டி. எம். கிருஷ்ணா நம்ம ஆளு.. நாமதான் காப்பாத்தணும்! Advocate Balu | TM Krishna | Ranjani Gayatri |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #NakkheeranTV #advocatebalu #tmkrishna #ranjanigayatri #nakkheeran
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 396

  • @Premam6
    @Premam6 5 месяцев назад +33

    வரலாறு தெரியாத தலைமுறைகளாய் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் உண்மை! நீங்கள் சொல்லும் வரலாற்று உண்மைகளை தமிழன் தெரிந்து தெளிவு பெறட்டும்!

  • @maruthavanan4458
    @maruthavanan4458 5 месяцев назад +47

    பாலு தனது சொந்த பேச்சு மூலம் ஒரு நல்ல தெளிவான விளக்கமாக சாதாரண மனித இனம் அறிந்து தெளிந்திட வைரம் பாய்ந்த வார்த்தைகள் மூலம் கலங்கரை விளக்கம் என்னும் இடம் கொண்டு வந்து விட்டதை மிகவும் மகிழ்ச்சியாக மனம் திறந்து பார்க்க வேண்டும்.

    • @govindarajuluvenkataswamy4953
      @govindarajuluvenkataswamy4953 5 месяцев назад

      மடைதிறந்த வெள்ளமென பிரவகித்து அதே சமயம் சொற்களின் அழகினையும் மிஞ்சிய பரந்து பட்ட அறிவார்ந்த கருத்தோட்டம் செறிந்த பாலு அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது.
      அவர் கருத்துக்களுக்கு சரியான சான்றுகள் பல வகை கோணங்களிலும் அலசப்பட்டு தெளிவான தரவுகளாக வழங்குகின்றன.

    • @kagamaguvadivenkatesh2363
      @kagamaguvadivenkatesh2363 5 месяцев назад

      Nanraga alasiya padhivu. Sila unmygalyum veli konduvandhamyku nanri. Surely, Karnatic music has to be broad based, as many non- Brahmins, non- Tamizhs, from northern India are also interested much like the Punjabis& Maharashtrians& Gujarathis' interested in learning bharathanatyam. But the Music Academy must not be used as a platform for politics for power by any party. There are people from both the sides who are biased & wouldn't welcome changes as it's the election time. EVR , who had spoken ill of Tamizh language, & was strongly opposed by his own close followers for various reasons, is certainly not to have brought in this debate. Well, it would have been a better eye- opening matter if we had concentrated our debate on exposing the ills that plagued the methods of democratising the learning of the classical music styles, including the compositions in Tamizhisai. A line should have been drawn to discuss the authors& artistes who have played a good role in arguing for inclusiveness. After the polls, all the opposing group members should sit together to take a fresh look at the controversies & exchange view points.

  • @Tvy1964
    @Tvy1964 5 месяцев назад +28

    இது போன்ற அறிவுஜீவிகள் பேசினால் தான் நமக்கு பல வரலாறு வெளியில் தெரிய வருகிறது.🙏 நன்றி அய்யா.

    • @TheKrish1972
      @TheKrish1972 5 месяцев назад +1

      Mohammed married Ayesha 😂😂 9 year old

    • @alfredvijayan
      @alfredvijayan 5 месяцев назад +1

      ஆம்

  • @user-yw6qm9pu7z
    @user-yw6qm9pu7z 5 месяцев назад +6

    ஐயா என் உள்ள குமுரலை வெளிபடித்தியதற்கு நன்றி உங்கள் அறிவுக்குவாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 5 месяцев назад +22

    "அவாள்" சமூகத்தில் பிறந்த ஒரு உன்னதமான இசைக் கலைஞர் T.M. கிருஷ்ணா உண்மையில் ஒரு "பெரியார்" கிருஷ்ணா. அவரின் சமத்துவ பார்வைக்கும் சமத்துவ நடவடிக்கைகளுக்கும் எம் பணிவான வணக்கம்.

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 5 месяцев назад +3

      ஆமாம் திராவிடத்தில் கலந்தவர் ??????? உறவு வைத்துக்கொண்டவர்...

