அண்டத்தின் உச்சகட்ட வேக சுழற்சி எது தெரியுமா? Blackhole vs Sun | Which spins faster? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Vaanaviyal Arputhangal
    / @vaanaviyalarputhangal
    Does the Sun Rotate?
    www.livescienc...
    What is gravity?
    spaceplace.nas...
    How Sun is formed?
    • How Sun is formed ? [HD]
    How earth got water?| வேற்று கிரகத்தில் இருந்து வந்த நீர்
    • Evolution Part 1 - How...
    Black Holes can SPIN?!?
    • Black Holes can SPIN?!?
    How Fast Can Stars Spin?
    www.nasa.gov/m...
    • How Fast Can Stars Spi...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 417

  • @VaanaviyalArputhangal
    @VaanaviyalArputhangal 5 лет назад +413

    என் உணர்வை வெளிப்படுத்த தமிழில் ஒரு வார்த்தைக் கூட இல்லை. 🙏🏻 உங்க அன்பிற்கு நான் என்றும் கடமை பட்டு இருக்கிறேன் தோழரே.. உங்களைப் போல் அன்பு நெஞ்சங்கள் என்னை போன்றவர்களை வளரவும் வைக்கிறது, ஊக்கமும் அளிக்கிறது. உங்களுக்கு என் நெஞ்ஞார்ந்த நன்றிகள். ❤️❤️ :(

  • @vinodhagan2779
    @vinodhagan2779 5 лет назад +73

    நீங்க மட்டும் வளராம ....மத்தவங்களையும் தூக்கி விட நினைக்குற மனசு மட்டும் இல்லாம அதை செய்யுறது😍😍😍👌👌👌

  • @dhanaprakashprakasam9409
    @dhanaprakashprakasam9409 5 лет назад +2

    தன்னைப்போல் மற்றவரையும் சமமாக பாவிக்கும் குணத்தை பார்த்து மெய் சிலிர்த்தேன் ஏனென்றால் உங்களுடைய சேனல் மிகவும் பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள் இதேபோல் மற்றொரு சேனலுக்கும் பரிந்துரைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது இது பகுத்தறிவின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்கிறேன் நன்றி

  • @t.revathy03
    @t.revathy03 5 лет назад +16

    நாம் தான் எப்போதும் இயங்குவதாக எண்ணியிருந்த தருவாயில்... அண்டசராசரத்தில் அனைத்தும் நம்மைவிட அதிவேகமாக இயங்கிக் கொண்டுள்ளது என்ற அறிவியலை அறிந்து வியக்கிறேன்!
    அருமையான பதிவு.👌

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 5 лет назад +22

    நாம் வளர்ந்தால் மட்டும் பத்தாது , என்ற எண்ணத்துடன் அடுத்த சேனலை பரிந்துரை செய்யும் பெருமை Mr GK வைவிர வேற யாருக்கும் வராது. Keep it up bro.... I'm now join that channel

  • @PrakashSubramaniGSP
    @PrakashSubramaniGSP 5 лет назад +15

    அருமையான "வானவியல் அற்புதங்கள்" அறிமுகப்படுத்தியதற்கு நன்றி Mr.G.K

  • @greenworld2319
    @greenworld2319 5 лет назад +76

    ஒங்கள மாதிரி நல்லவங்க தான் இளைய தலைமுறை களுக்கு ஆசிரியர்களாக வேண்டும்.

