🔴இனி நீ கலங்க போவதில்லை ! | SPECIAL MESSAGE | Ps. Benz | June 06

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴இனி நீ கலங்க போவதில்லை ! ! மிக முக்கியமான செய்தி ! கண்டிப்பா பாருங்க !
    கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Комментарии • 92

  • @lalithabai2014
    @lalithabai2014 Месяц назад +9

    Praise the lord brother 🙏
    இந்த Message எனக்குத்தான். நான் இன்று School (Teacher)
    போக. முடியவில்லை. அல்சர்பிரச்சினையினால் வயிற்றுவலி. நான் மிகவுவ் வாஞ்சையோடு கேட்டு பெலனடைய இயேசப்பாவே என்னை கேட்க வைப்பார் பேசுவார்.
    இந்த சூழ்நிலைமாறும் என்று இயேசப்பாவே பேசி தைரியப்படுத்தினார். நான் போகும் பாதை இயேசு அறிவார். இயேசு என்னை இரட்சித்த பிறகு என்னுடைய பாதை நெருக்கமான பாதையாக இருந்தாலும் அவரை மட்டும்தான் நான் நோக்கிப் பார்ப்பேன் அவர்தான் எனக்கு எல்லாவற்றிலும் ஜெயத்தைத் தருகிறார்.
    என் இதயத்தை 2007 ஏப்ரல் மாதம் உபத்திரவதின் மூலம்தான் திறந்தார். அவர் சத்தம் கேட்க ஆரம்பித்தேன். உங்கள் Message வழியாகவும் அவர் சத்தம் கேட்க கிருபை தருகிறேன். கண்ணீரோடு கேட்கிறேன். பெலப்படுத்துகிறார். கர்த்தர் எங்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் தந்தார். எங்களுக்காக, எங்கள் குடும்பத்திற்காக 2வது மகள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் உங்கள் ஜெபத்தில் தினமும் ஜெபிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
    கர்த்தர் உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
    உங்கள் முழுசாட்சியை கண்ணீரோடு கேட்டேன், நாடகத்தின் மூலமும் கேட்கும் படி கர்த்தர் உதவிசெய்தார்.
    நான் கேட்கிற உங்களுடைய எல்லா Message ம் எனக்கேற்றதாகவே கர்த்தர் தருகிறார்.
    கர்த்தருக்கே மகிமை 🙏

  • @user-id9rg9sm5l
    @user-id9rg9sm5l Месяц назад +8

    இன்றைய நாளுக்கு நன்றி அப்பா விசுவசிக்கிறேன் அடுத்து வரும் ugtrb provisional selection list ல் என் பெயர் நிச்சயமாக வரும் அப்பா இது உமக்கு பிரியமான காரியம் அப்பா. என் வாழ்க்கைக்கு இந்த ஜீன் ஒரு பெரிய திருப்புமுனையாக மாறும் அப்பா. நீர் என்னை இவ்வருடம் அரசு ஆசிரியராக மாற்றி தருவீர் அப்பா. மனிதன் முன்பாக வெட்கபட விடமாட்டீர் ❤❤❤ நான் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளேன் 😢Pls prayer for me

  • @hepzibahj1764
    @hepzibahj1764 16 дней назад

    பாஸ்டர் உங்கள் செய்தியை க்கேட்டேன். கர்த்தர் என்னோடு பேசினார். எனக்காகபேசயாருமில்லை. நான் போகும்கடினபாதையைஎன்னால்சகிக்கமுடியவில்லைஎனபுலம்பினநாட்கள்உண்டு. என்கண்ணீரைமாற்றினார்கர்த்தர். செய்திஎனக்காகவே. கர்த்தருக்கேமகிமைஉண்டாவதாக. ஆமென்.

