அனு கண் கலங்கிய தருணம் 🥺 |Anu With Vasanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 56

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Год назад +2

    அம்மா என்றால் சும்மாவா அனு❤ பக்கத்தில் இருப்பதால் ஒரு ஆறுதல்தான் உங்களுக்கு❤

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw Год назад +6

    வாழ்த்துக்கள் அனு. எங்களுக்கும் இந்த மாசம் ஒரு பேரன் வர இருக்கிறார். தாயின் கவனிப்பு ஒரு தனி. வசந் தாயைப்போல் கவனிப்பார் .

  • @rohinikiri5695
    @rohinikiri5695 Год назад +1

    வாழ்த்துக்கள் அனு. அம்மா பாசம் அளவிடமுடியாத ஒன்று ❤ வசந்த நன்றாக உங்களை பார்த்துக் கொள்ளுவார்.😊

  • @palyr7840
    @palyr7840 Год назад

    சந்தோசமான செய்தி ,வாழ்த்துக்கள் அனு💕💐

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 Год назад +13

    அம்மா இருக்கும் பெண்கள் எல்லோரும் செல்ல பிள்ளைகள்தான் ❤❤❤❤ எப்பவும் அம்மா ஒரு கடவுள் தான் ❤❤❤

  • @destnychild
    @destnychild Год назад +2

    அம்மா, அப்பா மாதிரி யாருமே இந்த உலகத்தில இல்லை. Always Keep them happy. ❤️ 😊
    What happen to you anu?
    Take good care of yourself and eat healthy food.
    ஏஞ்சம்மா, love you chellam. ❤️
    Vasanth bro take good care of anu.
    God bless you all ❤️ ❤️ ❤️

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +5

    There is NO replacements for Mom & Dad bc they are chosen by God!! You are very Lucky Trishaa in that way!! Also glad to hear your mom is there to support you. Very nice of her!! All the very best Trishaaaa!!👍💯👍
    Kuttiyamma are you ready to play with your little bro/sis…..??😍👍😍
    Nice meeting Trisha & Vijay today!!!👍🙏👍 Keep Rock'n!!🥁✌️🥁

  • @thanamalar1490
    @thanamalar1490 Год назад +3

    அனு அம்மா தானே இந்த நேரம் அம்மா அக்கா பார்க்கிற அடிச்சு பேசி தந்தாலும் அதுல ஒரு சுகம் இருக்கு

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Год назад

    God bless you anu🎉🎉🎉🎉

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 Год назад

    Hi Anu Akka and Vasanth Bro Good Video Unmaithan Anu Ammavin Anpukku Inta Ulakil Nikar Illaithan Anu a Video a Fartatul Happy

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Год назад

    WOW SUPERB SISTER ANU WITH VASANTH THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 👍🙏🙏🙏🙏

  • @RasaRasa-v3s
    @RasaRasa-v3s Год назад

    Anu akka valththukkal nallapadiya ellam nadakkum

  • @jiniponniah530
    @jiniponniah530 Год назад

    Haii. Anu. Vasanth. Angel. Sukanthu. Happy. To. See. Anu. Enjoyed. The. Move. Everyone blessing take. CARE

  • @kajaprammi1388
    @kajaprammi1388 Год назад +1

    அனு அம்மா பாவம் eppedi ja na neram அம்மா kuda erukkka vendum 👍

  • @race2734
    @race2734 Год назад +4

    🫶. அம்மாவின் பாசத்துக்கு உலகில் எதுவும்.இல்லை.நல்லபடியா குழந்தை பெத்து தாங்கோ.❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад

    தாய் பாசத்துக்கு அளவே இல்லை தங்கச்சி அனு காசு இருந்தால் எல்லாத்தையும் வங்க முடியும் ஆனால் அம்மாவ வங்க முடியாது தாய்க்கு நிகர் தாயே இந்த உலகத்தில் தாய் தான் கடவுள் ❤️❤️❤️❤️😍😍😘🙏

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe Год назад

    ☝️அல்லாஹ்🤲
    ☝️எல்லா புகழும் செயலும்☝️அல்லாஹ்வுக்கே🤲 உரியது

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u Год назад +4

    அம்மா என்றுமே அம்மாதா ன். அம்மா இருக்கும் வரை நாம செல்ல பிள்ளைகள் தான்

  • @ifna6282
    @ifna6282 Год назад

    Congratulations anu akka and vasanth anna💗💗💗

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +1

    WOW SUPERB SISTER ANU WITH VASANTH THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤👌🙏🙏🙏

