காணி வாங்குவதும் விற்பதும் உங்கள் தனிப்பட்ட காரியம். பிள்ளைகள் வளரும் போது அவர்களின் ஆசை நிறைவேற, வாழ்க்கையில் முன்னேற இது அடுத்த கட்டம். இளம் பிள்ளைகள் நிச்சயம் முடிந்ந மட்டும் பட்டப்படிப்பு ஏதும் படியுங்கள். RUclips வரும் காலங்களில் உலகளவில் tax அடிக்க Canada, America, UK & Europe ஆலோசித்துக் கொண்டுள்ளது. எது கை விட்டாலும் பட்டப்படிப்பு கை விடாது. வசந்தனின் மக்கள் சேவை நல்லபடி முன்னேற வாழ்த்துகிறேன். May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊😊
சுகந்தன் and சுமன் உங்களுக்கு சின்னதா ஒரு அட்வைஸ் சொல்லுறேன் தம்பிமார் நீங்கள் இந்த வீடியோக்களில் மினக்கடாமல் வெவ்வேறு பட்டிப்புக்கள் இருக்கு படிச்சு வாழ்கைல முன்னேற பாருங்கோ நீங்கள் சின்னப்பிள்ளைகள் தேவயில்லாத பிரச்சனைகளில் தலையிடாதிர்கள் இது உங்கட நலனுக்காக சொல்லுறன் தவறெண்டால் மன்னிக்கவும்
நாங்கள் கண்டு ஆசைப்பட்ட ஒரு முன்மாதிரி நீங்கள்...பிரச்சனைகள் பல வரலாம்...உங்கள் மகிழ்ச்சியை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள்... போகப்போக உங்கள் கஷ்டங்களை பார்க்க வேதனையாக உள்ளது அண்ணா... மீண்டும் உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் பார்க்க வேண்டும்... God Bless You All.Suganthan family
உங்களின் அப்பப்பா இறந்தவர் தானே. அது சரி 31 நாள் வரை அப்பா வராமல் இருந்தவர் மக்களுக்கு தெரியும் தானே. சில பேருக்கு அடுத்த வீட்டு புதினம் அறிவதே ஒரு வேலையாகப் போச்சு. நீங்கள் ஒருவரும் கவலைப்படத் தேவை இல்லை.👍👍👍👍
நீங்கள் நன்றாக படித்த பிள்ளைகள். இன்னும் படிக்க எவ்வளவு இருக்கிறது அதனால் அதை கவனித்து அதில் ஆர்வம் கொள்ள வேண்டும்... குடும்பத்தில் அதாவது அம்மாவுடைய family அப்பாவுடைய family இந்த மாதிரி பெரிய குடும்பத்தில் சாவு கல்யாணம் சாம்பத்தியம் பிறந்த நாள் எதோ ஒரு நல்லது நடந்தால் ஓர் இரு மாதத்தில் பிரச்சினை கண்டிப்பாக வரும். யார் சரி எதையாவது சொல்லி குழப்பம் வரும் அவைகளை நினைத்து கொண்டு நீங்கள் எல்லாம் விட்டு விட வேண்டாம்... மற்றது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இருவரும் சின்னவர் கள் உங்களுக்கு பிரச்சினை வேண்டாம். யாருக்கும் நல்லதும் வேண்டாம் கெட்டதும் வேண்டாம் என்று இருங்கொ வீடியோ போடவும் கண்டிப்பாக.
இந்த வீடியோ சிறப்பு .நீங்க சொன்ன 3 விளக்கங்களும் நியாயமானது .வீடு மாறுவது சாதாரணம் .அவரவர் வசதிக்கு போக வேண்டியதுதான…மற்றது வீடியோவுக்கு வராதது சரிதான் .மற்றது நீங்கள் மற்றவர்கள் விட்டு தள்ளி நிற்பது அவர்கள் தன பாட்டில் வளர்வதுக்கும் வழியாக இருக்கும் .ஆனால் உங்கள் முழுக்குடும்பமும் படித்துஅதான் மூலம் தொழில் செய்து அல்லது வேறு வேலை செய்து முன்னேறுவதில் உழைப்பதில் ஆர்வம் காட்டுவதுமில்லை .இதற்க்கு முன்னுதாரணமாக கிருஷ்ணா இருந்ததால் நீங்கள் பின்பற்றுகிறீர்கள். வசந்த் இன்று அமைதியாக இருந்து கொண்டது சிறப்பு .
