வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் பெட்ரோமாக்ஸ் லைட் காமெடி எடுத்த இடம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 581

  • @jayarajmk7271
    @jayarajmk7271 5 месяцев назад +79

    மனசுக்கு ரொம்ப சந்தோஷம் மா இருக்கு இந்த இடம்📍 எங்கே பாக்க முடியாதோ நெனச்சேன்... பார்த்து விட்டு டேன் ரொம்ப நன்றி நண்பரே 🙏🙏🙏🙌🙌👍🤝👌

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +2

      மகிழ்ச்சி 🙏

    • @alagarmalai509
      @alagarmalai509 5 месяцев назад +1

      மகிழ்ச்சி என்று சொல்லுங்கள்

    • @Thamizhan752
      @Thamizhan752 5 месяцев назад

      நல்லது. அப்போ சந்தோசமா போய்ச் சேரு.

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up 5 месяцев назад +166

    40 வருட முன்பு இருந்ததுதான் அழகாக இருக்கிறது

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 2 месяца назад +4

    அந்த காலத்தில் எங்கள் எதிர் வீட்டில் குடியிருந்த கோம்மிட்டி செட்டியார் வீட்டில் டெக்கில் இந்த படத்தை பார்த்தேன் எனக்கு 6 வயது அப்போது
    கோம்மிட்டி தலையா என்று கவுண்டமணி சொல்லும் போது ரொம்ப சங்கடமாக இருந்தது ஏன் என்றால் அது கோம்மிட்டி செட்டியார் வீடு

  • @subbubharathi1244
    @subbubharathi1244 5 месяцев назад +172

    40 வருடத்தில் மனிதன் பசுமையான இடத்தை கான்கிரீட் இடமாக மாற்றிவிட்டன்

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +2

      🙏

    • @kannan7500
      @kannan7500 5 месяцев назад +2

      Neengavena andha roadai vaangi meendum pasumayakkavum...

    • @entertainment-rh1ur
      @entertainment-rh1ur 5 месяцев назад +3

      Nega 40 years a update agama ya irrukinga

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 5 месяцев назад +7

      ​@@kannan7500இப்படியே பேசிட்டு இரு. பன்னிக்குடிக்க கூட தண்ணியில்வலாம போச்சி அடுத்து உன் சங்கதிகளுக்கு தண்ணீர் இல்லாம போகபோது.

    • @kannan7500
      @kannan7500 5 месяцев назад +3

      @@venkatesanvenki8764 yov naan ipayum solren andha roada vaangi neengale pasumayakkavum..

  • @palaniswamy8374
    @palaniswamy8374 5 месяцев назад +52

    யவளவு மாற்றம் கண்ணீர் வருது பழசு பழசுதா😢

  • @muhammadanizfahruddin4988
    @muhammadanizfahruddin4988 5 месяцев назад +62

    சொல்ல முடியா ஆனந்தம் அடைந்தேன்,,,நன்றி

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @vijibtech
    @vijibtech 3 месяца назад +6

    நான் ஏதோ பொள்ளாச்சி என்று நினைத்தேன். நன்றி

  • @Baluvlogs-z6c
    @Baluvlogs-z6c 5 месяцев назад +43

    அப்ப இருந்த காலகட்டம் வேற இப்ப இருக்குற காலங்கட்ட வேற நல்லா பதிவு சூப்பர் 👌🏻🌹

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 5 месяцев назад +24

    ❤உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் .. நாகரீகம்,அபிவிருத்தி என்ற பெயரில் நமது இயற்கையை இழந்து விட்டோம்... பதிவுக்கு நன்றி ஐயா...

  • @pravi8700
    @pravi8700 5 месяцев назад +28

    இந்த பதிவு பார்க்கும் வரை கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் மாதம்பட்டி, வெள்ளியங்கிரி பக்கம் என்றுதான் நினைத்தேன்...

