💥கட்டாயம் "இந்த ஜெபத்தை" பண்ணுங்க🛐🙏 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs /

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Комментарии • 215

  • @smileyqueen231
    @smileyqueen231 8 дней назад +18

    என்கனவர்ரட்சிக்கப்பட. குடிப்பழக்கத்திலிருந்துவடுதலைபெறஜெபியுங்கள்

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 8 дней назад +17

    என் கணவர் இரட்சிக்கபட கிருபை செய்யும் இயேசு அப்பா

    • @sujarita6024
      @sujarita6024 3 дня назад

      Esuve en kanavar ai thodum always depressed.

  • @user-cy2nj6jw8p
    @user-cy2nj6jw8p 15 дней назад +25

    இயேசப்பா என் கணவன் உம்முடைய பாதத்தில் காத்திருக்க, அதிகமாக உம்மை நேசிக்க கிருபை செய்யுங்க அப்பா ❤❤❤

  • @umamesheswari2816
    @umamesheswari2816 27 дней назад +82

    என் கணவர் பெயர் துரை எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் மேலும் செய்த குற்றத்திற்கு மனம் வருந்தவில்லை இயேசப்பா விட்டா எனக்கு யாரும் இல்லை என்குறைகளை தேவன் மன்னித்து என் பிள்ளைகளை நிறைவாய் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்

    • @ParthibanVincy-xy6si
      @ParthibanVincy-xy6si 24 дня назад +6

      Unga kuda ilaya esappa ellathaium mathuvanga avara nampunga

    • @PoongodiKSKV-uq8gp
      @PoongodiKSKV-uq8gp 17 дней назад

      உங்களுக்காக தேவன் யுத்தம் செய்வார் சிஸ்டர்

    • @parameswarishivasubramania839
      @parameswarishivasubramania839 16 дней назад +3

      ஒரு கணவன் மனைவிக்கு எப்படி இருக்கனுனு மெசேஜ் போடுங்க brother'

    • @user-tn7ng2qu4d
      @user-tn7ng2qu4d 7 дней назад

      Amen🙏🏻

    • @ParthibanVincy-xy6si
      @ParthibanVincy-xy6si 7 дней назад

      @@user-tn7ng2qu4d நான் ஒரு சாட்சி சொல்ற என் வீட்டு பக்கத்துல ஒரு அக்கா இருந்தாங்க அவங்களுக்கு மூணு பெண் குழந்தைங்க அவங்க வீட்டுக்காரங்க அவங்களை பிள்ளைகளை விட்டுட்டு போயிட்டாங்க நாலு வருஷம் அவங்க தனியா வாழ்ந்தாங்க பாவம் அவங்க சம்பாதிச்சு தான் பிள்ளைகளை பாக்கணும் வாடகை கொடுக்கணும் நான் இயேசப்பா அழுது பிரேயர் பண்ண அவங்க கணவர் திரும்பி வரணும்னு கேட்ட இயேசப்பா உதவி செஞ்சாங்க இப்போ அவங்க கணவர் இரண்டாவது மனைவியை விட்டுட்டு இந்த அக்கா கூட சந்தோசமா வாழ்றாங்க அந்த அக்கா இப்ப வேலைக்கு போகல ரொம்ப சந்தோஷமா இருக்காங்க இயேசப்பா கோடான கோடி நன்றி உங்க வாழ்க்கையும் மாறும் இயேசப்பா வை நம்புங்க

  • @tgb4715
    @tgb4715 2 дня назад +1

    கு டிப்பழக்கத்திலிருந்து. விடுதலைப் தாருங்க. அப்பா

  • @ChristopherChristopher-qz3fc
    @ChristopherChristopher-qz3fc 15 дней назад +19

    நானும் என் கணவரும் ஓரு மணத்துடன் நல் உறவுடன் இருக்க கிருபை த்தாங்க யேசப்பா

  • @cheanjini8191
    @cheanjini8191 23 дня назад +29

    இயேப்பா என் கணவர் என் மேல் பிரியமாக இருக்க கிருபை செய்ங்க அவர் கண்களில் தயவு கிடைக்க செய்ங்க இயேசப்பா