உங்கள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும், தயவு செய்து திரை மறைவில் கட்டாயம் ஒற்றுமையாக இருக்க திருக் குடும்ப வாழ்வு வாழ்ந்த ஏசு கிறிஸ்து உங்களுக்கு துணை இருப்பார் உங்கட சிரிப்பு காண 😊❤
எல்லாம் விளங்குகிறது தம்பிமாரே தங்கள் குடும்பத்திலேயே கிருஷ்ணா அடுத்த கல்வியாளர்கள் என்றால் சுகந்து சுமன் தான் என்பது தெரிகிறது எல்லாமே போட்டியோடு பொறாமை வரப்பார்க்கிறது எல்லோருக்கும் பதில் சொல்ல தேவையில்லை கடவுளுக்கு பயந்தால் போதும் குண்டு தோசை அண்ணா கருத்துக்கள் நியாயமானது தான்
உங்கள் குடும்பத்தினருக்கு நாவூறு பட்டு விட்டது. சுகந்தன் உங்கள் அடுத்த நாடகம் எப்ப வரும் என்று காத்திருக்கிறோம். உங்கள் திறமையை கைவிட வேண்டாம். எல்லோரும் கவலைப்படாமல் சந்தோசமாக இருங்கோ. வாழ்கை என்பது பள்ளமும் ,புட்டியும்தான் 🙏🙏🙏🙏🙏🙏
குண்டுதோசை அண்ணா மிகவும் நல்ல குணம் உள்ளவர் போல இருக்கு. நீங்க கவலை படாமல் இருங்கள். உங்கள் எல்லா கருத்தும் சரியானதே. நீங்கள் நல்ல எண்ணத்தோடு தான் செய்கிறீர்கள். குண்டு தோசை பேசும் போது நீங்கள் எல்லாம் இடையில் நுழைந்து நுழைந்து பேச வேண்டாம். அவருக்கும் பேச இடம் கொடுங்கள்.
Hello Suganthsn The way you talk is excellent👍. Now I know about Kunduthosai Anna's talent. He is excellent too. Not necessary to tell the reason to sell the house. That is your wish or decision. This is not other's business.👀 Suganthan and Suman are doing very well in RUclips.👍 Vasanth Uncle is zero👎
உங்கள் வீடு விற்பது அது உங்கள் விருப்பம். மற்றவர்கள். என்ன கேள்வி கேற்பது. நிங்கள். பதில் சொல்ல வேண்டியா அவசியம் இல்லை. You tube chanal வீடு விற்பனைக்கு போட்டிருக்கு விலை என்ன எனற கேள்வி மட்டும் தான் கேட்க வேண்டும் ஏன் விற்கிறிங்கள் என்ற கேள்வி சட்டத்திலும் இடமி ல்லை சகோதராங்லை தவிர. யாரும் கேள்வி. கேட்க உரிமையில்
Kunduthosai anna ninga,anu da video varanum. Ellorum ethir parppom. Unga appa da 31 day s mudijum varaikkum varakudathu thaan. Anal elkarum appadi illa.
உறவு எப்பவும் பிரியக்.கூடாது.பணம் வரும் பொகும் அனால் எல்லோரும் உறவுகள் இருக்கும்.பிராச்சனைகள்இருக்கும்.பெரிதகமால்.சாந்தோசமாக இருக்கவேண்டும்.இனி.வரும் காலம் வீடியோவில் சாந்தோசமாக போடுங்கள்
சுமன் நிங்கள் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி வீட்டு நிலமை தெரிந்த பிள்ளை நல்லபடியுங்கோ மிக சிறப்பான எதிர்காலம் உண்டு தம்பி 👏
காணி வாங்குவதும் விற்பதும் உங்கள் தனிப்பட்ட காரியம். பிள்ளைகள் வளரும் போது அவர்களின் ஆசை நிறைவேற, வாழ்க்கையில் முன்னேற இது அடுத்த கட்டம். இளம் பிள்ளைகள் நிச்சயம் முடிந்ந மட்டும் பட்டப்படிப்பு ஏதும் படியுங்கள். RUclips வரும் காலங்களில் உலகளவில் tax அடிக்க Canada, America, UK & Europe ஆலோசித்துக் கொண்டுள்ளது. எது கை விட்டாலும் பட்டப்படிப்பு கை விடாது.
வசந்தனின் மக்கள் சேவை நல்லபடி முன்னேற வாழ்த்துகிறேன்.
