இத்தனை வருடங்கள் தமிழ் நாட்டில் இருந்தும், மரவள்ளி chips என்று தான் சொல்லி கேட்டு இருக்கிறேன்.. முதல் முறையாக மரவள்ளி சீவல் என்று கேட்பதற்கு இனிமையாக உள்ளது...
வணக்கம் என் ஆருயிர் நண்பரே மிக மிக நன்றி எமது தமிழர்களை நான் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தேசியத் தலைவர் அவர்கள் மேதகு வேல் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த அந்த நாட்டை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பா
ஆஹா தம்பி அருமையான நடமாடும் சிற்றுண்டி வண்டியில் இருக்கும் உணவுகளை பார்க்க ரொம்ப அழகாகவும் துப்பரவாகவும் உள்ளது நன்றி தம்பி. உங்கள் முதல் முயற்சியே வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி
எமது காலத்தில் தள்ளுவண்டி கடை என கூறும் ஒரு சிறிய கடையை பெரிய சூப்பர் மார்க்கெட் லெவலில் வர்ணனை செய்தது தரமான சம்பவம். தட்டி தூக்கிறாய் தம்பி.தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது அனுபவம்,வசதிகள் குறைவாக இருந்த போதும் உன் திறமை வியக்க வைக்கிறது.ஈழத்தமிழரை விட தமிழ்நாட்டு தமிழர்கள் அதிகமாக பார்ப்பார்கள்அதை கவனத்தில் எடுத்துக்கொள். வாழ்த்துக்கள். ஈழம் வந்தால் உன்னை வந்து பார்ப்பேன்.
Though there are rooms to improve the way of display a food channel, I indeed I like this piece of work and very much appreciated. Keep doing this kids. Oneday, you will be our Mark Wiens. Bring all our wonderful recipes up to the world. Congratulations.
எங்களை விட உங்களுக்குத்தான் இடங்கள் கடைகள் தெரியும்.நாங்கள் உங்கு வந்தால் நிச்சமாக எல்லா இடமும் பார்த்து சாப்பிட்டு விட்டுத்தான் வர ஆசையாய் இருக்கு தம்பி.இதே போலத்தான் எல்லா உணவுவகைகளும் கனடாவில் கிடைக்குமாம்.சரி .சரி நாங்கள் இப்படி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.ஒரு இடமும் போகமுடியாமல் இருக்கே.நீங்கள் போடும் பதிவுகள் மனதுக்கு சந்தோசமாய் இருக்குதம்பி.
Neengal paesum thooya tamil varthaigul niraya kaerpatherkaga parpaen ungul simplified enakku piddikkum enjoyyour self good continue your video suthan thambi
Wow tasty street food, it’s bring our old memories. Namma oora parkkum pothu santhosam. All foods are looks delicious. Supper suthan thambi first time I see your videos, you are doing well. I decided to fallow you.Keep going 👍ma, stay connected.
@@jaffnaSuthan உங்கள் குட்டி நண்பர் cute ஆக இருக்கிறார் . உங்கள் தமிழ் பரவசமாக இருக்கிறது. நீங்கள் டிக்கட் வாங்கும்போது third class என்று சொன்னீர்கள் trainல் பார்த்தால் first class மாதிரி இருக்கு. Ticket fair மிகவும் அதிகமாக இருக்கு.
இத்தனை வருடங்கள் தமிழ் நாட்டில் இருந்தும், மரவள்ளி chips என்று தான் சொல்லி கேட்டு இருக்கிறேன்.. முதல் முறையாக மரவள்ளி சீவல் என்று கேட்பதற்கு இனிமையாக உள்ளது...
நன்றி 🙂
எங்களை விட நீங்கள் தான் அதிகமான தூய தமிழ் வார்த்தைகள் உபயோகிறீர்கள் ...அருமை...."தனித்துவமான சுவையடா "
நன்றி 🙂
Super
இறைவா எங்களின் இனிய உடன் பிறப்புகளை சகல சந்தோஷமாக , நிம்மதியாக வாழ அருள் தருவாய் முருகா
Tamil Tamil Tamil
நீங்கள் ஆங்கிலம் கலப்பின்றி தமிழ் பேசுவதற்காக 👍🏽👍🏽👍🏽
நன்றி 🙂
Angilam kalappu illaya ? Neenga sevida
@@sankadines 🤣🤣🤣
Yan ogalukku awar English la pasurathu kaakkuthillaya
@@sankadines evalavu alagaka tamil pesukirarkal
I speak Sinhalese, even though t don’t understand Tamil I love these videos. I am trying to learn Tamil.