  • @MuruganJaya-m8d
    @MuruganJaya-m8d 23 дня назад +29

    ஆமென் என்ன மன்னிங்கப்பா என் கணவருக்கு நான் தீமையை அல்ல நன்மையை செய்ய
    கிருபை தாங்க அவர் தீமை செய்தாலும் அவரை நான் நேசிக்க எல்லாவற்றிலும் அவருக்கு கீழ்படிந்திருக்க எனக்கு கிருபை தாங்கப்பா plz என் கணவரை ரட்சித்து பாவத்திலிருந்து விடுதலை தாங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @jayashankar9372
    @jayashankar9372 7 часов назад +1

    Amen praise the Lord 🙏

  • @alexm487
    @alexm487 4 часа назад +1

    Amen

  • @madhu-je7su7sa7pp7a
    @madhu-je7su7sa7pp7a 24 дня назад +12

    யேசப்பா எனது கணவன் என்மேல பிரியமாயிருக்க கிருபை செய்யுங்கப்பா
    அவன் கண்களில் எனக்கு தயவு கிடைக்கட்டும்

  • @user-qf9cw4cs7u
    @user-qf9cw4cs7u 23 дня назад +14

    அஅப்பா என்கணவர் அசுத்தபாவகாரியத்தில் இருந்து விடுதலையாகிவரவேண்டும் இஜெசப்பா

  • @tgowri9825
    @tgowri9825 21 день назад +12

    இயேசப்பா என்னை மன்னித்து விடுங்கள் என் கணவரை கஷ்டபடுத்தி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்

  • @DeepaSwaminathan-gx7sj
    @DeepaSwaminathan-gx7sj 21 день назад +7

    என் கணவர் இரட்சிப்புகளுக்குள் வர கிருபை செய்யுங்கப்பா ஆமென்

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 12 дней назад +18

    ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவரே எனக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆகி இருந்தாலும் எனக்கு என் கணவரிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற கிருபையை ஆண்டவர் கற்றுக்கொடுத்து இருக்கிறார் 😢😢😢 என்னுடைய கணவருக்கு என் தாய் வீட்டாரை கண்டாலே பிடிக்காது அவர்களோடு நான் பேச கூடாது என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார் எனக்கு வேதனையாகவே காணப்பட்டாலும் ஆனாலும் என் சபையின் போதகர் மற்றும் அம்மா நல்ல ஆலோசனை சொன்னார்கள் அவருக்கு எதிர்த்து நிற்காமல் ஜெபம் பண்ணு ஆண்டவர் மாற்றுவார் என்று தேவன் அப்படியே இருக்க கிருபை செய்தார் அதனால் அம்மா வீட்டோடு பேசாமல் இல்லை அவர் இல்லாத நேரத்தில் தெரியாமல் பேசி விசாரித்து வந்தேன் இவற்றில் கொடுமை என்னவென்றால் என் தகப்பனார் உடல் நலம் சரி இல்லாம இருந்தார் என்று கேள்விப்பட்டதும் p அவரே எனக்கு விமான சீட்டு தயார் செய்து பார்த்துவிட்டு வா என்றார் நான் 10 நாட்கள் என் அப்பாவோட இருந்தேன் திரும்ப வந்து என்னை பேச விடவில்லை இறந்த செய்தியை கூட யாரோ ஒருவர் மூலம் கேட்க கூடிய நிலைமை ஆனால் என்னால் திரும்ப செல்ல முடியவில்லை எல்லாமே ஒரு நாள் மாறும் என்று காத்து இருக்கிறேன் தேவன் இன்னும் என்னை பெலப்படுத்துவார் அண்ணா சொன்ன எல்லா காரியமும் கைக்கொள்ள ஆண்டவர் என்னோடு இருந்து நடத்தி இருக்கிறார் அவங்களும் நா ஃபோன் எடுத்தா பிடிக்காது ஆனா அவர் இருக்கும் போது நா போன தொடவே மாட்டேன் திருமணமான போது நரகமாக காணப்பட்ட வாழ்க்கை ஆண்டவர் வார்த்தைப்படி நடந்தவுடன் சொலைவணமாக மாறியது நானும் என் கணவரும் கடந்த டிசம்பர் மாதம் குடும்பமாக ஞானஸ்நானம் எடுக்க தேவன் உதவி செய்தார். என் வீட்டார்க்கு என் மீது கோபம் தான் என்னை திட்டுவாங்க உன்னை அடிமை போல நடத்துறான், அவனை விட்டுட்டு வந்துடு 😢😢 சொல்லி எனக்கு அதில் விருப்பம் இல்ல எல்லாம் ஒரு நாள் மாறும் அப்போ எல்லாரும் சொல்வாங்க உனக்கு எப்படி இப்படி எல்லாம் நடந்துச்சு என்று ஆனா நான் திரும்பி பார்க்கும் போது எல்லாம் என் இயேசு அப்பா ஒருவருக்கே மகிமை சேரும் என்னால் ஒன்றும் இல்ல தகுதில்லாத எனக்கு தேவன் செய்கிற கிருபை ❤❤❤❤❤❤