May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊😊
குண்டுதோசை அண்ணாவின் பார்வை மிக தெளிவாகவுள்ளது ,அவர் தன் சகோதரங்களுடன் உறவைப்பேண நினைக்கிறார்,சிறப்பு
குண்டுத்தோசை அண்ணா சுப்பர்.தம்பிமார் நல்ல திறமைஉண்டு்.வாழ்த்துக்கள் ❤❤❤🎉
சுகந்தன் and சுமன் உங்களுக்கு சின்னதா ஒரு அட்வைஸ் சொல்லுறேன் தம்பிமார் நீங்கள் இந்த வீடியோக்களில் மினக்கடாமல் வெவ்வேறு பட்டிப்புக்கள் இருக்கு படிச்சு வாழ்கைல முன்னேற பாருங்கோ நீங்கள் சின்னப்பிள்ளைகள் தேவயில்லாத பிரச்சனைகளில் தலையிடாதிர்கள் இது உங்கட நலனுக்காக சொல்லுறன் தவறெண்டால் மன்னிக்கவும்
இவங்கள்தாய்தந்தையைமதிக்கிறவங்கள்மாதிரிதேரியல்லை
Sure
Don’t worry be happy
ஐந்து விரல்களும் ஒரு மாதிரி இல்லை Vasanth
பெரியண்ணாவில் எப்போதும் மரியாதை உள்ளது. சிறந்த தந்தை அவர்.
எல்லோரும் சந்தோசமா இருப்பதை பார்ப்பதில் எங்களுக்கு சந்தோசமா இருக்கும்
குண்டுதோசை அண்ணாவை கண்டதில் சந்தோஷம்
நாங்கள் கண்டு ஆசைப்பட்ட ஒரு முன்மாதிரி நீங்கள்...பிரச்சனைகள் பல வரலாம்...உங்கள் மகிழ்ச்சியை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள்...
போகப்போக உங்கள் கஷ்டங்களை பார்க்க வேதனையாக உள்ளது அண்ணா...
மீண்டும் உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் பார்க்க வேண்டும்...
God Bless You All.Suganthan family
Move on brothers!
Best wishes for a bright & prosperous future.
From Canada
Nalla pillai suganthan ❤❤❤❤❤❤
அண்ணா எதுலையும் சிரிச்ச முகத்தோட இறிப்பார் இப்ப எதோ ஒன்ட இலந்தா போல இறிக்கார்
மகிழ்ச்சியாக இருங்கள்❤
உங்களின் அப்பப்பா இறந்தவர் தானே. அது சரி 31 நாள் வரை அப்பா வராமல் இருந்தவர் மக்களுக்கு தெரியும் தானே. சில பேருக்கு அடுத்த வீட்டு புதினம் அறிவதே ஒரு வேலையாகப் போச்சு. நீங்கள் ஒருவரும் கவலைப்படத் தேவை இல்லை.👍👍👍👍
Yes, unmai thaan. Video vitku alluthu video podawendum endru ethir parkindrarkal endru ninaikindreaan
Super தொடர்ந்து முன்னேற ம் வர ஜெபிக்கிறோம்
நீங்கள் நன்றாக படித்த பிள்ளைகள்.
இன்னும் படிக்க எவ்வளவு இருக்கிறது அதனால் அதை கவனித்து அதில் ஆர்வம் கொள்ள வேண்டும்...
குடும்பத்தில் அதாவது அம்மாவுடைய family அப்பாவுடைய family இந்த மாதிரி பெரிய குடும்பத்தில் சாவு கல்யாணம் சாம்பத்தியம் பிறந்த நாள் எதோ ஒரு நல்லது நடந்தால் ஓர் இரு மாதத்தில் பிரச்சினை கண்டிப்பாக வரும்.
யார் சரி எதையாவது சொல்லி குழப்பம் வரும் அவைகளை நினைத்து கொண்டு நீங்கள் எல்லாம் விட்டு விட வேண்டாம்...
மற்றது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் இருவரும் சின்னவர் கள் உங்களுக்கு பிரச்சினை வேண்டாம்.
யாருக்கும் நல்லதும் வேண்டாம் கெட்டதும் வேண்டாம் என்று இருங்கொ வீடியோ போடவும் கண்டிப்பாக.
Wish you all the best. Just do your services God bless you. Don't worry about people's bad negative comments.