  • @jayadeeppraghu3137
    @jayadeeppraghu3137 5 месяцев назад +36

    தரையில் செந்தில் நீச்சல் அடிக்கும் இடம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற இடத்தில் எடுத்தது எங்க ஊரு ஐயா

  • @SilambarasanAnburagav-zi5he
    @SilambarasanAnburagav-zi5he 5 месяцев назад +40

    பழைய வீடு மண் சாலை அழகு

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +1

      🙏

    • @thavasip6699
      @thavasip6699 4 месяца назад

      Nee pazhaya road nalla irukku nu solrenga.adha comment la orutar sonnadhukku nee adha cement road vaangi meendum pazhasu pannu nu thimira pesuran.

  • @raguvrs
    @raguvrs 5 месяцев назад +14

    மிக்க மிக்க மிக்க நன்றிகள் பல.. இந்த இடங்களில் இன்றைய நிலையை பார்க்க பல வருடங்களாக ஒரு ஆசை இருந்தது... நிறைவேற்றிவிடீர்கள்

  • @arunprasath5046
    @arunprasath5046 5 месяцев назад +157

    நம்பவே முடியவில்லை 40 வருடங்களில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் அந்த காமெடிகள் இந்த இடங்கள் தானா அப்படிங்கிறது ஆச்சரியமாக இருக்கிறது

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +2

      🙏

    • @MYV4ADS
      @MYV4ADS 5 месяцев назад +5

      இது எங்க ஊரில் இருந்து 1 km தூரம் தான் இந்த ஊரில் மிக அதிக திரைபடகாட்சி எடுக்கப்பட்டுள்ளன

    • @thravidanaadu8608
      @thravidanaadu8608 5 месяцев назад +1

      திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி

    • @SathishkumarS-dr8fq
      @SathishkumarS-dr8fq 5 месяцев назад

      🎉🎉🎉🎉🎉

    • @rajas-wd4mg
      @rajas-wd4mg 5 месяцев назад

      W

  • @sachinkanmani
    @sachinkanmani 4 месяца назад +5

    அந்த இடம் இப்போது எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் சினிமாவின் ஒரு ultimate comedy காட்சி எடுத்த இடத்தை முதன் முறையாக 40 வருடங்களுக்குப் பிறகு காட்சிப்படுத்தியது உங்கள் பதிவுகளில் ஒரு பெருமைக்குரிய பதிவு. பின்புறம் அந்த கோயில் மட்டும் இல்லையெனில் கவுண்டமணியே இந்த வீடியோவை பார்த்தாலும் நம்பி இருக்க மாட்டார். ஏதாவது ஒரு வகையில் கவுண்டமணி அல்லது செந்தில் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தால் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போவார்கள்.🎉🎉🎉

    • @spot2travel772
      @spot2travel772  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @manipk55
    @manipk55 5 месяцев назад +11

    கண்ணு கலங்குதப்பா.... ஹ்ம்ம்ம் .... நாப்பது வருஷத்தில் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்...‌ வாழ்த்துக்கள்

  • @arumairaj9794
    @arumairaj9794 5 месяцев назад +50

    சார் நீங்க செல்லுவது முற்றிலும் உண்மை இந்த படம் எடுக்கும் போது நான் அந்த ஊரில் வேலை பார்த்து வந்தேன் அப்போது இருக்கும் ஊர் மாதரி தெரியவில்லை எல்லாம் மாறி வி‌ட்டது நன்றி அய்யா நன்றி 🎉🎉🎉🎉🎉

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +5

      மகிழ்ச்சி 🙏

    • @rajendranraja8469
      @rajendranraja8469 4 месяца назад +1

      எந்த ஊரு இது சொல்லுங்க

  • @cvajaleel1181
    @cvajaleel1181 5 месяцев назад +5

    வைதேகி காத்திருந்தாள் மறக்க முடியாத படம்.. இது மலரும் நினைவுகளுக்கு உண்டான பதிவு நன்றி

  • @digitallife8602
    @digitallife8602 5 месяцев назад +16

    நம்ப முடியவில்லை 40 வருடங்களில் பெரிய மாற்றங்கள் ஆச்சரியமாக இருந்தது உங்களுடைய முயற்சிக்கு முயற்சிக்கு முயற்சிக்கு என்னுடைய பெரிய வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman 5 месяцев назад +7

    மிக நுட்பமாக பதிவிட்டுள்ளீர்... வாழ்த்துக்கள்...

