பாரதியார் வீட்டில் எடுத்த அவரது கடிதங்கள், கவிதைகள்.. பாருங்க!
HTML-код
- Опубликовано: 20 янв 2025
- பாரதியாரின் வீட்டின் உள்ளே இருக்கும் அவரது குடும்பத்தார், உறவினர்கள் நண்பர்களின் அரிய புகைப்படங்களை காட்டியிருக்கிறோம்..
பாரதியார் கைப்பட எழுதிய தமிழ் மற்றும் ஆங்கில கடிதங்கள், கவிதைகளின் நகல்களை காட்டியிருக்கிறோம் @ArchivesofHindustan
#bharathi #bharti #பாரதி #பாரதியார்வீடு #bharathiHouse #பாரதிவீடு
அருமை பதிவு."பாரதியார்"தமிழ்தாய் பெற்றெடுத்த தங்க மகன் தவப்புதல்வன்"வாழும்போது வறுமையில் வாழ்ந்தாலும் இன்றுவரை மக்கள் மனதில் செல்வாக்கோடு வாழ்கிறார்🙏🙏🙏🙏🙏எங்கள் பாரதியார் என்று தோள் தட்டுவோம்
பாரதியின் குரல் கேட்காவிட்டாலும் அவரின் வழிப்பிள்ளையின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது... அருமை..அற்புதம்.....
ruclips.net/video/3Gn3CHJbGrI/видео.html
ஜெயலலிதா மேடம் நல்ல வேலை செய்துள்ளார். இல்லை என்றால் மக்களுக்குத் தெரியாமலே போய்விடும். நல்ல வீடியோ பதிவு. இந்தப் கொடுத்த இந்த சேனலுக்கு நன்றி. இந்த சிறப்பான பணியைச் செய்த ஜெயலலிதா மேடம் அவர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏💐
Yes
ஜெயலலிதா அம்மா வாங்கினங்க ஆனா அங்க பாருங்க ஸ்டாலின் photovum கருணாநிதி photovum இருக்கு தோழியே
@@LakshmiLakshmi-qv6jh veettai aattaya podama irundha sari!
பாரதியார் பாடல்கள் பாடிய ஐயா உங்களுக்கு நன்றி பாடல்கள் அனைத்தும் சிறப்பு.கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கிறது ஐயா.
உள்ளுணர்வுகள் இனம் புரியாமல் பாரதி ஐயாவை மனத்தினால் பார்த்தும் கேட்டும் சந்தோஷமும் வீரமும் என்னுள் தோன்றுகின்றது ஐயா
நிரஞ்சன் பாரதி அழகு தமிழ் அழகு பாடல் அழகு அருமை அருமை அருமை அருமை கேட்டுகொண்டே இருக்கலாம்👏👏👏👏👏👏👏
நிரஞ்சன் பாரதி வாழ்க வாழ்க பாரதியார் புகழ் வாழ்க தமிழ்நாடு🙏🙏🙏🙏
உண்மையில் மெய்சிலிர்க்கிறது கவிதை போன்ற பாடல் அழகு பாரதி அழகு🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
நல்ல பதிவு 🙏🏻
பேரனின் குரல் வளம் அற்புதம் 😊 பாரதியாரின் பேரன் என்பதை நிரூபிக்கிறார் 🙏🏻
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி பாரதியாரின் வீட்டை அரசுடைமை ஆக்கியதற்காக
ruclips.net/video/3Gn3CHJbGrI/видео.html
பாரதி வாழ்க அவர் குடும்பம் வாழ்க 💐💐💐💐
கம்பன் வீட்டுக் கட்டுத்தறையும் கவிபாடும் என்பார்கள்.அதுபோல் அந்த மகாகவி பாரதியின் எள்ளு பேரன் குரல் கேட்டபோது அவரே இவரின் குரலில் புகுந்து அவரின் கவிகளுக்கு உயிர் கொடுத்து பாடுவது போல மெய்சிலிர்த்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவிற்க்கு நன்றி.