Love you bro
@@tharshanshan5309 Same here
@Pavi Pavi Thank you for your encouragement.
Bro... am from India... though am Tamil... Living in other state of Tamil Nadu.. Respect to you...
Like and comment form தமிழன்
முடிந்த அளவுக்கு நல்ல சுற்றுலா இடங்கள் பதிவு செய்யுங்கள் 🙏🙏 தமிழ் நாட்டிலிருந்து மணிகண்டன்
தமிழ் மொழி வாழுதென்றால் அது உங்களால் தான்💪👈🙏
வணக்கம் என் ஆருயிர் நண்பரே மிக மிக நன்றி எமது தமிழர்களை நான் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தேசியத் தலைவர் அவர்கள் மேதகு வேல் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த அந்த நாட்டை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி 🙂
I love your way of talking Tamil ♥️love from Salem Tamil Nadu
Thanks 🙂
Super .. i like ur tamil ... Great love from kerala,india
Thank you 👍
நீங்கள் பேசும் மொழி உச்சரிப்பு மிக அழகு🤩..... அன்புடன் மதுரையில் இருந்து 😊
நன்றி 🙂
Pure Tamil..... watching from madurai
அருமை🌹🇱🇰🤝🏼🇮🇳♥️
உங்களுடைய ஊர் உணவு வகைகளை ஒரு பதிவு போடுங்கள் சகோ...
நன்றி
மரவள்ளி பொரியல் ஒரு தனி ருசி. ☺️ நன்றி. 🙏
ஆமா 🙂 நன்றி
I really like to visit Jaffna. Hope this year this can be done
Negombo to Jaffna 🥰🥰🥰🥰
என்னுடைய பாடசாலை முன்பு இந்த கடை. இப்போது நான் கொழும்பில் திருமணம் முடித்து இருக்கிறேன். மிகுந்த மகிழ்ச்சி. அதை விட சிறப்பு எனது ஊர் உடுவில்.
நானும் இக்கடையில் உணவு வாங்கியுள்ளேன்.மிகவும் சுவையான உணவுகள்
oo
சுதன் உங்கள் தமிழ் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும் ,உங்கள் பணிநல்லபடி செயல்பட வாழ்த்துகிறேன்.🙏🏼🙌✝️
மிக்க நன்றி சகோ
it’s make remember my childhood memories, மீண்டும் வடை சாப்பிடனும் போல இருக்கு, நன்றி சுதன்,...... keep it up 👍
ஆஹா தம்பி அருமையான நடமாடும் சிற்றுண்டி வண்டியில் இருக்கும் உணவுகளை பார்க்க ரொம்ப அழகாகவும் துப்பரவாகவும் உள்ளது நன்றி தம்பி. உங்கள் முதல் முயற்சியே வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி
மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
எமது காலத்தில் தள்ளுவண்டி கடை என கூறும் ஒரு சிறிய கடையை பெரிய சூப்பர் மார்க்கெட் லெவலில் வர்ணனை செய்தது தரமான சம்பவம். தட்டி தூக்கிறாய் தம்பி.தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது அனுபவம்,வசதிகள் குறைவாக இருந்த போதும் உன் திறமை வியக்க வைக்கிறது.ஈழத்தமிழரை விட தமிழ்நாட்டு தமிழர்கள் அதிகமாக பார்ப்பார்கள்அதை கவனத்தில் எடுத்துக்கொள். வாழ்த்துக்கள். ஈழம் வந்தால் உன்னை வந்து பார்ப்பேன்.
மிக்க நன்றி சகோ
அருமை....அருமை. எங்களுக்கு பழைய ஞாபகமெல்லாம் வருகின்றது...எச்சிலும் ஊறுகின்றது... சுதன் மாத்தையோ உங்களுக்கு நேரமிருந்தால்.....மிருகங்கள், பறவைகள்....கூடுகள் போன்ற படங்களும் போடவும், குறிப்பாக செண்பகம். நன்றி.
மிக்க நன்றி, விரைவில் அனைத்தும் வெளிவரும் 💖🙂🙏
Though there are rooms to improve the way of display a food channel, I indeed I like this piece of work and very much appreciated. Keep doing this kids. Oneday, you will be our Mark Wiens. Bring all our wonderful recipes up to the world. Congratulations.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏, Thankyou So Much 🙂
நல்ல முயற்சி வாழ்த்துகள்👍
Bro You Having a Lot Of TAMILNADU Friends.
We TAMILNADU people Stand With You.
அருமை 👍
When you will come to TAMILNADU.