  • @Govindarajan.D
    @Govindarajan.D 4 месяца назад +2

    கவுண்டமணி சார் நடித்த உதயகீதம் படத்தில் எந்த படத்தில் இருந்து எந்த இடம் நல்லா இருக்கும் இந்த கோவூருக்கு நிறைய முறை போய் இருக்கிறேன் அந்த அடர்ந்த அசோக மரங்கள் இருக்கிறது இன்றைக்கு அது ஒன்று தான் பழைய நினைவா இருக்கு மத்ததெல்லாம் ரோடு இல்லை மாறி போய் ஊரே மாறி போச்சு இன்னைக்கும் கிராமம் கிராமம் தான் அதனுடைய அழகு வரவே வராது அந்த மண் ரோடும் கூட விடும் மனசுக்கு இதமாகவும் ஈரமாக இருந்துச்சு இன்னைக்கு ரோடு சிமெண்ட் வீடு சிமெண்ட் எல்லாம் போட்டு மனசு இறங்கி போயிருச்சு ரொம்ப நன்றி சார்

  • @J.B.A.N
    @J.B.A.N 4 месяца назад +6

    பழைய மண் ரோட்ட ரொம்ப மிஸ் பண்றேன்.😢..கூரை வீடுகளும் ..பழமையான வீடுகளும் அதன் திண்ணைகளும் எனக்கு என்னோட சின்ன வயசுல பிள்ளைகளோட விளையாண்ட ஞாபம் வந்தது😢..எங்களுக்கு இந்த இடத்தை காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி..❤

  • @masilamani4665
    @masilamani4665 5 месяцев назад +11

    இந்தப் படத்தை யாரும் மறக்க மாட்டார்கள் தற்பொழுது நீங்கள் காட்டும் அந்த லொகேஷன் அதையும் மறக்க மாட்டார்கள் 💯

  • @saravanakumar880
    @saravanakumar880 5 месяцев назад +12

    நாங்கள். கோயம்புத்தூர் தான் இப்போது வரை. இந்த படம். தொண்டாமுத்தூரில்தான். நினைத்தோட.. இப்போது தான் உண்மையான. இடத்தில் எடுத்தது ன்னு. தெறியுது.சூப்பர்🙏🙏🙏

  • @rajsaran2870
    @rajsaran2870 5 месяцев назад +11

    சார்! பழைய நினைவுகளை மீட்டு கொடுத்ததர்க்கு ரோம்ப ரோம்ப நன்றி சார்...வேக வேக மா போர இந்த செல்போன் உலகத்துல பொழுது போக்கு என்ற அம்சத்தையே மறந்துட்டு காரணமே இல்லாம ஓடு ஓடு ன்னு ஓடும் மக்கள் இதுல சற்று இலைப்பாறுதல் தான் நீங்க செய்யும் சேவை...தொடரட்டும் உங்க சேவை வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய படங்களை ரிவைவ் ஆகுர மாதிரி செய்யுங்க... வணக்கம்!... நன்றி!...

