நீங்கள் லட்சாதிபதி ஆகணுமா? மக்களே சூப்பரான திட்டம்.. மிஸ் பண்ணாம பாருங்க | SBI

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025
  • Puthiyathalaimurai Live News👉 ruclips.net/user/li...
    #puthiyathalaimuraitv #livenews #todaynews
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 126

  • @queensking2023
    @queensking2023 18 дней назад +235

    SBI போனா அங்க வேலை பாகுறவங்க, ஏதோ அவங்க அப் பன் வீட்டு bank மாதிரி எரிஞ்சி விழுந்து பேசுறாங்க...

  • @kalaimathivlogs3453
    @kalaimathivlogs3453 18 дней назад +80

    எங்களை பிச்சாதிபதி ஆக்காம இருந்தீங்கன்னா சரி

    • @SasiSasikumar-dh9vn
      @SasiSasikumar-dh9vn 18 дней назад +4

      😂😂😂😂

    • @Aamon-Blake
      @Aamon-Blake 18 дней назад +1

      Avanunga plan Ney athaan😂😂

    • @siva2693
      @siva2693 15 дней назад +1

      🤣

    • @ismailmeeran6021
      @ismailmeeran6021 15 дней назад

      Number one fraud bank SBI 😂😊😊😊😊

    • @vanandkumarvanandkumar3541
      @vanandkumarvanandkumar3541 2 дня назад

      லட்சாதிபதி கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு ஆனா நடைமுறைக்கு சரிவராது😂😂😂

  • @syedumar1209
    @syedumar1209 18 дней назад +69

    அதானிக்கோ அம்பானிக்கோ அவசரமா அமௌண்ட் தேவைப்படுது போல... அதான் திட்டம் போட்டுட்டானுங்க....😂😂😂

  • @gopinath8932
    @gopinath8932 15 дней назад +20

    பத்து வருஷம் கழிச்சு ஒரு இலட்சம் ரூபாய் கிடைச்சால் ஒரு பிரயோஜனமும் இல்ல😂😂😂

  • @KannigaipairarumugamVasu
    @KannigaipairarumugamVasu 12 дней назад +7

    ஒரு காலத்தில் நம்மை வளர்த்த வங்கி.
    இப்போ அதன் பணியாளர்களால் பாழாய் போனது.
    இது வேஸ்ட் ஸ்கீம்

    • @gopinath8932
      @gopinath8932 12 часов назад

      @KannigaipairarumugamVasu இப்போ நாமதான் அத வளர்க்கணும் போல😂😂😂

  • @rajeshanthony552
    @rajeshanthony552 14 дней назад +10

    பணம் புடிக்கும்....
    பாரத ஸ்டேட் வங்கி......
    லட்சாதிபதி இல்லை....
    பிச்சாதிபதி.....
    நான் இருபத்தி நான்கு வருடம் SBI வாடிக்கையாளர்..
    ஊட்டியில் இதன் சேவை மிக மோசமாக உள்ளது......

  • @saravanand327
    @saravanand327 16 дней назад +6

    10 வருடங்களுக்கும் எந்த ஒரு காபீடும் இல்லை❌ இதற்கு Lic சிறந்தது. 5 வருடங்கள் பணம் கட்டி இறந்து போனாலும் 1 லட்சம் கொடுப்பாங்க😮

  • @siranjeevi-xu9nr
    @siranjeevi-xu9nr 17 дней назад +7

    Tamilnadu grama bank la staffs um friendly ah iruppanga..vattiyum 8.25 % kudukranga...Govt banks la ithu konjam paravala

  • @ManiMani-f7q7b
    @ManiMani-f7q7b 4 дня назад +2

    இதுதா ஆசைய தூண்டுரதா தலைவா 😂

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 3 дня назад

    இதுக்கு பெயர் தான் ஆசை காட்டி மோசம் பன்றது...

