சகோ, நீங்கள் ஒவ்வொரு முறையும் எங்கள் யாழ்ப்பாணத் தமிழ் உணவைக் காட்டும்போது, எனக்கு வாயிலிருந்து தண்ணீர் வருகிறது. நீங்கள் எப்பொழுது சாப்பிடுகிறீர்களோ, எனக்கும் பசிக்கிறது. நான் யாழ்ப்பாணம் உணவகத்தில் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது.
நானும் எத்தனையோ சமையல் வீடியோ பார்த்து இருக்குறான் , இப்படி யாரும் வீண் விரயம் செய்ய இல்லை , அவரிடம் சொல்லுங்கள் பிரைட் ரைஸ் செய்கிற சட்டி கொஞ்சம் பொரியதாக வாங்க சொல்லி கடவுளே 🙁🙁
முக்கியமான விடயம் பிரியாணி போடும்போது அவர் plastic plate மூலம் அடுப்பில் இருந்தபடியே சோற்றை கிளறுகிறார் அது ஆரோக்கிய கேடு ஏனெனில் அந்த plastic உருகி சோற்றுடன் அது சேர்க்கப்படுகிறது தயவு செய்து மரத்தினாலான அ்அல்லது plastic தவிர்த்த எந்த பொருளினாலும் அதை தயார் படுத்தலாம் Plastic மெதுவாக கொள்ளும் கவனம் தேவை
என்னடா சாப்பாடு ரைஸ் விரையம் செய்வது!!! இப்படி தான் பெரும்பாலும் ஓட்டல்களில் செய்யும் சாப்பாடுகளை பார்க்கும் போது மனசுக்கு விருப்பமில்லாமல் சாப்பிடவேண்டிய பசி கொடுமை... எந்த சாப்பாடு செய்தாலும் அனைத்து விதங்களிலும் மக்களை கவரும் படி இருக்க வேண்டும்!!
சாப்பாடு கீழ நிறைய கொட்டுது சாப்பாட்ட அநியாயம் செய்ய வேணாம் மனிதருக்கு சாப்பிடுவதற்கு இல்லாமல் இருக்கிறார்கள் ஹராம் ஒவ்வொரு மணி சொத்துக்கும் இறைவனிடம் பதில் சொல்லி ஆகணும் தயவுசெய்து சாப்பாட்டில் கவனம் தேவை தேங்க்யூ நன்றி
கொழும்பு ,மட்டக்களப்பு ,கண்டி, அம்பாறை உட்படஇலங்கை பல பிரதேசங்களில் இப்படித்தான் மஞ்சள் நிற பட்டர் சோற்றில் கரட் துருவல், லீக்ஸ் , கலந்து பிரியாணி என்று அதனுடன் பல கறிகளும் தருகின்றனர்.
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏👍🏽👍🏽❤️❤️👍🏽
ජය වේවා කොල්ලො... සුපිරි
இலங்கை தமிழன் கதைக்கும் தமிழ் என்றும் அழகே
🙏❤️
நன்றி
உங்கள் தமிழ் மிகவும் அருமை😍
நன்றி
Great video Fish Biriyani delicious .
I liked your video..good luck.
சுதன் நீங்க சாப்பிறத வீடியோ எடுத்து போர்றது சரி அனால் கண்ணுப்படபோகுது தம்பி😄😄😄😋😋😋😋😋😋
nanri akka
😍அண்ணா காணொளி மிகவும் அருமையாக இருந்தது அண்ணா 😃
மிக்க நன்றி
Supper suthan 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴 Nan manipay suthan But Eppo Norway. Valzthukkal valarka👏👏👏
thank you so much brother
கொத்து ரொட்டி செய்யிறதில் முதல் இடம் இலங்கை தான். ஆனால் பிரியானி செய்யிறதில் முதல் இடம் இந்தியா தான்.
Ok.
மிக்க நன்றி
Yes
இந்தியா கொத்து சாப்பிட்டு இருக்கீங்களா bro🤷
ஆம் சாப்பிட்டு இருக்கன் நல்லாவே இல்லை
Wow pakkave shapidanum polai irukku
🙂
முதலாளிக்கு சின்னவீட்டின் மீது ரொம்ப அன்பும் பாசமுமாம்....