அழகான தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.🙏🙏மகாகவி சுப்பிரமணிய பாரதியார். 💐💐💐🙏🙏🙏அவர்களை தொடர்ந்து வம்சாவளித் செழித்தோங்க வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன். 🙏🙏🙏
பாடல் பிரமாதம்🥰
தியாகிகளை பார்க்கும் போது உடம்பு புல்லரிக்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது அந்த காலத்தில் நாம் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது
👍 yes
எங்கள் ஊரின் (கடையம்) மாப்பிள்ளை மகாகவி பாரதியார்
Arumai 🙏👌👍
அருமை அருமை அருமையான பதிவு நன்றி வணக்கம்
Amma Avergalukkum Manimandapam kattavendum.
Because of JayalalithaAmma only we could watch Great Man Bharathiyar. Thank you Amma..
Excellent video nga 👍🏿
' காணி நிலம் வேண்டும் பராசக்தி ' என பாடிய முண்டாசு கவிஞன் பாரதியின் கனவு நிஜமாக்கியவர் அம்மா .
No words to express the words. 🙏🙏🙏🙏Thanks a lot to j.j... 🙏🙏🙏
என்ன ஒரு குரல் வளம்
Amma Jayalalitha great 🙏
Good luck Bharathi memorial house Chennai
Thoroughly enjoyed the virtual tour of Bharathiyar last abode
Commentator did an excellent job
All of us are indebted to Late Jayalalitha Amma in converting this house in to a memorial
I pray that in future let the School children to visit this memorial
Super video thanks sir.
Super arumaiyaana padhivu.
Great man
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri🙏🙏
Super sir
Good vedios. 👌👌👍👍🙏🙏
Bro idhu ninaivu illam but Ivar live Panna veedu ettayapuram la irukku ... Adu enga orruu ❤️
Happy to hear voice 🙏🙏🙏
Super
👌👌👌👌
🔥👏👍🙏🏼
அடுத்த வீடியோ
பாரதிதாசன் அவர்களின் பதிவு போடுங்க
Nice bor👍👍
Great person never die.
Mudinthal pondicherry veetaiyum oru pathivaga seiyalame iyya
பாரதியார் பெயரை விட அம்மா பெயர் பெருதா இருக்கு, “புகழை விரும்பும்” அருமையான செயல் தான். ஜெ ஜெ ஆட்சி மிடுக்கான தாயார்! சுப்ரமண்யபாரதி! வந்தே மாதரம்!
ayya samathi enga irukuthu .samathi place.podunga ayya
மகாகவி பாரதியாரின், முழு வாழ்க்கையை, விவரிக்க முடியுமா? இப்படி, நம் தமிழ்,வீரம், புலமைக் கொண்டோர், வீர, வீராகளைகள், என, தமிழகத்தில், உள்ளவர்களின், வாழ்க்கை வரலாறுகளை, விவரிக்க முடியுமா? நன்றி....
🙏🏻🙏🏻🙏🏻
சம்பந்தமில்லாத இருவர் ஃபோட்டோஎதற்கு?
The great leader bharadhiyar birth day is coming on 11.12 ...( My birthday also same)
வாழ்த்துக்கள் என் பிள்ளை இந்த தேதியில் பிற க்கவேண்டும் என எதிர்பார்த்தேன்
@@premadharmalingam3938 thanks a lot madam 🙏🙏🙏🙏🙏
My birthday also dec11
Y u people r dislike the great video? R u r all mad?
Where can I get complete works of Bharathiyaar? Pls give information
Super bro 👌💯
🙂
கொஞ்சம் மெதுவாக காண்பிக்கலாம்.
Ithu namma nera poi pakkalama brother
Konjam medhuvaa kanbithaal yenna kuraindhu vidum?
கொஞ்சம் மெதுவாக kattirukalam