அற்புதம்..அருமையாக சொன்னீர்கள்..முதல் நாள் விளக்கம் ..அருமை...டிப்ஸ் வாசற்படி கொடுக்கல் வாங்கல் ..Good vibration எல்லாம் அட்டகாசம் 👌👌👍👍🔥🔥நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏💐💐💐
நான் ஒரு வருடமாக உங்கள் சேனல் பார்க்கரேன்போன்வாங்கியேஒருவருடம்தான்ஆகிரதுமுன்புரேடியோபுத்தகம்டீவியில்உங்களைதெரியும்எனக்குஇன்னும்ஒருகுருஹலோஎஃஎம்ஆத்திசூடிஜெயராம்தம்பிஎன்வாழ்வில்சந்தோசம்தந்தமிகமிகமுக்கியமான இருவர் நன்றி ங்க 🙏🙏🙏
அம்மா குழந்தைக்கு முதன் முதலில் வித்யாரம்பம் செய்வது எப்படி? உங்களுடைய வழி காட்டுதலோடு என் குழந்தையின் வித்யாரம்பம் செய்ய விரும்புகிறேன். இதை இந்த கொரொனா காலத்தில் இதை வீட்டில் செய்யலாமா? அப்படி செய்வது என்றால், அதற்கான முறையையும் , நேரத்தையும் தயவுசெய்து கூறுங்கள். 26.10.2020 க்கு முன்பு பதில் கிடைத்தால் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் அம்மா. மிக்க நன்றி.
This is my first time to do a navrathri pooja... I am unable to keep Golu.. I was a bit confused how to do it .. your video has cleared all my doubts.. .Excellent and informative video.. thank you so much ma🙏
அம்மா😍😘 கடந்த ஆறு மாதங்களாக உங்கள் பதிவை பார்த்து வருகிறேன்.. வாழ்க்கையே வேண்டாம் என்ற எண்ணம் என்னுள் இருந்து காணாமல் போக நீங்கள் தான் காரணம்.. என்னை ஈன்ற தாய் செய்ய வேண்டியதை எனக்கு நீங்கள் செய்துள்ளீர்கள்.. உங்களால் நான் பெற்ற நன்மைகள் எண்ணில் அடங்காதவை.. கோடாண கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You are great madam, thank you so much. You are doing a great service to this generation. Eventhough you are elder to me, I pray that you have good health and long life, your presence and preaches are much needed to our society ❤️❤️❤️ from UK.
மிக்க நன்றி அம்மா. எங்கள் வீட்டில் அடிக்கடி எதாவது ஒரு பொருள் பழுது ஏற்படுது. அதனால் மிகவும் செலவுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒன்று வீட்டில் (கண்ணாடி உடைப்பு, குங்குமம் கொட்டுவது) ஏற்படுகிறது. இதனால் மிகவும் மனதிற்குள் சங்கடம் உணடாகுது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா.
வணக்கம் அக்கா. நான் 3 வருசமா கொலு வச்சிட்டு வரேன் இப்ப நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா நீங்க சொல்லுறபடி நா செய்ரேன் ஒரு சந்தேகம் உள்ளது நிறம் வந்து எதுக்கு என்ன பன்னனும் எனக்கு தெரியல ப்ளிஸ் கொஞ்சம் சொல்லூங்க அக்கா.மறக்காம சொல்லூங்க நன்றி அக்கா.
சாய் நண்பர்களே வணக்கம் 🙏🏻🙏🏻 நான் எனது சேனலில் சாய் பாபாவின் அற்புத பொன்மொழிகள் மற்றும் சாய் சரிதம் புத்தகம் வாசிக்கப்படும்... ஆன்மிக பதிவுகள் வழங்கப்படும்... பகவத் கீதை வாசிக்கப்படும்... தவறாமல் காண்க இது எனது பணிவான வேண்டுகோள் 🙏🏻🙏🏻
அம்மா, எங்களுடைய பூஜை அறை சிறியது. அடியேன் புதிதாக கடவுளின் படங்கள் வாங்க உள்ளேன். அனைத்து படங்களையும் வைக்க முடியாது. அதனால் வீட்டில் உள்ள முந்தைய படங்களை என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
Amma kalasam pujai eppadi sairathu nu soluga amma golu la and antha sola athar manachi mara pachi boommai ku eppadi kalyanam pandrathu nu soluga amma pls
நவராத்திரி முதல் நாள் - பூஜை செய்யும் முறை, நேரம், பலன்கள் | Navarathri Day 1 - கொலு வைப்பது எப்படி? - இன்றைய நவராத்திரி முதல் நாள் பூஜைக்கான தகவல்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். அற்புதமான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச மங்கையர்க்கரசி - ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எல்லோரும் இவரை தங்கள் மகளாக கருதுகிறோம் - 27 வருடங்களாக எங்கள் ஊரில் பெரிய மாரியம்மன் கோவிலில் சொற்பொழிவாற்றுகிறார். வாழ்த்துகள்
Thanks for your information madam . Please tells about vidyarambham. How to do and right age to do. I am daughter is 1 year 10 month we can do rigth now.
