கண் தூசி அகற்ற 5 எளிமையான விஷயங்கள் | 5 steps for eye dust cleaning

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 43

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 5 месяцев назад +5

    👌👍💐 மிக அருமையான ஆலோசனைகள் 🙏

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 5 месяцев назад +1

    அருமை யான பதிவு சகோதரர் ரே❤❤❤❤❤❤

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 5 месяцев назад

    அருமையான ஆலோசனைகள். அருமையான பதிவு 👋👋👋. எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் விளக்கம் அமைந்துள்ளது. பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋.

  • @SivaGami-x9l
    @SivaGami-x9l 5 месяцев назад +1

    Super💖💖 instructions🎉🎉🎉😊😊

  • @mohan4949
    @mohan4949 5 месяцев назад +1

    Thank you for useful information💪

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 5 месяцев назад

    அருமையான பதிவு சார் 🙏

  • @tamilnadu9318
    @tamilnadu9318 5 месяцев назад +2

    Good information

  • @asvinentertainment4142
    @asvinentertainment4142 5 месяцев назад +2

    Thanks Dr

  • @meenalsp7498
    @meenalsp7498 5 месяцев назад +1

    Good information Dr

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +2

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @sudharaotharkeswar6298
    @sudharaotharkeswar6298 5 месяцев назад +1

    Thanks 🎉

  • @pramilchella5057
    @pramilchella5057 5 месяцев назад

    God bless u ..this is big issue I have...

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 месяцев назад

    ❤ நன்றி 🎉

  • @victorymusicalacademystudi5151
    @victorymusicalacademystudi5151 5 месяцев назад +2

    Sir. Ear bud should be made out of pure and virgin cotton.. or else it will create opposite effects...

  • @sumathikubendran6351
    @sumathikubendran6351 4 месяца назад

    நன்றி ஐயா

  • @jalajadorairaj6402
    @jalajadorairaj6402 5 месяцев назад +1

    Useful demonstration Doctor Sir!

  • @mangushba
    @mangushba 5 месяцев назад +13

    😂டாக்டர் தம்பி வீட்ல இருந்தா கை கழுவலாம் இதல்லாம் தேவையே இல்லைநடுவழியில்தண்ணீருக்குயாரேகேட்பது கண்ணில் தூசுவிழுந்தவுடன்இயற்கையாகவேநீர்சுரக்கும் அதன்பிறகுதூசுவிழுந்த 5விநாடியில் அந்தகண்ணில்சுரக்கும் அலைநீர்தூசுவைகண்இடதுகைபக் கமோ வலதுகண்ணாக இருந்தால்வலதபக்கம்தள்ளிவிடும்அப்போதுநாம் இமைகளைசிமிட்டிசிமிட்டி ஓரம்கட்டப்பட்டதூசியை சுலபமாகவேஎடுத்துவிடலாம் மேடானகண்விழியில்தூசுபட்டவுடனேயேசுரக்கும் நீர்அலைகீழ்புறம்தூசியை தள்ளி விடும்

    • @abubacker1490
      @abubacker1490 5 месяцев назад +1

      @@mangushba வண்டி ஓட்டும் போது அடிக்கிற‌ காத்துலே மண் எல்லாம் கண்ணுலே படுதே அது எஙகே வெளியே வருது நாங்க தான் தண்ணீர் ஊற்றி கழுவனும்

    • @mangushba
      @mangushba 4 месяца назад

      @@abubacker1490 தம்பி அஸ்ஸாம்தம்பி நம்பாதுகாப்புக்குபிரேக்இருப்பதுபோலே கண்பாதுகாப்புக்குநான்கண்ணாடிஅணிகிறேன்பிரச்னை ஏதுமில்லைஎனக்கு சோம்பலைதவிர்த்துகண்ணாடிஅணிந்துகொள்ளுங்கள்தம்பி!

