இந்திய வரலாற்றில் முக்கிய தத்துவம் உள்ள இதுபோன்ற நபர்களின் பெருமையை மறைப்பதே சிலரின் தொழிலாக இருக்கிறது வரலாற்றின் முக்கியத்துவம் தந்த உங்கள் பதிவுக்கு நன்றி
வரலாறு இலக்கியம் காலை சினிமா நிர்வாகம் இசை எத்தனை துறைகளில் வித்தகர் இந்த பாலகிருஷ்ணன் அய்யா இவர் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு பெருமை நீடூழி வாழ வாழ்த்துகிறோம் இவரை
உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் மூலம் பல தகவல்களை தெரிந்து கொள்கிறோம் சார். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
அருமை அருமை சார். மறைக்கப்பட்ட வரலாறு ... தெளிவாக எடுத்துரைத்த எதற்கு மிக்க நன்றி பாலா சார். ஒருவேளை மருதநாயகம் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்ததால் கூட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் சார்.
இப்போது கூட தமிழ்நாட்டு வரிகள் திரும்ப தமிழ்நாட்டு மக்களுக்கே வராத இடத்திற்குத் தானே சென்று கொண்டிருக்கிறது அய்யா? எதுவுமே செய்ய முடியவில்லையே அப்போது போலவே?
அய்யா வணக்கம் உங்கள் பதிவு வரலாற்று பதிவு மிக அருமை மருது நாயகமாக கான் சாஹிப் என்ற மாபெரும் ஆளுமை பட்டியல் பிரிவில் இருந்து மதம் மாறினார் என்ற செய்தி உள்ளதாக தெரிகிறது வணக்கம் வாழ்த்துக்கள்
வரலாற்றை மறைக்கும் இந்த நாட்டில் பாலசந்தர் அய்யா போன்றவர்கள் உயிர் கொடுப்பது வாழ்த்த வேண்டிய விஷயம். நன்றி அய்யா.
.மருதநாயகம் மக்களை நேசித்த மாவீரன் , தமிழன் என்பதை இன்றுதான் தெரிந்துகொள்ள முடிந்தது ! G.B.அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
குருகிய நேரத்தில் வரலாற்றை அறிய வைத்ததற்கு நன்றி
மருது நாயகம் ஒரு தமிழன்.. 🔥🔥🔥
பச்சைத் தமிழன்
இந்திய வரலாற்றில் முக்கிய தத்துவம் உள்ள இதுபோன்ற நபர்களின் பெருமையை மறைப்பதே சிலரின் தொழிலாக இருக்கிறது வரலாற்றின் முக்கியத்துவம் தந்த உங்கள் பதிவுக்கு நன்றி
வரலாறு இலக்கியம் காலை சினிமா நிர்வாகம் இசை எத்தனை துறைகளில் வித்தகர் இந்த பாலகிருஷ்ணன் அய்யா இவர் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு பெருமை நீடூழி வாழ வாழ்த்துகிறோம் இவரை
உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் மூலம் பல தகவல்களை தெரிந்து கொள்கிறோம் சார். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
ஆக சிறந்த வரலாற்று பதிவு சார் மருதநாயகம் போற்றுதலுக்குரியவர்
பாலா சார் தங்களின் வரலாற்றுப் பதிவு மிக அருமை . தங்களின் பணி மேலும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் .
வணக்கம் அய்யா முந்தைய வரலாறுகளை காணொளி மூலம் தாங்கள் GBTalks மூலமாக பல நல்ல தகவல்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது நன்றி
அருமை அருமை சார்.
மறைக்கப்பட்ட வரலாறு ... தெளிவாக எடுத்துரைத்த எதற்கு மிக்க நன்றி பாலா சார்.
ஒருவேளை மருதநாயகம் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்ததால் கூட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் சார்.
நண்பரை அவன் பிள்ளை வகுப்பை சேர்ந்தவன்.
வணக்கம் ஐயா உங்கள் பேச்சைக்கேட்டு மிகவும் நெகிழ்கிறேன்
மருதநாயகத்தைப்பற்றி நிர்வாக நாயகனின் சிறிய சீரிய உரை!
உன்மையான வரலாற்றை சொல்லும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வணக்கம்.
