வாழைப்பூ இருந்தா இது மாதிரி குழம்பு வச்சு பாருங்க/வாழைப்பூ கோலா...

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Valaipoo recipe/valaipoo kola/valaipoo kola urunda kulambu/kola recipe in Tamil/kola urundai kulambu

Комментарии • 84

  • @ganeshiyer2496
    @ganeshiyer2496 29 дней назад

    அருமையான வாழைப் கோலா உருண்டை குழம்பு சூப்பர்.

  • @vadivu_ks
    @vadivu_ks 2 месяца назад +4

    நானும் இப்படித்தான் எடுப்பேன் அம்மா நல்லா.இருக்கும் இந்த குழம்பு சூப்பர் அம்மா & சிஸ்டர் 😋👌👌👍👍

  • @bhuvaneshwarib9073
    @bhuvaneshwarib9073 2 месяца назад +17

    அம்மா நமஸ்காரம். என் மருமகள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாள். சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா. உங்கள் ரெசிபீஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது.

    • @PrabaShena
      @PrabaShena 2 месяца назад +3

      நல்ல படியாக குழந்தை பிறக்கும் அம்மா குழந்தை இருவரும் என் முருகன் அருளால் நல்ல படியாக இருப்பார்கள்

    • @mannaifoods
      @mannaifoods  2 месяца назад +1

      Okay ma

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA 2 месяца назад +2

    Super kulambu akka and amma❤

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z 2 месяца назад +2

    Samayal romba supper yen peththikku vallthu sonnatharku romba nanri

  • @Jisha.S-l3e
    @Jisha.S-l3e Месяц назад +1

    Onga samayal super patt

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 месяца назад

    Arumai 👌

  • @bujikutty2243
    @bujikutty2243 2 месяца назад

    Super Super ❤❤❤❤❤❤

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 месяца назад

    👌👌👌👌😋உருன்டை குழம்பு செம

  • @thilagas700
    @thilagas700 2 месяца назад

    Amma iranthutanga avunga valaikappu illanu rompa feel pannanom ....Patti vaayala valaikappuku vaazhu sonnathu ....enga ammavudaya asirvatham nichayam irukku akka...unga ellarukum kadavuladaya asirvatham eppavum irukum akka.....❤❤❤❤❤❤❤❤

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Месяц назад

    Today 14:12:24 Marning Vaazypoo Vadai Sappittom Sam Time Vaazypoo Uorundai Vipoom Katlat Maatham Oru Murai Seivom. Mallithazi Karuvepelai Pooduvom. Peruggaayam Pooduvom Super 👍🏻 Amma Neegga Aneha Asirvathathudan Irukkavam Vaazhga Vaazhga Vaazhga 🙌🏻🙌🏻 God bless you Amma Karththar kaappar Neeingal Happyaa Erukkavom vaazvaaingu vaaza vaazthukkal 💐

  • @babyantskitchen
    @babyantskitchen 2 месяца назад +6

    Love the word 'thukkanoondu' our thanjavur slang❤

  • @Jaya2d9q
    @Jaya2d9q 2 месяца назад +3

    சூப்பர் பாட்டி🌹🌹🌹

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 2 месяца назад +1

    🤤♥️

  • @revathivijayakumar2192
    @revathivijayakumar2192 2 месяца назад

    Nice very easy

  • @SathyaSathya-en9ux
    @SathyaSathya-en9ux 2 месяца назад

    Patti amma samayal super akka

  • @muthumeena8546
    @muthumeena8546 2 месяца назад

    Super Amma

  • @FathimaCool-n3n
    @FathimaCool-n3n Месяц назад

    Wow😂😂😂😂supet😂😂😂😂😂soo😂😂😂very😂😂😂good

  • @thilagas700
    @thilagas700 2 месяца назад

    Akka rompa rompa sansotham .....

  • @SandhiyaSandhiya-g7e
    @SandhiyaSandhiya-g7e 2 месяца назад

    Patti super 👌 👍 😍 🥰

  • @shaharabanu9267
    @shaharabanu9267 2 месяца назад +1

    Super from kerala

  • @Shakthigaki
    @Shakthigaki 2 месяца назад

    பாட்டி ரொம்ப சூப்பர் நானும் ட்ரை பண்ணா பாட்டி

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 месяца назад +2

    Nice

  • @Bakurudeenbakurudeen-u6k
    @Bakurudeenbakurudeen-u6k 2 месяца назад

    Amma arsath Appu en rendu.pillaingalum.nalla.erukkanumnu.valthunga

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 месяца назад

    ❤❤❤❤❤pattima

  • @uma-gq2zw
    @uma-gq2zw 2 месяца назад

    சூப்பர்ங்க வாழை பூ குழம்பு அக்கா❤ அம்மாச்சி❤

  • @krithigakrishnamurthy7549
    @krithigakrishnamurthy7549 2 месяца назад +1

    Red saree la paati super😂😂😂

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 2 месяца назад +1

    Nanum puli kuda kal uppu potu voora vachuruvenma

  • @renugasiva1411
    @renugasiva1411 2 месяца назад +1

    Today I tried your kozhukkatai recipe. It's very tasty. Thank you ma.

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 Месяц назад

    Thanjavur samayal eppovume special tha, before 20 years T. N. Rich person family wedding function ku Thanjavur karanga than samayal contractors a irupanga . Paati partha ennoda ammachi Pola irukanga. Ennoda ammachi Ayampettai ❤

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 2 месяца назад

    My son marriage Ku wish panninga very thanks today marriage yoganantham weds Shalini

  • @mathangivenkatraman7183
    @mathangivenkatraman7183 2 месяца назад +1

    Paati romba weak aayitangala? Romba tired ah teriyaranga.

