Jf2D pulverizer செயல்திறன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025
  • spoti.fi/NCS
    -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    RUclips GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Комментарии • 65

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 года назад +1

    Sir,Thanks
    M.Duraipandi
    Good Explains sir.
    Real Demonstrates of the machine are very useful.
    Your perfect Definitions are very essentials to other farm communities...
    Your Dedication is to increase earnings from Agro based Industries. Thanks sir...

  • @mathipmd5645
    @mathipmd5645 Год назад +1

    காய்ந்த கடலை தழை வெட்டுமா சகோ

  • @prakashsam6968
    @prakashsam6968 4 года назад +1

    Machinea வச்சு விளையாடுறிங்க சகோ. நல்ல பதிவு.

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 года назад +1

      தற்போது சும்மா கிடக்குதுங்க.

    • @prakashsam6968
      @prakashsam6968 4 года назад

      @@Pudhumaiuzhavan இப்போது நிரைய இயந்திரத்திற்கு வேலை இல்லை சகோ. கவலை வேண்டாம் சகோ விரைவில் வேலை வரும் வாழ்த்துக்கள்.

  • @balajianbu3470
    @balajianbu3470 5 лет назад +2

    How much quantity it can cut in an hour for nepier grass

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад +1

      குறைந்தபட்சம் 400 கிலோ வரைக்கும்

    • @balajianbu3470
      @balajianbu3470 5 лет назад

      @@Pudhumaiuzhavan is it useful to make silage???if I want to make 10 to 15 ton per day ...illana silage ready panrathuku dealer's paatha avangatha crt ah irrupagala

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад +1

      ஊறுகாய் புல் தயாரிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது நண்பரே
      15ton அளவிற்கு தீவன ல் நறுக்குவதற்கு இந்த மெஷின் ஏற்றது அல்ல
      இன்னமும் செயல் திறன் அதிகமாக உள்ள மெஷின்கள் மார்க்கெட்டில் கிடைக்கிறது
      அவைகளை உபயோகித்துப் பாருங்கள்
      துரிதமாக ஊறுகாய் புல் தயாரிப்பதற்கு Tractor power machine கள் அதை தேர்ந்தெடுங்கள்
      தீவனப் பயிர்களை அறுவடை செய்யும்பொழுதே நறுக்கி தரும் சிறப்பு அம்சம் கொண்டவை
      அதை தேர்ந்தெடுங்கள்.

    • @balajianbu3470
      @balajianbu3470 5 лет назад

      @@Pudhumaiuzhavan it's an small farm brother..15 cows only Atha konja doubt ah irruku weather to buy or rent

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад +1

      Jf5d உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும்

  • @natarajannagalingam
    @natarajannagalingam 5 лет назад

    Bro, pls let us know where this machine can be purchased in Coimbatore?

  • @saranyarajasekargsaranyara8888

    Price anna

  • @vijaykumarn8195
    @vijaykumarn8195 5 лет назад +1

    RAMESH bro how much HP motor ur used?
    Pully is how much inches u altered anything?
    Please tell me bro.
    I'm from Bangalore

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад +1

      Used 2 HP single phase motor
      Pulley 9 inches
      But they are giving 10 inches pulley

    • @vijaykumarn8195
      @vijaykumarn8195 5 лет назад +1

      @@Pudhumaiuzhavan in 10 inches pulley 2HP motor single phase get motor heated.
      So please give me solution and suggestion. I have used 2hp single phase temxo AQUATEX Motor.
      If I reduce the pulley to 8 inches or less than that .
      Is there any problem for speed of the motor?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад +1

      If You must go 3 phase motor .
      Or anyone old motor with copper Rotor
      I used old Suguna copper Rotor motor but rate is high ₹10000
      Don't change Pulley size .

    • @prabum6391
      @prabum6391 4 года назад

      @@Pudhumaiuzhavan old suguna 2hp motor 10k வா?

  • @businesstimemingwork3879
    @businesstimemingwork3879 5 лет назад +2

    How much amount sir shepcutter

  • @dhinakarvelumani8791
    @dhinakarvelumani8791 5 лет назад +1

    Anna price enna?

  • @srirangapankajamgodham8699
    @srirangapankajamgodham8699 5 лет назад

    Very nice and informative...

