இந்தப் பண்ணையில் முதலில் கொடுத்த பதிவை ஒரு சில சந்தேகம் இருந்தது ஆனால் இரண்டாவது பதிவில் அந்த சந்தேகத்தை மிகவும் தெளிவு படுத்தினிற்கள், நீர் வினாகுவாதக கூறிய ஒவ்வொருவருக்கும் தெளிவான பதில் தந்த சந்தான பாண்டியன் அவர்களுக்கு மிக்க நன்றி,
உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நான் கண்டு வருகிறேன் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை நான் நினைக்கும் கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா வளர்க தமிழ்
My fav Tamil you tuber......😍....... Prank panra athu ithunu loosu thanama panra you tuber Ku naduvula .....ungala mathiri youber than bro great.👏🏻👏🏻👏🏻👌👌.....very usefull and namba nattukum,,, vivasayathu kum ,,,,,,, thavayana onuuuu .......love u naveena ulagam channel.....👏🏻👏🏻👏🏻
Perfect Dinesh bro... Viewers doubt clear pandrathukaga thaniya oru video pottu explain pandrathu lam vera level bro... Keep it up.. Valthukal...🥰🥰🥰 Santhana Pandi anna ungalukkum valthukal...
இத்தனை நாள் உங்கள் அனைத்து நிகழ்சியும் பார்த்து மகிழ்ந்து உங்களை தொடர்பு கொள்ள தெரியாமல் இருந்தேன்.இன்று தான் அதை கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி!!! என் மனதில் தோன்றும் கேள்வியை நீங்கள் அப்படியே மக்களிடம் பிரதிபலிப்பீர்கள். மீண்டும் நன்றி தோழரே!!"
நவீன உழவன் என்னும் சேனலை நடத்தி வரும் தோழருக்கு என் நன்றியும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அஹமத் -கத்தார்
1.reduce the amount of work + 2. Easily clean+ 3.effort less of clean + 4.can not save of fertility - 5.fertality can not transfer to another location - 6.surpless of water and electricity - There is pros and cons.
Any way we have to irrigate the water to the plants he is using the same water for the 2 purpose 1. Cleaning 2. Irrigation So no problems will happen it is saving only This is purely my point of view
This technology should be encouraged.. and forever Agriculture is needed for all.. if possible Kindly support people who are suffering for doing Agriculture..
There are cutter type pumps available in Coimbatore. In case of any fiber material enter suction it will get cut. Float switches also there. So no dry run allowed. Incase of level increase automatically the pumps starts. No blockages there.
உங்களுடைய விவசாயம் சம்பந்தமான அனைத்து காணொளிகளும் மற்றும் விவசாய உபகரண காணொளிகள் அனைத்தும் நன்று நன்றி
இந்தப் பண்ணையில் முதலில் கொடுத்த பதிவை ஒரு சில சந்தேகம் இருந்தது ஆனால் இரண்டாவது பதிவில் அந்த சந்தேகத்தை மிகவும் தெளிவு படுத்தினிற்கள், நீர் வினாகுவாதக கூறிய ஒவ்வொருவருக்கும் தெளிவான பதில் தந்த சந்தான பாண்டியன் அவர்களுக்கு மிக்க நன்றி,
சூப்பர் மொத்தத்தில் உங்க சேனல் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது
இவர் சிறந்த சிந்தனையாளர் பா எல்லாம் யோசிச்சு செய்து இருக்கிறார்
முந்திய பதிவில் புரியாத எல்லாம் இந்தப் பதிவில் புரிந்தது மிக்க நன்றி
நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்கின்றேன். நவீன உழவன் பாதிவுகள் எப்போதும் நவீனமே வாழ்த்துக்கள் தம்பி
அருமை.
நேரம் மிச்சம்,
வேலையும் சுலபம்,
one time investment.
cost shaving and innovative idea.