  • @everlikeman
    @everlikeman 18 дней назад +14

    என்னங்க இது கொடுமை காலம் காலமாக இது தெரிஞ்ச விஷயம்தானே

  • @kanchanak6017
    @kanchanak6017 15 дней назад +2

    ஓம் கந்தபகவானே போற்றி போற்றி போற்றி

  • @gowrisankar2871
    @gowrisankar2871 17 дней назад +4

    We are interested, but SBI customer service not good.. so we don't need this

  • @JothiE-s5y
    @JothiE-s5y 17 дней назад +5

    இந்த சேமிப்பு திட்டம் மக்கள் வளர்ச்சியை தடுக்கும்

  • @yehya4482
    @yehya4482 10 дней назад +2

    2500×36 Months = 90k - 10K Bank Tharuvan

  • @ShanmugamK-d5x
    @ShanmugamK-d5x 15 дней назад +2

    KMBFN LIT ல் இது 2ஆண்டுக்கு முன்பே வந்துவிட்டது. 2 ஆண்டுகள் மாதம் ரூ.3825 RD வட்டி 8.5%

  • @NAMMA-TECH
    @NAMMA-TECH 17 дней назад +5

    எது ....உணவிற்காக செலவிடப்படும் தொகை ....என்ன கதையா 🤫..... எங்க சம்பளமே அவ்ளோதான்.......!! உங்களுக்கு சொள்ளிக்களாம் ..... Tips, tea snaks , and etc,...not 🚫 like middle peoples 🙎🏻‍♂️

  • @duraisamy9571
    @duraisamy9571 16 дней назад +5

    மக்கள் பாவம் விட்டுடிங்க சார்

  • @dharanikumar3754
    @dharanikumar3754 18 дней назад +13

    The post office has a better plan and what about GST

  • @thirukolangi9304
    @thirukolangi9304 9 дней назад +1

    ஏம்மா புதிய தலைமுறை ,இந்த திட்டம் எல்லா பேங்க்ல தான் இருக்குது நீ என்னமோ புதுசா சொல்ற மாதிரி சொல்ற?போமா போ,😅😅😅😅

  • @ranjithd7086
    @ranjithd7086 17 дней назад +3

    Tamilnadu grama bank (pallavan bank) giving 8.25% Highest among public sector banks in India

  • @akaashpunnous3142
    @akaashpunnous3142 14 дней назад +1

    Athuku NPS la podalam without tax

  • @Skp3767
    @Skp3767 5 дней назад

    நண்பர்களே இந்த பேங்க் எல்லாம் போகாதீங்க சரியான மரியாதை கொடுக்க மாட்டாங்க அந்த பேங்க்ல வேலை பாக்குறவங்க எல்லாம் பெரிய எலான் மாஸ்க் மாதிரி பேச்சு பேசுவாங்க ஆகையால் யாருன்னு டெபாசிட் பண்ணுவது போல் இருந்தால் தயவுசெய்து போஸ்ட் ஆபீஸில் பண்ணுங்கள் நல்ல இன்ட்ரஸ்ட் தராங்க அதே மாதிரி அதை ரிட்டன் வாங்கும்போது நமக்கு பெரிய சிரமம் எல்லாம் கிடையாது அதனால தயவு செய்து அதே கடைப்பிடிங்க

  • @RohbhinSJ
    @RohbhinSJ 18 дней назад +6

    Ithuku ETF ( SIP ) podalam 15% kidaikum

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 18 дней назад +7

    Rd already in post office

  • @Startrollvideo22
    @Startrollvideo22 10 дней назад

    அருமையான திட்டம்
    இந்தத் திட்டத்தின் சேர பணம் இல்லப்பா 😂😂😂

  • @vpkthamizh1847
    @vpkthamizh1847 18 дней назад +2

    Tax benifits மற்றும் GST இருக்கா......

  • @rishicar100
    @rishicar100 5 дней назад

    வாங்கிட்டு ஓடுறதுக்கா 🤭🤭

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 3 дня назад

    Very worst Bank

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 17 дней назад +1

    Tamil nadu Grama bank giving 8.25% interest for deposits.