  • @user-ku7mp5ez6w
    @user-ku7mp5ez6w 11 дней назад

    பாதர் நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு நான் எடுத்துக்கிறேன் நீங்க பிரேயர் பண்ணும் போது இன்னும் அதிகமா நானும் இயேசப்பா நேசிக்கிறேன் தேங்க்யூ பாதர்🙏🙏🙏

  • @user-ol1ji8nz9h
    @user-ol1ji8nz9h Месяц назад +2

    எனக்குஇயேசுவேதுணை❤

  • @praveenpraveenkumar4884
    @praveenpraveenkumar4884 Месяц назад +2

    ஆமேன் அல்லேலூயா 🛐😭😭😭😭 ட

  • @danievelayudhan7179
    @danievelayudhan7179 Месяц назад +1

    ஆமேன் அல்லேலூயா

  • @danievelayudhan7179
    @danievelayudhan7179 Месяц назад +3

    எனக்கு நீர் ஒருவரே இருக்கிறீர் ஏசப்பா

  • @selvakumar7427
    @selvakumar7427 Месяц назад

    எனக்காக yesuappa இருக்கிறார்

  • @veenapranab7777
    @veenapranab7777 11 дней назад +1

    Thank you lord 🙏😄😄🙏

  • @sakewa1838
    @sakewa1838 2 дня назад

    Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maravendum avarudaiya pavankal mannikka pada ventum yesuvikke nantry

  • @sakewa1838
    @sakewa1838 2 дня назад

    Yesappa nixzon Martin radchikka pada ventum kudi pazhakkam mara vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Месяц назад +2

    Appa en mahalukku sugam vendum appa❤

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h Месяц назад

    என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் அவனுக்கு லிவர் கேன்சர் வந்துள்ளது அதை கர்த்தர் குணமாக்க ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @selvakumar7427
    @selvakumar7427 Месяц назад

    எங்கள் குடும்பம் இணைந்து மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கணும் அப்பா

  • @JensiyaJensiya-dy5bp
    @JensiyaJensiya-dy5bp Месяц назад +1

    Thank you jesus ❤

  • @ashaasha1823
    @ashaasha1823 Месяц назад +1

    Amen Appa 🙏

  • @jesusmariya1996
    @jesusmariya1996 Месяц назад

    Amen yesappa enakaga oruvar irukireer en nilaiyai neer ariveer ellavattraium maatruveer thank you my jesus

  • @veenapranab7777
    @veenapranab7777 11 дней назад +1

    Praise the lord Ayya Supa message pray for my husband and children

  • @E.FlorenceRaja-lg3rq
    @E.FlorenceRaja-lg3rq Месяц назад +2

    Please pray for me and my family to redeem from all devil's spirit and Witchcraft

  • @selvakumar7427
    @selvakumar7427 Месяц назад

    மகள் திருமண காரியம் seekkiram நல்ல முறையில் நடக்கணும்

  • @muthurathna1777
    @muthurathna1777 Месяц назад

    ❤❤ஆண்டவரை விசுவாக்கிறேன்அவரோஎன்னைகைவிடவே மாட்டார்

  • @vasanth182
    @vasanth182 Месяц назад +1

    Ungal saatchi migavum azhagu brother, aandavarin magimai

  • @muthurathna1777
    @muthurathna1777 Месяц назад +1

    ஆமென் அல்லேலுயா எனது இரு மகன்கரன்கள் வாழ்க்கையில் தாங்க முடியாத நிலையில் பிரச்சினை ஜெபம்பண்ணுங்கள் ஜயா

  • @Muthu-dx6sx
    @Muthu-dx6sx Месяц назад +1

    Paster. மகள் ‌‌ மனம் ‌திரும்பி. வரனும். Prayer பண்ணுங்க. Paster❤❤❤❤

  • @user-hk4be3pw3k
    @user-hk4be3pw3k Месяц назад +1

    Eppothum pesum yesappa.aruthal paduthum yesappa.ini nan kalanka povathu illai.amen yesappa.

  • @sugunat6281
    @sugunat6281 Месяц назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏

  • @thenmozhivikashini8811
    @thenmozhivikashini8811 Месяц назад

    Praise the Lord jesus Christ amen Amen Amen🙏🙏🙏

  • @ebshibaglory1001
    @ebshibaglory1001 Месяц назад

    Amen. Thank you JESUS 🙏

  • @rojajayaseelan1786
    @rojajayaseelan1786 Месяц назад +1

    இயேசப்பா என் அம்மாவுக்கு சுகம் பலன் ஆரக்கிள் தாங்க. என் குடும்பத்துல உள்ள செய்வினை கட்டுகளை நீக்கி சமாதானத்தை தாரும். என் கண்ணீரை துடையும். என் முடக்குவாத வியாதியை நீக்கும். ஆமென்.