    • @mohanamohan8726
      @mohanamohan8726 5 месяцев назад +2

      adimai!@@Ettayapuramkannanmuruganadimai

    • @sivagamir5493
      @sivagamir5493 5 месяцев назад +1

      Where ever we are, we should be number 1. All should understand the brahmin power. Rahul Gandhi will prove it.

    • @selvaraj8266
      @selvaraj8266 5 месяцев назад

      தலைவா,தாங்கள் இந்த பதிவில் கட்டாயம் தொட்டிருக்க வேண்டிய பெண்மணி எம் எஸ் சுப்புலட்சுமி. ஆம் தேவதாசி வம்சத்தில் பிறந்து சதாசிவம் ஐயரை மணந்து பிராமணப் பெண்ணாகவே மாரி,வைரத்திலும் சட்டசபையிலும் மிளிரி,சங்கீதத்தில் கீரிடம் அணிந்து,பலரை தொடைதட்ட வைத்தவர். உணர்க.

    • @rapid5208
      @rapid5208 3 месяца назад

      “Ivaal”, samugathla porandavangulikku eppothumay avaal enna saiyirangalnu paakathilay paathi vazhkai poidudhu!.

  • @Vandiyadevan1
    @Vandiyadevan1 5 месяцев назад +22

    சிறப்பு மகிழ்ச்சி!
    வாழ்க தமிழ் வளர்க தமிழன்..
    வந்தியத்தேவன் லண்டன்

  • @palaniappanvenkatachalam310
    @palaniappanvenkatachalam310 5 месяцев назад +25

    Music Academy would not have selected T M Krishna unless he is a genius. There can't be any second opinion about his talent. Why should people see the other side of him. He has all right under the Sun to follow anyone whom he thinks as great person.
    If Mr. T M Krishna likes Mozart, Beethovan and Bach, can you brand him as enemy of carnatic music. On the other hand, fraternity of carnatic music should feel proud that a person like T M Krishna who is a master in his profession has been chosen and honored by Music Academy.
    Congratulations Mr. T M Krishna you deserve the award/ title 🙏

    • @rajeshsmusical
      @rajeshsmusical 5 месяцев назад

      exactly when right wing has their opinion as an individual he has an opinion. people like ranjani gayatri doesnt know to differentiate this. irony

    • @vasanthavalli9632
      @vasanthavalli9632 5 месяцев назад +1

      He's talking too much😢

    • @rajeshsmusical
      @rajeshsmusical 5 месяцев назад

      @@vasanthavalli9632 he is talking facts

    • @TheSriGudi
      @TheSriGudi 5 месяцев назад

      Sir Ra-Ga has clarified MILLION times that they are NOT objecting to the award. They don't want to perform when a EVR bhakth is presiding.. they HAVE that right.. you brahmin haters will NEVER see clearly..

    • @junojoy77
      @junojoy77 5 месяцев назад +1

      Breathe and think.... TMK wants to be inclusive. RaGa want to remain exclusive. Some grow & mature, some grow, grow & will keep growing bigger & greater but take time to mature. TMK is no more just an accomplished singer, he's on his path to becoming a good soul. Isn't he?@TheSriGudi

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 5 месяцев назад +23

    அருமையான கருத்துகள் பாலு சார்..

  • @Rampunches
    @Rampunches 5 месяцев назад +19

    One of the best interview I have ever seen. Hats off Balu.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 5 месяцев назад +32

    You have gone through a vast field of Thamizhar culture! Very interesting speech!

  • @paari3
    @paari3 5 месяцев назад +33

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போற்றுதலுக்குரிய பாடகர் அண்ணன் டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு மேலும் ஒரு விருதினை இந்த சமயத்தில் வழங்கி எதிரிகளின் வாயடைக்க வேண்டும் என்ற விருப்பத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன் நன்றி வணக்கம்

  • @studybythewindow
    @studybythewindow 5 месяцев назад +11

    No one is more deserving of the SK award than TMK. A multidimensional talent, a public intellectual and a courageous humanitarian whose mastery of his art is matched by his deep sense of right and wrong, he is the best antidote to the toxicity which has seeped into the carnatic universe over the decades.