  • @anandhianandhi1601
    @anandhianandhi1601 22 дня назад +9

    இயேசுவின் நாமத்தினால் என் கணவருக்கு எங்க சிறு இருப்பில் இருக்கிறாரோ அங்கிருந்து மெசேஜ் ஆகிய இயேசு கிறிஸ்து நாமத்தினால் விடுதலை கிடைக்க வேண்டும் அப்பா அவ சிறு இருப்பை விட்டு விடுதலையாகி என்னிடம் நிரந்தரமாக வர வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @kalajohnson6116
    @kalajohnson6116 День назад

    Amen 🙏

  • @JustinantonyAntony
    @JustinantonyAntony 17 часов назад

    Appa ennkannavarai neenga aaseervathingaappa

  • @velagabi8089
    @velagabi8089 4 дня назад

    En kanavaruku nalla sugam thanga Jesus.

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 4 дня назад +3

    ஐயா என் கணவர் எனக்கும் திருமணம் நடந்தது 24 வருடமாய் இருக்கின்றது ஆனால் என் கணவர் என் மீது அன்பு பாசமும் பரிவும் பண்பும் இரக்கமும் இந்த நாள் வரை எனக்கு கட்ட வில்லை ஐயா ஆனால் நான் என் பல இடங்களில் அவரை பற்றி குறை கூறி வருகின்றேன் ஐயா இப்பொழுதுவருத்தமாய் இருகின்றது ஐயா ஆண்டவரே என்னை மன்னிக்க வேண்டும் ஆண்டவரே ஆமென்

  • @VithushaVithu-j3s
    @VithushaVithu-j3s 21 день назад +4

    தேவனே எனக்கு தந்த அருமையான கணவனுக்கு நன்றி பா.... இயேசப்பா என் குடும்பத்தை பாதுகாரும் உம்முடைய ஆசீர்வாதம் எங்கள் மேல் இருப்பதாக பா... 🙏🤗

  • @saravananpriya-wl6tg
    @saravananpriya-wl6tg 22 дня назад +8

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அய்யா, நானும் இதுபோன்று தான் நடந்து கணவரை வேதனைப் படுத்தினேன். இனிமேல் நான் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்....என் கணவர் ஆரோக்யமாக இருக்கணும், ரட்சிக்கப் படவேண்டும்.. பிதாவே என்னை மன்னியும் 🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi 23 дня назад +21

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @V_dance_company
    @V_dance_company 4 дня назад

    Amen 🙏🙏🙏👌💯✨

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 4 дня назад +1

    ஆண்டவரே என் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே நான் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் ஆனால் படிகளில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென்

  • @manimaran13151
    @manimaran13151 27 дней назад +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤✝️🙌💖

  • @katharinalmary2800
    @katharinalmary2800 15 дней назад +3

    ஏசப்பா என் கணவருக்கு உம்மை பற்றி தெரிந்து கொண்டு உம்மை விட்டு பிரியாமல் இருக்கனும் ஏசப்பா

  • @Lourdu.
    @Lourdu. 19 дней назад +5

    இயேவே என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.என்குடும்பத்தின் மீது இரக்கம் வையும் ஆமென் அல்லேலூயா.

    • @JAS__OFFICIAL__
      @JAS__OFFICIAL__ 17 дней назад

      Yesuve sugam koduthu Aasirvathipaar Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏🎚️

  • @muthukumarim4491
    @muthukumarim4491 4 дня назад +1

    En kanavarkku kirubai thanga appa please appa

  • @madhumithastinyworld4431
    @madhumithastinyworld4431 21 день назад +5

    En husband girl friends kuda jolly oor suthurar avar girl friends mogathil irunthu veliya vara jebam pannikonga

  • @JoJo-lh8eg
    @JoJo-lh8eg 21 день назад +12

    என் பெயர் திரேசாள் என் கணவருக்கும் எனக்கும் சமாதான உறவு இல்லை எனக்கும் என் கணவருக்கும் ஒரு மனதாய் வாழ ஜெபம் பண்ணுங்கள் ப்ரதர் அண்ட் சிஸ்டர்.

