KamatchiG-lz3yp Месяц назад +40

    நீங்க உண்மை தான் பேசுகிறீர்கள்

  • @shanthinivincent
    @shanthinivincent Месяц назад +36

    கிறிஸ்தவ நாட்டை கிறிஸ்தவர்கள் தான் ஆழ வேண்டும். உங்கள் புராணக்கதைகளை இந்தியாவில் வையுங்கள். இல்லாவிட்டால் கைலாசாவிலே போய் நித்தியானந்தாவுன் வாழுங்கோ.

    • @kayloges3516
      @kayloges3516 Месяц назад

      UK doesn’t call itself a Christian country

    • @FUNWORLD-ov7wn
      @FUNWORLD-ov7wn 29 дней назад +1

      ​@@kayloges3516 who says this 😂😂 king also declared England is the Protestant country 😂

    • @kayloges3516
      @kayloges3516 28 дней назад

      @@FUNWORLD-ov7wn

    • @kayloges3516
      @kayloges3516 28 дней назад

      Has

    • @kayloges3516
      @kayloges3516 28 дней назад

      Has His Majesty’s government or His Majesty’s opposition ever said that please?

  • @jesikacharles
    @jesikacharles Месяц назад +170

    இங்கிலாந்து ஆட்சி மாற்றம் இந்திய சங்கிகளுக்கு ஓரு பாடம்

    • @athimuthu9428
      @athimuthu9428 Месяц назад +2

      M

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Месяц назад

      @@jesikacharles பாடம் படிக்க வேண்டியது இங்கிலாந்து மக்கள்...காரணம் இந்தியாவின் மொத்த நிர்வாகத்தையும் கையாண்டு 127 லட்சம் கோடிகளை கடன் வாங்கி பிச்சைக்காரர்களாக மாற்றிய பெருமை பிரமாணத்தை சாரும்....அதுபோல் இங்கிலாந்தை மாற்றி விட்டிருப்பார்கள்...தப்பித்தது இங்கிலாந்து .....இனியும் இந்த நாய்களை மேன்மையான மேல் பதவிக்கு கொண்டு வராமல் இருப்பது உலகிற்க்கே நல்லது..தெரிந்தோ தெரியாமலோ நடத்தப்பட்டு விட்டது நல்லதே... இதைபுரிந்துகொள்ளும் ஆற்றல் கூட இங்கே எவனுக்கும் இல்லை இது அறிவின் கொடுமை.

    • @rarj2031
      @rarj2031 16 дней назад

      Oru naal sangigal mattum than india la irukka poranga... 😂

  • @tamildoss9784
    @tamildoss9784 Месяц назад +6

    அற்புதமான. சிந்திக்க வேண்டிய பதிவு. பணக்கார இந்திய இந்து. தொழில் அதிபர் பெண்ணை திருமணம். செய்ததால். இலண்டன். பிரதமர். ஆனார். அங்கே ரிசிக்சுனக். முன்னாள் பிரதமர் லண்டன். அங்கே. இங்கிலாந்தில் இந்து. கொள்கையை. தினித்தநால். இன்று தோல்வி. ஒரு கிருஸ்துவ. நாட்டில். இந்து. வெறியை. தினித்தவர். தோல்வி. இந்துமத. சாதி வெறி பிடித்தவர்கள். எங்கும். ஆட்ச்சி. அதிகாரத்திற்கு. வரமுடியாது. வக்கீல். சார். அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. நல்ல பதிவு.