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 Месяц назад

    வழக்குரைஞர் மரியாதைக்குரிய பாலு அவர்களது உரை வெளிப்படையாகவும், மிக சிறப்பாகவும் இருக்கிறது.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 месяцев назад +30

    டீ.எம். கிருஷ்ணா உன்னால் முடியும் தம்பி யில் வரும் கமல் போனறவர்

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 5 месяцев назад +1

      நன்கு சொன்னீர. நடத்தையும் அப்ழடித்தானா

    • @mohanamohan8726
      @mohanamohan8726 5 месяцев назад

      oh, poonool !@@nagarajanagarancheri5504

    • @rapid5208
      @rapid5208 5 месяцев назад

      He is a crackhead just like kamal.

    • @ganeshsadasivam5672
      @ganeshsadasivam5672 3 месяца назад +1

      Sri T.M.Krishna is a very 41:31 great Carnatic Musician. God will shower His abundant Mercy on Sri T.M.Krishna to become more famous and prosperous.🙏👍

  • @ramachandran8630
    @ramachandran8630 5 месяцев назад +27

    A perfect explanation. Keep it up Balu sir, God bless you.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 5 месяцев назад +4

    Balu sir legally, ethically , morally intellectually what else you are correct . Well narrated speech . Guiding speech to be preserved

  • @h2hsuresh
    @h2hsuresh 5 месяцев назад +5

    Awesome Sir...Every point hits the Bullseye 🎯 Periyar Rocks 👍👍👍

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 5 месяцев назад +11

    சிறப்பு! நீங்கள் சொல்வது போல் நாம் அனைவரும் டி.எம். கி. அவர்களை தத்துவ ரீதியாக ஆதரிக்க வேண்டும். மேலும் அவர் தவறாக எதுவும் சொல்லவில்லை. அவரை போற்றிப் புகழ்வதே இன்றைய அவசியம். அனைத்து விபரங்களையும் நன்றாக விளக்கினீர்கள். நன்றி !

  • @saravananr3614
    @saravananr3614 5 месяцев назад +5

    ஆகச்சிறந்த உரை
    hard research maner
    தகவல் களஞ்சியம் (encyclopedia)
    தாங்கள் போற்றப்பட வேண்டியவர் காக்கப்பட வேண்டியவர்
    எவ்வளவு அறிவார்ந்த செய்திகள்
    மலைத்தேன்.
    வணங்குகிறேன்.

  • @Balav1881
    @Balav1881 5 месяцев назад +22

    Thank you Balu Sir.

  • @devarajanmadhavachari
    @devarajanmadhavachari 5 месяцев назад +18

    அருமை .எத்தனை விவரங்கள். தவறுகள் யார் செய்தாலும் அதை நேர்மையாய் கண்டிட்டிக்கும் அருமை பதிவு..Tm Krishna வை குருவாக ஏற்று அவரின் அருமை சிஷ்யை பிரான்ஸ் தேசத்தில் பிறந்து இன்று பிரபல கர்நாடக பாடகராய் இருக்கும் Emmanule Martin பற்றி குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்

    • @rangarajs906
      @rangarajs906 5 месяцев назад

      தகைசால் தமிழர்

    • @alfredvijayan
      @alfredvijayan 5 месяцев назад

      மிக மிக நேர்த்தியான கருத்து

  • @thavamanim2216
    @thavamanim2216 5 месяцев назад +18

    நன்றி அய்யா .வரலாற்று உண்மையை தெளிவு படுத்துவிட்டீர்கள்

  • @visalek9912
    @visalek9912 5 месяцев назад +3

    Mr Balu ❤❤❤❤salute is Tamil 👍👍👍👍👍god bless

  • @rangarajs906
    @rangarajs906 5 месяцев назад +1

    முழுமையான தமிழர்.
    அருமையான பேச்சு
    அறிவை விரிவுசெய்யும்அறிவர்.

