🔴 யாழில் புத்தம் புதிய சொகுசு ஹோட்டல் 😮😮 | Jaffna Best Hotel | Jaffna Thanush

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 74

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +4

    விடுதி சிறப்பாக உள்ளது. விடுதி.உரிமையாளரின் தருமநோக்கங்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களின் பயனுள்ள காணொளிக்கும் நன்றி.

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 Год назад +5

    Very nice and useful information.
    Thank you.

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +3

    இந்தக் காணொளி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      மிக்க நன்றி 🙏 🙏 🙏

  • @thurairatnanthangavelu9033
    @thurairatnanthangavelu9033 Год назад +1

    அருமையான பதிவுகள் நல்ல இருக்கு hotel அடுத்த முறைவந்து தங்கமனநிறை கொண்டுள்ளேன்

  • @vallipavannalliah3156
    @vallipavannalliah3156 Год назад +1

    புலம்பெயர்ந்த தேசமானாலும் தன்னம்பிக்கையுடன் அயராத முயற்ச்சியில் சாதனையாளன் ஆனபாேதும் தான் தவழ்ந்த மண்ணிலும் தன்னால்லான பல உதவிக்கரங்களை செய்யும் மகத்தான மாண்புகாெண்ட மனசுக்காற சுவிஸ் வாழ் எம்உறவு மேன்மேலும் வழர இறைவன் என்றும் துணைநிற்பார் அத்துடன் இந்த அரிய நல்ல செயல்களை தேடி தேடி ஆராய்ந்து காட்ச்சிப்படுத்தி நமக்கேல்லாம் காண்பித்த சகாே தனுஷ் உங்க சிந்தனை பலருக்கு முயற்ச்சியாக அமையும் வாழ்த்துகள் தாெடருங்கள் (L.V... Pavan FRG)

  • @mages526
    @mages526 Год назад +1

    சிறப்பான காணொளி தம்பி நன்றிகள் ஆயிரம்.❤

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +1

      மிக்க நன்றி 🙏 🙏

  • @sukugviji9800
    @sukugviji9800 Год назад +3

    Congratulations on your job (WOW Super ) 👌

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Год назад +8

    ஆங்கிலத்திலே பேசுங்கள்.அது தான் சுத்த தமிழ்.

  • @sivaharankaviharan...9209.
    @sivaharankaviharan...9209. Год назад +3

    First view from jaffna

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 5 месяцев назад +1

    நல்ல விளக்கம்
    அம்மா நான் வர இருக்கின் நன்றி

    • @JaffnaThanush
      @JaffnaThanush  5 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @UooganSandara
    @UooganSandara Год назад +2

    கானொலி அருமையாக உள்ளன
    ஆரம்ப விலை சாதாரண அறை இலங்கை ரூபாயாக 5,000 ஆரம்ப விலை ,மலேசியாவில் கோலாலம் பூரில் இதே விலைக்கு அறை வாடகைக்கு எடுக்கலாம் , பேரூந்து நிலையம் நடைதூரமா?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +1

      ஆமாம் ♥ 1km க்கு உள்ளே தான்

    • @UooganSandara
      @UooganSandara Год назад +2

      @@JaffnaThanush thanks

  • @CKT-i2r
    @CKT-i2r Год назад +1

    உங்கள் வீடியோ விற்கு நன்றிகள் ,ஒரு வேண்டுகோள் இப்படியாக ஒரு ஹோட்டல் குறித்து நீங்கள் அறிமுகம் செய்யும் போது நீங்கள் முதலில் தெரிவிக்க வேண்டிய விடயம் ,இந்த ஹோட்டல் எந்த இடத்தில் எந்த வீதியில் அமைந்திருக்கிறது என்பதுதான் ஆனால் நீங்கள் அதனை சொல்லாமல் வேறு வியங்களை சொல்லிகொண்டுபோகிறீர்கள் .

