நெருப்பு இல்லாமல் 100% சத்து குறையாமல் வருடகணக்கில் வச்சுங்கங்க | No fire Amla Candy 100% Healthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Amla Candy
    Amla Candy, Amla Candy Recipe, Amla Candy Recipe in Hindi, Dry Amla Candy, Dry Amla Candy Recipe, Dried Amla Candy, No Cooking Dry Amla Candy, Gooseberry Recipe, Gooseberry Candy, amla ke fayde, How to make amla candy, Sweet amla candy, Indian Gooseberry candy, Easy Amla Candy Recipe, बिना गैस जलाये आंवला कैंडी बनाये, आंवला कैंडी, winter special, winter recipes, amla recipes, cooking, recipe, Winter, Healthy, Amla, Candy, chatpata amla candy, khatti mithi amla candy

Комментарии • 534

  • @vae2168
    @vae2168 Год назад +22

    குளிரூட்டி யில் நெல்லிக்கனி வைத்தால் CClF4 freon படலத்தால் சத்துக்கள் போய்விடும். நீராவியில் வேக வைத்து வெல்லப்பாகில் போட்டுக்கலாம் வைத்துப் பயன்படுத்துக.😮

  • @KabisNest
    @KabisNest Год назад +29

    சர்க்கரை சேர்த்ததுக்கு அப்பறம் எப்படி அது சத்தான உணவா இருக்க முடியும்?

    • @SivaKumar-zr1dx
      @SivaKumar-zr1dx Год назад +1

      நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளவும் .

    • @thembavanipreethi2925
      @thembavanipreethi2925 27 дней назад

      Correct

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 2 года назад +85

    நான் ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்த டிப்ல்தான் இது யாருமே இது வரைக்கும் போடலையேனு குழப்பிக்கொண்டிருந்தேன் பரவாயில்லை பா போட்டதற்கு நன்றி

  • @kamatchichandar9631
    @kamatchichandar9631 2 года назад +5

    Chancea illa mam freezer idea was awesome i also use to do like steam and peel but this is really much useful idea.. Am.your big fan... Thank u for your service.. Keep.it.up

  • @kaushalyasridharan3033
    @kaushalyasridharan3033 Год назад +3

    First time it came out well. This time end of second day before drying in son light fungas formed. I had put lemon juice and little salt alongwith sugar

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa 2 года назад +158

    உயிர் சத்து போய்ட்டா கல்லு மாதிரி தான் இருக்கும், குளிரூட்டி பொருட்களை உயிர்சத்து உறிஞ்சி விடும் அதுக்கு இப்படியே சாப்பிடலாம்

    • @divyakirthi3429
      @divyakirthi3429 2 года назад +2

      But I want to take it to foreign, what I could do freezing or boiling??

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 2 года назад

      Mango candy pappa kitche

    • @p.suganthan6717
      @p.suganthan6717 2 года назад

      Absolutely correct sir

    • @jagadisandhomodharan2529
      @jagadisandhomodharan2529 Год назад

      உயிர் சத்து இயற்கையில் போகாது என்பது தெரியாதா .உதராணம் அத்திபலம் .மனிதனுக்கு மட்டும்தான் அது .உயிரினங்களுக்கும் அதுவே .ஆனால் இயற்கையில் மாறதய்யா ?.

    • @baskaranaero6878
      @baskaranaero6878 Год назад +2

      I also want to say same thing. Keeping cood item in freezer in totaly wrong concept. It will destroy all energey in food

  • @thamoviemoviechannelstamil6457
    @thamoviemoviechannelstamil6457 2 года назад +15

    உங்க பேச்ச தொடர்ந்து அமைதியா கேட்டா இருதயம் பட பட வருது.

    • @dindiguldivinecuisine
      @dindiguldivinecuisine Год назад

      🤣🤣🤣

    • @user-gt1cx5dg7l
      @user-gt1cx5dg7l 5 месяцев назад

      😂😂😂😂

    • @yasodhas3152
      @yasodhas3152 5 месяцев назад

      😁😁😁😁😁😁😁😁😀😀😀😀😀😀😀😂😂😂😂😂😂😂

    • @loguoxy
      @loguoxy 4 месяца назад

      பேச்சு நல்லா இருக்கு தோழி!