நன்றி நன்றி
சுதன் நம்ம ஊரு சாப்பாட பாத்ததும் நா ஊருது சரியான சாப்பாடு கானவே ஆசையாக இருக்கு நன்றி தம்பி வாழ்க தமிழா
நன்றி 🙂
எங்களை விட உங்களுக்குத்தான் இடங்கள் கடைகள் தெரியும்.நாங்கள் உங்கு வந்தால் நிச்சமாக எல்லா இடமும் பார்த்து சாப்பிட்டு விட்டுத்தான் வர ஆசையாய் இருக்கு தம்பி.இதே போலத்தான் எல்லா உணவுவகைகளும் கனடாவில் கிடைக்குமாம்.சரி .சரி நாங்கள் இப்படி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.ஒரு இடமும் போகமுடியாமல் இருக்கே.நீங்கள் போடும் பதிவுகள் மனதுக்கு சந்தோசமாய் இருக்குதம்பி.
பார்க்க ஆசையாக இருக்கு உணவுகளை நன்றி தம்பி யேர்மனி
சூப்பர் உங்க வீடியோ எல்லாம் செம்ம👌👌
உங்கள் தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது
நன்றி 🙂
வணக்கம் தம்பி அருமையான தமிழ்.
வாழ்த்துக்கள்
நன்றி 🙂
Wow அருமையான mix super 👌👍
Super super good food Jaffna 🙏🙏🙏🙏👍👍👍🇩🇪🇩🇪🇩🇪
Thank you so much
சூப்பர் தம்பிகளா நன்றி tamilar வாழ்வை kamipadharku
நன்றி🙌😀thanks
ஆகா! அருமையான பதிவு.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏
Thankyou So Much 🙂
Love from Tamil Nadu ...👍
நன்றி 🙂💖
Thanks 🙂💖
ungal Tamil arumai.
Neengal paesum thooya tamil varthaigul niraya kaerpatherkaga parpaen ungul simplified enakku piddikkum enjoyyour self good continue your video suthan thambi
உண்மையான தமிழ் பற்று எதுவென்று தெரிகிறதா.அது இதல்லவா😍😍😍😍
நன்றி 🙂
Vannakam Thambi , naan piranthathu jaffna , ippo London. Nice channel, ongul koralum tamilum nalla irikuthu.
நன்றி
@@jaffnaSuthan vazhgaai jaffna and Tamil
அருமை ,இருவரூம்
இந்த சின்ன தம்பி பாடசாலை போகின்றாரா ,சின்ன வயது அது தான் கேட்டேன்
ஓம் பாடசாலை செல்கிறார் 😊❤️
Wow tasty street food, it’s bring our old memories. Namma oora parkkum pothu santhosam. All foods are looks delicious. Supper suthan thambi first time I see your videos, you are doing well. I decided to fallow you.Keep going 👍ma, stay connected.
Thank you so much akka, 🙂❤️🙏
அண்ணா நீங்கள் அருமையாக தமிழ் பேசுகிறீர்கள்.
Thanks Thambi for this video..i like watching the street food..looks tasty..my favourite mixture....hope to taste ...when i visit kokuvil Jaffna...
நன்றி 🙂
சிறப்பான வாழ்த்துக்கள் இப்பவே சாப்பிடவேணும் போல் இருக்கிறது 😃👏👍🙏
வாருங்கள், நன்றி 🙂
அருமை தம்பி பாண் வடை புதிதாக இருக்கின்றது நல்லாகவும் இருக்கிறது அடுத்த தடவை இலங்கை வந்தால் அந்த கடையில் கண்டிப்பா போய் சாப்பிடனும்
அருமை, 🙂🙏🙏, மிக்க நன்றி
Naan Experience panni irukkan bro Inthe shop la During A/L Classes in 2015
Appave Vera level 🔥🤗🔥
Oh super bro, நன்றி 🙂
Arumay Suthan thamby! En Amma vin ooru Kokuvil than. Sandhosham thamby. Naan ponathilei! Take care Suthan.
நன்றி 🙂
உங்கள் தமிழ் அருமை🌾🥰😘
மிக்க நன்றி😀
Naanum kokovil than. I am so happy Thampi
இலங்கை வந்து உங்கள் எல்லோரையும் பார்க்க ஆசையாக உள்ளது
நன்றி 🙂
அருமையான இயற்கையான பதிவுகள் .. வாழ்த்துக்கள்
நன்றி 🙂
ரொம்ப நன்றாக இருக்கு.