    • @sp-sg3mt
      @sp-sg3mt 5 лет назад

      போடி லூசு

  • @greenworld2319
    @greenworld2319 5 лет назад +53

    நீங்க சொன்னவுடனே அந்த channel la subscribe pannitte . இன்னும் ஒருvideo கூட பாக்கல.
    But இனிமே நான் பார்ப்பேன்

  • @kpvasan
    @kpvasan 5 лет назад +10

    வணக்கம் சகோ. அருமையான விளக்கம். தங்கள் தகவல்கள் நான் எழுதும் புத்தகம் மற்றும் கட்டுரைகளுக்கு மிக உதவியாக இருக்கின்றன. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @arnark1166
    @arnark1166 5 лет назад +13

    எதுக்குப்பா டிஸ் லைக் பொடுறின்ங்க அறிவியல் சொல்கிறார் எளிமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி ஜி கெ குழந்தைகள் தான் அறிவாளிகள்

  • @joyceb.peters4169
    @joyceb.peters4169 5 лет назад +15

    Black hole rotate aaguthu nu therium. But ivlo speeda rotate aaguthu nu inaiki than therium 😱😱😱 # kuzhanthaigaludan sernthu naamum valarvom ☺️☺️☺️

  • @manikandanpavithra9010
    @manikandanpavithra9010 5 лет назад +18

    Every Video U Promoting one Channel. நல்ல நாகரிகம். நான் வரவேற்கிறேன் 💜💜💟💟💜💜

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +2

    நன்றி நண்பரே உங்களுக்கு.
    அனைத்து ரகசியங்களையும் அறிந்த அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும் உரியது.
    அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️......

  • @sankarkrishnaswamy2176
    @sankarkrishnaswamy2176 5 лет назад +53

    How many of u subscribed வானவியல் அற்புதங்கள் சேனல்

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 5 лет назад +5

    வானவியல் அற்புதங்கள் சேனலுக்காக பேசுனதுககு ரொம்ப ரொம்ப நன்றி GK சார்.

  • @gangatharanr6026
    @gangatharanr6026 5 лет назад +9

    You are not only a teacher bro but a leader too ( leads us to a good community of knowledge and education ) . you are the sun and we subscribers are revolving around . Thanks for the good stuff and even introduced us to a new one VANAVIYAL ARPUTHANGAL too . Thank you 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @justweitswe7463
    @justweitswe7463 5 лет назад +4

    Gk pls antha story solunga ... Curiosity thangala... Na yen avana konen ndra topic poi na yen pathi story ketenu aiduchu ...IPA sema eager ah iruken sir... Wen will be

  • @parthikparthi7380
    @parthikparthi7380 4 года назад +1

    Hi sir பறவைகள் ஏன் பறக்காது நாம்மல் ஏன் முடியவில்லை அப்போது புவி ஈர்ப்பு சக்தி அதை கட்டு படுத்தி கொள்கிறாத சொல்லுங்கள்

  • @SumaiyaS
    @SumaiyaS 5 лет назад +6

    I love all your videos. My kid shows interest in astronomy, which books do you suggest for kid age 7 to start with?

  • @RAJESHKUMAR-me2ku
    @RAJESHKUMAR-me2ku 5 лет назад +2

    அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்தும் நேரம். அருமை

  • @arunchakkaravarthi9554
    @arunchakkaravarthi9554 5 лет назад +1

    superb....yenaku...first...2 idea....irunthathu....i am story writer..so...unga kuda santhu...oru story...write...pananum...first...but...ipa..ungalaya...intha story ku...hero...va...vache....movie...panalam...idea..(reason)oru...science...story...ungalala...clear ha...panamudium....oru..idea...

  • @lachum7345
    @lachum7345 5 лет назад +1

    Anna no words👏👏 enna Oru alagana manapaanmai ninga mathavangala encourage pandradhuku👌👌thelivaana explanations na 🤗🙄🙄🙄🙄theriyadhadhu evlo irku shaapaa😇😇😇ipo irukra teacher's ku ivlo stuff irndha nalarkum😄

  • @RAJESHKUMAR-me2ku
    @RAJESHKUMAR-me2ku 5 лет назад +3

    நான் உங்களோட எல்லா வீடியோவும் பார்த்துட்டேன் எல்லாவற்றிலும் உள்ள அறிவியலை வெளிப்படுத்திவிட்டீர்கள்

  • @keerthivadivel3990
    @keerthivadivel3990 5 лет назад +4

    Bro oru video pathan unga fan aitan dailyum unga video pakalana edo miss panra madiri iruku bro... Stay blessed...

