அனு அக்காட சிரிப்பு மகிழ்ச்சியாக இருக்கு... சுகந்தன், வசந்த் அண்ணா கவனமா போய் வாங்கோ... சுமன் AL January க்கு நல்லா படியுங்கோ.... நல்ல Results எடுக்க வாழ்த்துக்கள்
துட்டு வரணும்னா டெய்லி வீடியோ போடவேண்டும்..அதுக்காக சனங்கள் தலையில தினம் மிளகாய் அரைக்கிறதே இவர்களுக்கு முழு வேலை. என்னமோ அமெரிக்கா போறமாதிரி சர்ப்ரைஸ் வேற, சொல்ல வந்ததை சொல்லமாட்டினமாம், அப்பத்தானே முழுவீடியோவும் பார்ப்பீர்கள். துட்டு வரும்.
துட்டு வரணும்னா டெய்லி வீடியோ போடவேண்டும்..அதுக்காக சனங்கள் தலையில தினம் மிளகாய் அரைக்கிறதே இவர்களுக்கு முழு வேலை. என்னமோ அமெரிக்கா போறமாதிரி சர்ப்ரைஸ் வேற, சொல்ல வந்ததை சொல்லமாட்டினமாம், அப்பத்தானே முழுவீடியோவும் பார்ப்பீர்கள், துட்டு வரும்.
அணுவின் கதையும் சிரிப்பும் வித்தியாசமக இருக்கு. வித்தியாசமாக நினைக்க தோணுது.
Enaggum thonuthu loosu mathiry erugu
Congratulations all enjoy your time God bless you
Thanks
Haii. Every one. Happy. Journey. Vasanth sukanthu. Appa. Congrats. Keep. Going. Anu. Take. Care. Of. Your. Health. Haii. Angel. Kutty. This. Is. For. You. ❤❤❤❤. Every one. God. Blessing
வாயால வடை சுடுற ஆக்கள்😂😂
Anuvai thiruppi paarkum pothu happy. Vazthukal suman❤❤❤❤
எல்லோரும் கவனமாக போய் வாங்க மட்டகளப்புக்கும் வாங்க இன்னும் ஒரு தடவ.
திருகோணமலை மாவட்டம்
Hi Anu ❤❤❤❤
தம்பிங்களா வெளி மாவட்டம் போற உங்களை வவுனியா வரவேற்கிறது வாங்கோ , வாங்கோ வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Visar kooddangal
Hello ungalukku pidikkattl parkkadaingo lusu mathiri comat pannathaingo
அதே மாதிரி தான் நீங்களும் எங்களை பார்க்க வேண்டாம்.
அனு மாசமா இருக்கிறார் போல மாசமா இருந்தால் நல்ல அலட்டுவாங்களோ😮😮
நல்லபடியாகபயணம்அமையகடவுள்உங்களுடன்இருப்பார்வாழ்த்துக்கள்வசந்த்சுகந்தன்
மிக்க நன்றி 🙏
Anna batticalo vantha எங்களை கொஞ்சம் சந்திக்க வேண்டும் உங்களை பார்க்க பேச ரொம்ப ஆசை சுகந்தன் உங்களை பார்த்து ஒரு தடவை பார்த்து பேச வேண்டும் ❤❤😔😔😔😔
கண்டிப்பா 🙏
Super bro and sister
Super 🎉
Enjoy all
❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Anu Congratulations
Now Baby Now House 💞🏡
Great God bless your family 💗🙏
WOW SUPERB SISTER ANU WITH VASANTH THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏
அனு அக்காட சிரிப்பு மகிழ்ச்சியாக இருக்கு...
சுகந்தன், வசந்த் அண்ணா கவனமா போய் வாங்கோ...