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      மிக்க நன்றி ♥ ☺ ஆனால் நான் ஆரம்பத்திலே தெளிவாக கூறி இருக்கிறேன், எந்த வீதி எவ்வளவு மீட்டர் தூரம் என்று கூறி உள்ளேன், நன்றி 🙏 ♥♥ ♥

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Год назад +1

    கூகுள் மப்பில் லெக்கேஷன் காட்டுவது சிறப்பு

  • @KaransExplore
    @KaransExplore Год назад +3

    அருமை

  • @mathrat0204
    @mathrat0204 7 месяцев назад +1

    Tilko >>>>>>> this

  • @ara3388
    @ara3388 Год назад +3

    ❤THAMPI ENTHA HOTAL SAPPUDA VANTHUERUNTHAN❤NAAN ETUKURATHU TEMPLE RD NANTRE😅

  • @janarthanselvaraj5556
    @janarthanselvaraj5556 Год назад +1

    Breakfast kku 1500 tta solluranga eathana perukku 😳😍

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      Athula mention panni irukkum nu ninakuran room members aa poruthu

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Год назад +1

    சிங்கிள் கட்டில் போட்ட அறையில் எப்படி இரண்டு பேர் தங்குவது ?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      Extra bed தருவார்கள்

  • @KaransExplore
    @KaransExplore Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @janu5077
    @janu5077 Год назад +2

    Super 👌,, from Europe

  • @anitraanitra7634
    @anitraanitra7634 5 месяцев назад +1

    Good nice ❤

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +1

    Wow super

  • @chamodi426
    @chamodi426 Месяц назад +1

    What the name this hotel

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Месяц назад

      Sp hotel details on video and description below. Thank you

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Год назад +1

    எனக்கு இந்த விடீயைவைப் பார்க்கும் போது 😂அடக்க முடியவில்லை ஒவ்வொரு யூ ருயூப் ஆட்களுக்கும் ஒவ்வொரு பழக்கம் தோஷமாக வந்துள்ளது . இவரது காணொலி சிறப்பாக உள்ளது . ஆயினும் ஆ ரைட் ரைட் ரைட் என்று அடிக்கடி சொல்லாமல் விட்டால் அதி சிறப்பாக இருக்கும் . 😂😂😂

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      மிக்க நன்றி 🙏

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 Год назад +1

      @@JaffnaThanush Thanush
      Please dont take too seriously regarding my funny comments. I pich up peoples habbits so quickly . Thavakaran use the word என்ன என்ன என்ன quite often . I am just joking . You are very nice .

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      @@rohinisivapalan8569 yes, i understand ♥ ♥ ♥

  • @Kunarasa-yo8jf
    @Kunarasa-yo8jf Год назад +1

    Sort time how much

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      +94 777786654
      Please contact this number, thank you ❤️

  • @janakiramanb7205
    @janakiramanb7205 Год назад +1

    brother srilankan rupees?

  • @tharmananthanranjithkumar5466
    @tharmananthanranjithkumar5466 Год назад +3

    Too expensive bro.
    Its jaffna...not London or Paris

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Год назад +1

    யாழ்பாண பேரூந்து நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரம்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +1

      1km க்குள் வரும்

  • @satheas26
    @satheas26 Год назад +3

    👍

  • @sajithanathijagalingam246
    @sajithanathijagalingam246 Год назад +2

    👌👍

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Год назад +1

    ஆ ரைட் ஒகே என்று சொல்வதைத் தவிருங்கள் . சப்ஸ்கிறைப் பண்ணுபவர்கள் தொகை அதிகரிக்கும் . ஆ ரைட் ரைட் ரைட் ஓகே 😂😅

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 🙏

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah Год назад +1

    ❤❤ ❤hi

  • @Ickox
    @Ickox 5 месяцев назад +1

    Too expensive

  • @Mukunthan11
    @Mukunthan11 Год назад +1

    கூட விலை

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 Год назад +1

    👍👍🌹🌹👌👌💐💐🇨🇦🇨🇦

  • @mathrat0204
    @mathrat0204 7 месяцев назад +1

    Waste of money