  • @satchin5724
    @satchin5724 5 месяцев назад +3

    TMK served as carnatic signger fore than 30 years. He sunged in many programmes includes our Gurukuhanjali troup run by Dr.VV.srivatsa early days. Good musician n eligible for this award.

  • @senthamarair8339
    @senthamarair8339 5 месяцев назад +28

    இந்த மாதிரியான வீடியோக்கள் வைரலாக வேண்டும். ஏன் நம் மக்கள் தெளிவாக சிந்திக்க தவறுகிறார்கள.

  • @ddkeswaran9814
    @ddkeswaran9814 5 месяцев назад +2

    தமிழ் இலக்கணத்தையே எளிமையாகப் படித்து புரிந்து கொள்ள முடிந்தால் கர்னாடக இசையையும் நம்மால் படித்து பின்பு பாடி அதில் பாண்டித்தியம் பெற முடியும்.
    இசை எல்லோருக்கும் பொதுவானதுதான். கர்னாடக இசையை ஒரு சாரார் மட்டுமே காலாகாலமாக சொந்தம் கொண்டாடி வந்த சூழ்நிலையில் இதை அனைத்து அரசு பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    சேரியிலும் கர்னாடக சங்கீதத்தை எளிமையாகப் பாடும் காலம் வரும்.
    அன்று பெரியாரின் பிள்ளைகள்
    அவருக்கு இசை வணக்கம் செலுத்துவார்கள்.

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 5 месяцев назад +7

    வழக்கறிஞர் பாலு உரை அருமை 👌
    T M கிருஷ்ணா இசையை அனைவருக்குமானதாக மாற்ற முயற்சிப்பதற்கு நமது வாழ்த்துகள் 👍
    இசிக்கருவிகளில் தோல் கருவிகளை செய்யும் அடித்தட்டு மக்களின் அறிவை பங்களிப்பை விரிவான ஒரு நூலாக்கியுள்ளார் என்பது அவரது மனித நேய சிந்தனையை சுட்டுகிறது !
    வாழ்துகள் ☘️❤️🙏

  • @alfredvijayan
    @alfredvijayan 5 месяцев назад +1

    Very bold and true statement sir...Gaining lots of information from your speeches

  • @vasupandian8855
    @vasupandian8855 5 месяцев назад +2

    Krishna brother your progressive ideas are real gem to be appreciated, you remind us the rebel Bharathiyar

  • @govindasamy8173
    @govindasamy8173 5 месяцев назад +8

    அய்யா
    உங்களுடைய பேட்டி,பேச்சுகளை எல்லாம் விளக்கமாக ஓரு புத்தமாக எழுதினால் எங்களே போன்றவர்களுக்கும்
    அடுத்த தலைமுறைக்கும் இழர்களைபற்றியும் இவர்களது பித்தலாட்டங்களையும் தெறிந்துகொள்ள புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.உங்களைபௌன்று இவர்களைபற்றி இவ்வளவு விளக்கமாக நுணுக்கமாக ஆழமாக தெளிவாக யாரும் இப்படியான ஆழ்ந்த கருத்துகளை துள்ளியமாக பேசுவதில்லை.
    எனவே உங்களது கருத்துகளை ஒரு புத்தமாக கொண்டுவாருங்கள்.இது தமிழ் சமுதாயத்திற்கு தமிழர்களுக்கு செய்கின்ற பெரிய உதவியாக இருக்கும்.