  • @keerthikeerthu2657
    @keerthikeerthu2657 5 лет назад +2

    Chandrayan 2 pathi konja explain panuga . Ne soldra information useful ah iruku sir . Na oru physics student so nega soldra information gather panni na en class la solluva more over seminar edukanum na unga details ah collect panipa sir .

  • @sankarkrishnaswamy2176
    @sankarkrishnaswamy2176 5 лет назад +2

    வானவியல் அற்புதங்கள் இஸ் சோ நைஸ்

  • @jarvisjegan
    @jarvisjegan 5 лет назад +1

    Intha maari neraya channels suggest pannunga Anna...

  • @Nihmath127
    @Nihmath127 5 лет назад +8

    👌👌👌👌👍, andha channel ku subscribe panniyachiiii...

  • @ramjihari1221
    @ramjihari1221 5 лет назад +2

    உங்கள் தமிழ் அருமை தோழரே...

  • @natarajanmechaa3616
    @natarajanmechaa3616 5 лет назад +2

    நிலவு சுழற்சி பத்தி ஒரு வீடியோ போடுங்க!

  • @maniponnuKL-37
    @maniponnuKL-37 4 года назад +1

    My favorite channel "vanavil arpothakal"....

  • @saravananvanan9935
    @saravananvanan9935 2 года назад +1

    Manathaal naam kaanum Bothu eppadi irukkum enbathai konjam discuss panna nam kannottathai maatrum bro

  • @saravananrajendran2112
    @saravananrajendran2112 5 лет назад

    Mr GK What is NZT? How does NZT work? Is NZT effective? What special dietary instruction should I follow with NZT?

  • @story-tamil
    @story-tamil 5 лет назад +8

    Please quick many fans waiting for your video. At once that's fan i am also

  • @prabhu3340
    @prabhu3340 5 лет назад +2

    சூரியன் வாயு கோள் என்றால் அதனுடைய நிறை எப்படி அதிகமாக இருக்க முடியும். இல்லையென்றால் அதன் அளவுக்கு திட கோளாக (பூமி) இருந்தால் அதனுடைய நிறை எவ்வளவு இருக்கும்

    • @prabhu3340
      @prabhu3340 5 лет назад

      @Music Art அதற்கு எதனால் இவ்வளவு நிறை அதன் மைய பகுதி கடினமாக உள்ளதா

  • @rajkumarr6204
    @rajkumarr6204 5 лет назад +1

    அருமையான தகவல் MR.GK💞

  • @navnethk2641
    @navnethk2641 5 лет назад +1

    Kadavul irukara illayanu kettathukku gentral point of view la ans panna Mr GK ku..kadavul nambikai iruka illayanu sollunga Mr GK...

  • @jagadeesharumugam5966
    @jagadeesharumugam5966 5 лет назад +4

    Great work Mr.Gk
    *It's a warm feel to introduce other good channel*

  • @BlushwithPriya
    @BlushwithPriya 5 лет назад +1

    I'm ur new subscriber... Unga topics ellam super... Nan ippo than Ella videosum paaka aarambichen.. awsm.. keep rocking dude... And neenga paaka rishi mathiri irukeenga...

  • @babasrinivasan8773
    @babasrinivasan8773 5 лет назад +1

    arumaiyana channal anna ..... nandri anna...

  • @பெர்ணான்டோஒகஸ்டின்

    வா தலைவா ஒரு சந்தேகம்???
    Watching from srilanka

  • @TheBharathikarthik
    @TheBharathikarthik 5 лет назад +2

    Love the starting music from petta. Semma mass and suits you👍

  • @BalajiUCA
    @BalajiUCA 3 года назад +1

    Bro gravity force vacchu paatha earth tha vidda viyalan planet romba perrusu aprm epdi gravity kammiya irrukku 🤨🤨🧐🧐🧐
    Plz answer.................................