  • @jeyakumar7226
    @jeyakumar7226 14 дней назад +2

    ஆமென் என்கணவர் கட்டார்பயணம் ஆசீர்வதியும் மனித தயவு தொழில் வளர்ச்சி ஆசீர்வதியும் நன்றி இயேசப்பா தயவாய் இரங்கும் உதவி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா நன்றி.

  • @princesajin2021
    @princesajin2021 9 дней назад +1

    Yesuva enga family samathanam erukkanum.enkka appa drinks panname erukkanum avanga church varanum enakka prayer pannunga amen yessappa😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 23 часа назад

    By Grace sisters also working out as we know but as we know each should adjust and take decision in which all feel happy and peaceful anna.you are supporting brothers only anna.

  • @AronSulo-zb5kr
    @AronSulo-zb5kr 3 дня назад

    என் கணவர் ரட்சிக்கா குடிப்பழக்கத்திலிருந்துவிடுதலை பொற

  • @Jaysarathy
    @Jaysarathy 13 дней назад +1

    Manichidunga appa naanum neraya kastapadutirukan en kanavara .....appa ......avara asivadinga appa .....kolandaingalaium paadukaatukolunga 🙏🙏

  • @aalisa5237
    @aalisa5237 14 дней назад +2

    குடி போதையில் இருந்து விடுதலை பெற வேண்டும் ஐயா ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன்

  • @hzhsjhd4652
    @hzhsjhd4652 6 дней назад

    En kanavar murugiah tagatha urava viddu en Mela anbu veika jebingga pls

  • @user-cy2nj6jw8p
    @user-cy2nj6jw8p 15 дней назад +2

    கணவனின் இரத்த அழுத்த நோயில் இருந்து முழுமையாக சுகம் பெற கிருபை செய்யுங்கள் இயேசப்பா ❤❤❤

  • @user-dm8fp7zk1r
    @user-dm8fp7zk1r 27 дней назад +3

    Yesappa enakku thanthirukkira arumayana kanavarukkaga kodana koodi nantriy 🙏🙏🙏❤️

  • @soundhanimarshal
    @soundhanimarshal 8 дней назад +1

    என் கணவர் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார் அவருக்காக ஜெபிக்கவும்

  • @TheNutriCare
    @TheNutriCare 27 дней назад +2

    இயேசப்பா நான் எந்த விதத்திலும் என் கணவருக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 27 дней назад +2

    என் கணவர் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @freefireupdateff
    @freefireupdateff 2 дня назад

    🎉

  • @user-tx9rp8jg6y
    @user-tx9rp8jg6y 15 дней назад +1

    Yesuve enga vittula samathanam erukkanum en husband drink panname erukkanum avanga church varanum enakka preyar Pannunga amen

  • @jeyakumar7226
    @jeyakumar7226 14 дней назад

    ஆமென் என்மகன் ஜெர்ஷ்ன் ஜெரமியா கல்வியில் உயர்வை ஞாபக மறதி நீக்கி ஆசீர்வதியும் சகல ஆசீர்வாத்தினாலும் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி.

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 4 дня назад +1

    என் கணவர் இது வரை அன்பாய் இருந்ததும் இல்லை ஐயா கண்ணீருடன் இருக்கின்றேன் 24 வருடம் முழுவதும் நான் இப்படி இருக்கின்றது ஐயா என்னை என் கணவர் ரெம்ப காயம் படுத்தி இருக்கின்றர் ஐயா இன்னும் வரையும் மாறவில்லை ஐயா 24வருடாமாய் எவ்வளவு வருத்தம் அளிக்கிறது ஐயா ஆமென்

  • @GraceAnbu-dq3yh
    @GraceAnbu-dq3yh 18 дней назад +4

    🙏பாஸ்டர் எனக்கு மூன்று பெண்பிள்ளைகள்‌ என்கனவர் ரட்சிக்க படணும் குடுபத்தை கவனமாக பார்த்து கொள்கிறார்‌ அவரோட பாவபழக்கத்தை விடமுடியல அதுநாள எங்களுக்குள்ளே‌ சாமதானம் கெட்டப்போகுது அவர் மனம் திரும்பவும் நான் அதை பொருமையோடு மேற்கொள்ளவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jt4xz4sv4s
    @user-jt4xz4sv4s 20 дней назад +1