    • @manivelraaj2787
      @manivelraaj2787 5 месяцев назад

      உங்கள் பேச்சை ஆவண படுத்த வேண்டும்,அபொழுதுதான் நம் பண்டைய தமிழர்களின் பெருமை ஊருக்கு தெரியும்

    • @varadharajanviswanathan2925
      @varadharajanviswanathan2925 5 месяцев назад

      பண்டைய தமிழர்கள் சாராயத்திற்கு அடிமையாகாமல் ஔவையாராகவும் திருவள்ளுவராகவும் கரிகால சோழர்களாகவும் கர்மவீரர் காமராசராகவும் இருந்த பெருமைகளையும் ஆனால்.............., இன்றோ தமிழர்கள் சாராயம், கஞ்சா போதைக்கும் இலவசங்கள் போன்ற கவர்ச்சிகளுக்குமான அடிமைகளாக உள்ள அவலங்களைப் பற்றியும் அறிய முடியும்

  • @rvaradarajan3509
    @rvaradarajan3509 5 месяцев назад +3

    Overall you were very articulate and Dignified

  • @jayalakshmigopalan6056
    @jayalakshmigopalan6056 5 месяцев назад +1

    Very good speach about Sri .T. M . Krishna.My views are the same. His ability in Carnatic music is very great. Porruvar porralum thoorrivor thooralum pogattum kannanukke.Praying God for him LONG LIFE with good health.We are all his wishers.

  • @navaneethanad2516
    @navaneethanad2516 5 месяцев назад +3

    His analysis on any subject is alwas lucid,incisive, perspective, elegant and absorbing.He is non pareil in his deliberations. It is required to be as nice as possible but as nasty as the occasion warants.
    He is always a shining star in our generation,as a spark in darkness .He is uncommon common.keep going Sir educating and enlightening us.God bless u
    A d Navaneethan

  • @chandrasekarparamsothy
    @chandrasekarparamsothy 5 месяцев назад +16

    T.M கிருஷ்ணா எனும் மேதை காப்பாற்றப் பட வேண்டும், மனித நேயம் கொண்ட மனிதனை இதயமாய் நேசிக்க வேண்டும்.
    நன்றி.

  • @satchin5724
    @satchin5724 5 месяцев назад +8

    Ayya, all your speeches seems to b fact. Chit Sriram voice unbelievable. People's are liking.

  • @suganthimani6191
    @suganthimani6191 5 месяцев назад +1

    Hats off to you Balu sir.
    Informative to the depth..
    All truths revealed so well

  • @ranganathanv5365
    @ranganathanv5365 5 месяцев назад +7

    He has covered so many aspects in this talk. Very informative interview

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 месяца назад

    மிகவும் அருமை பாலு சார்.❤

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 5 месяцев назад +4

    நக்கிரன் சேனல் என்ன மாதிரி கருத்தையும் தவறான முறையில் மாற்றிக் கொடுத்து உண்மையை சிதைக்கும் என்று தெரியும். After all நக்கீரன் ஒரு மஞ்ச பத்திரிகை சேனல்..

    • @MotilalJ
      @MotilalJ 5 месяцев назад +1

      3% ❌❌❌ ❓
      😂😂😂😂😂

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 5 месяцев назад +2

    கிருஷ்ணா பாரம்பர்யம் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

  • @uskrishnakumar9203
    @uskrishnakumar9203 5 месяцев назад +5

    Sir
    உயர்திரு காய்ஷா பீபி மெகபூப் சுபானி மற்றும் திருப்பதி ஆஸ்தான நாதஸ்வர வித்வான்கள் காசிம் பாபு போன்ற நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கினால் எதிர்க்கும் கலைஞர்கள் என்ன செய்வார்கள் .

    • @AkhilaVenkat
      @AkhilaVenkat 5 месяцев назад

      எதிர்க்க மாட்டார்கள். மதுரை.சோமு அய்யா , ஜேசுதாஸ் அய்யா என்று அவர்களுக்கு கூட கொ டுக்க தவறிய academy எதற்கு tmkrishna வுக்கு மட்டும் குடுக்குறது . தெரியவில்லையே

    • @AkhilaVenkat
      @AkhilaVenkat 5 месяцев назад

      எல்லா விஷயம் சொல்லி விட்டு, tmk academy இல் பத்து வருடமாக பாடவே இல்லயே . பிறகு அவருக்கு இதை கொடுத்தார்கள். அதை பற்றி மட்டும் இவர் சொல்லவில்லையே

  • @govardhanank6142
    @govardhanank6142 5 месяцев назад +5

    Super super super

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 4 месяца назад

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 5 месяцев назад +11

    சிறப்பு பாலு சார்🎉🎉🎉🎉🎉

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 5 месяцев назад +2

    Very good message to the world

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 5 месяцев назад +3

    HiV expansion is very good. It's totally applicable to you.