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 Год назад

    We miss you anu

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +2

    Super Anna valththukkal Akka eappidi irukkegka Akka

  • @razikharis4617
    @razikharis4617 Год назад

    Super🎉🎉🎉

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад

    God bless you Anu 😂tack rest tack care all ❤

  • @sujialosius
    @sujialosius Год назад

    😍

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +3

    God bless you anu❤

  • @sriskantharasaparmilan9446
    @sriskantharasaparmilan9446 Год назад +2

    Congratulations anu akka Vasanth anna

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 Год назад +2

    Congratulations Anu ❤

  • @SheromeSherome
    @SheromeSherome Год назад

    Woooow

  • @AsamaNusrath
    @AsamaNusrath Год назад

    Anu kawanam padzm parka poradu. Anuwa kandadu mikka sandosam

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 Год назад +1

    👌

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад

    Super Anna semaya enjoy pannugka Akka happyja irugka Akka

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +1

    Santosama irunko anu ,ama vidu kidatane booi vanko ❤️🙏

  • @thanamalar1490
    @thanamalar1490 Год назад +1

    எனி 3மாதம் வேலை செய்யக்கூடாது அதுக்கு பிறகு வேலை செய்யணும் அனு ஏஞ்சல் குட்டி பார்த்தது சந்தோசம்

  • @departhipandepart7084
    @departhipandepart7084 Год назад

    Naankalum 2pillaya peththanangal velinaaddil thaniya erunthuthan yarum help elilamal

  • @seyyidhabdullahhafiz
    @seyyidhabdullahhafiz Год назад +1

    கொஞ்சம் பிள்ளையையும்
    கவனியுங்கள் கடும் இருமல் ஆக இருக்கிறது 😢

  • @debokitchen4182
    @debokitchen4182 Год назад

    🥰🥰🥰

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Год назад +1

    வயிறு வெறும் வயிறாக விடாமல் ஏதாவது அடிக்கடி சாப்பிடுங்க சத்தி வராது .
    கவனமா இருங்க

  • @bawaniba1318
    @bawaniba1318 Год назад +1

    🥰😍😎🤩👶👌👌👍👍👏👏👏👏👏🙏🏼

  • @Gtar--vlog
    @Gtar--vlog Год назад

    அனு நல்லா கதைக்குறீங்க இப்ப Style ஆ

  • @FAWMIYA
    @FAWMIYA Год назад

    ❤❤❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Год назад

    அம்மாவிற்குபிள்ளையென்றாலும்எங்களிற்கும்அன்பானசகோதரிதான்வாழ்த்துக்கள்அனு

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Год назад

    👌👍👍👌👌❤️❤️👯

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +3

    கவலை வேண்டாம் அம்மாவீடு பக்கம் தானே தம்பி வசந் போய் பார்க்களாம் தானே ஏஞ்சல் குட்டிம்மா

    • @sivanesanerambu753
      @sivanesanerambu753 Год назад +1

      ஊஞ்சல் ஏஞ்சல்-அல்ல லோயா.

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy Год назад

      உனக்குபிள்ளைகள் இல்லியா

  • @sukarnajancylevelin-rx2fx
    @sukarnajancylevelin-rx2fx Год назад

  • @ulso7904
    @ulso7904 Год назад +1

    Annu 🙏🙏🙏🙏🙏🙏. Kavanam. amma♥️❤️🙏

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 Год назад +7

    அம்மா வீடு பக்கத்தில் தானே போய் பார்க்கலாம் தானே. எல்லாம் சந்தோஷமான விஷயம் தானே....

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy Год назад

    Entha theyadar porinka

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Год назад

    Ull kuththu

  • @theepan1565
    @theepan1565 Год назад +3

    மாசமா இருந்த படம் பார்க்க கூடாது சவுண்ட் சத்தம் பிள்ளைக்கு கூடாது அபோசன் ஆகிடும்

    • @MrSiva002
      @MrSiva002 Год назад +1

      உது எங்கை படிச்சனி

    • @theepan1565
      @theepan1565 Год назад

      Illa Anna enda friend pedyanda wife liyo padam pakka poi ippdithan nadanththu...qatarila ..nanmaikku than sonana

  • @ifna6282
    @ifna6282 Год назад

    Congratulations anu akka and vasanth anna💗💗💗