ஒரு சொட்டு தண்ணீர் கூட வேஸ்ட் இல்லை அருமையான திட்டம்
உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நான் கண்டு வருகிறேன் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை நான் நினைக்கும் கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா வளர்க தமிழ்
நன்றி நண்பரே
இந்நாள் இனிதாகட்டும்
@@naveenauzhavan can I get your contact details
நன்றி அய்யா!!விவசாயம் காப்போம்!!!
சந்தானபாண்டியன் சாரை பார்கும்போதெல்லாம் ஒரு விஞ்ஞானி போன்ற உணர்வேஏற்படுகிறது
My fav Tamil you tuber......😍.......
Prank panra athu ithunu loosu thanama panra you tuber Ku naduvula .....ungala mathiri youber than bro great.👏🏻👏🏻👏🏻👌👌.....very usefull and namba nattukum,,, vivasayathu kum ,,,,,,, thavayana onuuuu .......love u naveena ulagam channel.....👏🏻👏🏻👏🏻
Hi abishek
Felt more responsible by seeing your comment, thanks
Keep suggesting
@@naveenauzhavan ........I'm always support our channel bro.......one day nenga pariya aaalaa varuvinga bro......I'm sure......god bless u bro.....😍
அருமையான பதிவு எனக்கும் ரொம்ப பயனாக இருந்தது
அருமையான கேள்விகள், உபயோகமான பதிவு, மிக்க நன்றி.
Perfect Dinesh bro...
Viewers doubt clear pandrathukaga thaniya oru video pottu explain pandrathu lam vera level bro...
Keep it up..
Valthukal...🥰🥰🥰
Santhana Pandi anna ungalukkum valthukal...
Avar Technical man brother 🤩
இது தண்ணீர் விரையம் அல்ல மாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவன உற்பத்தி மற்றும் மனித ஆற்றல் குறைவு அதனால் பயன் தான்.
இத்தனை நாள் உங்கள் அனைத்து நிகழ்சியும் பார்த்து மகிழ்ந்து உங்களை தொடர்பு கொள்ள தெரியாமல் இருந்தேன்.இன்று தான் அதை கற்றுக்கொண்டேன்.
மிக்க நன்றி!!!
என் மனதில் தோன்றும் கேள்வியை நீங்கள் அப்படியே மக்களிடம் பிரதிபலிப்பீர்கள்.
மீண்டும் நன்றி தோழரே!!"
நன்றி திரு ahamed
நல்ல தகவள் நன்றி 🌺
நவீன உழவன் என்னும் சேனலை நடத்தி வரும் தோழருக்கு என் நன்றியும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
அஹமத் -கத்தார்
அருமையான வீடியோ அண்ணா.அனைத்து message க்கும் reply செய்து உள்ளீர்கள்.நன்றி அண்ணா
நன்றி மாதவன்
Santhana Pandian is a Genius guy!!!
இந்த pump டெக்னீஷியன் தான் நாங்க துபாயில் கவர்மென்ட் வேலை பார்க்குறேன்
அற்புதமான ஐடியா வாழ்த்துக்கள்
All your questions are convenient to farmer and viewer. Great👍
பயனுள்ள 2ம் தொடர்பதிவு
Nalla idea dhaan bro idhu ...idhula enga neer veenaagudhu .maatta kaluvara thanni reuse aagudhu safe method dhaan ... vivasaayam pandradhaala dhaan water waste aagudhunnu oru group kilambi irukkaanunga ivanunga velayaa irukkum .
Excellent and nicely done. !
1.reduce the amount of work +
2. Easily clean+
3.effort less of clean +
4.can not save of fertility -
5.fertality can not transfer to another location -
6.surpless of water and electricity -
There is pros and cons.
மிக அருமை
Wow. Romba Azhaga sonninga sir
Good method, nitrogen will not escape into air.
அருமையான விளக்கம்
சந்தன பான்டியன் சார் நிறைய வீடியோ போடுங்கள், குறைந்த செலவு
Very easy to clean and be happy
new to hear sludge motor pump and this makes the work more efficient .