    என் கணவர் வேலை விசயமாக வெளிநாடு செல்ல உதவி செய்யும் இயேசப்பா

  • @AjinmaryAjinmary
    @AjinmaryAjinmary 11 дней назад +1

    Naa 10th nalla nanaim thega jesus 🙏🙏🙏❤

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 27 дней назад +3

    En kanavar nalla salary oru velai thayavai karthar kirubaiyai nadakanum

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 27 дней назад +2

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @PradeepPradeep-pd3bp
    @PradeepPradeep-pd3bp 2 дня назад

    En.kanaven..erachikkapate.jepiyunkal

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 24 дня назад +1

    பரிசுத்தமுள்ள பரம தகப்பனே உம்மை நன்றி யேரடு தகப்பனே ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா நல்ல பிதாவே ஆமென் ஆமென் ஆன்டவரே❇️❇️❇️❇️❇️❇️🙏🙏🙏🙏❇️❇️❇️📗📘📙❇️❇️❇️📕📓❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

  • @jeyakumar7226
    @jeyakumar7226 14 дней назад

    ஆமென் எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதியும் தயவாய் இரங்கும் உதவி செய்யும் சொந்த வீடு காணி பெற்றுத்தாரும் பணத்தேவை சந்தியும் குறைகள் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 24 дня назад +1

    இயேசப்பா என் puthu mana valvil pitivu vethanai varathapadi uthvi syum appa

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 5 дней назад

    பாஸ்டர் என் கணவர் அவருடைய செல் போனை என்னிடம் மறைத்தே வைக்கிறார். அது எனக்கு பிடிக்கல. என்னை அவரோடு இணைத்து வைத்தவர் இயேசப்பா. நான் அந்த போனை எப்பொழுது தொட்டாலும் வீட்டில் சண்டை வெடிக்கிறது. பாஸ்டர் சீக்கிரத்தில் அந்த போன் எப்பொழுதும் என் கரங்களிலேயே இருக்கும் படி கர்த்தர் கிருபை செய்ய எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள். 🙏🏻🙏🏻😭😭😭😭😭😭🙏🏻😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nehadas21
      @nehadas21  5 дней назад

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார்🙏

  • @user-mf4bn9mz5m
    @user-mf4bn9mz5m 28 дней назад +1

    Praise the lord 🎉🎉🎉🎉

  • @user-yb6sc6uc1k
    @user-yb6sc6uc1k 14 дней назад

    En kanavarum nanum samathanama irukanum yesappa.... Neraya sanda varuthu samathanamae ila.... nanga santhosama irukanum yesappa🙏

  • @soulofhoneyjayasree2259
    @soulofhoneyjayasree2259 2 дня назад

    Pray for my promatic exam brother its my last trun

  • @shylashyla6866
    @shylashyla6866 24 дня назад +6

    Appa en கணவருக்கு நல்ல சுகத்தை கொடுங்க அப்பா என் கணவர் கடன் பிரச்சினை இருந்து விடுதலைகொடுங்க yesuvin namathil கேட்கிறேன் பிதாவே ஆமென்😢😢😢😢😢😢

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 27 дней назад +2

    என் கணவருக்கு ஞானத்தை தாங்கப்பா

  • @glorystephenn6214
    @glorystephenn6214 15 дней назад

    Vunartha patta deva seithikaga Vumaku KodaKodi Sthothiram Yesappa AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂

  • @subathraammu6553
    @subathraammu6553 15 дней назад +2

    இயேசப்பா என் கணவர் ஆனந்த், எனது 2 வயது பெண் குழந்தையையும் என்னையும் விட்டுவிட்டு சென்று 1 1/2 வருடம் ஆகிவிட்டது அவர் சீக்கிரம் வந்து நாங்க சேர்ந்து வாழனும் அப்பா, எனக்கும் பொறுமையை கற்று கொடுங்க அப்பா 😢