  • @abiramik3792
    @abiramik3792 5 месяцев назад

    Factor 13 pathi oru video sir

  • @NaPandian
    @NaPandian 5 месяцев назад

    Super sir

  • @ids7316
    @ids7316 5 месяцев назад +2

    Dr please talk about how to keep mosquitoes away and if mosquito repellents are safe

  • @glorybai7476
    @glorybai7476 5 месяцев назад +1

    High pressure irrunthal yena chevathu? (Eye)

  • @sekaryokesh4937
    @sekaryokesh4937 5 месяцев назад

    Super

  • @shashwatsuniverse3794
    @shashwatsuniverse3794 5 месяцев назад

    Monthly eye cleaning using market available eye drops also necessary to remove dust from eye.

  • @syedhibrahim4929
    @syedhibrahim4929 5 месяцев назад +2

    சார் முடிக்குடைய்நல்லதாசெல்லுங்கள்சார்

  • @SuperManojh
    @SuperManojh 4 месяца назад

    Doctor கண் இமை ஓரங்களில் வீக்கம் ஏற்பட்டால், எவ்வாறு குறைப்பது, இல்லாமல் செய்வது?

  • @MalaS-sn9cg
    @MalaS-sn9cg 4 месяца назад +1

    இரவில். தண்ணிர் அடித்து. துங்கினால்வெளிவநதுவிடும்

  • @adimm7806
    @adimm7806 5 месяцев назад +1

    👍👌🙏🙏🙏

  • @geethac9358
    @geethac9358 2 месяца назад +1

    Ennoda karu vizhiyila clothla irundha jigna ottiduduchu. Adha epdi edukaradhu..

    • @nithyas6548
      @nithyas6548 Месяц назад

      azhaga irukum apadiye vidunga

    • @geethac9358
      @geethac9358 Месяц назад

      @nithyas6548 😳 eye doctorkitta poyi dha eduthom. 1 daylaye kannu sevandhu vali eduthiduchu

  • @raajaraaja8927
    @raajaraaja8927 5 месяцев назад +1

    Sometimes imai mudi is getting fallen inside the eye😢

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 5 месяцев назад

    Zuper

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 5 месяцев назад

    சார்
    எனக்கு கண்ணில் சதை இருக்கு அதை எப்படி சரிபன்றது சொல்லுங்க

  • @sunderrajan6858
    @sunderrajan6858 5 месяцев назад

    👍👍

  • @Rani-lg1wr
    @Rani-lg1wr 5 месяцев назад

    👁️👁️👁️

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад

    கண்ணின் நரம்புகள் பழுதடைந்தால் பார்வை மறைகிறது கண்ணில் இரண்டு லஞ்சுக்குள் வைத்துள்ளோம் ஒரு கண்ணை நரம்பு சக்தி இழந்து விட்டது என்று இரு கண்களையும் நாலு முறை ஆபரேஷன் செய்தார்கள் இதனால் ஒரு கண் பார்வை மட்டுமே உள்ளது காண்டாக்ட் லென்ஸ் எல்லாம் சரியா இருக்கு மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு தான் ஒரு கண் பார்வை இழந்து விட்டார் இடது கண்ணை இழந்து விட்டு நில இடது கண் பார்வை குறைவாக உள்ளது காதுக்குள் முடிகள் இருந்தால் காதில் உள்ள அழுக்குகளை சுத்த செய்யலாமா செய்யக்கூடாதா கண்டு கண்ணுக்குச் செல்லும் நரம்புகள் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்

  • @psrkg7398
    @psrkg7398 5 месяцев назад

    It is not ear buds. Only eye buds😂

  • @banumathi5416
    @banumathi5416 5 месяцев назад +1

    Thank you sir 🙏🙏🙏

  • @vasanthyv6458
    @vasanthyv6458 5 месяцев назад

    Thanks Dr.

  • @meenarajavel9739
    @meenarajavel9739 4 месяца назад

    Thanks Dr sir