புது மாவட்டம் செல்லும் உங்கள இறைவன் ஆசீர்வதிப்பாராக வாழ்த்துக்கள்
சுமன்❤❤❤❤❤❤படிப்பு முக்கியம்
இந்த வீடியோ சிறப்பு .நீங்க சொன்ன 3 விளக்கங்களும் நியாயமானது .வீடு மாறுவது சாதாரணம் .அவரவர் வசதிக்கு போக வேண்டியதுதான…மற்றது வீடியோவுக்கு வராதது சரிதான் .மற்றது நீங்கள் மற்றவர்கள் விட்டு தள்ளி நிற்பது அவர்கள் தன பாட்டில் வளர்வதுக்கும் வழியாக இருக்கும் .ஆனால் உங்கள் முழுக்குடும்பமும் படித்துஅதான் மூலம் தொழில் செய்து அல்லது வேறு வேலை செய்து முன்னேறுவதில் உழைப்பதில் ஆர்வம் காட்டுவதுமில்லை .இதற்க்கு முன்னுதாரணமாக கிருஷ்ணா இருந்ததால் நீங்கள் பின்பற்றுகிறீர்கள். வசந்த் இன்று அமைதியாக இருந்து கொண்டது சிறப்பு .
RUclips seigiravaga sila Akkal thangada suyanalathukku thangada pillai padippa paluthakkiranga. Veli valai arivu illamal palakkiranga athu sompori akki vidum. But Suman suganth super.. enna Video la poluthu poku aga irunthalum thanga padippu And velai atha mukkiyam endu josikkiranga.
வாழ்க வளமுடன்🌺🙏🌺
Skகுடும்பத்தின்வீடியோஎல்லாம்பார்க்கும்எங்களுக்குவிளங்கும்யாரும்சொல்வதைக்கேட்டுவீடியோவிற்குவராமல்இருக்காதீர்கள்வந்துஎங்களையும்சந்தோசப்படுத்துங்கள்
6:16 Krishna 😭
உங்கள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும், தயவு செய்து திரை மறைவில் கட்டாயம் ஒற்றுமையாக இருக்க திருக் குடும்ப வாழ்வு வாழ்ந்த ஏசு கிறிஸ்து உங்களுக்கு துணை இருப்பார் உங்கட சிரிப்பு காண 😊❤
இப்போ எல்லோரும் பெரியால்கள் ஆகிட்டிங்கள் அதுதான் இந்த பிரச்சனை
Ama 🤭🤭😂😂😂😂
I don't know why these people want to know the private matters. Inquisitive people
🦮🦮🦮🦮🦮
நானும் உங்கடவீடியோக்கள் பார்ப்பன் அனு அக்கா❤❤❤❤
எல்லாம் விளங்குகிறது தம்பிமாரே தங்கள் குடும்பத்திலேயே கிருஷ்ணா அடுத்த கல்வியாளர்கள் என்றால் சுகந்து சுமன் தான் என்பது தெரிகிறது எல்லாமே போட்டியோடு பொறாமை வரப்பார்க்கிறது எல்லோருக்கும் பதில் சொல்ல தேவையில்லை கடவுளுக்கு பயந்தால் போதும் குண்டு தோசை அண்ணா கருத்துக்கள் நியாயமானது தான்
Dont worry Anna family 😢tack care all 🥰god ist always for you 🙏🙏🙏
உங்கள் குடும்பத்தினருக்கு நாவூறு பட்டு விட்டது. சுகந்தன் உங்கள் அடுத்த நாடகம் எப்ப வரும் என்று காத்திருக்கிறோம். உங்கள் திறமையை கைவிட வேண்டாம். எல்லோரும் கவலைப்படாமல் சந்தோசமாக இருங்கோ. வாழ்கை என்பது பள்ளமும் ,புட்டியும்தான் 🙏🙏🙏🙏🙏🙏
Thampi nigkal thaniya oru utube thuvagkugko ❤
Sugathu suman neenga nall padijunkoo
Unkalukku help seiyavenum ennru avasiyamillai but ithanal unkalukku pirayosanam enral seiunka aduththavanai patti mind pannathenka manitharkal poramail kathaipparkal inka velinaddil pillaikal evvalavu kastapadukirarkal aduththavanaipatti donthere
அனு வித் வசந்த் எப்போது வரும்
Kunduthosai Anna nenka appadi sollathinka vedio vanko unka family pillaikal parkka santhosama irukum sonthukuddy suman vantha than vedio kalakalappa irukkum vasanth kirushna vedio maddum vanko kirushna udan nenka nindale oru happyjana moment vasanth parkka face satijilla nenka than ellorukkum moththapillai kunduthosanna Plz ellorum vanka dont worry❤❤
குண்டுதோசை அண்ணா மிகவும் நல்ல குணம் உள்ளவர் போல இருக்கு. நீங்க கவலை படாமல் இருங்கள். உங்கள் எல்லா கருத்தும் சரியானதே. நீங்கள் நல்ல எண்ணத்தோடு தான் செய்கிறீர்கள். குண்டு தோசை பேசும் போது நீங்கள் எல்லாம் இடையில் நுழைந்து நுழைந்து பேச வேண்டாம். அவருக்கும் பேச இடம் கொடுங்கள்.