நன்றி
Vaai ooruthu.. Nice job
thanks
அருமை அண்ணா
நன்றி சகோ
சாப்பிடவேண்டும் போல இருக்கு தம்பி
மிக்க நன்றி
அருமை 👍
நன்றி
2வது மனைவி எப்பவுமே சூப்பராக தான் இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣😍🤣🤣🤣எனி வைப்பாட்டி என பெயர் வைப்பார்கள்.🤣🤣🤣🤣👋👋
😂😂🤣
#ஓட்டல் சின்ன வீடு
Ivan antha boss da keda oru kelvi🤣🤣🤣🤣🤣
சகோ, நீங்கள் ஒவ்வொரு முறையும் எங்கள் யாழ்ப்பாணத் தமிழ் உணவைக் காட்டும்போது, எனக்கு வாயிலிருந்து தண்ணீர் வருகிறது. நீங்கள் எப்பொழுது சாப்பிடுகிறீர்களோ, எனக்கும் பசிக்கிறது. நான் யாழ்ப்பாணம் உணவகத்தில் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது.
nanri saho
அருமை தம்பி♥♥
நன்றி
Wow
யாழ். சுதன் வணக்கம்! கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமதம் இதுவே எனக்கு போதும்😁😁😁
uppu pod a wendam. master kaila neraya up u surakkuthu... uwak.. ithellam eppadi day sapudureengo?
எல்லா சாப்பாடும் வெளியால கொட்டுது oh my god
சாப்பாட்டை பத்திரமாக செய்யவும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
😢
First like first comment
thanks
Hi brother nice video
I will go there. When I visit Jaffna. Super sutha
thank you so much
அருமை 👌👌
மிக்க நன்றி
.i love your videos .. Brother plz add subtitles !! ❤
Congratulation Jafna Sudan...u r hoito reach 100000 subscriber 👍👏👏👏🙏
thanks bro
Very nice job👏
Thanks 🙏
Make me hungry 🥰😋
🙂
My country foods Always best in the world love from 🇱🇰🇱🇰🇱🇰
Hotel name vera level #2nd_wife🤣😂🔥
😂
super food our country
Super 👌
thanks
நானும் எத்தனையோ சமையல் வீடியோ பார்த்து இருக்குறான் , இப்படி யாரும் வீண் விரயம் செய்ய இல்லை , அவரிடம் சொல்லுங்கள் பிரைட் ரைஸ் செய்கிற சட்டி கொஞ்சம் பொரியதாக வாங்க சொல்லி கடவுளே 🙁🙁
Unmai
Om soluingko Pl
Antha antha vila shithathan theriyoum OK
👌👌👍
❤❤
இது பிரியானி இல்லை சோறும் மீன் பொரியலும்
🤣🤣🤣🤣
Heee 😆 🤣😂😹😆.ithu thaaan briyani inga..
Neega briyani senchi kudatha கோழி புக்கை nu solluwanuga ivanuga
😂😂😂😂😂
😀
Fried rice + kothu poriyal
முக்கியமான விடயம்
பிரியாணி போடும்போது அவர் plastic plate மூலம் அடுப்பில் இருந்தபடியே சோற்றை கிளறுகிறார் அது ஆரோக்கிய கேடு ஏனெனில் அந்த plastic உருகி சோற்றுடன் அது சேர்க்கப்படுகிறது தயவு செய்து மரத்தினாலான அ்அல்லது plastic தவிர்த்த எந்த பொருளினாலும் அதை தயார் படுத்தலாம்
Plastic மெதுவாக கொள்ளும் கவனம் தேவை
😢🙏
Very nice
Hi Anna you are so funny😅..you talk funny...I'm also from jaffna...your videos are awesome🔥
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
நன்றி
Jaffnavila uduvillukku vathuvidioeduthu vidukko
👌👌👌👏👏very nices brother
Enjoy your meal 😋🥰
thanks
Super
Thanks
Nice 😍😍😍
Chicken kothu👍👍👍👌👌🍗🍗🍗❤️❤️❤️
❤️
👍🇮🇳 Big fan u, from vizag city India
Bad took ok
thanks
සුපිරිම💚💚
இவனாரடா வேற்று மொழியான் குறுக்க தலைய போடுறான் பொரம்போக்கு
@@kanagendramilangovan809 😁😁😁
Srilanka naa vanthal, ungala paaka mudiyuma suthan.🙏
சுப்பர் அண்னா
நன்றி சகோ
😎😎😚😘😙😗
Enjoy your meal👍
thanks
👌
thanks
Ungal Tamil arumai from Kanyakumari tamilan, Tamilnadu
நெகிழி தட்டை கொண்டு சூட்டோடு சோறு கிளறுவதை தவிர்க்கலாம்.