    • @nehadas21
      @nehadas21  14 дней назад +1

      Ungalukaga jebikirom karthar konduvaruvar kavalaipadathiga 🛐✝️

    • @rajamanthiri5859
      @rajamanthiri5859 13 дней назад

      Yes ma feel pannatheenga

    • @cvamudhavalli3697
      @cvamudhavalli3697 10 дней назад

      Naanum en kanavarum pirinthu 2 years aaguthu avar ennodu vanthu seranum pls sir engalukkaga plss pray pannunga sir

  • @katharinalmary2800
    @katharinalmary2800 15 дней назад +1

    என் கணவர் ஜெயக்குமார் அவர்களுக்கு குடும்ப பொருப்பு வேண்டும் செபியுங்கள்

  • @TheNutriCare
    @TheNutriCare 28 дней назад

    நன்றி ராஜா இயேசு ராஜா 🙏🙏🙏நன்றி ஐயா இயேசய்யா 🙏🙏🙏இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் நீரே என் தேவன் உம்மை உயர்த்துவேன் இயேசப்பா இதுவரை நீங்க தான் தாங்கினார் தப்பிவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் இயேசப்பா மரண பரியந்தமும் இயேசப்பா நீங்க தான் எங்களை நடத்த வல்லமை உண்டு ' இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் இயேசப்பா நீங்க போதும் 🙏🙏🙏

  • @sophiaj113
    @sophiaj113 21 день назад +1

    Forgive me yesappa.

  • @gnanaselvijebaraj
    @gnanaselvijebaraj 26 дней назад +1

    Praise the lord Jesus.

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 17 дней назад

    Yesuve yen kavarukku naan theemai seithirunthal yennaiyum mannithu kanavarukku keelpadiyum gnanathai thaarum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🙏🎚️🙏🎚️🙏

  • @TheNutriCare
    @TheNutriCare 27 дней назад

    இயேசப்பா என் கணவர் மனிதனுக்கு அதிகமாக பயப் படுவார் ' இயேசப்பா என் கணவர் உலகத்தையே நோக்கி ஓடுகிறார் ' இயேசப்பா என் கணவர் பெயர் Stephen David raja இயேசப்பா என் கணவர் உம்மை நோக்கி பார்க்க இயேசப்பா உம்முடைய ஆலயத்திற்கு வாஞ்சையோடு தாகத்தோடு தேடி ஓடி வர கிருபை தாங்கப்பா ' இயேசப்பா என் கணவர் எங்கியிருந்தாலும் இயேசப்பா தீமையை விட்டு உம்மையே நோக்கி பார்க்க கிருபை தாங்கப்பா கிருபை

  • @GraceAnbu-dq3yh
    @GraceAnbu-dq3yh 18 дней назад +1

    🙏ஆமேன்🙏🙏🙏

  • @rubanjohn-t5y
    @rubanjohn-t5y 23 дня назад +1

    Very useful message

  • @user-di9dl1oj8i
    @user-di9dl1oj8i 27 дней назад +4

    பாஸ்டர் உங்க பிரசங்கம் எனக்கு ஆசீர்வாதமாக இருந்தாது மிக தெளிவாக சொன்னிங்க. ஆமென்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 11 дней назад

    யேசப்பா
    எங்களை மன்னியுங்கப்பா.
    ஆமென்

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 24 дня назад

    இயேசப்பா நன்றி பிதாவே ஆமென் ஆமென் ஆமென் anpu pasamai putinthu veedu koduthu vala uthavi syunga appa❤❤

  • @1234567rek
    @1234567rek 9 дней назад

    Beautiful message brother , ippo job lam romba kashtam brother 😢

  • @sajeevevs
    @sajeevevs 27 дней назад +1

    Praise the lord 🤍🪄

  • @manjuraj1989
    @manjuraj1989 15 дней назад

    Pls prayer for my family and especially for my husband to accept Jesus is Savior and redeemer, amen

  • @prasharamulub8648
    @prasharamulub8648 День назад +1

    Varsha

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 27 дней назад +1

    Amen Appa ❤❤❤

  • @-Dj93.
    @-Dj93. 27 дней назад +1

    En kanavar kudi pazhakathula irunthu mananthurumba viduthalai kudunga appa

  • @nasmawadi8129
    @nasmawadi8129 27 дней назад +3

    பாஸ்டர் எனது கணவர் வெளிநாட்டிற்கு போவதற்கு இருக்கும் தடைகள் நீங்கி வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைப்பதற்கு பணதேவை சந்திக்கபடவும் ஜெபம் செய்வீர்களா இயேசப்பா எங்களுக்கு இருக்கும் தரித்திரத்தை மாற்றி ஆசீர்வாதம் தாங்க அப்பா சமாதானம் இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு உதவி செய்யுக அப்பா

