💥கர்த்தர் உங்களோடு இருப்பதற்கான 3அடையாளம்⚠️ BENZ PASTOR / Tamil christian message / Christian songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Комментарии • 64

  • @Jesusloveforever2711
    @Jesusloveforever2711 Месяц назад +6

    கர்த்தர் என்னோடேயிருக்கிறார்.. கர்த்தர் வெகு சீக்கிரத்தில் என்னை உயர்த்த போகிறார்..✝️🛐

  • @TheNutriCare
    @TheNutriCare Месяц назад +1

    இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்❤❤❤ இயேசப்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤ இயேசப்பா நான் எப்போதும் உம்மையே நினைத்து சிந்தித்து கொண்டே இருக்க கிருபை தாங்கப்பா 🙏😭🙏😭😭😭😭😭😭🙏🙏இயேசப்பா உம்மோடுக் கூடவே நடக்க கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏 இயேசப்பா நான் எப்படி பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் இயேசப்பா உம்மோடுக் கூடவே நெருங்கி ஜீவிக்க கிருபை மட்டுமே போதும் ' இயேசப்பா உம்முடைய பாதம் வேதம் பிடித்து கொள்ள கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @sinthujasinthuja6035
    @sinthujasinthuja6035 Месяц назад

    Amen என்ன வீட்டைவிட்டு வெளியே அனுப்பா இருக்கிறாங்க

  • @sakewa1838
    @sakewa1838 Месяц назад

    Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @TheNutriCare
    @TheNutriCare Месяц назад +2

    இயேசப்பா என் கணவர் ஒரு நிலையான வாழ்வு வாழ கிருபை தாங்கப்பா இயேசப்பா🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இயேசப்பா உமக்கு பிரியமான வழியில் நடக்க கிருபை ' இயேசப்பா சித்தமான வாழ்க்கையை வாழ கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @TamilselviS-py2ph
    @TamilselviS-py2ph Месяц назад +14

    என் மகன் என் கிட்ட எப்போவும் வெறுப்பாவே இருக்கிறான் பாஸ்டர், என் கணவன் மரித்து 12 வருடம் தனியாய் இருந்து B, come வரை படிக்க வைத்தேன் இப்போது 21 வயது ள்ள என் மகன் என்கிட்டே பேசவிரும்பவில்லை எப்பவும் என்மேல் கோவப்படுறான் எங்களுக்குள் சமாதானதுக்காய் ஜெபிங்க பாஸ்டர் ப்ளீஸ் 🙏🙏🙏😭😭😭

    • @nehadas21
      @nehadas21  Месяц назад +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் மாற்றுவார் ✝️

    • @logaesther6576
      @logaesther6576 Месяц назад

      Amen

    • @saraljabamalar6661
      @saraljabamalar6661 Месяц назад

      கர்த்தர் உங்க நீதியை வெளிச்சத்தை போல்லாக்குவார் கலங்காதீங்க சிஸ்டர் கர்த்தர் உங்களோடு god bless you

    • @JesusMalarSuresh-ec2lm
      @JesusMalarSuresh-ec2lm Месяц назад

      Jesus loves your family

  • @annandannand3358
    @annandannand3358 Месяц назад +6

    எனது மகளுக்கு பிக்ஸ்வியாதி குணமடைய ஜெபிக்க கேட்கிறேன்

    • @nehadas21
      @nehadas21  Месяц назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் சுகத்தை தருவார் 🛐

  • @navinmoses2962
    @navinmoses2962 Месяц назад

    எனக்காக கர்த்தர் வழக்காடுவதற்காக நன்றிப்பா

  • @sheelapriya764
    @sheelapriya764 11 дней назад

    கர்த்தர் என்னோடு இருக்கிறார்.நான் சோர்ந்து போகமாட்டேன்.ஆமென்

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Месяц назад +2

    ஆமேன் கர்த்தாவே எனக்காக நீர் யுத்தம் செய்வாறாக நான் உமதுசமுகத்தில் மவுணமாககயிருப்பேன் ஆமேன் கர்த்தாவே

  • @TamilselviS-py2ph
    @TamilselviS-py2ph Месяц назад +3

    அப்பா எனக்கு பொறுமையை கட்டளைஇடுங்க அப்பா ப்ளீஸ் டாடி

  • @MenagaKumar-r6w
    @MenagaKumar-r6w Месяц назад

    Praise the lord 🙏 thank you Jesus amen

  • @umasangaria9484
    @umasangaria9484 Месяц назад +2

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @nithinnivea4773
    @nithinnivea4773 Месяц назад

    என்ன காப்பாத்துங்க இயேசப்பா சொந்த வீடு தாங்கப்பா

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 Месяц назад

    Amen nalla ashirvadamana msg pastor 🎉🎉❤❤

  • @TheNutriCare
    @TheNutriCare Месяц назад

    இயேசப்பா குடும்பம் ஜெபம் பண்ண பிள்ளைகள் தயாள் திவ்யா வாஞ்சையோடு வர கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭🙏

  • @julietrani4896
    @julietrani4896 Месяц назад

    குடும்ப சமாதானத்திற்கு prayer பண்ணுங்க paster

  • @user-ry3zk3xo3n
    @user-ry3zk3xo3n Месяц назад +1

    என்க்கு பொறுமை கொடுங்க பா பெலன் கொடுங்க பா ஆமென் அப்பா ❤❤

  • @vickyvignesh5761
    @vickyvignesh5761 Месяц назад

    Amen 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️❤️❤️❤️✝️💯

  • @anniethomas3758
    @anniethomas3758 Месяц назад

    Praise the lord pastor, I'm waiting for your message it's helped for me, I believe in Jesus name your message will do a big miracles to my 2 son, and my daughter Amen, hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @Neno1808King
    @Neno1808King Месяц назад