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      நிச்சயமாக பதிவிடுகிறேன்
      மிக்க மகிழ்ச்சி 🙏

    • @kumarmurugiah6992
      @kumarmurugiah6992 3 месяца назад

      என்னுடைய அவா வும் அதுதான், நன்றி சார்

  • @lorarajkumar8213
    @lorarajkumar8213 5 месяцев назад +78

    சத்தியமா நான் கோவை என்றுதான் நினைத்து இருந்தேன்

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +9

      6 மாதங்களுக்கு முன்பு நானும் அப்படி தான் நினைத்தேன்

    • @pravi8700
      @pravi8700 5 месяцев назад +7

      கோவை தொண்டாமுத்தூர் மாதம்பட்டி இந்த ஏரியா என்று நினைத்தேன்...

    • @lorarajkumar8213
      @lorarajkumar8213 5 месяцев назад +2

      @@pravi8700 yes

    • @rajkumaranbalu1951
      @rajkumaranbalu1951 5 месяцев назад +4

      Evaru kathai uduraru pa this film making full and full coimbatore only

    • @murugan_kovai
      @murugan_kovai 5 месяцев назад

      @@rajkumaranbalu1951 yes

  • @be-qy9hn
    @be-qy9hn 4 месяца назад +5

    எனக்கு ஒன்பது வயதாகும் போது பார்த்த படம் , வயது 40பதிவு மிகவும் அருமையாக இருந்தது நன்றி, இது போன்ற பதிவுகள் தொடரட்டும் ாழ்த்துக்களும்🎉 நன்றியும்❤❤❤❤

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 4 месяца назад +4

    இதான் உண்மையான டைம் டிராவல்.
    வாழ்த்துக்கள்.

    • @spot2travel772
      @spot2travel772  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @paulphiliphs3744
    @paulphiliphs3744 3 месяца назад +1

    சார் ! உங்களுடைய இந்த முயற்ச்சி’க்கு எங்கள் மனமாற பாராட்டுகள். உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துகிறோம்…

  • @cryptomic1985
    @cryptomic1985 5 месяцев назад +12

    வைதேகி காத்திருந்தாள் படம் எடுத்தது 2 ஊரில்,
    ஒன்று தருமபுரி பென்னாகரம் ஊர் மற்றும் சென்னை கோவூர் பகுதி (காஞ்சிபுர வட்டம் )

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 3 месяца назад +2

    I like to watch mostly the old movies, as you said the movies during the year 80's and nineties. I don't know you woul believe it only yesterday ( ie ) on 28/06/24, I was watching this movie. I was also so surprised that this movie is 40 years old. When I was watching the comedy sceans taken in that particular area though it was undeveloped, I see the natural beauty. This video was wonderful. When I watched this movie, I was 20 years. The ticket amount that I paid to watch this movie in Lakshmi Theater in Bangalore was just 2 rupees and 25 praise, second class ticket.

  • @kalpanakalpana2489
    @kalpanakalpana2489 5 месяцев назад +4

    Ithu kacheepuram? Coimbatore la Shooting panalaya?

  • @sunderraj6197
    @sunderraj6197 5 месяцев назад +43

    அப்போ ஊர் என்ன அழகு... இப்போ பாக்கவே சகிக்கல

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 4 месяца назад +2

    அண்ணா எங்கள் ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் எடுத்தா படம் விடியோ send me ga Anna

    • @spot2travel772
      @spot2travel772  4 месяца назад

      கோவையில் எடுத்த திரைப்படம்
      👇👇👇👇👇👇
      ruclips.net/video/iY8f4LdDvFg/видео.html
      இன்னும் பல வீடியோ நமது சேனலில் உள்ளது பார்த்து மகிழுங்கள்

  • @BegamJahara-kz3et
    @BegamJahara-kz3et 3 месяца назад +1

    செம சூப்பர் எங்க ஊரை பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு அப்போ இப்படியா இருந்தது இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது சிமெண்ட் ரோடு போட்டு இருக்காங்க அந்தக் கடை பக்கம் தான் நான் வேலைக்கு போவேன் 👌👌👌

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 3 месяца назад +2

    Sorgam Mari iruku antha kalam ❤

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 5 месяцев назад +23

    நம்ம சென்னை கோவூரா ? அப்போ மரங்களோடு இயற்கையான அழகு. இப்போ மரங்கள் இல்லாத செய்யற்கை அழகு.😢😢😊

  • @barakathali76
    @barakathali76 5 месяцев назад +27

    நன்றாக கவனித்து பாருங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர் இந்த மானகெட்ட மக்கள் 😢😢

    • @PrabhakaranG-yr3sb
      @PrabhakaranG-yr3sb 5 месяцев назад +1

      Yes...naanum note panninen....periya road small street maari 🤣🤣...