  • @yuvaraj8083
    @yuvaraj8083 5 лет назад +7

    pls big bang munnadi enna irundhudhu pathi podunga

    • @NaveenKumar-kj5kv
      @NaveenKumar-kj5kv 5 лет назад +1

      Big bang munnadi yethume illa.Time kooda big bang appuram thaan vanthathu.
      He also wrote big bang munnadi enna nadanthathu nu kukurathu southpole ku southside enna irukkum nu kekura mathiri.
      (You can’t get to a time before the Big Bang because there was no time before the Big Bang. We have finally found something that doesn’t have a cause, because there was no time for a cause to exist in.
      What came before the Big Bang? According to the no-boundary proposal, asking what came before the Big Bang is meaningless - like asking what is south of the South Pole
      .
      Hawking, Stephen. Brief Answers to the Big Questions.)

    • @NaveenKumar-kj5kv
      @NaveenKumar-kj5kv 5 лет назад

      @Saravanan Mech www.physicsoftheuniverse.com/topics_bigbang_timeline.html

  • @manimala3927
    @manimala3927 5 лет назад +5

    I have subscribed all the channels u have introduced

  • @anbumanianbalagan8109
    @anbumanianbalagan8109 3 года назад

    உங்களை போன்றவர்கள் தான் நிறைய தேவை இந்தியாவுக்கு நன்றி

  • @paperid3173
    @paperid3173 5 лет назад +4

    Thala ne vera leval..💐

  • @ganeshsrinivasan7581
    @ganeshsrinivasan7581 5 лет назад +1

    GK sir ungaludaya thamizh ucharipum miga azhaga tha iruku.....

  • @தமிழும்தமிழினமும்thamizhumtham

    மிகவும் அருமை

  • @ManiMaranGooglePlus
    @ManiMaranGooglePlus 5 лет назад +1

    நன்றி Mr.GK & team

    • @MrGKTamil
      @MrGKTamil  5 лет назад +1

      No team, single man army 😊

    • @ManiMaranGooglePlus
      @ManiMaranGooglePlus 5 лет назад +1

      @@MrGKTamil oh sorry sir I don't know abt this. Thank you for the effort and valuable knowledge sharing

  • @crithicka6256
    @crithicka6256 5 лет назад +4

    Junior go is really interesting and beyond the expectations super . Right now I'm out in terrace no star not even a single star is viewed can u explain why it is so . 11.9.19 today

  • @balamuruganbala8473
    @balamuruganbala8473 4 года назад

    Mr. Gk
    Water irukkura mari eri natvhathiram latest ah earth mela mothi irukka? Ippolam yen adhu varala?

  • @karthickchandran2159
    @karthickchandran2159 5 лет назад +2

    En school days dought yellam ippo tan konjam konjam ah clear akuthu , thanks friends

  • @mujibrahman2763
    @mujibrahman2763 2 года назад +1

    சாகோதரர் G. K அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @anandbabu01
    @anandbabu01 5 лет назад

    what is first material formed in universe? from where it get formed?

  • @senthamarai1906
    @senthamarai1906 5 лет назад +5

    Dubai airport la unga videos thaan a am waiting for flight. Super nice

  • @muralivj4662
    @muralivj4662 5 лет назад

    Vaanavil aruputhagal one my favorite channel iridhuchu ipo top 1avar tha..., bcuz avar Tamil uucharipu 👏👏👏

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 лет назад +2

    Learn more from juniors thank you Mr Gk

  • @thalapathyrajesh4066
    @thalapathyrajesh4066 5 лет назад

    Bro naa unga evaluation video partha water epdi vanthuthunu sonninga athula kadal water உருவாகும் போதே உப்பா இருந்துதா illa athuvum varudangal poga poga marucha... Pls clear pannunga

  • @kamesh7621
    @kamesh7621 5 лет назад +2

    Superaaa explain paniga Anna....