  • @alfredvijayan
    @alfredvijayan 5 месяцев назад

    Today generation should listen to your speeches

  • @coimbatorepasupathyvenkate5009
    @coimbatorepasupathyvenkate5009 5 месяцев назад +3

    You praise annathurai, karunanithi, stalin, evr, etc who insulted us. Now you added this msn tm krishna. You are great...

  • @karuppiahk6573
    @karuppiahk6573 5 месяцев назад

    Arumai arumai ellame romba yadharthana unmaigal they all knows all these but still they are come down from divine very good speech I like very much

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 месяцев назад +1

    நன்றி!! நன்றி!! நன்றி!!🎉🎉🎉

  • @mahalakshmisubash5153
    @mahalakshmisubash5153 5 месяцев назад +1

    Amazing sir

  • @skdesigner33
    @skdesigner33 5 месяцев назад +18

    மாவட்டம் தோறும் இசை பள்ளி உள்ளது! அதில் சேர்ந்து பாமர மக்களும் பயன் அடையலாம்!

  • @user-lg5lu6qy6o
    @user-lg5lu6qy6o Месяц назад

    நன்றி.அய்யா.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 5 месяцев назад +5

    100% true comments 👍
    Sabesan Canada 🇨🇦

  • @rgomathi2243
    @rgomathi2243 5 месяцев назад +3

    Super super super👌👏💯True

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 5 месяцев назад +4

    நக்கிரன் சேனல் என்ன மாதிரி கருத்தை எந்த விதத்தில் தவறான முறையில் கொடுத்து உண்மையை சிதைக்கும் என்று தெரியும். After all நக்கீரன் ஒரு மஞ்ச பத்திரிகை சேனல்..

    • @senthilnathanparaman
      @senthilnathanparaman 5 месяцев назад

      ஆதாரத்துடன் மறுப்பு தெரிவிக்கவும்

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 5 месяцев назад +3

    உண்மையை உள்ளவாறு சொன்ன நிகழ்ச்சியில் பேசியதலைவருக்கு நன்றிகள

  • @visvalingamrajanathan3908
    @visvalingamrajanathan3908 5 месяцев назад +6

    I appreciate Balu we support to Krisna from Canadian musician

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 5 месяцев назад +2

    Sir, Video is too long. when it is too long nobody hears, Could have split into 2 videos. Matters are worth to hear. Thank u.

  • @nalinikandansandirassegara7989
    @nalinikandansandirassegara7989 5 месяцев назад +8

    Excellent speech Sir

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 5 месяцев назад

    Excellent Sir. I am also brahmin aged 69 years fully agree with u Sir. Any good brahmin will not support the contravertial brahmins who are against TM Krishna. Thank you, your speech is very exciting.

  • @palaniappanvenkatachalam310
    @palaniappanvenkatachalam310 5 месяцев назад +5

    Balu Sir, you are great, it is a great pleasure to listen your speech. So much of knowledge and information. I would like to give a title as "Wikipedia" Balu Sir. I am wondering how could you remember so much of informations in finger tips. I love your outspoken and emotional expression. Fantastic commands over Tamil and English language. Hats off to you Sir.
    Please read my comments about Mr. T M Krishna I am mad about his concert. In particular the song "Rangapura Vihara" I have listened this song more than hundred times.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 5 месяцев назад +1

    Each word is well said, well illustrated . Great. Super Sir. 👌👍👏👏👏🙏🏻

  • @rgomathi2243
    @rgomathi2243 5 месяцев назад +2

    T hankyou sir

  • @mbym5931
    @mbym5931 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ஐயா!

  • @selvarajrangasamy1489
    @selvarajrangasamy1489 5 месяцев назад +6

    அருமையான தகவல்கள் .நன்றி ஐயா.