யாரெல்லாம் அம்மாவில் குரலுக்கு அடிமை?? 🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰
4:00
Me too
@@thayumanavan8892 😊
அற்புதம்..அருமையாக சொன்னீர்கள்..முதல் நாள் விளக்கம் ..அருமை...டிப்ஸ் வாசற்படி கொடுக்கல் வாங்கல் ..Good vibration எல்லாம் அட்டகாசம் 👌👌👍👍🔥🔥நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏💐💐💐
நான் ஒரு வருடமாக உங்கள் சேனல் பார்க்கரேன்போன்வாங்கியேஒருவருடம்தான்ஆகிரதுமுன்புரேடியோபுத்தகம்டீவியில்உங்களைதெரியும்எனக்குஇன்னும்ஒருகுருஹலோஎஃஎம்ஆத்திசூடிஜெயராம்தம்பிஎன்வாழ்வில்சந்தோசம்தந்தமிகமிகமுக்கியமான இருவர் நன்றி ங்க 🙏🙏🙏
நானும் ஆத்திச்சூடி நேயர்.
வீட்டு நிலைவாசலில் என்னென்ன பொருட்களைப் பதிக்க வேண்டும்? அதன் தாத்பரியம் என்ன? என்பதைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் மேடம்!!
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், பெண்களுக்குகாண டிப்ஸ் அருமை, மிக்க நன்றி 🙏🌷
அம்மா குழந்தைக்கு முதன் முதலில் வித்யாரம்பம் செய்வது எப்படி? உங்களுடைய வழி காட்டுதலோடு என் குழந்தையின் வித்யாரம்பம் செய்ய விரும்புகிறேன். இதை இந்த கொரொனா காலத்தில் இதை வீட்டில் செய்யலாமா? அப்படி செய்வது என்றால், அதற்கான முறையையும் , நேரத்தையும் தயவுசெய்து கூறுங்கள். 26.10.2020 க்கு முன்பு பதில் கிடைத்தால் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் அம்மா. மிக்க நன்றி.
ஆத்ம சகோதரிக்கு நன்றி.எப்பவும் போல் உங்கள் தெய்வீக சொற்பொழிவு அருமை
அம்மா மங்கையர்கெல்லாம் அரசியே🙏🙏🙏
இப்படி சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது அம்மா 🙏🙏🙏
Super
அருமையான தகவல் தந்த அன்னைக்கு ஆயிரம் நன்றிகள்
Thank you so much mam.
நிலை வாசலில் என்ன என்ன பதிக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க.
Pls sollunga akka useful irukkum pls akka
This is my first time to do a navrathri pooja... I am unable to keep Golu.. I was a bit confused how to do it .. your video has cleared all my doubts.. .Excellent and informative video.. thank you so much ma🙏
Even Me too as we don't have practice to keep golu
மிகவும் அருமையான பதிவு மற்றும் சிறப்பு தகவல், மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்க அம்மா plz...., அதை பற்றியும் கட்டாயம் தெரிஞ்சிக்க விரும்புகிறோம்.
தமிழில் ஒரு பெயர் கூட எவ்வளவு அர்த்தம் தருகிறது... அருமை அருமை நன்றி அம்மா
Crystal clear explanation. Jai Durga Maa 🙏🌹🌸🌷
Mam kalasam vechu pray panna daily athuku decoration and saree change pananuma??? Same saree decoration 9 days vechuklama??
நல்ல பதிவு. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
கந்த சஷ்டி விரதம் பற்றியும் 2020 ல் எப்போது இருந்து ஆரம்பம் ஆகிறது என்று கூறுங்கள் அம்மா..