  • @GRAMAJOTHI
    @GRAMAJOTHI 2 месяца назад

    அக்கா வாழைப்பூ முருங்கை துவட்டல் போடுங்க அக்கா

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Месяц назад

    Murungaikeerai ethuku? Athu illama kariveppilai pattu seyyalama?

  • @mahima832
    @mahima832 2 месяца назад

    பல முறை இடியாப்பம் செய்து உள்ளேன் ஆனால் ஒரு முறை கூட சரியாக வராது ஆனால் உங்கள் video பார்த்து ரேசன் பச்சை அரிசி லே அருமையாக வந்தது மிகவும் நன்றி அம்மா 🙏❤️

  • @DhanaLakshmi-ee9hg
    @DhanaLakshmi-ee9hg 2 месяца назад

    Super kulambu

  • @Banumathisiva-m9l
    @Banumathisiva-m9l 2 месяца назад

    😮patty,nan banu,enn ammachi ungala polave irupanga.nan thanjai

  • @selvis4776
    @selvis4776 2 месяца назад +3

    நல்ல மழை பெய்து கடலூரில் வெயில் மழை பெய்தால் தாங்காது எங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் சகோதரி தங்களிடம் வாங்கிய தனி மிளகாய் த்தூள் சேர்த்து பஜ்ஜி செய்தேன் செம கலர் சூப்பரா இருந்தது மற்றும் எனது மகள் நிவேதா இரண்டவது கர்ப்பமாக இருக்கிறது ஆண் குழந்தை பிறக்க அம்மா ஆசீர்வதித்து கடவுளிடம் வேண்டிக்கவேண்டும் நன்றி

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 2 месяца назад

    Patty tata nattu kaikari gal sapputtu inum healthy irukkanga

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 2 месяца назад

    Very super vedio sister❤

  • @suganthy9116
    @suganthy9116 2 месяца назад

    Amma,yen penuku velai kidaika vazthungal

  • @arunkumarp6626
    @arunkumarp6626 2 месяца назад

    பாட்டி எனக்கு வேலை இல்லை நல்ல வேலை கிடைக்க நீங்க ஆசிர்வாதம் பண்ணனும் பாட்டி 😢😢

  • @meenakshiv7842
    @meenakshiv7842 2 месяца назад

    Super sister amma how r u

  • @rathinamv5093
    @rathinamv5093 2 месяца назад

    Amma sruthi En magal kuyanthai pirakka vazthungal please neengalum nalla irukanum

  • @RosyThangan
    @RosyThangan 2 месяца назад

    Akka en name rosy enaku 9 varushama kulanthai illai😢😢patti asirvadham panna sollunga akka

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 2 месяца назад +1

    Nanga madurai thukkunondu pathil konjondu nu solvom

    • @mannaifoods
      @mannaifoods  2 месяца назад

      நாங்க ரெண்டுமே சொல்லுவோம்

  • @jkhydro693
    @jkhydro693 18 дней назад

    வெந்தய தோசை செஞ்சு காட்டுங்க, அம்மா, தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்கீங்களா

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 2 месяца назад

    Kambu matum yeduthal pothumka puva yeduka vendiyathu illa athuvum romba nallathunu sitha Dr soldrar athuvum sapidalam...

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 2 месяца назад +1

    Hi akka patti

  • @sathyavenkat9984
    @sathyavenkat9984 2 месяца назад

    தயிர் போட்டு மிக்ஸி la போட்டு ஒரு அடி அடித்தால் நறுக்கியது போல இருக்கும்

  • @malathin5548
    @malathin5548 2 месяца назад

    Milagai Thiru vayela arakkiren garengga Thiruvai endral 👍michen sollavum.

    • @mannaifoods
      @mannaifoods  2 месяца назад

      அதைப் பற்றி ஏற்கனவே தெளிவா வீடியோ போட்டு இருக்கும்

  • @andavarandavar4018
    @andavarandavar4018 Месяц назад

    Kathu la iruntha kammala kanum

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 23 дня назад

      @@andavarandavar4018 unakkuthan kedu vandhu irukku. Enakku varala because nan unna madhuri ketta yennan enakku illa. Varthaiya olunga pesa kathukka. 😠😠😠

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 месяца назад

    Pasti pecho pechu. Oru hug pasti.

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 2 месяца назад

    நானும் புளியோட உப்பு போட்டுத்தான் கரைப்பேன் அப்ப தான் மறக்காம இருக்கும்

  • @Usharani-w1y
    @Usharani-w1y 2 месяца назад

    Thatha pesurathu puriyalai in all ur videos

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 2 месяца назад +2

    கொஞ்சம் பயதாம்பாருப்பு சேர்த்து ஊற வைக்கலாம் taste a இருக்கும்.
    நான் உருண்டைய அப்படியே கொதிக்கற குழம்பு ல போட்டுடுவேன், உடையாது 😅

  • @Reetamery-x7l
    @Reetamery-x7l 23 дня назад

    புளிசிலமாதங்களில்கருத்துவிடும்உங்கபுளிமட்டும்கருப்பாக இல்லைஏன்

    • @mannaifoods
      @mannaifoods  21 день назад

      பிரிட்ஜில் வைப்போம்