  • @GraceAnbu-dq3yh
    @GraceAnbu-dq3yh 18 дней назад +1

    உங்க மெஸ்ஏஜ் நிறைய குடு பத்தில் சாமதானத்தை கொண்டு வரும் என் கணவர் மனம் மாறவும் எங்களுக்கு‌‌ சாமதானம் வரவும் ஜெபித்து கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏ஆமேன்🙏

    • @nehadas21
      @nehadas21  18 дней назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 27 дней назад +1

    என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா

  • @a.simisimi2022
    @a.simisimi2022 27 дней назад

    ஆமேன் கர்த்தாவே நீர் அற்புதம் செய்கிற தேவன் ஆமேன் அல்லேலூயா கர்த்தாவே

  • @sanatprince3811
    @sanatprince3811 11 дней назад

    Amen..Amen..Appa...Plz dad touch my husband prince... 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tk6sf2em1c
    @user-tk6sf2em1c 17 дней назад

    En husband tension maranum kudumbathil samathanam kidai kanum yessappa plss en husband ha mathunga plss yessappa 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 17 дней назад

    Yen kanavar Meenakshi Sundaram kidiyilirunthu v2 padavum 2 paiyan kalum ratchikkapada vumakku sithamana kaariyathai seiyua yengalaukku pothitharulum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏🎚️🎚️

  • @TheNutriCare
    @TheNutriCare 27 дней назад

    Pastor appa என்னுடைய நிறைய சகோதரிகள் திருமணம் ஆகியும் தன்மையில் குழந்தையுடன் கண்ணீரோடு 20:03 வாழ்ந்து வருகிறார்கள் ' pastor appa இரண்டாவது திருமணம் செய்து முதல் மனைவி முன்பாக தான் பயமில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் ' pastor appa எங்களுக்கு support யாருமில்லை ' எங்களுக்கு இயேசப்பாவை தவிர வேறு யாருமில்லை ' pastor appa எங்களுக்காக ஜெபியுங்கள் 'எங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் ' pastor appa please pray panunga 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @umapradeepkumar9553
    @umapradeepkumar9553 11 дней назад

    Na Valparaile irukken

  • @nithyak.samishragav8053
    @nithyak.samishragav8053 7 дней назад

    ஆமென் 🙏

  • @MJaya-143
    @MJaya-143 8 дней назад

    ஆமென். நன்றி

  • @koranjiniranjini987
    @koranjiniranjini987 17 дней назад

    En husband kum tension maranum kudumbathil samathanam kidaikanum yesappa plssssssss en husband ha mathunga plss yesappa

  • @Vijayakumari-ky8uz
    @Vijayakumari-ky8uz 12 дней назад

    Thankyou lord

  • @SasiChithra-oc8dz
    @SasiChithra-oc8dz 27 дней назад +1

    Andava. Amen

  • @vimalasamuel63
    @vimalasamuel63 21 день назад

    Yesappa en.kanavar.kudi.pazhakathil.ninne.porna.viduthal.kidaikyavum.ennodum.pillaikalodum.anbairukavum.kirubai.cheyyungappa.please.yesappa.

  • @TamilSelvi-jc1kt
    @TamilSelvi-jc1kt 27 дней назад +1

    En husbanduku shoulder pain relief aga vendum thairiyathai tharum pl pray to my husband

  • @priyamathew4420
    @priyamathew4420 23 дня назад

    I take this msg and I'll definitely work hard for it I belive I will receive the blessing from you lord amen ❤

  • @tamilzhan5018
    @tamilzhan5018 22 дня назад

    என்னோட கணவர் லால். அவருக்காக ஜெபம் பண்ணி அவரை ஆசீர்வாதம் பண்ணுங்க பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabusakthisakthi9459
    @prabusakthisakthi9459 11 дней назад

    Yesappa enutaya husband thavarana thotarpil irunthu vetupatan um manathi matrunka avar manathi matra ummal muttumthan mutium na rompa manakastathala iruken uthavi seinka pls pray for my husband