  • @parveend3217
    @parveend3217 2 года назад +27

    Mam, if u put sugar, all nutrients gone. freezing also means nutrients gone. Vit C in amla alone doesn't go even if boiled or steamed or cooked

  • @jayanthir970
    @jayanthir970 2 года назад +5

    In the end of March or tamil month banguni end nellikai almost came fruit from its rawness also fell down under tree. We are picked it and just pell the fleshy portion with our hands and add jaggery powder mixed well and preserves under the sun light some of days they will turning like honey .after some mingled with one another likes jams. Lovely .now a days that is very rare.

  • @rajarajan7645
    @rajarajan7645 2 года назад +5

    ஆரோக்கியமா செஞ்சி இருக்கீங்களா...
    அடக் கடவுளே...
    இனிப்பு நீரை தடுக்கவல்ல நெல்லிக்காயை..
    இனிப்பு நீரை உருவாக்கும் பொருளாக மாற்றி விட்டு ஆரோக்கியமான தயாரிப்பா நல்லா இருக்கு...
    இப்படி நெல்லிக்காயை செஞ்சி தினமும் சாப்பிட்டு வந்தா 100% இனிப்பு நீர் வருவது உறுதி..

  • @sheebabaskaran2998
    @sheebabaskaran2998 2 года назад +8

    Seriously one of the healthy tip... I used to buy this sugar amla from my office bay area but after covid the cost this much high than before.... Now I hv found out the solution... Thank you.

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 2 года назад +1

      What is the reason for avoiding of cutting the Amla with knife. It's easy and time saving

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy 2 года назад +1

      It's not at all healthy
      Can u tell me how its healthy when u add white sugar
      Don't be fooled by others
      Think

  • @sagayamary1651
    @sagayamary1651 2 года назад +36

    If you keep in fridge also, all the nutrients will go.. same as boiled

  • @salmashadairy22
    @salmashadairy22 2 года назад +5

    Very usefull video sister and i like your voice past 5 years itself when your channel started our family Love your channel

  • @santhychanemougame4608
    @santhychanemougame4608 2 года назад +6

    Super acca . But put in freezer is not so good. But I like it. Thanks a lot.

  • @renukadevinarayanan1986
    @renukadevinarayanan1986 2 года назад +15

    With out sugar but with honey how to make
    Please explain

  • @beenamamala3242
    @beenamamala3242 2 года назад +8

    Instead of sugar can we use honey followed with same procedure,pls rply

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj182 2 года назад +1

    நல்லதொரு தகவலுக்கு நன்றி

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Год назад +6

    ஃரீசர்ல வைக்காமலே நறுக்கி காய் வைத்து தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்

  • @madhumadhir8276
    @madhumadhir8276 2 года назад +26

    அக்கா வாய் ஓயாமல் பேசினாலும் நீங்கள் செய்த இனிப்பு நெல்லிக்காய் பார்க்க நல்லாயிருக்கு அக்கா 👌👌

  • @barkavychandrasekaran2391
    @barkavychandrasekaran2391 2 года назад +12

    Romba nandri sister👏👌🌟

  • @munishamaiah.c8989
    @munishamaiah.c8989 2 года назад +1

    Super Thanks madam
    Vanakkam

  • @sridhark7160
    @sridhark7160 2 года назад +10

    அருமை அற்புதம் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

    • @tamilarasiarunachgzeestsal8205
      @tamilarasiarunachgzeestsal8205 2 года назад

      Veer deep

    • @manis2803
      @manis2803 2 года назад

      Hi friends என்ன மாதிரி சின்ன RUclipsrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️😀☺️☺️

  • @rohinikumaris7987
    @rohinikumaris7987 2 года назад +2

    மிக்க நன்றி

  • @kavithashanmuganathan6604
    @kavithashanmuganathan6604 2 года назад +3

    Thank u so much sis.👌👌👌👌👍👍

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад +1

    Very good amla candy and excellent demonstration. I am interested to purchase from you small quantity for my personal use .since l am unable to prepare the same .will you supply for price please.