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f Месяц назад

      பாரத நாட்டில் ராகுல் வின்சி மைனாரிட்டி குறிப்பாக துலுக்கன் பீக்குண்டி கழுவும் சிகுலரிஸத்தைப் பின் பற்றினான் .
      ஹிந்துக்கள் பாப்பபூபூபூபூஊஊஊஊ பயைக் கவுத்துப் போட்டுச்ச் சூத்தடித்தார்கள் .
      நாயடி பேயடி சூத்தடி காயடி ரத்தம் சொட்டச் சொட்ட .
      பயல் குன்னிப்போய் அலையுறான் .
      3 ம் முறை மோதியிடம் சூத்தடி .
      பாப்பூபூபூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
      ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணன்

  • @kumaresand5829
    @kumaresand5829 Месяц назад +31

    தொடர்ந்து போசு ங்கள் உண்மை உறக்க சொல் லுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @arokiadassv1797
    @arokiadassv1797 Месяц назад +99

    அவரவர் கலாச்சாரத்தை அவரவர் வாழும் பகுதியில்தான் தேடவேண்டும். இங்கிலாந்தில் அல்ல.

    • @varahiamma5129
      @varahiamma5129 Месяц назад

      அது சரி ஆனால் இந்தியா தறுதலை தர்ம சத்திரம் இங்கே இந்து என்று உன்னை சொல்லிக்கொண்டால் மத வெறிய போங்கடா நீங்களும் உங்கள் நியாயமும் இப்படி தன்னிலை மறந்த மானங்கெட்ட சமுதாயம் அழிவது நல்லதுதான் அமைதி மார்க்கமும் பாவாடை வந்தால் உன் வாயிலே போடுவார்கள்😊

    • @user-im8gj3tt5n
      @user-im8gj3tt5n Месяц назад +2

      💯 %❤

  • @MiracleMinute413
    @MiracleMinute413 Месяц назад +19

    You are correct Balu Sir.

  • @moharajk5139
    @moharajk5139 Месяц назад +79

    சுனிக் தோல்வி அடைந்தது நல்லதே

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Месяц назад +62

    அருமையான விளக்கம், ரிஷி சுனக் பெண்டாட்டி பித்தன், சுய புத்தி இல்லாதவர் போல், உங்களுக்கு இடம் கொடுத்து எல்லாவற்றையும் இழப்பதற்கு அல்ல, நல்ல புத்திசாலி மக்கள் புரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்து உள்ளனர்,

  • @margaretsammanasu5165
    @margaretsammanasu5165 Месяц назад +17

    Super speech and explanation 🙏🏼🙏🏼🙏🏼

  • @sundarbala7083
    @sundarbala7083 Месяц назад +51

    இங்கிலாந்து மக்கள் மிக உயர்ந்த நல்ல மனம் கொண்டவர்கள்.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Месяц назад +17

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @kavinmegam.m6740
    @kavinmegam.m6740 Месяц назад +40

    Apa daa sanghi out 😂😂😂😂 i am very happy😂🎉🎉🎉

  • @alllaalla7034
    @alllaalla7034 Месяц назад +5

    ஐயா உங்களின் பேச்சுப் மிக அருமை நன்றி ஐயா. சுனக் மத அரசியல் எடுபடவில்லை இங்லாந்தில்

    • @SK-wc4en
      @SK-wc4en Месяц назад

      Sunak sahi fellow

  • @IMRANKHAN-kj8fy
    @IMRANKHAN-kj8fy Месяц назад +136

    சங்கிகளை மாட்டு சாணியல்ல😂😂😂 மனித சாணிகளால் அடித்தாலும் திருந்தமாட்டார்கள் 🤣🤣🤣

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt Месяц назад

      Appadi shonna sangi Dravida sangigala alladhu Ariya sangigala?