மிக்க நன்றி 🙏
Enkada thampi university mudiththu ippavum mesan velai thaan seythukondu irukkiraar avarum O/l exam eduththiddum ponavar A/l eduththiddum ponavar ippavum university padichsu mudiyavum sejiraar .ithu nalla vidayam neenkal mesan velaikku ponathu
Thanks
God bless all of you ❤
Ok thambi sukanth neegkal eallorum ondaka irukkavum
Sukanthan Ungada katha super ennakku roomba roomba pidikkum
❤️ ❤️ ❤️ 🎉🎉🎉 God bless you all ❤️
Suman. Wife talking to much suman very respectful person
👍👍👍👍👍
நீங்கள் படித்த பிள்ளைகள் சொந்தங்களுக்கு எடிட் பண்ணி கொடுப்பதில் தப்பில்லை.குண்டு தோசை அவர்களுடன் பிராங்க் வீடியோ கூட பார்த்திருக்கிறோம்.FROM CANADA.
Nalla theliwa wilanga weccitaiga
❤❤❤
Nalaikku anu with vasanth chanal la podura vidijovula varanum eathir parththu kondu irukkam
👏👏👏
சுகந் ஏன் குடுப பிரசனய வீடியோகு கொண்டு வந்த சந்தோசமா இருத குடுபன்
வீடு விக்க காரனம் சொந்தத்துக்கு பக்கத்தில இருக்ககூடா என்று தான் என்று சொல்லுங்கோ தம்பிகளா
Yes unmai 😢😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
Kunduthasai annavai videovil kandathum santhosam. Startil erunthe vidéo pakkiranangal anna kavalai padathaiungo.
உங்கள் ஹெல்ப்லைன் வீடியோ மிக்க அருமை. ஆனால் குடும்ப விஷயம் சம்பந்தப்பட்ட வீடியோ ஒரே அலுப்பு,
Welcome back Gundu tosai anna
அண்ணா உண்மை குடும்பா video போடமல் இருங்கள் நல்லது மனம் அமைதியாக இருக்கும்
Anna kavalai pata ventam
👌👌👌
Suganthan neenga entha video lla varadi nanga entha chanela paga madom 😭😭😭😔😔😔😔😔
குண்டு தோச அண்ணாவ பாக்க கண் கலங்குது
உங்கள் வீட்டை நீங்கள் விக்கிறதும் விக்காமல் விடுவதும் உங்கள் விருப்பம் இதிலே மற்றவர்களுக்கு என்ன பிரச்சனையாம்.
Hello Suganthsn
The way you talk is excellent👍.
Now I know about Kunduthosai Anna's talent.
He is excellent too.
Not necessary to tell the reason to sell the house. That is your wish or decision. This is not other's business.👀 Suganthan and Suman are doing very well in RUclips.👍
Vasanth Uncle is zero👎
அதனால் தான் வேலையாலை துக்கிட்டியால் இது தான் உண்மை
Ithuku pathil sollamal malupithu poithanga
Nalla kelvi 😂😂😂😂
Nine
நீங்களும் ஒரு யூடூப் சேனல் திறவுங்கள் தம்பிங்களா நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
Ellathukum anuvum vashanthum than karanam
அனு வித் வசந்த் விடிய ஏன்பேரடலா
சுகந் நான் பாகுகுறதான் ஆனாள் என்ன பிரசன வந்த
Vasanth mari priya veeda kadduggo anna
Anuva kanam
Kunduthosai Anna family purinchugongo ethu allam yaralla Andy neenga innecants
அப்ப தம்பி நீங்க University போகவில்லையா??