  • @kalki7636
    @kalki7636 5 месяцев назад

    அற்புத தகவல் திரட்டு. மிக்க நன்றி ஐயா.

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k 5 месяцев назад +3

    இயல் இசை நாடகம் தான் தமிழ் இதில் இயல் நாடகம் இரண்டும் நம் வசம் இருக்கிறது. இசையை நம்மிடம் இருந்து பிரித்து கர்நாடக சங்கீதமாக மாற்றி விட்டார்கள் நடனம் எப்படி பரதமாக மாறியதோ அதுபோல நாம் நம் இசையை மீட்க வேண்டும் தாலாட்டு காவடி சிந்து பம்பை உடுக்கை பறை கானா இன்னும் எவ்வளவோ இதைத்தான் அவர்கள் ராகமாக மாற்றிவிட்டார்கள்

  • @nsknsk8994
    @nsknsk8994 5 месяцев назад +13

    பிராமணரிடம் ஒரு திராவிடன் எதற்காக அங்கீகாரத்தை எதிர்பார்க்க வேண்டும் நாம் தான் அவர்களை அங்கீகரிக்க வேண்டும் ஏனென்றால் இது திராவிடர் நாடு அவற்கலை உயர்வாக பாற்ப்பது நாம் செய்யும் பெரும்தவறு

  • @thavamanim2216
    @thavamanim2216 5 месяцев назад +12

    மிக்க நன்றி அய்யா வரலாற்று உண்மை தெரியவந்தது.

  • @prabhuja7554
    @prabhuja7554 5 месяцев назад

    Amazing eye opener 😮😮😮😮❤🎉

  • @profdrsiva
    @profdrsiva 5 месяцев назад

    Excellent interview

  • @AbiramiFoodsandCatering
    @AbiramiFoodsandCatering 5 месяцев назад +8

    Sooper advocate sir..

  • @krishnamurthyk518
    @krishnamurthyk518 5 месяцев назад +6

    Sir super information thanks

  • @sampathramadoss3778
    @sampathramadoss3778 4 месяца назад

    Awesome sir.

  • @mangairanjan1192
    @mangairanjan1192 5 месяцев назад +3

    உண்மை உண்மை உண்மை.

  • @alexj512
    @alexj512 5 месяцев назад +1

    மிக பரந்து விரிந்த ஞானம்.

  • @vasukiesinnappan9765
    @vasukiesinnappan9765 5 месяцев назад +2

    மிகத்தெளிவான விளக்கம். நன்றிகள் பல.

  • @sathadominique3926
    @sathadominique3926 5 месяцев назад +2

    Super Anna 👍💯

  • @sarathygeepee
    @sarathygeepee 4 месяца назад

    எது எப்படி இருந்தாலும் அனைவருக்கும் அனைத்தும் கற்றுக்கொண்டு பயன் பெற வசதி அனுமதி இருக்கிறது.போட்டியில் தான் முன்னேற்றம் .இன்றுவரை நந்தனார் கோயில் தனியேகட்டி வழிபாடுசெய்ய முயற்சிக்கவில்லை.160 அடிஉயர முருகன் கோயில் சேலம் .தங்ககோயில் வேலூர் .ஆஞ்சனேயர் கோயில் பல கட்டிவிட்டோம் .மியூசிக் அகாடமி போல் தமிழ் அகாடமி கொண்டுவரவில்லை.அயோத்யாமண்டபம் போல் தமிழ் சைவர்களுக்கு வழிகாட்டும் மண்டபம் இல்லை.ஆண்டுமுழுவதும் திருமுறை இசை மண்டபங்களில் நடத்த முன்வரலாம்.ஆதீனங்கள் தங்கள் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறன தமிழ் சைவர்களுக்கு வழிகாட்டிகள் இல்லை. ஆனால் புத்த சமண ஜைனர்கள் நன்றாக இருக்கின்றனர்

  • @user-ml3vh1ec6o
    @user-ml3vh1ec6o 4 месяца назад

    Sema

  • @vasupandian8855
    @vasupandian8855 5 месяцев назад +1

    A great scholar with very depth knowledge in all walks of life. Hats off to the great Advocate Sir.