  • @usefulent9257
    @usefulent9257 2 года назад +19

    instead of sugar, use honey

  • @skrnedunchezhiyan9391
    @skrnedunchezhiyan9391 2 года назад +8

    அருமையான டிஷ்
    நெல்லிக்காய் எப்படி பயன்படுத்தினாலும் சத்துக்கள் வீணாகாது 👍👍👍

  • @David-ef2yi
    @David-ef2yi 2 года назад +24

    Akka fridge la vachalum nutrition poidum akka

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy 2 года назад +2

      Fridge la vechalum nutrition poidum
      Chakkarai pottalum konjam nenjam sathum veshama maaridum

    • @chinchan8289
      @chinchan8289 2 года назад +3

      முதலில் நெல்லிக்கனியை பச்சையாக மட்டும் சாப்பிட்டால் மட்டுமே முழு பலன் கிடைக்கும் என்பதே உண்மை...

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy 2 года назад

      @@chinchan8289 yes

    • @gr4197
      @gr4197 2 года назад +1

      Chinna pasangaluku kodukalam.

  • @yaummathi-dailyremainders998
    @yaummathi-dailyremainders998 2 года назад +10

    Sis.. For your information amla is the only fruit which doesn't lose its nutrients while cooking..

    • @sangeethak8534
      @sangeethak8534 2 года назад

      How come. Vit c is evaporated while cooking

    • @yaummathi-dailyremainders998
      @yaummathi-dailyremainders998 2 года назад +1

      @@sangeethak8534 yes ma.. U r ryt. But amla is an exceptional fruit where nutrients are not affected by cooking. U can refer to lots of articles and researches regarding this.

  • @rranupamasathish8368
    @rranupamasathish8368 2 года назад +2

    Sis super.. v want to store in fridge or can be outside va?

  • @karthickkumar5318
    @karthickkumar5318 2 года назад +4

    அருமை நான் முயற்சிக்கிறேன் அக்கா... நன்றி

  • @akshayareddy6375
    @akshayareddy6375 2 года назад +12

    Hi,can you give alternative options for sugar?

  • @keepsmile7056
    @keepsmile7056 Год назад

    Unga voice na childhood la keta voice madhi irku like 'vanga ma vanga edhu eduthalum 10ruba dhan ..veetu ubayoga porulgal irku bommaigal irku ellamey irku vanga ma vanga' apdnu thallu vandila apm exhibition la shops la mic la play panni viduvanga paarunga adhu indha voice madhi dhn ketruken

  • @sheilajohn4915
    @sheilajohn4915 Год назад

    thank you very much l will try.

  • @vanisvisionmedia3451
    @vanisvisionmedia3451 Год назад +1

    வித்தியாசமான recipe

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 2 года назад +3

    Nice receipe thanks mam

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 2 года назад +3

    Hands of Akka ... thanks for sharing u r idea 💡💡💡 ...good information 👍👍👍

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 2 года назад +3

    Thanks sister 💞👌❤

  • @babutvbabu8942
    @babutvbabu8942 2 года назад +1

    Superb tips i like this candy🤗🤗

  • @ptvignesh6030
    @ptvignesh6030 2 года назад

    அருமை அழகு. ரொம்ப சத்தானது

  • @senthilaswathgshe4567
    @senthilaswathgshe4567 Год назад +1

    Thank you sister

  • @mariajeyaranig6807
    @mariajeyaranig6807 2 года назад

    நான் செய்துட்டேன்மா சூப்பரான டேஸ்ட் வந்துடுச்சி மா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @thookusattiVlogs
    @thookusattiVlogs 2 года назад +5

    super ma... your voice very sweet...and recipe so sweet thank you ma👍🙏🥰🥰

  • @kavithagitith
    @kavithagitith 2 года назад +2

    Is it good to keep in freezer.