அருமையான தகவல்.நன்றி அய்யா. 👌💐
இப்போது கூட தமிழ்நாட்டு வரிகள் திரும்ப தமிழ்நாட்டு மக்களுக்கே வராத இடத்திற்குத் தானே சென்று கொண்டிருக்கிறது அய்யா?
எதுவுமே செய்ய முடியவில்லையே அப்போது போலவே?
வணக்கம் சார் சிறப்பான அற்புதமான அழகான விளக்கம் நன்றிகள் வாழ்த்துகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் 🙏❤🎉
பாலா சாரின் இந்த பதிவு மிகவும் அருமை.
Welcome sir.wonderful .God bless you.
அய்யா வணக்கம் உங்கள் பதிவு வரலாற்று பதிவு மிக அருமை மருது நாயகமாக கான் சாஹிப் என்ற மாபெரும் ஆளுமை பட்டியல் பிரிவில் இருந்து மதம் மாறினார் என்ற செய்தி உள்ளதாக தெரிகிறது வணக்கம் வாழ்த்துக்கள்
மதம் மாறினால் உடனே பட்டியல் வகுப்பை சேர்ந்தவன் என்பதா. அவன் பிள்ளைமார வகுப்பை சேர்ந்தவன்.
Pillaimar il irunthu muslimaaha maariyavar...
எளிய விதத்தில் பாமரதமிழ்லில் அதிகமான விடயங்களை குறுகிய நேரத்தில்.வாழ்த்துகள்.
Awaiting MarudhaNayakam movie ❤❤❤❤ Kamal 🙏🙏🙏 Plz do
சிறப்பான பதிவு
Arumai Sir.......Continue ........................
Good morning sir அரூமை
நல்ல சரித்திரம் உங்களால் தெரிந்து கொள்ளமுடிந்தது project காஸ்டை குறைத்திருந்தால் ஒரு சரித்திரம் வெளியாகிருந்திருக்கும் தெரியாமலே போய்விட்டது.
Thank you
நன்றி சார்...🎉🎉🎉
🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏
#இனிய
#காலை
#வணக்கம்
#நல்வாழ்த்துக்கள்
#உடன்பிறப்பே
#வாழ்கவளமுடன்.
Thanks sir
Wonderful for your thoughtfulness on Marudhanayagam/Muhammad Yusuf Khan ❤
Maas hero maruthanaayagam
திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகில்கான்சாகிப் புரம் என்று ஒரு ஊர் உள்ளதுஅந்த ஊர் பள்ளிவாசல் அருகில்அவர்கள் கை அடக்கப்பட்ட தாக சொல்லப்படுகிறது
✨️✨️✨️✨️✨️
❤❤❤❤
Congratulations
வணக்கம் ஐயா 🎉
I am from Kansapuram.
🙏🙏🙏🙏🙏.
வணக்கம் ஐயா
தெளிவாக விளக்கம் சார்
Interesting. அமீரகத்தில் Khansaheb என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருக்கிறது. அது இந்த கான் ஸாஹேப் பெயரில் உருவாகியிருக்கலாம் என தோன்றுகிறது. 👍🏽 தன்றி
Super sir
Khan sahib vaaikkal chidambaram il ulladhu sir thanjs
Good
❤
There is a street in pondicherry in his name..!
Ayya.vanakkam en ammavukku madurai tnmahal pakkam vulla thavittuchandai than sonda voor🎉
Stringer Lawrence, ராபர்ட் கிளைவ் மற்றும் மருதநாயகம் இருவருக்கும் சேர்த்து பயிற்சி அளித்ததாக கேள்வி பட்டேன்
இந்தியர்கள கொண்டவன் இந்த khan shaahib
Sir... வீழ்ந்துவிட்டார் என்பதை விட வீழ்த்தப்பட்டுவிட்டார் என்பது சரியாக இருக்குமா????
Ungalukku history puriya interast erunthaal. Quran holy book ai research pannavum, I kindly requested.
ORU TAMIL MAAVERAN MARUTHANAGAM PILLAI
Muslimo, Hinduvo, christiano, thamizhana irundha sari.
அய்யா காலை வணக்கம் ❤.
வணக்கம் ஐயா