🙏
ஏன் தமிழைக்காணவில்லை எனிவரும்காலங்களில் சீனாவும் படிக்கவேண்டும் என எண்ணுகிறேன்
😢
Nee mattum un name a english la type Panni vekkalama
என்னடா சாப்பாடு ரைஸ் விரையம் செய்வது!!! இப்படி தான் பெரும்பாலும் ஓட்டல்களில் செய்யும் சாப்பாடுகளை பார்க்கும் போது மனசுக்கு விருப்பமில்லாமல் சாப்பிடவேண்டிய பசி கொடுமை... எந்த சாப்பாடு செய்தாலும் அனைத்து விதங்களிலும் மக்களை கவரும் படி இருக்க வேண்டும்!!
😋😋
I am like jaffna food
சுப்பர்
மிக்க நன்றி
Suthan - Why dont you give us a tour of Colombo temples. Speacially, Bambalapitiya PIllaiyar kovil and churches.
India vanga broo.. Chennaiku. I m big fan bro
Yummy food good anna😍
thanks
சாப்பாடு கீழ நிறைய கொட்டுது சாப்பாட்ட அநியாயம் செய்ய வேணாம் மனிதருக்கு சாப்பிடுவதற்கு இல்லாமல் இருக்கிறார்கள் ஹராம் ஒவ்வொரு மணி சொத்துக்கும் இறைவனிடம் பதில் சொல்லி ஆகணும் தயவுசெய்து சாப்பாட்டில் கவனம் தேவை தேங்க்யூ நன்றி
மிக்க நன்றி
Poda dai kram karmi
Cherriyoo... ❤ from india
thanks
இந்த சாப்பாட்டுக் கடையின் பெயர் முற்றிலும் பொருத்தமற்றது.இனி என்ன விதங்களில் பெயர் வருமோ...
உண்மைதான் சகோ எனக்கும் பிடிக்கவில்லை
தமிழ் இடத்தில் இப்படி ஒரு பெயரா?
Don't understand but presenting excellent
Dhesiya thalaivar pathivugal potunga bro
உணவை வீண் செய்ய வேண்டாம் உணவு இல்லாமல் எத்தனையோ மக்கள் உள்ளனர் நீங்கள் உனவை சிந்தமல் தாருங்கல் என ஒரு வார்த்தை கூற வில்லை உங்கல் சமுதாய நலன் இதுதானா
சாப்பாட்டுக்கடை பெயர் செக்கன்டு wife hotel
Hi brother enjoying
nanri saho
இந்த hotel name sema pa 😂🤣🤣😂
👍👍
இது பிரியாணி இல்லை
சோறு கறி
பிரியாணிக்கு வரைவிலக்கணம் வேறு
Anna 😳😳😳🙆😱
👍👍👍❤️
Thanks
அண்ணா எங்க ஊரு❤
ஓம் ❤️ நன்றி
மணியான பதிவு தம்பி - கடையின் பெயர் ஆழமானது சிறப்பு .
Siddha medicine campus ikku munnadi thane
Thusyanthan da fan naan
Adutha video la thusyanthana kaadunka bro
Try next time " Next Door Husband " hotel and that would be more delicious 😋
🤣
Super 👍
thank you so much
Hi from Malaysia 🇲🇾
thanks
Super nanba
மிக்க நன்றி
Koverukaluthai puriyani irukaa suthan
Super Sappadu
thank you so much
2 Wife ஹோட்டல்
இரண்டாவது மனைவியா 🤗🤗🤗😂😂😂😂🌹🌹🌹
😂
நன்றாக சாப்பிடுங்க இதுதான் உங்கள் வேலை.
😂
😄😄😄
irandavadu manaivium irukkiravo
🙂
Hoththu paroda piriyani super
thanks
Super sappadu enaku pidita ur
thanks
கொழும்பு ,மட்டக்களப்பு ,கண்டி, அம்பாறை உட்படஇலங்கை பல பிரதேசங்களில் இப்படித்தான் மஞ்சள் நிற பட்டர் சோற்றில் கரட் துருவல், லீக்ஸ் , கலந்து பிரியாணி என்று அதனுடன் பல கறிகளும் தருகின்றனர்.
Restaurant da name ku than kasu 👌😝
😂
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏👍🏽👍🏽❤️❤️👍🏽
தம்பி உங்கட தொலைபேசி இலக்கதை தரமுடியுமோ??
That buriyani looks delicious!! 😋
thanks
Idukku munnadi biriyani ya parthu irukkiya 😂?
@@MegaRiz123 💯😂
That is not even a biriyani.