    • @arumugamkamaraj1907
      @arumugamkamaraj1907 Месяц назад +5

      உலகம் பூரா துலுக்கன் தீவிரவதியா இருக்கான் 😂

    • @godas55
      @godas55 Месяц назад +1

      ​@@arumugamkamaraj1907Ellam sanghigal undakkiyadu than. Sanghigal seriyagha irundirudal madham enda maruranga.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Месяц назад

      Sanghis are original Arya sanatana atharmam believers.
      Slaves of Sanghis are people who serve them and live on the pittance ( you may name it in many ways) and lick and satisfied.
      Sometimes they are given certain posts and directed by sanghis.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 Месяц назад

      உலகின் முதல் மத தீவிரவாதி இந்துவான காந்தியை சுட்டுகொன்ற இந்துதீவிரவாதி கோட்சேதானே தற்போதைய நிலையில் உலகில் உள்ள மொத்த மததீவிரவாதிகளி ல் 90% இந்துமத துவிரவாதிகளே. மறுக்கமுடியுமா .ள​@@arumugamkamaraj1907

  • @kmaxmilan
    @kmaxmilan Месяц назад +11

    People didn’t choose Rishi

  • @josephandrews5467
    @josephandrews5467 Месяц назад +49

    Hindu Swayamsevak Sangh என்ற பெயரில் RSS , அமெரிக்கா, இங்கி லாந்து , ஆஸ்திரேலியா , கனடா உட்பட , 152 நாடுகளில் ஊடுருவி உள்ளது .

    • @abulhassan4554
      @abulhassan4554 Месяц назад +8

      Èxcellent narration by Mr.baĺu.
      Senior advocate.

    • @Khepri531
      @Khepri531 Месяц назад +8

      Very true

    • @arunpandy732
      @arunpandy732 Месяц назад +1

      Neega enda panriga atha than aven panran

    • @Monashaa09
      @Monashaa09 Месяц назад

      ​@arunpandy732 Agreed, then hereafter you can not say that Christians are converting and Muslims are spreading violence, since now RSS is doing the same. Do you agree?

    • @samjose98
      @samjose98 Месяц назад

      உலகம் முழுசா, கிறிஸ்துவ பாதிரியார்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுருவி நாடுகளை கைபற்றி வைத்துள்ளான் 😂, அதையும் இது போல தான் பார்க்கணுமா?

  • @T.S.Subramanian
    @T.S.Subramanian Месяц назад +10

    Wonderful analysis

  • @naeemfarook9148
    @naeemfarook9148 Месяц назад +6

    Very good explanation,

  • @shaunbird8051
    @shaunbird8051 Месяц назад +12

    Excellent talk by Advocate Balu which is very true & unbiased. These Sanghis really make an ass of themselves where ever they go. True they are so over obsessive about Hinduism. Religion is a very personal issue, so it should not be forced on anyone. Religious issue was only a small issue for Rishi Sunak, & there were numerous factors for his failure. From the Indian side Modi went too far to get close to the English PM. If he was a Sikh or a Muslim would Modi have gone to this extent ? Giving a RS seat to Sudha Murthy was not too good an idea. Jai Hind !

  • @akilamanick9865
    @akilamanick9865 Месяц назад +6

    நல்ல உரக்க சொல்லுங்க சுதா மூர்த்தி அவர்கள் தன் பெண்ணாலே தான் ரிஷி சோனாக் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தார் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்

  • @Devar-3
    @Devar-3 Месяц назад +5

    மதவாத அரசியல் எந்த ஒரு நாட்டையும் நேர்வழியில் இட்டு செல்லாது...

    • @rarj2031
      @rarj2031 16 дней назад

      Pakistan ah soltringala sago😊

  • @hmibrahim81
    @hmibrahim81 Месяц назад +15

    Super. What a speech sir

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад +10

    VERY GOOD AND VERY CLEAR EXPLANATION -SUPER -BJP BUKTHS TO LISTEN

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +6

    சமரசம் இல்லாத அரசியல் பதிவு நன்றி வணக்கம்

  • @mysticalrose5156
    @mysticalrose5156 Месяц назад +19

    Sunak I am happy to hear your failure

  • @beulaj3456
    @beulaj3456 Месяц назад +5

    Well matured explanation... great respect on you sir ,

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Месяц назад +6

    🎉🎉🎉
    Very wonderful message thanks sir thanks 🙏🙏🙏🙏

  • @johnbritto1114
    @johnbritto1114 Месяц назад +6

    Beautiful Explanation Palu sir.keep it up

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 Месяц назад +7

    மூட பழக்க வழக்கங்களை கொண்டு சென்றிருக்க கூடாது.