  • @suthasutha2165
    @suthasutha2165 4 месяца назад +2

    தாங்கள் வீடியோ சூப்பர்

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 5 месяцев назад +8

    அருமை.... இருப்பினும் இந்த திரைப்படம் 50 % எடுத்த இடம் ஒகேனக்கல்.

  • @marianesan9196
    @marianesan9196 5 месяцев назад +7

    இந்த படத்தை நான் பார்த்த போது, கவுண்டமணி, செந்தில் காமெடி ய ரொம்ப ரசிச்சேன். அப்போ நான் நினைச்சேன், இவங்க ரெண்டு பேரும் இனிமேல் சேர்ந்து நடிச்சா ரொம்ப நல்லாருக்கும்னு . ஆனால், அதுக்கு பிறகு அவர்கள் ரெண்டு பேரும் தொடர்ந்து சேர்ந்து நடிச்சு என்னை மகிழ்விச்சாங்க. அனைத்து காமெடி நடிகர்களையும் நான் ரசிச்சாலும், நான் கவுண்டமணி தீவிர ரசிகன்.

  • @thiruthalapayanam
    @thiruthalapayanam 5 месяцев назад +12

    நான் குன்றத்தூரை சேர்ந்தவன் இது வைதேகி காத்திருந்தாள் படமெடுத்த இடம்தான்

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +1

      அருமையான பதிவு வாழ்த்துக்கள்
      உங்களை போன்ற அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சொன்னால் நமது உண்மை தன்மையை மேலும் வலுப்படுத்தும்

  • @sssvragam
    @sssvragam 5 месяцев назад +10

    முழுதும் கண்டேன் சிறப்பு ஐயா

  • @kaliraja386
    @kaliraja386 5 месяцев назад +31

    அந்த ஏரியல நெறைய பாடகள் எடுத்துருக்காக கோவூர் சிவன் கோயில்ல 🤩🤩

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +2

      கோவூரில் எடுத்த திரைப்படங்கள் 👇👇👇👇👇👇
      ruclips.net/video/PzpnZFSP3R4/видео.html

    • @venkatesanp5071
      @venkatesanp5071 4 месяца назад

      கோலமாவு கோகிலா இங்கே தான் படம் பிடித்தார்கள்

  • @jai9597
    @jai9597 5 месяцев назад +1

    அருமையான பதிவு. நன்றி

  • @jagadeeshr4451
    @jagadeeshr4451 4 месяца назад +2

    மிகவும் அருமை ❤❤

  • @chandbasha521
    @chandbasha521 5 месяцев назад +3

    குழந்தைகள் கிரிக்கெட் விளையாடும் அந்த இடத்தில் தான் அம்மன் கோவில் கிழக்காலே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வீடு.. ராதா மழையில் நனைந்து கொண்டே நிற்கும் காட்சி....

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 4 месяца назад +1

    Super. Wonderful work done. Nice correlation.

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we 4 месяца назад

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன்❤

  • @shamsundar1997
    @shamsundar1997 4 месяца назад +1

    Bro Actor Vishal's Rathnam (2024) Movie Shooting Spot Location In Vellore Pathi Poduga Pls, It's My Kind Request🙏🙏🙏🙏

  • @swamynathan270
    @swamynathan270 5 месяцев назад +15

    என் வீடு இதே கோவூரில் தான் இருக்கு ....இந்த சிவன் கோவிலில் நிறைய சூட்டிங் நடந்திருக்கு .. .. 🎉🎉🎉 இந்த கோவூர் போரூர் குன்றத்தூர் மெயின் ரோட்டில் இருக்கு...