சுமன் AL January க்கு நல்லா படியுங்கோ.... நல்ல Results எடுக்க வாழ்த்துக்கள்
அனு அக்கா வாழ்த்துக்கள். மற்றும் வசந் அண்ணா உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் அதேபோல் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
வாயால எல்லாம் கேட்டுடு dak எண்டு நடிப்பாங்கள் . இதே tecnic தான் sk vlog அவனும். நல்லா புது முகங்களை ஏமாத்துங்க
👌
அனுட குரல் மாறிடு
எல்லோரும் கவனமாக போய் வாருங்கள் அனு குட்டியின் சிரிப்பில் அழகான குரல் தெரிகிறது சாந்தோசம் 🫶🫶🫶🫶🫶🫶🫶🌺🌺🌺🌺🌺🌺🌺💕
துட்டு வரணும்னா டெய்லி வீடியோ போடவேண்டும்..அதுக்காக சனங்கள் தலையில தினம் மிளகாய் அரைக்கிறதே இவர்களுக்கு முழு வேலை. என்னமோ அமெரிக்கா போறமாதிரி சர்ப்ரைஸ் வேற, சொல்ல வந்ததை சொல்லமாட்டினமாம், அப்பத்தானே முழுவீடியோவும் பார்ப்பீர்கள். துட்டு வரும்.
Valai vatti iillaam seeviyam eppadi
எல்லாத்தையும் மறந்து உதே சிரிப்புடன் குண்டுத்தோசை அண்ணாவையும் தேர்த்து கலகலப்பாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்.🙏💯🙏
Ya unmaithaan. Family video podanum
Elavarasikku varaivilakkanam theriyuma?
Ean solli thara porngala theriyala endaal 😁
So Happy Anu ❤ Happy journey tack care 🙏 Enjoy 🎉🎉
Anu unkalukku gulal marividdathu
Good luck Vasanth &Suganthan&Jeram
Super anu unka kural maridduthu vomit eduthu elathu test edunka anu suman vadiva varuthu ok ellorum happy ja poj vanka🙏🙏🙏👌👌
Have a good journey;be safe GBU👍🏾😊
போகும் பயணம் நல்லதாக அமையட்டும் வாழ்த்துக்கள்
👍🏻👍🏻👍🏻
உங்கள் பயணம் பணி இனிதாக அமைய இறைவன் அருளும் எங்கள் ஆதரவும் என்றைக்கும் இருக்கும்
பிரயோசனமா ஏதாவது Video போடுங்க. அனு குரல் நல்லாவே இல்ல. வர வர உங்கள் Video எல்லாம் பார்க்கவே பிடிக்குதில்ல
மிக்க நன்றி 🙏
நல்லபடியாக போய்வாங்கோ வரும்போது கயூ வாங்கி வாஙகோ டாட்டா.
உங்கள் பயணம் நல்லதாக அமையா என் வாழ்த்துக்கள் தம்பி 👍
ivangal youtube frauds......videova skip pannaama paakkavaikka, ungalai trick pannuraangal........cheats
Ugkada veli mavadda pajanam ugkalukku pidichcha mathiri nallathakave amajum eandu iraivanai vendikkolran anna God bless you anna
குண்டுதோசை அண்ணாவ கூடி போகளாம்
Always family affairs discussions it so boring avoid this type of videos
புதிய பயணம் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள் வசந்த் அண்ணா, சுகந்தன், அப்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super ❤❤❤
Bank account evvalau!!!!!!!!!???
Vilangala
❤❤❤❤❤
good luck with your work for people who have nothing, a big thank you to everyone
துட்டு வரணும்னா டெய்லி வீடியோ போடவேண்டும்..அதுக்காக சனங்கள் தலையில தினம் மிளகாய் அரைக்கிறதே இவர்களுக்கு முழு வேலை. என்னமோ அமெரிக்கா போறமாதிரி சர்ப்ரைஸ் வேற, சொல்ல வந்ததை சொல்லமாட்டினமாம், அப்பத்தானே முழுவீடியோவும் பார்ப்பீர்கள், துட்டு வரும்.
anu stay safe
Sarijana lusukal
Why parkkiringa..
Super anu akka
Anu Akkava neenda nadkalukku piraku parkkurathu rompa santhosama irukku Akka
Nuwerelia pongada dei
Unka vedu vikkkerathu ennamatheri
ஹலோ உங்களுக்கு கண்டண்டே கிடைக்க வில்லையா சும்மா நடிப்பு காட்ட வேண்டாம்
Super 🎉