அடே அடே மீண்டும் மிக அருமையான பதிவு பச்சை பசேல் உலகத்தில் அருமையான தோட்டத்தில் பல விதமான காய்கறி அறுவடை மிகவும் பாராட்டுக்குரியது நீங்கள் செய்ததில் சிறந்தது தோட்டத்தில் காலணிகள் அணியாமல் சென்றது அதற்காக உங்களுக்கு ஸ்பேஷல் வாழ்த்துக்கள், பாராட்டுகள் சகோதரி நீங்கள் எந்த காணோளி பதிவிட்டாலும் நாங்கள் பார்க்க தயார் நீங்கள் கூறிய கருத்து நிதர்சனமான உண்மை இருந்தாலும் தம்பதிகளாக மனமகிழ்ச்சியுடன் வாழ்வது அதை விட மிகவும் முக்கியமானது சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி அடிக்கடி குனியாதீர்கள் கிணறு பக்கம் செல்வது உங்களுக்கு எளிது என்பதை நான் அறிவேன் ஆனால் இப்போது நீங்கள் ஒரு உயிர் இல்லை இரு உயிரை சுமந்து கொண்டு இருக்கீறீர்கள் அதற்காக நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அது தான் மிகவும் அவசியம் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Super 🎉 akka. Put more vedios, I like all your vedios, I am watching.. I will always support you..
Thank you so much 🙂
தோட்டம் சூப்பர் அருமையான அறுவடை
நன்றிங்க
Vaazthukkal ❤❤❤
Super thozhi
Again green background episode.....enjoy farm fresh vegetables....
Yes..😀🌿👍
Super sis❤❤❤
Vayal veli nalla irruku. Nan Thanjavur than...aanal. Chennai irruken.. carefullah irrunga...
Okay ga
Super sister super by Priya 🥰🥰
Thank you so much 😊
Super sister
New place
New garden sema❤
Yes 😊thank u 😊
Sathya... Katlaa meen vaarathula 2 naaal saappaattula saerthukkoipppaaa..... Kulandhaiyooda brain & bone development kku nallladhhu. .
Okay ga thanks
Super kannama
Thank u ma
சூப்பர் மகளே
நன்றிங்க
❤
Video full ah enjoy panni pathachu.super sis.sondha thottathil harvest panreenga.congrats🎉🎉🎉.nalla surusuruppa erunga.payapadadeenga.udambukku nalladhudhan.
Thank you so much
Congratulations ❤
Tq
Akka super❤
எங்க ஊர் பெரியமணலி
❤❤❤👌👌👌👌👌
This is where your heart belongs...hope you start farming again soon 😀
Ya sure 😃
அடே அடே மீண்டும் மிக அருமையான பதிவு பச்சை பசேல் உலகத்தில் அருமையான தோட்டத்தில் பல விதமான காய்கறி அறுவடை மிகவும் பாராட்டுக்குரியது நீங்கள் செய்ததில் சிறந்தது தோட்டத்தில் காலணிகள் அணியாமல் சென்றது அதற்காக உங்களுக்கு ஸ்பேஷல் வாழ்த்துக்கள், பாராட்டுகள் சகோதரி நீங்கள் எந்த காணோளி பதிவிட்டாலும் நாங்கள் பார்க்க தயார் நீங்கள் கூறிய கருத்து நிதர்சனமான உண்மை இருந்தாலும் தம்பதிகளாக மனமகிழ்ச்சியுடன் வாழ்வது அதை விட மிகவும் முக்கியமானது சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி அடிக்கடி குனியாதீர்கள் கிணறு பக்கம் செல்வது உங்களுக்கு எளிது என்பதை நான் அறிவேன் ஆனால் இப்போது நீங்கள் ஒரு உயிர் இல்லை இரு உயிரை சுமந்து கொண்டு இருக்கீறீர்கள் அதற்காக நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அது தான் மிகவும் அவசியம் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
ரொம்ப நன்றிங்க சகோ 😊
Super sister 💞
🤩
Your new garden new place your agriculture super 💯💯💯💯
Yes, thank you
Super akka
😊👍
👌👌👌👍
😊👍🥰
Parangi pinju kidaikkumaa...
Athu intha malaiku alukuthu ga
❤️❤️❤️
😊👍
Keep forming
Sure.. after delivery...
Be careful
Akka panneer pink color rose plant then red nattu rose plant rendu plantum kudupinkila ka rate evalo nu slunga ka nanga Bangalore la irukom nga ka
Plant illaga
Ethana matham sis
Now 7 ga
Nenga entha ooru
Rasipuram pakkam
Ok sis your video's super
Wow❤❤❤
😍😊👍
👌👌👌👌👌🚩🚩
😊👍
Health ah pathukoma.. ungalkunu oru income source epavum varra mathri pathukoma.
Okay ga 😊 thank you
நாங்களும் ராசிபுரம் ராசிபுரத்தில் எந்த ஊர் கண்னு
குருசாமி பாளையம் பக்கம்
Nice ❤❤
🥰🥰
நீங்க எந்த ஊரு
ராசிபுரம் பக்கம்
Intha time la legine maathiri tite dress poda vendam sathya take care your baby
Okay ga 😊👍 thank u
ORIGINAL naatu vidhaigal yenga akka kidaikum ??
Krishna seeds erode online la search panni parunga bro
@@AnbuThirumagal ainga vidhai aanaithum original-la akka...unga vendai vidhai (original) ainga kidaikumaa ?
Kandipa kidaikum ellamay original tha
@@AnbuThirumagal check panni paakuren , 🙏thank u . . .
Pregnant ha erukenkankala sis
Amaga
@AnbuThirumagal super congratulations
வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐
@@AnbuThirumagalVaazhthukal❤
Congratulations 🪷🪷🪷
இது என்ன ஊர் சத்யா சீஸ்டர்
Rasipuram pakkam
Ok sister
Aaalavasu. Sister
Don't go near the well.. mayakkam varalaam
Okay ga
7th month ah sister
Yes, correct
Take care sister
Congrats sister , neenga Kottapalayam school 11, 12th entha year batch da?
Hi thank u 2013 batch 🥰
@AnbuThirumagal 2013 complete panningala?
Yes
Ok da my house is also near the school and I worked there for some months so only l asked
Ohh super 😊 ga
Entha mathiri ellam summa summa kuniya koodathu....
Ok ga thanks 👍
கவனமா வேலை பாருப்பா
சரிங்க