மனிதனின் மோசமான குற்றம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 9

  • @kalaikalai7503
    @kalaikalai7503 3 месяца назад +4

    Atma vanakkam iyya.

  • @sountharrajan509
    @sountharrajan509 3 месяца назад +1

    ❤ ஓம் குருவே சரணம் ❤

  • @gt8120
    @gt8120 3 месяца назад +2

    Vanakkam ayya

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 2 месяца назад +1

    ஆத்ம வணக்கம் ஐயா நன்றி

  • @jb19679
    @jb19679 3 месяца назад +1

    🎉🎉 ஓம் குருவே சரணம் 💚💚 குருவே போற்றி போற்றி 🌳🌳🍓🍓🍁🍁🙏🏽🙏🏽

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 месяца назад +2

    🙏👌💯

  • @govinthk1987
    @govinthk1987 3 месяца назад

    ஆத்ம வணக்கம் ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @MsrSasi-hl7qo
    @MsrSasi-hl7qo 2 месяца назад

    ஆத்ம வணக்கம் அய்யா 🙏🙏🙏

  • @chank4056
    @chank4056 3 месяца назад

    ஐயா நல்ல கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி. அகங்காரம் கொண்ட மனிதன், தான் செய்வது ஒன்றும் தவறு இல்லை என்று தன் ஆழ்மனதில் பதித்தே, இயல்பாகவே எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தவறு செய்கிறான். அவன் சட்டத்தில் அவன் குற்றமற்றவன். அவன் செய்கையால் மற்றவர் பாதிக்கப்படுவதை அவன் பொருட்படுத்துவதே இல்லை. ஆகவே அவனுக்கு எந்த ஒரு மன உளைச்சலும் இல்லை. அதனால் அவன் உடல் நலம் பாதிக்கப்படுவதில்லை. நன்றாகவே வாழ்கிறான். ஆனால் நல்ல மனம் அல்லது இளகிய மனம் படைத்தவர் சிறு தவறு தன்னையறியாமல் செய்துவிட்டால் அதையே நினைத்து நினைத்து வருந்தி மன உளைச்சலும் அழுத்தமும் ஏற்பட்டு உடல் நலமும் பாதிக்கப்பட்டு துன்புறுகிறார்கள். ஆக, நல்ல மனம் படைத்தவர்களே குறைந்த ஆயுளில் இறந்து போகும் வாய்ப்பு அதிகம்...