    என் கணவர்என்சொல்லை கேட்க மாட்டார்கள் என் பேச்சை கேட்க கிறுபை செய்யுங்க அப்பா நான் பேசாமலிறுக்கனும் எனக்காகநிர் பேசும் அப்பாஎனக்கு பொறுமை தாறுங்க அப்பா அல்லேலுயா ஆமென்

  • @TamilselviS-py2ph
    @TamilselviS-py2ph Месяц назад

    Praise the Lord 🙏

  • @vickyvignesh5761
    @vickyvignesh5761 Месяц назад

    I love u jesus 🙇‍♂️✝️

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Месяц назад

    Amen 🙏

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Месяц назад

    PRAISE the LORD 🙏🙏🙏

  • @balameera2982
    @balameera2982 Месяц назад

    Amen Appa

  • @hepzibamercy962
    @hepzibamercy962 Месяц назад

    Amen

  • @sahayarania6107
    @sahayarania6107 Месяц назад

    ❤❤❤❤❤❤Amen

  • @ammus3292
    @ammus3292 Месяц назад

    Nan daily jebika othavi seiunga appa. Yenoda daughter 10 th padikara, nala padikanum 3 subject la 100 mark yadukanum please help me Jesus 🙏

  • @NirmalavenkatNirmalavenkat
    @NirmalavenkatNirmalavenkat Месяц назад +1

    Praise the lord amen nandri Jesus vellore

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Месяц назад

    God bless you Paster ❤❤

  • @user-di9dl1oj8i
    @user-di9dl1oj8i Месяц назад

    பிரசங்கம் பவர்ஃபுல்லா இருந்தது பாஸ்டர்

  • @RajammaRajamma-ky9hl
    @RajammaRajamma-ky9hl Месяц назад

    ஆமென் அல்லேலூ❤😂😂

  • @raku989
    @raku989 Месяц назад

    நான் பாவி எனக்கு விசா கிடைக்கனும் நிரந்தர விசா கிடைக்கனும்

  • @reenachandran8639
    @reenachandran8639 Месяц назад +1

    Amen 🙏🏾🙏🏾🙏🏾Praise God, Amen 🙏🏾🙏🏾🙏🏾

  • @manimaran13151
    @manimaran13151 Месяц назад

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் ....ஆமென் ❤🙌🙏✝️

  • @TheNutriCare
    @TheNutriCare Месяц назад

    இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare Месяц назад

    இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா Church ku வர வாஞ்சை தாங்கப்பா இயேசப்பா நாங்கள் குடும்பமாக உம்முடைய பரிசுத்த ஆலயத்திற்கு வர கிருபை தாங்கப்பா 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @Jagathesan-w7e
    @Jagathesan-w7e Месяц назад

    God bless u Aman

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo Месяц назад

    Appa my son and daughter studies bless pannunga

  • @jukishakisha5276
    @jukishakisha5276 Месяц назад

    ❤😍🥰

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo Месяц назад

    Appa please bless my work my salary i want main branch in my office I have work please bless me appa

  • @sajeevevs
    @sajeevevs Месяц назад +1

    Praise the lord 🤍🪄

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 Месяц назад

    Anna enakkum thadaigal.please pray for me. Amen

  • @shobha.k
    @shobha.k Месяц назад

    ஆமென் 🙏🙏

  • @AnjaliMonika-o3b
    @AnjaliMonika-o3b Месяц назад

    En husband Kaga peryar panunga pastor 14:38

  • @AnjaliMonika-o3b
    @AnjaliMonika-o3b Месяц назад

    En husband Kaga peryar panunga pastor

  • @AnjaliMonika-o3b
    @AnjaliMonika-o3b Месяц назад

    En husband poi solraru church ⛪️ ku varamatrau smoking panrau 🍸 pazkaam irukum nan ellathum vittunga sonna kakamatraru

  • @AnjaliMonika-o3b
    @AnjaliMonika-o3b Месяц назад

    👃pastor enuda husband kudikaru smoking panruru poi sollrau charuchku varamadardru Sundays lla eduvathu poi sollittu engyavathu poidararu bad friend s kuda pazgaruru

  • @karthikb3589
    @karthikb3589 Месяц назад

    கர்த்தர் என்னோடு இருக்கிறார்.. அதி சீக்கிரமா எங்கள் வாழ்க்கையை உயர்த்த போகிறார்...

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Месяц назад

    Amen 🙏

  • @AffectionateFlipFlops-yg7yz
    @AffectionateFlipFlops-yg7yz Месяц назад

    Amen Appa

  • @Veni-ry1ub
    @Veni-ry1ub Месяц назад

    Amen

  • @JESUS_T7
    @JESUS_T7 Месяц назад +2

    ❤Amen❤

  • @AnjaliMonika-o3b
    @AnjaliMonika-o3b Месяц назад

    En husband poi solraru church ⛪️ ku varamatrau smoking panrau 🍸 pazkaam irukum nan ellathum vittunga sonna kakamatraru

  • @SudhaAmalraj-md8fj
    @SudhaAmalraj-md8fj Месяц назад

    Amen appa ❤❤❤