"மூன்று விதமான வழிகளில் வங்கதேசம் வளர்ந்துள்ளது" - உண்மையை உடைத்த கே.இ.ரகுநாதன் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 10

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 2 месяца назад +4

    முதல்ல டிவில மட்டும் பேசினா போதாதையா முதல்ல இங்க உள்ள தொழிலாளர்கள் 100 நாள் வேலை நாளா பல தொழில்கள் நாசமா போச்சு அது தெரியுமா உங்களுக்கு விவசாயம் அழிஞ்சு போச்சு 100 நாள் வேலை நாள் உங்களை மாதிரி ஆளுங்க தான் உங்கள மாதிரி டிவி சேனல்கள் தான் டிவில பூரம் தப்பான போலீஸ் நியூஸை பரப்ப வச்சி மக்களை பூரம் குழப்பி கிட்டு இருக்கீங்க எங்க சார் ஒரு 10 படிச்ச நான் ஏசியில் உட்கார்ந்து வேலை பார்க்க நினைக்கிறாங்க சிங்கப்பூர் அரசியல்வாதிகள் பூர சம்பாத்தியம் பண்ணதா வாரம் போல நாட்டை காப்பாற்ற நாட்டுக்கு நல்ல சீன் வரல பூராம் ஒவ்வொரு அரசியல்வாதி கட்டிய சொத்து கோடி கோடியாக குவிஞ்சு போயிருக்கு எல்லா வெளிநாட்டில் போய் பதுக்கி வச்சிருக்கான் மனசாட்சிப்படி பேசுங்க ஐயா டிவில மட்டும் பேசினா போதாது கிரவுண்ட்ல வந்து வேலைய பாருங்க அப்பதான் தெரியும் எங்க மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் ஊரான் தமிழ்நாட்டுல கஞ்சாவுக்கு மதுவுக்கும் அடிமையாகி நாசமா போயிட்டு இருக்காங்க இளைஞர்கள் அதைப்பற்றி என்னைக்காவது இந்த டிவில நல்ல நியூஸ் போட்டு இருக்கீங்களா அதை பத்தி இளைஞர்களை முதலில் காப்பாத்த பாருங்க இப்ப நீங்க டிவியிலும் பேச வாரியா சும்மா பைசா வாங்கிட்டு தானே பேச வரீங்க

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 2 месяца назад +3

    வங்கதேசத்தில் வேற தொழில் கிடையாது தெரியுமா உங்களுக்கு அதனால் அந்த மக்கள் தொகை அதிகமா போயிட்டு இருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் 10 வேறு பிள்ளை பெத்து வச்சிருக்காங்க அங்க மக்கள் தொகை அதிகம் அங்க வந்து இந்த ஸ்பின்னிங் மில் அங்க காலம் வெப்பநிலை ஏத்தது அதனாலதான் அங்க ஸ்பின்னிங் எல்லாம் நல்லா இயங்கும் உங்க ஏழே மக்கள் அதிகம் அதனால் மில்லில் வேலை பார்க்கின்றார்கள் இங்கே இந்தியாவில தமிழ்நாட்டுல டாஸ்மாக்கில் கஞ்சா அடிச்சுக்கிட்டு அலைஞ்சா அப்படித்தான் மக்கள் என்ன பண்ணுவாங்க எல்லாம் படிச்சிட்டு ஐடி கம்பெனி படிக்காதவன் மட்டும் தான் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்தாங்க அது தெரியுமா உங்களுக்கு நீ எல்லாருமே படிச்சிருக்காங்க நான் என் பேரை மிஸ் பண்ணியும் இல்ல வேலை பார்க்கணும் அப்படின்னு நினைக்கிறாங்க அதனாலதான் வட இந்தியர்கள் பூராம் இங்க வந்து வேலை பாக்குறாங்க நீ தமிழ்நாட்டுல பூரா அதிகமா படிச்சுட்டேன் கட்டுமான தொழிலாளர் கட்டை எந்த தொழிலா இருக்கட்டும் இங்க வேலைக்கு ஆள் கிடையாது ஆனா தமிழ்நாட்டு காரங்க 100 நாள் வேலைக்கு மட்டும் போவாங்க

  • @cannathurai2007
    @cannathurai2007 2 месяца назад +2

    இவர் பெரிய புத்தி சாலி இவர் சொல்லும் இரண்டு தொழில் ஆடைகள் தயாரிப்பு தோல் வியாபாரம் இந்த இரண்டு பொருளும் நமது மண் வளம் பாதிப்பு ஆகும் தொழில் அதிக தண்ணீர் செலவாகும் அதிக கெமிக்கல்ஸ் பயன் படுத்தி தொழில் செய்து இந்த மண்ணை பாலாக்குவதை விட்டு போனது சரியே உள்நாட்டு தேவைக்கு உற்பத்தி செய்தால் போதும் பணம் பணம் என்று தின்னு கொழுக்க வாய் கிளிய பேசுவர்

  • @gop1962
    @gop1962 2 месяца назад

    Labour in Bangladesh is very cheap.

  • @arul8750
    @arul8750 2 месяца назад

    Wrong facts.