  • @ishu5777
    @ishu5777 5 лет назад +15

    1 st time 1st view of my first subcribed channel Mr.gk♥️

  • @lingastudios9874
    @lingastudios9874 5 лет назад +4

    Wow... Ur great...

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Arumaiyana villakkam bro.

  • @sathishkumar-ep8ys
    @sathishkumar-ep8ys 5 лет назад +2

    இளைய தலைமுறையினர்கான சிறந்த வழிகாட்டி தாங்கள்

  • @gokulsriram
    @gokulsriram 5 лет назад +3

    Bro already old logo la heart vaangunaan new logo la oru heart kudunga.

  • @VRVaran
    @VRVaran 5 лет назад

    Bro earth thannota kattupattai izhanthu keela vizhuntha yevlo long poikitey irukum pls bro sollunga athuku yethachum end irukka.. Yennota 10 age la irunthu irukura doubt

  • @karthikeyan5595
    @karthikeyan5595 5 лет назад +4

    Madan gowri ta keakura Q's ya unagata kettanu ninaikathinga gk

  • @vigneshvicky9957
    @vigneshvicky9957 5 лет назад +1

    Video editing செய்ய என்ன app use பண்றீங்கன்னு சொல்ல முடியுமா?

  • @jayanth9393
    @jayanth9393 5 лет назад +1

    nenga etho channel pathi pesa poringa therinju,, odane description thedunan,,,as i guesed i found the channel link ,,,udane subscribe panitan nenga soli mudikrathukula😎😍

  • @vlogin8256
    @vlogin8256 5 лет назад

    Good morning GK. What are the reasons for gravitational, electromagnetic force. Please talk about fundamental forces. And how they created.

  • @rasimahamed9725
    @rasimahamed9725 5 лет назад

    Rishi pedia enna aachi kettu solluga bro

  • @sriharan1885
    @sriharan1885 5 лет назад +1

    Hi. Mr GK. Earth anticlockwise la சுழன்றால் என்ன நடக்கும்

  • @majestyfox2302
    @majestyfox2302 5 лет назад +2

    Ringularity Wow. . . ! For The First Time I Am Hearing Stationary Black Hole. I Never Thought Or Heard About It. Semma GK 😎

  • @dizo12
    @dizo12 5 лет назад +1

    Nadarajar statue explain pannuga bro

  • @revathi3027
    @revathi3027 11 месяцев назад

    Hi anna, plastic yaen thannila ulla poga maatingudhu?. But yaaravadhu thannila vizhunthu iranthavanga 1st ullara poidraanga apram epdi maela varaanga

  • @prakash-kg6cp
    @prakash-kg6cp 5 лет назад

    Sir , space la stattlite onnoda onnu yedi crash agama work pannuthu.. sollunga

  • @Gayathri_G
    @Gayathri_G 4 года назад

    அருமையான காணொலி அண்ணா

  • @ManikkamSe
    @ManikkamSe 5 лет назад +7

    Proper arrangement of questions GK.. excellent level.. ❤️

  • @SasiVarun
    @SasiVarun 5 лет назад +2

    Best part of mr.gk is introducing new channel to audience...keep it up..

  • @mambosundar1004
    @mambosundar1004 3 года назад

    Earth ah periya jet engine ah vachchi move panna mudiuma sir.

  • @vijayanand1265
    @vijayanand1265 4 года назад

    Your narration about the topic is excellent.....