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 18 дней назад +9

    Better buy gold..don't put RD, FD.. General inflation rate ae 7-8 percent Iruku ..ivainga kudukra interest vachi onum pana mudiathu..

  • @sugan_kpfamily
    @sugan_kpfamily 15 дней назад

    Any government bank not given loan to private employee and former people, So SBI or government bank loan given only government employee and central government employee only, No use this type of banks in our country,

  • @Jfyenvyenvlu
    @Jfyenvyenvlu 12 дней назад +5

    இன்றைய காலகட்டத்தில் 1 லட்ச ரூபாய் பணம் மதிப்பே இல்லை 10 ஆண்டுகள் கழித்து அந்த 1 லட்ச ரூபாய்க்கு மதிப்பு வெறும் 10 ரூபாய் தான்

  • @रगृदामरौ
    @रगृदामरौ 11 дней назад

    No use this interest 7% does not beat even inflation 😂😂

  • @vanandkumarvanandkumar3541
    @vanandkumarvanandkumar3541 2 дня назад

    உஷாரய்யா உஷாரு😂

  • @tradingbrainstamil2820
    @tradingbrainstamil2820 13 дней назад

    Even after 10years the investment only 6%returns

  • @v.prabhuprabhu9871
    @v.prabhuprabhu9871 16 дней назад

    வட்டி வரி மேடம்+டிடிஎஸ் தொகை-மேடம்+10 வருடங்கள் ஓகே மேடம் தொகை இருப்பு தொகை-???????? மற்றும் பணம் பெறப்பட்டது மேம் மொத்த தொகை விவரங்கள் இப்போது????????

  • @make_love_forever
    @make_love_forever 17 дней назад +1

    Antha scheme ku ne ennaga

  • @aypuaypu5107
    @aypuaypu5107 11 дней назад

    Mutual funds are better than this scheme

  • @gowthamka4196
    @gowthamka4196 17 дней назад +1

    Tamilnadu grama bank giving 8.25%

  • @cretanbull1234
    @cretanbull1234 18 дней назад +1

    what this one lakh rupees savings is for children's higher education, only for LKG or UKG in CBSE and ICSE School's.

  • @SenthilKumar-qv5ip
    @SenthilKumar-qv5ip 4 дня назад

    10 வருசத்துக்கு 1 lak😂😂😂

  • @RajeswariRAJESWARI-oy2zk
    @RajeswariRAJESWARI-oy2zk 12 дней назад

    குரோர்பதிகிளப்பில் இணையுங்கள்

  • @nithyadevi8444
    @nithyadevi8444 18 дней назад +1

    Yelarum post office la ACC open pannuga

  • @Karthick-e6t
    @Karthick-e6t 13 дней назад

    ithu peru than da SIP in share market

  • @SivaGurunathanM-c5u
    @SivaGurunathanM-c5u 16 дней назад

    Same.LIC.policy

  • @mpmviswa
    @mpmviswa 18 дней назад +2

    Post office plan ok

  • @mselvakumar3085
    @mselvakumar3085 2 дня назад

    Ithu already post office la irukku same

  • @christurajL-z4i
    @christurajL-z4i 13 дней назад

    Iruppadhaikoandu. Sirappudan. Vazha. Katrukoallungal. Sagodhari. Adhaiye. Pirarukkum. Soallingal. Vazhthukkal!.

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 18 дней назад

    வீட்ல சும்மா இருக்குற பணத்த பேங்க்ல போடல நினச்சா வரி கட்டியே oru வலியாயிருவோம் போல

  • @Price_King
    @Price_King 15 дней назад

    Ithuku paruthi muta kudown la ye irukalam 😂naa crypto la potutu okatha ithuku melaye sambathikalam 😂

  • @nijanthanr62
    @nijanthanr62 14 дней назад

    Already ithu iruku PPF

  • @SivaGurunathanM-c5u
    @SivaGurunathanM-c5u 16 дней назад

    Same.LIC.