  • @arokiadassv1797
    @arokiadassv1797 Месяц назад +37

    கொள்கை இல்லாதவர்களின் கடைசி ஆயுதம்தான் மதமும்,சாதியும்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 23 дня назад

      அப்படிச் சொல்ல முடியாது.மதம் இன அடையாளம்.அப்படி என்றால் அது சுத்த அரசியல் தான்.ஆகவே அதை ஆயுதமாக கையில் எடுக்க வேண்டியதுதான்.
      இந்துக்கள் எம்மதமும் சம்மதம்
      என்பார்கள்.மற்றைய மூத்தவர்கள் அப்படிக் கூற மாட்டார்கள்.
      ஒரு மதத்தினர் வெளிச்சமாக அரசியலுக்காக ஜெபிக்கிறார்கள்.இரகசியமாக சபிக்கிறார்களோ தெரிய வில்லை.ஓம் நமச்சிவாய.!சிவாய நம் ஓம்! ஓம் ஓம் ஓம்.

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 Месяц назад +6

    Very well said sir.

  • @Arockiaswamy-z7g
    @Arockiaswamy-z7g Месяц назад +6

    Very good said sir super

  • @claimabletraining2130
    @claimabletraining2130 Месяц назад +6

    superb sir.well and clear explanation...

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Месяц назад +20

    Hindutva is only for those who are high cast people ! No other people .

  • @elancheziyank2409
    @elancheziyank2409 Месяц назад +15

    Sangi sunak தோல்வி சந்தோசம்

  • @srpsrp9589
    @srpsrp9589 Месяц назад +5

    Well said sir 👏👏👏👏👏👏

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Месяц назад +5

    Useful talk.

  • @ccppushpam6178
    @ccppushpam6178 Месяц назад +3

    Very good explanation. Thank you sir. ❤

  • @SivaSiva-bw8dp
    @SivaSiva-bw8dp Месяц назад +32

    அண்ணாமலை
    எதுக்கு chirstion நாடு இங்கிலாந்துக்கு போனாரு
    இனி மதத்தை பற்றி பேசாதே.

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 Месяц назад +1

      செப்டம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை மூன்று மாத "பேச்சாளர் பயிற்சி" படிக்க செல்கிறார். இந்தியா திரும்பியதும் இந்நாட்டின் மிக சிறந்த பேச்சாளராக அண்ணாமலை மாரிவிடுவார். ஏண்டா, மோடியை போல teleprompter பயன் படுத்தலாம்.

    • @R72568
      @R72568 Месяц назад +2

      investing money in Christian country

    • @SK-wc4en
      @SK-wc4en Месяц назад +3

      Go to Nepal not go christion country

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +4

    இலங்கையில் தமிழர்கள் ஆதிகாலத்திருந்தே இருக்கிறார்கள்....தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்
    கள் தோட்ட தொழிலாளிகள் என்று வாழ்வுரிமை
    யின்றி வாழ்கிறார்கள்....

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 Месяц назад +8

    Hindu religion is an aspicious and loveable religion to live with harmony..but Modi sets hostility in the mind and soul of Hindus against non Hindus..

  • @isnyilyas7634
    @isnyilyas7634 Месяц назад +3

    Very good explanation ❤

  • @user-wc6ib5yd6g
    @user-wc6ib5yd6g Месяц назад +3

    ❤❤ அருமையான விளக்கவுரை! நன்றி!

