முத்துக்கு முத்தாக! சொத்துக்கு சொத்தாக! அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒன்றாக! இப்படியும் குத்துபடுகற சகோதரமா? தம்பி எவ்வளவு பிரச்சனையை கண்டு களிக்கிறீர்கள? 🙏🏽🙏🏽🙏🏽
லண்டனில் இருந்து பண உதவி செய்த கிருபா அட்சயா இவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் நன்றி.திருமணம் செய்து 3 பிள்ளைகளின் தாய் ஒழுங்காக கதைக்க தெரியாமல் நிற்கிறா எனக்கு இந்த வாழ்வாதாரத்தை செய்து தந்தால் நான் பிள்ளைகளைப் படிப்பீச்சு ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாக்கி விடுவேன் என்று உறுதி பட கேட்க வேண்டும் இவாவின் கதையில் ஒரு உறுதி இல்லை.நன்றி கார்த்திக் பொருள் உதவி செய்வது என்றால் நீங்களே செய்யுள்கள் கார்த்திக் பணமாக கொடுப்பது நல்லதாக எனக்கு தெரிய வில்லை
துன்பம் எம் மக்களை விடுவதாய் இல்லை . உதவிய உறவுக்கு நன்றிகள் .ஓம் நமச்சிவாய 💚🙏
சிலருக்கு உண்மையில் தங்களுடைய பிரச்சனையை வெளிப்படுத்த தெரியாது .
முத்துக்கு முத்தாக! சொத்துக்கு சொத்தாக! அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒன்றாக! இப்படியும் குத்துபடுகற சகோதரமா? தம்பி எவ்வளவு பிரச்சனையை கண்டு களிக்கிறீர்கள? 🙏🏽🙏🏽🙏🏽
லண்டனில் இருந்து பண உதவி செய்த கிருபா அட்சயா இவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் நன்றி.திருமணம் செய்து 3 பிள்ளைகளின் தாய் ஒழுங்காக கதைக்க தெரியாமல் நிற்கிறா எனக்கு இந்த வாழ்வாதாரத்தை செய்து தந்தால் நான் பிள்ளைகளைப் படிப்பீச்சு ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாக்கி விடுவேன் என்று உறுதி பட கேட்க வேண்டும் இவாவின் கதையில் ஒரு உறுதி இல்லை.நன்றி கார்த்திக் பொருள் உதவி செய்வது என்றால் நீங்களே செய்யுள்கள் கார்த்திக் பணமாக கொடுப்பது நல்லதாக எனக்கு தெரிய வில்லை
Great help brother god bless you 🙏
Nanri
ஒரு தாய் பிள்ளைகள் கடைசியில் மனைவி பிள்ளைகள் கஸ்ரப்படுகிறார்கள் கடவுள் ஆசிர்வதிப்பார்
உதவி கேட்கிற மாதிரி பேச்சு இல்லையே? கார்த்தி நீங்கள் தான் கதைக்கிறீங்கள் கூட???🤔🤔🤔🤔🤔
Pavam solla theriyala unmaiyil kastam
அவசரம் புத்தி மட்டுக்கு மட்டு ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்கணும்

Yeah I know about that news
Patethabam uthavi kakkathateyala toilet kaddyvkudungo
🙏🙏🙏🙏🙏🙏🙏🇫🇷
🤔 அப்ப இவ 15 வயதில் திருமணமா? எங்கேயோ இடிக்குதே?🤔🤔🤔
😅