  • @sherinsheela9861
    @sherinsheela9861 Месяц назад

    நான் தான் பஸ்டர் 🙏🙏🙏🙏

  • @muthurathna1777
    @muthurathna1777 Месяц назад +1

    ❤நான் பாவி என்மீது ரொம்ப கடன் பிரச்சினை மனது வேதனையில்வாடியிருக்கிறேன் ஜெபியுங்கள்ஜயா ஜெபியுங்கள்ஜயா

  • @radhamaniradhamani8463
    @radhamaniradhamani8463 10 дней назад

    Amen hallelujah 🙌

  • @nancysaroja8266
    @nancysaroja8266 Месяц назад

    Amen Daddy .... Praise God

  • @ashaasha1823
    @ashaasha1823 Месяц назад

    Amen Appa 🙌🙏🙏🙏

  • @rachelrebeccal7813
    @rachelrebeccal7813 Месяц назад

    Amen daddy✝️🙌

  • @valandinavalandina8165
    @valandinavalandina8165 Месяц назад

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-nb3yx9mt8g
    @user-nb3yx9mt8g Месяц назад

    Amen Appa

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Месяц назад

    Praise the lord Amen 💟🇮🇱💟

  • @dsouzas4587
    @dsouzas4587 Месяц назад

    Please pray for my government job tnpsc going to write on june9th to get high marks of 195 in vao designation and for my marriage life partner 🙏🤍 by god's grace 🙏

  • @MadhumithraMadhu-rs5fj
    @MadhumithraMadhu-rs5fj Месяц назад

    Jesus enakaa ve pese iruka ru sekurama ya sulnelai maaru paa ne ga ya kudadha irukiga 🥺😥

  • @user-nb3yx9mt8g
    @user-nb3yx9mt8g Месяц назад

    Amen Amen

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 Месяц назад

    Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉

  • @maryhilda6287
    @maryhilda6287 Месяц назад

    Amen hallelujah

  • @barathkumar5534
    @barathkumar5534 Месяц назад

    பஸ்டர்இன்றுஎனக்குதகுந்நவேலைகிடைத்த துஇயேசுபாநன்றிசொந்தமாகிடைத்த துஇதுமரிஆசிர்வதிங்காபாவேலை யிலாஆமெ

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Месяц назад

    Amen Amen❤❤❤❤❤

  • @gracesantony9776
    @gracesantony9776 Месяц назад

    Amen.amen.amen

  • @komalaclasten9270
    @komalaclasten9270 Месяц назад

    Amen 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @JebaManoj
    @JebaManoj Месяц назад

    Amen appa

  • @gana9767
    @gana9767 28 дней назад

    Amen

  • @jyothij4494
    @jyothij4494 Месяц назад

    Please pray for my losing job ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ransijoe6766
    @ransijoe6766 Месяц назад

    Thank u Jesus

  • @RubyMicheal
    @RubyMicheal Месяц назад

    Thanks appa

  • @KaviRavi-xw3cs
    @KaviRavi-xw3cs Месяц назад

    Amen🙏🙏🙏🙏

  • @Renu-kt4ph
    @Renu-kt4ph Месяц назад

    🙏amen

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank Месяц назад

    Amen🙏🙏🙏

  • @selviarasan4220
    @selviarasan4220 Месяц назад

    Praise the lord 🙏

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Месяц назад

    பாஸ்டர் என் மகள் மாத்திரை சாப்பிட்டு கெண்டிருக்ராள் ஜெபம் பன்னுங்க நரம்பு பிரைச்சனை மன்னாருக்கு

  • @selvakumar7427
    @selvakumar7427 Месяц назад

    Praise the lord

  • @kirubarani1922
    @kirubarani1922 Месяц назад

    Yes naka ka yasapa irruka ka

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h Месяц назад

    ஆமென் இயேசப்பா எனது பிள்ளைகள் குடும்பத்தில் மிகவும் பிரச்சனையாக இருக்கு அப்பா அதமாற்றுங்க

  • @user-hk4be3pw3k
    @user-hk4be3pw3k Месяц назад

    Today morning I am very sad paster but your message very useful paster.