  • @dmanasseh149
    @dmanasseh149 Месяц назад +2

    ஐயா உங்களைப் போன்றவர்கள் இந்த நாட்டுக்கு தேவை சரித்திரத்தை சத்தியமாய் சொல்லுகிற உங்களை வாழ்த்துகிறேன்

  • @ansalanmario9591
    @ansalanmario9591 Месяц назад +3

    Very good interaction🎉🎉🎉

  • @jemala3804
    @jemala3804 19 дней назад

    ஐயா வழக்கறிஞர் அவர்கள் பேட்டி மிக நேர்த்தியாக பாரபச்சமின்றி அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🙏

  • @lourduchurchttp
    @lourduchurchttp Месяц назад +3

    Very good speech

  • @sirajudeen1889
    @sirajudeen1889 Месяц назад +5

    Balu..sir. .thairiyamaana..speech..neenkal ..attikkati..pesavendum

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 Месяц назад +6

    i think Rishi Sunak's wife is still an Indian citizen. it is bit strange though? that she still didn't change her citizenship. now that she can probably become RS member in india like her mother

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Месяц назад +17

    இங்கு கனடாவில் வாழும் தமிழர்கள் தங்களை மிக மிக உயர்ந்த இந்துக்களாகவும் சாதியவாதிகளாக காண்பித்துக்கொள்வதில் மிகவும் பெருமை பட்டுக்கொண்டு பார்பனியத்தை மிகப்பெரிய அளவில் வாழ்வைத்துக்கொண்டும் அவர்களை ஆராதித்துக்கொண்டும் இருக்கிறார்கள் 😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад +1

      உனக்கேன்டா எரியுது தேவடியாப்பயலே 😮😮😮

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Месяц назад

      ​@@murugesanthirumalaisamy5613 mutta paya

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Месяц назад

      Proves his own nature

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c Месяц назад +2

      ​@@murugesanthirumalaisamy5613எரும முருகேசா?

  • @StJosephsHostel
    @StJosephsHostel Месяц назад +2

    Wow 😮 very informative. Thank you sir.

  • @amalashok116
    @amalashok116 Месяц назад +9

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +3

    All dear ones first please believe accept true God Jesus yesu yesappa yeshua going to come very soon God forgive save bless all dear ones

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Месяц назад +4

    Politics should be free of religion

  • @poojaparan4985
    @poojaparan4985 Месяц назад +2

    கிறிஸ்தவர்கள் ஜாதி பார்ப்பதில்லை. ஆனால் இந்துக்கள் எங்கு சென்றாலும் அதிலும் இந்தியர்கள் ஜாதி பார்ப்பது எதற்காக?

    • @kayloges3516
      @kayloges3516 28 дней назад

      I am not sure. The evidence doesn’t support this claim

  • @NavukkarajanPeriyathamby
    @NavukkarajanPeriyathamby Месяц назад +2

    தென்கொரியயவில் பல பொது இடங்களில்இந்தியர்கள்நுழையத்தடை .இதை எத்தனை பேர் அறிவார்கள்.😢

    • @jemala3804
      @jemala3804 19 дней назад

      தவறு ஆதாரம் தரமுடியுமா? வடகொரியாவில் தான் நீங்கள் சொல்வது போன்று உள்ளது.

  • @amigo4558
    @amigo4558 Месяц назад +3

    மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதை மறந்து உழுத்துப்போன மூட எண்ணங்களுக்கு உயிர் ஊட்ட நினைக்கும் மூடர்களால் இந்திய துணை கண்டத்தில் வாழும் மக்களுக்குக் கெட்ட பெயர், மரியாதை குறைவு, பகைமை உணர்வு அதிகம். பாலு சார் அவர்களின் நேர்மையான சொற்கள் மூடர் கூட்டத்திற்கு உரைத்தால் மக்களுக்கு நல்லது.