  • @user-pl9gr2eq6f
    @user-pl9gr2eq6f 2 года назад +1

    Very easy method tq

  • @vibishang322
    @vibishang322 2 года назад +2

    வெல்லத்தை வைத்து செய்து காண்பிங்க மேடம்

  • @salemsamayal4542
    @salemsamayal4542 2 года назад

    It is healhy recipe super Thank you so much iam Geethanath from salem

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 года назад +3

    தயவுசெய்து வெள்ளைச் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.சர்க்கரைக்கு பதிலாக கல்உப்பு சேர்த்து வேகவைக்காமல் இதுபோல காய வைத்து பயன்படுத்தும் வகையில் ரெசிபி ஏதேனும் உள்ளதா?

  • @user-oc5iw5me6s
    @user-oc5iw5me6s 2 года назад

    Enga papa na amla va enna pannalam nu ninaicha unga video va before 4 days la parthu na try pannitu thanga ippa sms panra very nice and sweety pappa

  • @mohamedirfan6092
    @mohamedirfan6092 2 года назад +3

    Super mam👌🏻👌🏻👌🏻

  • @fd9786
    @fd9786 Год назад +1

    Thank you mam

  • @thamoviemoviechannelstamil6457
    @thamoviemoviechannelstamil6457 2 года назад +7

    யாராச்சும் சாக பிழைக்கக்க கிடைப்பவர்களிடம் இப்படி பேசினிங்க முடிஞ்சது

    • @sridevim.7770
      @sridevim.7770 2 года назад

      என்னப்பா இப்படிலாம் பேசுறீங்க.

  • @mohamedsithick8132
    @mohamedsithick8132 2 месяца назад

    Super akka nalla iruthuchi

  • @vinothinivino7851
    @vinothinivino7851 2 года назад +2

    Honey use pannalama sis instead of sugar

  • @thamoviemoviechannelstamil6457
    @thamoviemoviechannelstamil6457 2 года назад +6

    தயவு செய்து பேச்சை நிதானமாக பேசுங்க.

  • @ranjithrun5951
    @ranjithrun5951 2 года назад

    Super pa very nice thank you very much pa God bless you pa

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 года назад +1

    Very nice useful and healthy tips.I am your new subscriber today 👌👌👌👌👏👏👏🌺🌺🌺🌺

  • @Hazan_affila_
    @Hazan_affila_ Год назад +2

    Super sister😋😋😋😋😋

  • @manovadaniel304
    @manovadaniel304 2 года назад +1

    God bless you abundantly ma

  • @badhrakaalipodcasts5607
    @badhrakaalipodcasts5607 Год назад +1

    சர்க்கரை சேர்த்து நெல்லிக்கனியில் உள்ள உயிர் சத்துக்களை இல்லாமல் செய்து விட வேண்டாம். வெல்லம், பனைவெல்லம், (கருப்பட்டி) அல்லது அச்சு வெல்லம் சேர்த்து செய்யவும். நன்மையான குறிப்புகளை பதிவிடவும்.

  • @mariajeyaranig6807
    @mariajeyaranig6807 2 года назад

    சூப்பர் சூப்பர்மா இப்பவே செய்து பார்க்கிறேன்மா

  • @meenaseetha1952
    @meenaseetha1952 2 года назад +2

    Can we try this method with mango

  • @manjan250
    @manjan250 2 года назад +1

    Super sis thank you

  • @suheerthanasaijayani7101
    @suheerthanasaijayani7101 Год назад

    Nellikayaoda sirappu gundam adha epdi cook pannalum sathukkal pogadhu...
    Freesar la vaika vendia.

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +1

    Superb mouth watering

  • @ramalingammv9594
    @ramalingammv9594 2 года назад +1

    What a wonderful voice! Great !!