Madam
தங்களை பார்ப்பதற்கு கொலுவில் பார்க்கும் மற்றொரு சிலையைப் பார்ப்பது போல் இருக்கிறது
அம்மா😍😘 கடந்த ஆறு மாதங்களாக உங்கள் பதிவை பார்த்து வருகிறேன்.. வாழ்க்கையே வேண்டாம் என்ற எண்ணம் என்னுள் இருந்து காணாமல் போக நீங்கள் தான் காரணம்.. என்னை ஈன்ற தாய் செய்ய வேண்டியதை எனக்கு நீங்கள் செய்துள்ளீர்கள்.. உங்களால் நான் பெற்ற நன்மைகள் எண்ணில் அடங்காதவை.. கோடாண கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow super nga
🤝🤝👍
You are great madam, thank you so much. You are doing a great service to this generation. Eventhough you are elder to me, I pray that you have good health and long life, your presence and preaches are much needed to our society ❤️❤️❤️ from UK.
பெயருக்கு விளக்கம் தந்ததற்க்கு நன்றி 🙏 உமா 🙏
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plz.......
Amma, nandri. I really like your explanation. I am doing most of the pooja at home after listening to your explanation.
மிக்க நன்றி அம்மா. எங்கள் வீட்டில் அடிக்கடி எதாவது ஒரு பொருள் பழுது ஏற்படுது. அதனால் மிகவும் செலவுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒன்று வீட்டில் (கண்ணாடி உடைப்பு, குங்குமம் கொட்டுவது) ஏற்படுகிறது. இதனால் மிகவும் மனதிற்குள் சங்கடம் உணடாகுது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா.
எங்க வீட்டுலையும் இப்படி தான் நடக்கிறது
@SAI PRANITH S Tq
எங்கள் வீட்டில் நவராத்திரி நேற்றேஉங்கள்மூலமாகவந்துவிட்டதுஓம்சக்திபராசக்திமிகசந்தோசமநன்றிங்கதங்கை🙏🙏 சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
First comment
Unga pechu mikavum pidikum. My first comment.l want your Blessings Amma....
Unna app la editing
Thanks.your a very precious gift for
Ours.
Vanakam Amma
Nandri Amma & team
Wonderful information Amma
Kindly tell us, about putting navataniyam in pots during navaratiri 🙏
Mikaaa nandri Amma .....
It useful for all thanks....
Kolu vaikamal seiya vendiya viratha muraikalai kuravum..... Nandrigal panlaaa...
வணக்கம் அக்கா. நான் 3 வருசமா கொலு வச்சிட்டு வரேன் இப்ப நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா நீங்க சொல்லுறபடி நா செய்ரேன் ஒரு சந்தேகம் உள்ளது நிறம் வந்து எதுக்கு என்ன பன்னனும் எனக்கு தெரியல ப்ளிஸ் கொஞ்சம் சொல்லூங்க அக்கா.மறக்காம சொல்லூங்க நன்றி அக்கா.
Thank you mam. One doubt in valamburi sangu , we should keep water or raw rice pls clarify with coins
Rombe narema pathuda iruntha ninga epo poduvinganu rombe nandri amma
Mikka nandringa, nalla vilakkamaaga solringa. Vaalga valamudan
மிக சிறந்த முறையில் அமைந்த பதிவு
Thanks amma.deivam mari pesuringa.i like u amma
Thank you Amma....arumaiyana vilakkkammmmm🙏🙏🙏🙏😊
சாய் நண்பர்களே வணக்கம் 🙏🏻🙏🏻
நான் எனது சேனலில் சாய் பாபாவின் அற்புத பொன்மொழிகள் மற்றும் சாய் சரிதம் புத்தகம் வாசிக்கப்படும்...
ஆன்மிக பதிவுகள் வழங்கப்படும்...
பகவத் கீதை வாசிக்கப்படும்...
தவறாமல் காண்க இது எனது பணிவான வேண்டுகோள் 🙏🏻🙏🏻
SAI RAM
Nalla deivega thagaval romba nanri
Thank you soo much mam, its very use full to us. Its my 5th day tomarrow i can keep kalasam tomarrow pls tell me mam. 😊
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் பற்றி பதிவிடுங்க அம்மா
One day before you giving all details lot of thanks
மேடம் நிலை வாசல் படிக்கு இருபுறமும் தரையில் கீழே விளக்கு வைக்கலாமா
நிலை வாசல் படிக்கு மேல் கோலம் போடலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அம்மா
உபயோகமான தகவல் அம்மா நன்றி🙏🙏
Just listening to you seems like celebrations have begun.🎊🌷🎉🌺🙏Nandrigal , Namaskaram 🙏
மிகவும் ஆத்ம நன்றி அம்மா🌹🌹🌹🌹🌹
நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி சகோதரி
Thanks for giving such a information for us periods girls can take fasting during this time
Not necessary
Super madam, please talk about Godhanam 🙏
Was waiting eagerly for this video madam...thanks a ton madam🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா நான் கொலு வைக்கவில்லை ஆனால் மற்றவர்கள் வைக்கும் கொலுவில் கலந்து கொள்ளும் போது அவர்களுக்கு கொலு பொம்மை வாங்கி தரலாமா?