    • @user-lm7cm2he3f
      @user-lm7cm2he3f Месяц назад

      மற்ற மதக் கடவுள்களைச் சாத்தான்கள் என்று சொல்லும் பாவாடை சூத் காட்டி தேவடியாப் பயல்கள் மத வெறி எப்படி

  • @asmaseyed9496
    @asmaseyed9496 16 дней назад +1

    Good clarification

  • @Bahurdeen-zk3ex
    @Bahurdeen-zk3ex Месяц назад +2

    Very good news

  • @Trios998
    @Trios998 Месяц назад +1

    Super explanation sir, hats off to you🙏👍

  • @astroariv
    @astroariv Месяц назад +2

    21 கார்ப்பரேட் திருடர்கள் ரூபாய்யை கடத்தி கொண்டு அங்கே குடியேறிய பின் தான் ரிசி சுனாக் ஆட்சியை பிடித்தார் என்று கூறுகிறாரார்களா?

  • @abrahammoses522
    @abrahammoses522 Месяц назад +1

    Excellent thoughts
    Thank you sir for your sharing

  • @maxell008
    @maxell008 Месяц назад +1

    Well done sir I am in Uk
    Wt u say that is exactly we think

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if Месяц назад +2

    Excellent

  • @devadosscalabgabriel1104
    @devadosscalabgabriel1104 Месяц назад +1

    A very good comments.Appreciate it.

  • @rajancroos4210
    @rajancroos4210 29 дней назад

    You are absolutely correct

  • @kalagnanaraj4580
    @kalagnanaraj4580 Месяц назад +1

    Very good speech sir

  • @mohamedm.nathersha1186
    @mohamedm.nathersha1186 Месяц назад

    Very good speech...

  • @alburaqmeatfoodtrading4548
    @alburaqmeatfoodtrading4548 Месяц назад +1

    Well said sir

  • @graceforgiven9623
    @graceforgiven9623 Месяц назад +2

    Beautiful

  • @susanrajakumariben6530
    @susanrajakumariben6530 Месяц назад +1

    Well established argument

  • @annerobertdas2415
    @annerobertdas2415 12 дней назад

    Excellent suggestion ❤

  • @SathiyaseelanS-e2s
    @SathiyaseelanS-e2s 13 дней назад

    Super explanation.

  • @dhandapani.pdhandapani.p
    @dhandapani.pdhandapani.p Месяц назад +1

    thank you sir

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 23 дня назад

    Waw Really super Sir 🙏👌👍😊

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 Месяц назад +1

    Very good video ; great explanation on the Rishi Sunak fall ; we dont have such a brainy guys in our North India - we are suffering a lot becox on this BJP leaders policy and their day to day new new rules and Laws

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад +2

    Arumai.. Last year aadnaga..

  • @jackjosh2228
    @jackjosh2228 Месяц назад +1

    16:10 லிருந்து வேற லெவல் ஐயா

  • @AbdulRazak-zv8ks
    @AbdulRazak-zv8ks Месяц назад +1

    Unmaiyai sonneergal nandri iya

  • @geethab9527
    @geethab9527 20 дней назад

    Coup in the FIJI islands is the best example connecting your subject in this video sir 🙏🏾

  • @sivasubramaniamkumaresan3001
    @sivasubramaniamkumaresan3001 Месяц назад +4

    Dear Sir, For your information , everybody by saying, Mr Annamalai is going to Oxford University to study political science, in fact, the place is going to study used to be polytechnic, it must be the course called probably webinar seminar, for this course can study dick and Gary, this false propaganda

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Месяц назад +2

    U.k.is not a hindu nation.even then they have respected Hinduism due to our peoples way of life

  • @thayakanapathypillai9833
    @thayakanapathypillai9833 Месяц назад

    Very good speech and very true also.

  • @arsshn7
    @arsshn7 Месяц назад +1

    Immigration and citizenship rules is a main problem for UK, USA, Canada, European countries home peoples. Arab countries contract type visas system no problem for all.

  • @lalithanair1475
    @lalithanair1475 Месяц назад +1

    Can you so called "brilliant people" talk about to how educated and united people and live harmony like human?

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 21 день назад +1

    இன்னும் உண்மைகளை தெளிவாக சொல்லுங்கள் ஐயா