Ya ninga ella video kku pooi irukkinga .. sukku ellam anushiya Videos la kuuda nikkiraar. Kondadam nadanthal nikkiraninga
உலகமே தன்னலம்.மற்றவன் நல்லாய் வர விடமாட்டான்.ஆனால் அனுஷியா சகோதரி பாவம்.
Anushiya thaaney mediavitku kondu vanthathu mathiram illai athatkul samayathayum kondu vanthu thanathu channel ku aatharavu thedinava. Athu thappu endru ava oru videovai podawernum
சுப்பர் அண்ணா 👍🏽
All the best Boys about your future plan.
உங்கள் வீடு விற்பது அது உங்கள் விருப்பம். மற்றவர்கள். என்ன கேள்வி கேற்பது. நிங்கள். பதில் சொல்ல வேண்டியா அவசியம் இல்லை. You tube chanal வீடு விற்பனைக்கு போட்டிருக்கு விலை என்ன எனற கேள்வி மட்டும் தான் கேட்க வேண்டும் ஏன் விற்கிறிங்கள் என்ற கேள்வி சட்டத்திலும் இடமி ல்லை சகோதராங்லை தவிர. யாரும் கேள்வி. கேட்க உரிமையில்
மிக்க நன்றி 🙏
Super ❤❤❤
Anna very sad
Good boys your good students good family Don t go all videos this bad people Krishna Anu still money All world know.
Sk not help open RUclips account I thing sk help every one all families 😮
தயவு செய்து வீட்டை விக்காதீங்கப்பா, Please. 😢
👎👎😭😭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🙏
Vazthukal❤❤❤❤
Kunduthosaianna unkada family a pillaikala pidikkum sonthukuddy suman vasanth anu vedio il varaddum please vanko ellarum ottumaija iruppathu than santhosam nenka aduthavarkal solrathukka varama vidathinka ellarum vanko vasanth anu pavam vasanth satijana kavalaja irukku ippadi sejjathinka please 🙏🙏🙏🙏👍
குடும்பமாக இருந்தாலும் உங்களுக்கு ஆபத்து என்றால் விலகி இருங்கள் அவர்கள் திருந்தும் வரை. சில பேர் பரிதாபம் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்
மிக்க நன்றி 🙏
Ean neenka proof panreenkal anna athukal poraama
👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
Kunduthosai anna ninga,anu da video varanum. Ellorum ethir parppom. Unga appa da 31 day s mudijum varaikkum varakudathu thaan. Anal elkarum appadi illa.
குண்டு தோசை அண்ணா சொல்லுவது சரி
வீடியோகு போற போகாத அவகட விரும் பா
Taeg you wesant
நல்லாத்தான் இருந்த குடும்பம் ஏன்டா இப்படி குளப்பம் என்ன நடந்த கண்பட்ட மாதிரி போச்சே
Anushiyavidam keallunko
சுமன் நீங்கள் தகற்பொழுது என்ன செய்கிறீர்கள்.
Pothuva unkada video yaarayo oru kudumpaththa kuththi kaaddi pesurinka athu Nalla vilankuthu . Unkada kudumpa visiyaththa enda pothuvalikku kondu vaarinka
வசந் என்ன தொழிலுக்கு போரார்
மேல்மாடி வீடு கட்டுவதற்கு இவ்வளவு காசு எங்கிருந்து வருகிறது
Ungaluku enn avanga da vittu katha.
Vasanth anna kku vela kudukka pooreenkalo
இழி பிறவி உன்னுடைய அம்மா தானடா வசந்துக்கு காசு கொடுத்தவள்.
வசந் ஜமீன் பரம்பரை அவர் பருத்தித்துறைக்கே பாலம் கட்டுவார்😂
எங்களுடைய காசில் இருந்து கொண்டு சொகுசவாழினமோ
Sk,da,chânelukkum,vâramađinkala
Why should any body be interested in
உறவு எப்பவும் பிரியக்.கூடாது.பணம் வரும் பொகும் அனால் எல்லோரும் உறவுகள் இருக்கும்.பிராச்சனைகள்இருக்கும்.பெரிதகமால்.சாந்தோசமாக இருக்கவேண்டும்.இனி.வரும் காலம் வீடியோவில் சாந்தோசமாக போடுங்கள்
Thajavu seithu vidijovukku thodarnthu vaagka sukanthan ugkada drama vidijos eallam niraya eathir parththu kondu irukkam ugkada thirramaikala kai vida vendam sukanthan
🙈🙉🙉🙉