நன்றி 🙂
@@jaffnaSuthan உங்கள் குட்டி நண்பர் cute ஆக இருக்கிறார் . உங்கள் தமிழ் பரவசமாக இருக்கிறது. நீங்கள் டிக்கட் வாங்கும்போது third class என்று சொன்னீர்கள் trainல் பார்த்தால் first class மாதிரி இருக்கு. Ticket fair மிகவும் அதிகமாக இருக்கு.
சுப்பரப்பு ஓரு கோடி அப்பு , இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்..
நன்றி 🙂
That all looks so delicious!! 😊😋😊
மிக அருமையான பதிவு. நன்றி.👍
நன்றி 🙂
Super nanpa melam melum valara enudaiya vazhthukal
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂
@@jaffnaSuthan Ella oorukkum poi video panunga bro
@@jaffnaSuthan neenga ipdy panratha thodanthu pannide irunka bro ennala madinja help panran bro
When You will come to TAMILNADU?
Please Come 😭😭😭
விரைவில் சகோ நன்றி 🙂 🙏🏻
இனிய மாலை வணக்கம் 🕉️🌼🙏
மகிழ்ச்சியான வீடியோ 🌞(
நன்றி 🙂 Thank you 💖
Suthan i from Canada your videos are very useful and amazing great work
நன்றி😀
Hi
Very good video, Thanks u to update the videos of jaffna.
Thank you so much 💖
Thank you for sharing with everyone All the best for all of you guys
நன்றி 🙂
I like your தமிழ் slang from 🇮🇳
நன்றி 🙂
சகோ 🙏🇱🇰🇱🇰
Love from India 😊😊😊
Thank you 👍
Yummy! எங்க ஊரு chaat-ஐ விட சுவையா இருக்கும் போலிருக்கு. உங்க தமிழ் அழகை பற்றி சொல்லவே வேண்டாம் !👍
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂
மிக்க நன்று தம்பியவை…
முடிந்தவரை ஆங்கிலக் கலப்பின்றி தூய தமிழில் கதைக்கவும்… நம்மிடம் மிஞ்சி உள்ளது மொழி மட்டும்தான்..😔
Congratulations for the Good work ! Nice narration in pure Tamil !!
Thank you so much 🙂
அருமை தம்பிங்களா'
நன்றி 🙂
Nice 👍🏻 Suthan
பாண் என்பது தமிழ்நாட்டில் மைதாவில் செய்யப்பட்ட பண்😊❤️❤️
Ungal Thamizh miga arumai, iyalbana padhivu.
நன்றி 🙂
Take care suthan thanks for videos sharing
Always welcome
Thank you for the video, I enjoyed it very much! Good luck
Thank you so much 💖
தம்பி, அருமைடா தம்பி,
உன்னுடைய சிந்தனைக்கு நன்றி தம்பி.
Super Anna god bless you
thank you so much 😊
Super brother keep it up 👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻
நன்றி 🙂
Amazing.. very neat and clean..
Thanks
JAFFNA....💕
Thank you so much
Congratulations Suthan .You have 1.3k subscribers. 👍👍👍👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻
Thank you 👍
Tamilanai atharipathu engal kadamai. Subscribed. 👍
நன்றி 🙂
ஆஹா... அருமை
நன்றி 🙂
சூப்பர் show அண்ணன் 🙏👌
thanks bro
அருமை👌👍💐
நன்றி 🙂 Thank you 💖
அருமையான பதிவு
நன்றி
Nice good if i come i will open one store like this thanks friend
Thank you so much 💖
hi bro you are doing it well and i wish you to have millions and millions of subscribers
Thank you so much 💖
தம்பி கன நாளைக்கு பிறகு நம்ம ஊரை பார்த்தத்தில் சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பி
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏
Thankyou So Much 🙂
அழகு தமிழ்
Wow super....
Thank you so much 💖
அருமை
நன்றி
அருமை தம்பி .வாழ்த்துக்கள் தமிழ்நாட்டிலிருந்து
நன்றி 🙂
அருமை👍👍
நன்றி சகோ
Etha thaan na athir paathan❤️
Vera level video Anna🇱🇰🔥😍
நன்றி 🙂 சகோ
Looks yummy, Suthan. Give us more food videos. 👍
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙂 🙏 ❤️
மிகவும் சிறப்பான பதிவு👍 வாழ்த்துக்கள் தம்பி💐
நன்றி
அருமை சுதன்👍
நன்றி 🙂
நன்றி
நன்றி
சூப்பர். வாழ்த்துக்கள்
நன்றி 🙂
சூப்பர் தம்பி பார்க்க அருமையான காணொளி
மிக்க நன்றி 🙂