வசந்த நவராத்தி பூஜை முறையை சொல்லுங்கள். எனக்கு பூஜை செய்ய ஆசையாக இருக்கு.pls tell me ma. I am waiting . Tell soon.😮
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌺
Nandri Amma
மிக மிக அருமை அம்மா.
Naan oru widow Navaratri poojai seiyalama sister
அம்மா, எங்களுடைய பூஜை அறை சிறியது.
அடியேன் புதிதாக கடவுளின் படங்கள் வாங்க உள்ளேன். அனைத்து படங்களையும் வைக்க முடியாது.
அதனால் வீட்டில் உள்ள முந்தைய படங்களை என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
Aaru kulam la pillaiyar irupar anga vaikalam
அருமை, நன்றி
நல்ல பதிவு. நன்றி அம்மா.❤
ஒவ்வொரு தேவியின் கதையைக் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Was waiting for this video from u
மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
Amma 🙏🙏🙏🙏🙏 mouna viradham eppudi irukanum athoda special Enna nu sollunga
Thanks Mdm. Nice kolu
Wish U happy navaratri🌟🌟🌟🙏
உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா
அமுதா ரவிமோகன்.
ரொம்ப சிறப்பான பதிவு நன்றி மா 🙏
Romba nandri amma ❤️
Madam. Thanks. Great guidenes.
அருமையான பதிவு நன்றி ma'am
Nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏
Madam gomathi sakram patri sellkga madam eppadi vaipathu
ரொம்ப சந்தோசம் என் பெயர் மகேஸ்வரி நீங்கள் சொல்வது நல்லா இருக்கு அம்மா 🙏🙏🙏
Emi problem erkui mam idea solution tha please
நன்றி சகோதரி
Thanks a lot 😊🙏🙏🙏
👌👌👌superb nalla vishayam soneenga🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏🌹🙏💞
Super ma. Santheaham enbatharku idameaillai nanrie ma
Amma kalasam pujai eppadi sairathu nu soluga amma golu la and antha sola athar manachi mara pachi boommai ku eppadi kalyanam pandrathu nu soluga amma pls
மிக்க மகிழ்ச்சி அம்மா
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
Vanakkam amma. Very happy ma. Thank you ma.
Amma Lalitha Sahasranamam patri sollunga ma . Navarathiri vandhuruchu . Konjam sonneengana sirappa irukkum ma
நன்றி அம்மா
அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thanks for your help mam
நவராத்திரி முதல் நாள் - பூஜை செய்யும் முறை, நேரம், பலன்கள் | Navarathri Day 1 - கொலு வைப்பது எப்படி? - இன்றைய நவராத்திரி முதல் நாள் பூஜைக்கான தகவல்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். அற்புதமான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச மங்கையர்க்கரசி - ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எல்லோரும் இவரை தங்கள் மகளாக கருதுகிறோம் - 27 வருடங்களாக எங்கள் ஊரில் பெரிய மாரியம்மன் கோவிலில் சொற்பொழிவாற்றுகிறார். வாழ்த்துகள்
கலசம் மட்டும் வைக்கலாமா
Arumayana thahaval,mikka nantri🙏💐
ௐ சிவாயநம நல்ல தகவல் அம்மா மிக்க நன்றி அம்மா
Thanks for this information 😊🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
Amma varahi Amman padathai veetil vaithu valipadu seiyalama solunga amma
Thanks for your information madam . Please tells about vidyarambham. How to do and right age to do. I am daughter is 1 year 10 month we can do rigth now.
Do on next year vijayadasami
Thank u soo much. But why not this year
@@deekshanyaavr360 advisable to do after 3 years of age, when the child will be aware of the vidyarambam, not just ceremonially
Archanai yapadi pannanum mam. Please explain mam
Nandri.. Well explained
Nandri Amma ellarum nalamaga vala Amman arul kidaikattum
thank u man.
Kulasai mutharamman dasara thiruvilavum famous tha amma.
Kulasekarapattinam mutharamman patriya news solunkal amma
Thank you amma 🙏🏻
Very very clear explain 👌👌👌👌👌👌👌💯 always your video very nice Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
Any mantras to get rid of diseases and can we do for others sake