  • @russianeedhi929
    @russianeedhi929 5 месяцев назад +1

    Very clear explanation, weldone

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 месяцев назад

    திரு பாலு வழகரிஞ்சர் அவர்களின் இந்த உரையில் பார்ப்பனர்கள் ஆதாயத்திருக்காக நிரம்மாருபவர்கள் என்பதனை பல உதாரங்களுடன் விளக்கியவிதம் அருமை.

    • @TheSriGudi
      @TheSriGudi 5 месяцев назад +1

      arumaiyaana Thamizh ! vaazhga !

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 5 месяцев назад +3

    அருமை ஆபாரம் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். நன்றி. வணக்கம்.

  • @nishanths8274
    @nishanths8274 5 месяцев назад

    Great speech sir . Hats off to you sir 🙌🏻👍🏼✨

  • @shantielangovan3802
    @shantielangovan3802 5 месяцев назад +7

    அந்த பெண்களின் இசை வருங்காலத்தில் வீட்டுக்குள்ள தான்..

    • @chakagan8680
      @chakagan8680 5 месяцев назад +1

      Appadiya. Ungalukku eppadi theriyum. Neenga eppadiyum TMK kutcherikkum ponadhilla avanga katcherikkum ponadhilla. Poyi paarunga ethana peru varuvanganu.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 5 месяцев назад

      @@chakagan8680 TMKrishna விடுங்க. அந்த பெண்கள் மியூசிக் அகாடமி பேரை அனாவசியமாக சந்திக்கு இழுத்திட்டாங்க.அமைதியாக இயங்கும் பாரம்பரிய நிறுவனங்கள் இதை சகித்துக் கொள்ளாது.இசை, சபாக்கள் பற்றி ஓரளவு தெரியும். ஓரிரு பாடகர்களையும் வீட்டருகில் வசிப்பதால் அறிவேன் . இந்த விஷயத்துல மீடியா க்கு போய் சங்கடப்படுத்திட்டாங்க .

    • @lalithasathyamoorthy6376
      @lalithasathyamoorthy6376 5 месяцев назад

      TM krishna problem idarkku badil vaaikku vandabadi pesuvadu romba peria arivali enru ennamma? Pesa oru tharam vendum.

  • @KannanKannan-te7vs
    @KannanKannan-te7vs 4 месяца назад

    Super video unmai thanmai

  • @kumaresand5829
    @kumaresand5829 5 месяцев назад +12

    அருமையான பதிவு❤🎉🎉🎉🎉

  • @RajaSekar-dx5ph
    @RajaSekar-dx5ph 5 месяцев назад

    Super
    Arumai thedal Al
    He spread three generations habits. BALU sir the greatest person in this centuries
    Thanks for your idealogical thinks to the new generation
    🙏🙏🙏

  • @Bharathisivaji12
    @Bharathisivaji12 5 месяцев назад +2

    I stand with krishna.

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 5 месяцев назад +2

    Arumai Arumai valthukal Ayya 👏 👏👏🤝

  • @bharat4282
    @bharat4282 5 месяцев назад +3

    Sir you have excellent knowledge sir.

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 5 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @phiominedoss3387
    @phiominedoss3387 5 месяцев назад +1

    Arumaiyaaga sonneergal aiyaa..❤

  • @prabhuja7554
    @prabhuja7554 5 месяцев назад

    Great Balu Sir🎉

  • @sandhyanbusaarapu3694
    @sandhyanbusaarapu3694 5 месяцев назад +3

    Excellent and very informative...

  • @uskrishnakumar9203
    @uskrishnakumar9203 5 месяцев назад +9

    Sir
    உங்களின் இந்த பதிவு மிக மிக அற்புதம்

  • @arumugamb8072
    @arumugamb8072 5 месяцев назад

    இவ்ளோ... நாளும்... இந்த மனிதரை.. சத்த மதிக்கத் தோணியது.