  • @murugapandis6779
    @murugapandis6779 18 дней назад

    This saving plan is not useful for public it's most useful for bank growth only 😢

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 14 дней назад

    Number one worst bank

  • @paintersworld6724
    @paintersworld6724 9 дней назад

    Waste scheme 👎

  • @lifeinchennaivlogs9448
    @lifeinchennaivlogs9448 16 дней назад

    Vikura velai vasi la, 1 lakh ka vechi indha 2025 la yenna panna mudiyum??😵‍💫🤢🥴😕

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 18 дней назад

    Wow 🎉🎉🎉🎉

  • @vallavaraja1908
    @vallavaraja1908 18 дней назад

    1லட்சம் மற்றும் தான்

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 16 дней назад

    நிர்மளாசீத்தாராமன்இருக்கும்வரை லட்சாதிபதி பிச்சைகாரனா வது எளிதுனு பதிவுபோடுங்க.

  • @Aamon-Blake
    @Aamon-Blake 18 дней назад +2

    Pongada thiruttu panaadaigala minimum balance sorandi eduthuranuga😂😂

    • @ELAVARASU_K
      @ELAVARASU_K 18 дней назад

      Hello Sbi has no minimum bal chgs

    • @Aamon-Blake
      @Aamon-Blake 18 дней назад +1

      @ELAVARASU_K r u working in SBI nee solu maintenance charge evolonu

    • @ELAVARASU_K
      @ELAVARASU_K 18 дней назад

      The only bank with no min bal chgs only atm AMC and sms chgs
      All other banks has min bal chgs atm AMC and sms chgs if I am not wrong
      I am not working in sbi but using sbi acc for more than 15yrs no problem till now inb yono is good

  • @gobimano9344
    @gobimano9344 12 дней назад

    Worst scheme

  • @prashanthc8135
    @prashanthc8135 17 дней назад

    Waste of scheme

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 18 дней назад

    நன்று

  • @jasminer3438
    @jasminer3438 11 дней назад

    Makkal panathai kollai atikkum bank.
    Yarum seratheergal

  • @Blinkbts_tamileditz
    @Blinkbts_tamileditz 18 дней назад

    We want sgt result.

  • @SanthoshKumar-s1d
    @SanthoshKumar-s1d 13 дней назад

    😮😮😮

  • @thaaitamilan8428
    @thaaitamilan8428 15 дней назад

    Poor people careful mutual fund Kum ithuku kojam different tha best mf

  • @babyraghu8446
    @babyraghu8446 4 дня назад

    Ethu ethuku

  • @arjunammu8962
    @arjunammu8962 18 дней назад

    Yenga panatha yeduka yengalukae abaratham? Naanga invest panna vatti kammiya kudupeenga neenga loan kudutha double vatti poduveenga , kollai adikireenga

  • @abcmadurai
    @abcmadurai 14 дней назад

    Sip best

  • @ARUNSRAJ44
    @ARUNSRAJ44 18 дней назад

    Idhu dan andha Latchathibathi thitam ah

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 14 дней назад

    Wastage

  • @maheswarand6091
    @maheswarand6091 18 дней назад

    Sbi 😂

  • @lakshmiravi4413
    @lakshmiravi4413 17 дней назад

    ஓடுஒடு விளம்பரம்

  • @prakashlindon694
    @prakashlindon694 16 дней назад

    Iombum titam Pode pode

  • @ShanmuganathanShanmugam-h2f
    @ShanmuganathanShanmugam-h2f 15 дней назад

    👎

  • @Ramachandran-j1o8i
    @Ramachandran-j1o8i 17 дней назад

    Bad vatti

  • @thekarthickvideos
    @thekarthickvideos 18 дней назад

    Bullshit

  • @DavidDavid-fe4hf
    @DavidDavid-fe4hf 18 дней назад

    ஏமாத்துரவேல நான் ஒரு ரூபாய் வாங்குனா பத்து ரூபாய் வட்டி எங்கிட்ட பத்து ரூபா வங்கின்னா ஒரு ரூபா வட்டி தரூவீங்க

  • @sridharkathamuthu5110
    @sridharkathamuthu5110 10 дней назад

    Myeru thittam