மிகமிக நன்றி வாழ்க வளமுடன்
All video's super
Nice sir iam trying
Excellent motivational vedio for youngsters, good findings by channel.keep rocking.Thanks
Useful information .. thank you brother...
அருமை இங்க
super sir kudave kozhi valatha athula koncham lapam thana
Very good planning.... thank you sir...🙏🙏🙏
very nice...useful..
Any way we have to irrigate the water to the plants he is using the same water for the 2 purpose 1. Cleaning 2. Irrigation
So no problems will happen it is saving only
This is purely my point of view
அருமை
நல்ல செய்தி
Good idea please used solar panel
Nice ji jercy matupanni patriya oru viedo pannuga.
இறால் வளர்ப்பு பற்றி ஒரு தொகுப்பு போடுங்க சார்
Naveena ulavan bro super bro keepit up good job 👍
Good video's
Super water saving method
கண்டிப்பாக அருமையான விசயம்
Nice true
அருமையான பதிவு
This technology should be encouraged.. and forever Agriculture is needed for all.. if possible Kindly support people who are suffering for doing Agriculture..
Very.good
Super boss very interesting u r videos
very good two in one system
Arumai
Super video.. continutiy vedio good.
All video's 👍
Fine. Good idea.
Anna idha spinkler , drip and rain house mulam pachalama
Raining season la yeppati manage pannuvinga...tank full hagada...
There are cutter type pumps available in Coimbatore. In case of any fiber material enter suction it will get cut. Float switches also there. So no dry run allowed. Incase of level increase automatically the pumps starts.
No blockages there.
Can I get the details please
Can you put some video related to high pressure pump and it’s brands to clean the cow dunk
The same thing is done in 1970 s 1980s 90sin RVS cow farm in Peelamedu Coimbatore.
Congratulations.
Keep it up
வணக்கம் சார், நல்ல தகவல் வேலையை மிகவும் குறைத்து விட்டார்
Brush cutter 1½ atii explain
சார் நீங்க உப்பு தண்ணீரை மென்னீரக மாற்றும் மென்னீர் கருவி பற்றி ஏதும் தகவல் கிடைக்குமா சார்..
biofloc fish farming இதைப்பற்றி காணொளி கொடுங்கள் அன்னா
Thank you 🙏🙏🙏
Bro motor base hole la sanam adaichidatha bro reply pls
Dilute concept good
first can make biogas after use agriculture?
Super
தீவன பயிர் இவருக்கு பிரச்சினை இல்லை ஓரு வேளை வேறு பயிருக்கு பிரச்சனை வரலாம்
இந்த பம்ப் எங்கே கிடைக்கும். மாடல் சொல்லவும்.
Sludge pump price ??
Bro small chaff cutter how much bro, please inform me bro thanks
Nice
Nice bro
Matra payirgaluku yepadi thinamum sana karachal viduvathu
Technical man
All the cattle waste must be save into earthpit with some natural ground soil then only it will get decomposis as fertilizer.....
By,
Son of Farmer
மழை காலங்களில் இதன் செயல் எப்படி இருக்கும்?
தாராளமாக இயக்கலாம், தங்கள் வயலுக்கு தண்ணீர் தேவை பொறுத்து
@@naveenauzhavan நன்றி
He will try biogas plant
Can I get the motor details
ayya, paambu varama irukurathuku ena pandrathu.. ? thozhuvathula paambu vanthuruthu..
நல்ல தகவல். அனால் கேமரா சுத்து சுத்துன்னு சுத்தி கண்ணு வலி வந்துட்டு.
Hi Kumar
Sorry for the inconveniences
Have a great day
@@naveenauzhavan hai bro
@@naveenauzhavan enakku flywheel power generation pathi video poduga
Meeankulathil irakalama
No. It may harm the fish
Biogas use pantu aprm indha model la feed pannirundha Methane emission uh korachirukkalam😏
Hi
1st super bro
This is not a new concept already our Nammazhvar Ayya using this type technic
B