  • @mehaladaniel4307
    @mehaladaniel4307 Месяц назад

    Praise God,

  • @user-fw9eb3kw7v
    @user-fw9eb3kw7v Месяц назад

    Amen.

  • @rameshlukas1982
    @rameshlukas1982 Месяц назад

    Super massage poster iyyya Amen Hallelujah...❤

  • @selviarasan4220
    @selviarasan4220 Месяц назад

    Yesappa yesappa yesappa yesappa yesappa yesappa yesappa yesappa 😭

  • @herushaherusha2522
    @herushaherusha2522 Месяц назад

    Praise the lord brother this message for me thank you so much 🙏

  • @user-hk4be3pw3k
    @user-hk4be3pw3k Месяц назад

    Eannai yesappa thetrum vitham eanaku😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalaiselvikhaliselvi3802
    @kalaiselvikhaliselvi3802 Месяц назад

    Praise the lord paster 12 th July ennoda ponnuku marrage வச்சிருக்கேன் financial ஒன்றும் கைகு வரல அதற்காக prayer pannikonga unga mesage என்னை ரொம்ப ஆறுதலாக இருந்தது நான் ரொம்ப கலங்கி பொய் இருந்தேன் but unga mesag nee yen கலங்குகிரை unaku ஒருவர் இருக்கிற என்ற வார்த்தை ரொம்ப தேற்றியது

  • @banupriya8305
    @banupriya8305 18 дней назад

    Yanaku intha 3 varthai venum Faster

  • @sherinsheela9861
    @sherinsheela9861 Месяц назад

    👏👏👏👍😭😭🙏🙏🙏🙏

  • @esthervasantha7559
    @esthervasantha7559 Месяц назад

    Amen yesappa 😭

  • @user-hk4be3pw3k
    @user-hk4be3pw3k Месяц назад

    Amen yesappa

  • @kumari-qx6vg
    @kumari-qx6vg Месяц назад

    😢😢😢😢😢😢😢

  • @AnuraghuAnu-ds4mz
    @AnuraghuAnu-ds4mz Месяц назад

    Praise the lord pastor.. Personal prayer ku unga conduct number paster.. En kanavaru vera oru ponnu kuda thodarpula erukaru so pls pater pray for me...

  • @drdadrda3142
    @drdadrda3142 Месяц назад

    Eppothum unmai thuthippen. Ennodu pesungappa

  • @Someone-px3tu
    @Someone-px3tu Месяц назад

    Paster na srilanka enaku unga numbera send panuga pls paster 🥺🙏 unga msg ellam enakkagave sonna maderi

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Месяц назад

    Amen appa😢

  • @benihind8502
    @benihind8502 10 дней назад

    😂

  • @DipsiyaReno
    @DipsiyaReno Месяц назад

    Bother ugga number vennum prayer karuthuka

  • @E.FlorenceRaja-lg3rq
    @E.FlorenceRaja-lg3rq Месяц назад

    Please pray for me and my family to redeem from all devil's spirit and Witchcraft

  • @ashaasha1823
    @ashaasha1823 Месяц назад

    Amen Appa 🙏🙏🙏

  • @gracesantony9776
    @gracesantony9776 Месяц назад

    Amen.amen.amen

  • @wilsonmanikam993
    @wilsonmanikam993 Месяц назад

    Amen appa

  • @mercyvijay878
    @mercyvijay878 Месяц назад

    Praise the lord 🙏

  • @vincentbro909
    @vincentbro909 Месяц назад

    Amen

  • @ashaasha1823
    @ashaasha1823 Месяц назад

    Amen Appa 🙏🙏🙏

  • @ashaasha1823
    @ashaasha1823 Месяц назад

    Amen Appa 🙏🙏🙏

  • @ashaasha1823
    @ashaasha1823 Месяц назад

    Amen Appa 🙏🙏

  • @wilsonmanikam993
    @wilsonmanikam993 Месяц назад

    Amen

  • @JebaManoj
    @JebaManoj Месяц назад

    Amen