  • @dhanusamyu5065
    @dhanusamyu5065 2 года назад +1

    Thank you so much

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 2 года назад

    சூப்பர் டிப்ஸ் ம்மா நன்றிங்க

  • @kkrishi4127
    @kkrishi4127 Год назад

    உங்க குரல் அழகா இருக்கு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад

    நல்ல ரெசிபி நன்றி ம்மா

  • @cakewithshanu9586
    @cakewithshanu9586 2 года назад +1

    Hi sis love from🇱🇰 ennoda channel full ah cake recipe desert apdithan share panrean oruthadava paarunga

  • @nivinkutty7170
    @nivinkutty7170 2 года назад

    Honey amla video podunga sis unga kitta romba nala kekkuren sis

  • @raginijemini4880
    @raginijemini4880 21 день назад

    உண்மையிலேயே ஒரு சத்துள்ள ஈசியாக செய்யக் கூடிய மிட்டாய்

  • @umamaheswari6757
    @umamaheswari6757 2 года назад +5

    Freezerla vacha satthu kuraiyatha 😳

  • @susiladevi8902
    @susiladevi8902 2 года назад

    Wow super nandri

  • @malaram7798
    @malaram7798 2 года назад +3

    Thanks for sharing 👌👌👌

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +1

    Super thank you so much🙏💙

    • @n.ananthakrishnann.anantha7604
      @n.ananthakrishnann.anantha7604 2 года назад

      இனிப்பு சக்கரை பதிலாக தேன் சேர்த்து கொள்ளலாமா

  • @nkbrothers5053
    @nkbrothers5053 2 года назад +1

    Super 👌 ❤ good food 👌 Mashallah very nice ma🥰👌

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +4

    Healthy and superb kaatu nellikaa candy! 🙏 Thank you!

  • @rathi7462
    @rathi7462 Год назад +1

    Super sisss

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 8 месяцев назад

    நல்ல தகவல்கள் அம்மா

  • @dharanis
    @dharanis 6 месяцев назад

    Ithukagave subscribe paniten ❤️❤️

  • @thendralsr
    @thendralsr 2 года назад +17

    Wow, it's a simple and fantastic method to make the nutritious Amla candy. Can't wait to try this 🔥. Billion thanks for posting this ✨

  • @gadgetqueen1586
    @gadgetqueen1586 2 года назад +2

    healthy recipes super sister

  • @gopalakrishnan8303
    @gopalakrishnan8303 2 года назад +2

    Thankyou akka

  • @bhavanibhavani9310
    @bhavanibhavani9310 2 года назад +2

    Very nice👍👏

  • @deviashok4676
    @deviashok4676 6 месяцев назад

    Nice Mam. We will try it.

  • @gbuchandran1077
    @gbuchandran1077 2 года назад +1

    Sister Vera level but u talked over speed

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 2 года назад +1

    SUPER 100/100

  • @radhikab2228
    @radhikab2228 2 года назад +2

    Semma receipe.. Good

  • @jayasamrajjayasamraj1041
    @jayasamrajjayasamraj1041 2 года назад +1

    Super papa thanks for your Super tips

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 2 года назад +1

    Really good tip.... without boiling how to cut nu romba naal jooshichu but today by you happened

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 2 года назад

    Miga arumaipa super madam super 👌👌😄

  • @Chella_Natarajan
    @Chella_Natarajan 2 года назад +3

    My favourite❤️

  • @IfnasAhamed
    @IfnasAhamed 4 месяца назад

    Thank sister

  • @mariajeyaranig6807
    @mariajeyaranig6807 2 года назад +1

    தேன் நெல்லிக்காய் செய்து காமிச்சின்னா நல்லாருக்கும்

  • @vinothrich3109
    @vinothrich3109 2 года назад +1

    Innaikuthan intha dish try pannalamnu irunthen .... thank you for your tips

  • @manir1500
    @manir1500 2 года назад

    மிக்கநன்றி . வாழ்க நலமுடன் .

  • @killer-gr7qg
    @killer-gr7qg 2 года назад +1

    Frisarla vaigarthuleum health ya

  • @hemakrish9479
    @hemakrish9479 2 года назад

    Nellikai vegaveikaamal gain pannina sathukalai white sugar serpathal izakirome sister🤔🤔