  • @sathiyamofficial950
    @sathiyamofficial950 5 лет назад +18

    ஏன் கடலில் மட்டும் அலை எழும்புகிறது ஏரி, ஆறுகளில் எழும்பவில்லை கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்

    • @NaveenKumar-kj5kv
      @NaveenKumar-kj5kv 5 лет назад

      ruclips.net/video/rnqU3ijUOvM/видео.html

    • @srirams7514
      @srirams7514 5 лет назад +2

      Because waves are created by winds and it is called ocean currents .the earth rotates itsself and revolution around sun. Gravitational force between earth and moon . Precipitation and condonsation process. These are the factors creating waves. Tsunami is created when earthquake occurs under the ocean the movement of tectonic plates under the ocean creates huge tides called tsunami

  • @SasitharanSasitharan-zu2ue
    @SasitharanSasitharan-zu2ue 4 года назад

    Sir enaku oru Doud sun gas nu neenga solringa ....appo sun nota vativam vattama erukurathuku Enna karanam .gas yepti round ta erukum yethavathu meterial kulla gas erundha athu antha meterial safe la erukum ...aana space paranthu virinjathu athula yean gas round safe la eruku.... yean sun round ta eruku........sun round safe pa illaiya apti round safe la erundha atharku Enna reason

  • @arularasu8401
    @arularasu8401 4 года назад

    Mr Gk what if the space get gravitional force please clear my question 🤔🙏🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +1

    #Blackhole Vs #Sun spin Explanation of the Series The Planet #NebularTheory Explanation Vera level #MrGK 👍👍👍👍👍

  • @paradox_me_g
    @paradox_me_g 5 лет назад +2

    Super

  • @RaiStar-zr6ol
    @RaiStar-zr6ol 3 года назад

    White hole pattri sollunga bro

  • @yugendransunder7367
    @yugendransunder7367 5 лет назад +1

    Please Tell about rockets ,gslv, pslv ,etc coz many doesn't know about it including me
    It's not enough to say that india is best in rocket science the citizens should be made known about the basic thing in rocket science so pls upload a video

  • @aisusarathi5920
    @aisusarathi5920 5 лет назад

    Appo space la humans pona.. avangalu naduvulayum attractive force irukkuma Mr.GK?

  • @ariharana481
    @ariharana481 5 лет назад +2

    I really appreciate your work ji.. Nice explanation... Keep up the good work

  • @sairaji5314
    @sairaji5314 5 лет назад +1

    Semma supera solringa sir.neenga sonna channel ha na subscribe paniten sir.waiting for your next video.

  • @yuvidinik2315
    @yuvidinik2315 5 лет назад

    Suriyan gasballnu soldrengalae athu innam size athigarika vaaipiruka

  • @kallalipattusavalteam...8573
    @kallalipattusavalteam...8573 4 года назад

    Bro neenga Wye Cape pottu erukkinga??

  • @Harirahul2003
    @Harirahul2003 4 года назад +1

    Bro but magnetic force to gravity what differences between theses force

  • @rheniusrheni2511
    @rheniusrheni2511 5 лет назад +2

    Thanks Anna it's very useful message

  • @RAJESHKUMAR-me2ku
    @RAJESHKUMAR-me2ku 5 лет назад

    atomic physics heroshima nagasaki Destruction paththi sollunga

  • @lakshmanan.g6353
    @lakshmanan.g6353 5 лет назад +3

    Thalivaaaaa u r great 😍🤗😍

  • @gokulkllers5960
    @gokulkllers5960 5 лет назад +10

    Notification squad for mr. Gk 😍

    • @gokulkllers5960
      @gokulkllers5960 5 лет назад +3

      Tq sir. I watch ur videos from starting of our channel..

    • @sankarkrishnaswamy2176
      @sankarkrishnaswamy2176 5 лет назад +2

      What does notification squad means

    • @gokulkllers5960
      @gokulkllers5960 5 лет назад +3

      @@sankarkrishnaswamy2176 it means people who watch's a video by seeing the Notification from the channel... They are some one called notification squad

  • @SPVLOG-kh6ts
    @SPVLOG-kh6ts 5 лет назад +3

    Universe எப்படி உருவானது

  • @sathishkumar-qw9gu
    @sathishkumar-qw9gu 3 года назад

    But gk sir school la oli eppodhum nerkotil sellum nu solvanga. Ipo neenga solra maadhiri paatha oli valaiyuma or oliku edhachu mass irukuma? Pls tell me anybody