Adhirasam | அதிரசம் | Diwali adhirasam in tamil | பக்குவமாய் செய்யலாம் பாரம்பரியமான பலகாரம் அதிரசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 28

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 года назад

    Hello ma'am! Today you have made and shown an authentic sweet for this Diwali.👍🏻 You have explained and shown rice flour preparation. Your measurement tips were very useful.Fermented adhirasam looked delicious after deep frying👌🏻.Wow! you have shaped it using banana leaf.You taught us to make soft and yummy adhirasam. Thank you ma'am🙏🏻

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 года назад

    இனிப்புஇதயம் கொண்ட
    அம்மா
    அவர்களுக்கு
    மலர்
    மாலை
    வணக்கங்கள் மா..
    இன்று உங்கள் டிஷ்கிரிப்சனல் மிக நேர்த்தியும் தெளிவுமாக இருந்தது ங்க மா..
    அதிரசம் செய்யும் போது சொல்லிய சின்ன சின்ன டிப்ஷ் மிக சிறப்பங்க மா..உங்கள் காணொளி பார்த்து முதல் முறை செய்பவர் கூட அனுபவசாலிகள் போல செய்ய முடியும்
    உங்கள் செய்முறை விளக்கங்களால்..
    பாகு விளக்கம் பக்குவம் பார்த்தல் அதிரசம் பிணை பாகு சேர்க்கும் விதம்
    பின்பு எண்ணெயில் போட்டவுடன் நிறம் மாறாமல் இருந்திட
    என சொன்ன தகவல்கள் யாவும் அருமைங்க மா...
    அடுக்கி வைக்கபட்ட பேழையும் அதில் அமர்ந்திருந்த அதிரசமும் மிக அழகுங்க மா..
    பார்க்கும் போதே சுவை யை உணரமுடியுமளவு உங்கள் கைபக்குவமுங்க மா..வாழ்க மகிழ்வுடன் ங்க மா..நன்றிகள் மா..

  • @usham7834
    @usham7834 2 года назад

    வாழ்த்துக்கள் அருமை

  • @umadeviramesh7346
    @umadeviramesh7346 2 года назад

    Super Athirasam
    Thank you for the receipie

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 года назад

    Vanakkam Amma yummy

  • @selvee6669
    @selvee6669 2 года назад

    Adhirasam Supara Iruku Akka 👌👌👌😍😍 Selvee 🇲🇾

  • @prabhanarsi3808
    @prabhanarsi3808 2 года назад

    Wonderful Recipe with useful tips Amma. Really enjoying your Diwali recipe series. Very neat and excellent presentation too. Thank you again 🙏

  • @sujatha8524
    @sujatha8524 2 года назад

    Very super ma 💕💕💕

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 года назад

    Super amma

  • @vinithavini1977
    @vinithavini1977 2 года назад

    Amma yenaku romba puducha sweet ga amma na ithu varaiku try panna the illinga intha deepavali try panni pakaranga amma

  • @kavitharajendiran8345
    @kavitharajendiran8345 2 года назад

    Amma👌👌👌

  • @venkatachalamaiyavoo4157
    @venkatachalamaiyavoo4157 2 года назад

    Super ma.
    I'm a great fan of yr cooking mam.
    Wishing you n yr family 👪.. a very happy n healthy Diwali.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад

      Im very happy... thank you so much 🙏... always welcome to my channel... Happy Diwali 😍🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад

    Amma இந்த அதிரசத்தை இடியாப்ப மாவுல பண்னலாமாங்க மா சூப்பரா பண்னிருக்கீங்க மா நன்றிங்க மா பார்த்தாலே சாப்டனும் போல இருக்குங்க மா 👌👍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад

      இடியாப்ப மாவில் சரியா வராதுங்க மீனா 👍

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 2 года назад

      @@SarasusSamayal saringa🙏

  • @r.actchaya5369
    @r.actchaya5369 2 года назад

    Super nga amma. First comment

  • @kavitham8557
    @kavitham8557 2 года назад

    Oil ha press pana venam ma amma

  • @Balamurugan-tt4nn
    @Balamurugan-tt4nn 2 года назад

    Super amma.liwiitry.amma

  • @saichitra7588
    @saichitra7588 2 года назад

    Mam... Vellam enna vellam... Paagu vellam vanganuma

  • @sulthanafathima6965
    @sulthanafathima6965 2 года назад

    Nattu sarkkarai use pannalama.

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 2 года назад

    Nanga sday tan pagu kaachi vachu iruken

  • @suganthis6383
    @suganthis6383 2 года назад

    Mavu pachari si means I R 20 rice amma