  • @aranthaingisathaiah8268
    @aranthaingisathaiah8268 5 лет назад

    வெள்ளை கழிச்சல் வந்த கோழிக்கு கீழாநெல்லி மஞ்சள் சீரகம் வெங்காயம் பூண்டு மற்றும் மிளகு அரைத்துக் கொடுத்த கோழி மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும் இரந்தாலும் சமைக்கலமா? சொல்லுங்கள் அண்ணா

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад

      கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் வந்தவுடனேயே அடுத்த இரண்டு நாட்களில் அதனுடைய எடை மிகவும் குறைந்து விடும் நண்பரே
      நோய் பாதித்த கோழிகளை சமைத்து சாப்பிடுவதில் எந்த பாதிப்பும் இருக்காது
      ஆனால் இந்த கோழிகளை சாப்பிடுவதில் அவரவர் தனிப்பட்ட விருப்பமே

  • @NagaRaj-cf3bi
    @NagaRaj-cf3bi 3 года назад

    Machine cost bro intha machine enga irrukuthu

  • @pradeepminj544
    @pradeepminj544 4 года назад +1

    What is the price
    Anna price

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 года назад

      நான் வாங்கும் பொழுது pulverizer ₹29500 motor 9000

    • @nishalovelybaby7446
      @nishalovelybaby7446 4 года назад

      @@Pudhumaiuzhavan இதுக்கு மானியம் உண்டா அண்ணா

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 4 года назад +1

    Bro maize powder release one way
    and grass chaff another way

  • @aranthaingisathaiah8268
    @aranthaingisathaiah8268 5 лет назад

    எனக்கும் இந்த பல்வைசர் தேவை படுகிறது அண்ணா எங்கே வாங்குவது விலை எவ்வளவு 29k என்பது எனக்கு புரியவில்லை அண்ணா முன்பு நான் கேட்ட கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад

      இந்த jf2D யை வாங்குவதற்கு முன்பு சில ஆலோசனைகளை பெற்ற பின்பே வாங்கவும்
      என்னுடைய அடுத்த வீடியோவில் தெளிவாக சொல்கிறேன்
      என்னுடைய மொபைல் போன் பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டது நண்பரே சற்று பொருங்கள்

    • @jijendrajije7866
      @jijendrajije7866 5 лет назад

      29k = 29000 Rs

  • @rgopalakavitha
    @rgopalakavitha 4 года назад +1

    Jf5d jf 10 review poduga bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 года назад

      சரிங்க பிரதர் எனக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் யாராவது வாங்கி உபயோகப்படுத்தினால்.
      உறுதியாக எடுத்து அப்லோட் செய்கிறேன்.

    • @prabum6391
      @prabum6391 4 года назад

      @@Pudhumaiuzhavan Chopking vertical chaff cutter, kci vertical chaff cutter, thumba vertical chaff cutter, முத்தமிழ் chaff cutter, JF 2D என்று பல கம்பெனிகளில் ஒரே மாதிரி Chaff cutter உள்ளது. இதில் சாதகம், பாதகங்களை. Comparison video போட்டால் நன்றாக இருக்கும்

  • @prabum6391
    @prabum6391 4 года назад

    இதை போன்ற மெஷினில் வேலிமசால் வெட்டினால் துவண்டு விடும், ஆடுகள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை என்று சொல்கிறார்கள். தெளிவுபடுத்தவும்.

  • @aranthaingisathaiah8268
    @aranthaingisathaiah8268 5 лет назад

    நன்றி அண்ணா

  • @rajagiri4999
    @rajagiri4999 5 лет назад

    இது என்ன விலை எங்கு கிடைக்கும்

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 4 года назад

    அண்ணா jf chaff cutter கத்தி தேய்மானம் ஆவரக்கு எத்தன நாள் ஆவுது.
    அப்படி தேஞ்சா அதைத் தீட்டிக்க முடியுமா.
    கத்தி பாகங்கள் வெளிய சுலபமா கிடைக்குதா நா.
    நன்றி

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 года назад +1

      அந்த கத்தியை வாங்கிக் கொள்ளலாம் உள்ளே இருக்கின்ற டிஸ்க் கையும் வாங்கிக் கொள்ளலாம்
      அந்த ஹேமறையும் வாங்கிக் கொள்ளலாம்.
      ஆனால் நீங்கள் டீலரிடம் தான் வாங்க வேண்டும்.

  • @prakashzion1059
    @prakashzion1059 5 лет назад

    Motor hp ?And manufacturer name pls

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 5 лет назад

    Nice

  • @ananthananth-iu8no
    @ananthananth-iu8no 4 года назад

    Maadin asaikku sikkuma sikkathungala anna...

  • @skjuma6049
    @skjuma6049 5 лет назад

    Pls make video in English

  • @captdraj
    @captdraj 5 лет назад

    Very informative n Nice video. Music too loud n irritating..

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 лет назад

      நன்றி சார் அடுத்த முறை சரி செய்து கொள்ளலாம்.

  • @renjurravi7296
    @renjurravi7296 4 года назад

    👍

  • @palanimurugan3215
    @palanimurugan3215 4 года назад +1

    Anna unga number venum