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 5 месяцев назад +4

    இந்த இடத்தை அதிக சினிமா காட்சிகளில் பார்த்து இருக்கேன். போரூர் அருகில் இருக்கும் இடம் என்றும் தெரியும். வேற ஒரு படத்தில் இந்த இடம் வந்தால் கூட இது பெட்ரோமாஸ் comedy எடுத்த இடம் என்று சொல்வேன். மிக்க நன்றி.

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      ruclips.net/video/PzpnZFSP3R4/видео.html

  • @ak.neelakandanak.neelakand2414
    @ak.neelakandanak.neelakand2414 4 месяца назад

    அழகு மலர்ஆட பாடல் ‌ எந்த இடத்தில் எடுக்க பட்டது என்று கூறுங்கள்

  • @Vethantham
    @Vethantham 5 месяцев назад +1

    அருமையான பதிவு..... வாழ்த்துக்கள்...❤❤❤❤ ஐயா...

  • @TamilArasan-ux7tb
    @TamilArasan-ux7tb 5 месяцев назад +28

    நான் அதே ஊர் தான் இந்த படம் எங்கள் ஊரில் தான் எடுத்தார்கள் நீங்கள் சொல்லும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு

    • @MYV4ADS
      @MYV4ADS 5 месяцев назад +4

      கோவூர் தானே

  • @applecabs4870
    @applecabs4870 5 месяцев назад +13

    நல்ல மாற்றம் வெரி சூப்பர் உங்க யூடியூப் சேனல் வளர வாழ்த்துக்கள்

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 5 месяцев назад +3

    இந்த வீடியோவை பார்க்கும் போது அந்த பழைய காட்சிகள் நினைவில் நிற்கிறது

  • @palavesamsseed476
    @palavesamsseed476 5 месяцев назад +3

    Superb, நல்ல தேடல் , நல்ல பதிவு, வாழ்த்துக்கள் 👏🏻👏🏻

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @MrFoodboss5775
    @MrFoodboss5775 5 месяцев назад +10

    இயற்கையை எவ்வளவு மாற்றியுள்ளோம் நாம்

  • @anandaprabhu7159
    @anandaprabhu7159 5 месяцев назад +1

    Appo road lam evlo agalama irukku ippo eppadi irukku paarunga

  • @gmadhesh6667
    @gmadhesh6667 4 месяца назад +1

    அருமை அருமை நண்பா குழந்தை பருவத்திற்கே சென்றுவிட்டேன்....
    வாழ்த்துகள்..

    • @spot2travel772
      @spot2travel772  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @l.senthilraj
    @l.senthilraj 4 месяца назад +1

    சிறப்பு 👌🏼👌🏼👌🏼

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    பசுமை தென்றல் பழனிமுருகன் அரியபாடல்கள் சூப்பர் நண்பா

  • @rathnavel65
    @rathnavel65 5 месяцев назад +1

    இந்த வீடியோவில் வரும் கோவூர் சிவன் கோவில் (இருபுறமும் உயர்ந்து வளர்ந்துள்ள மரங்கள்) "பொண்ணுக்கு தங்க மனசு" படத்தில் வரும் பிரசித்தி பாடலான "தஞ்சாவூரு சீமையிலே..கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட இடமாகும் என்று நினைக்கிறேன்.
    சரிதானே??

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      உண்மை இன்னும் பல திரைப்படங்கள் எடுத்து உள்ளனர்

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 5 месяцев назад +2

    நம்பவே முடியவில்லை அருமையான வீடியோ சார்

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 5 месяцев назад +1

    அருமையன ஆர்வமாna,ப‌திவு நன்றி

  • @thangarajraj9990
    @thangarajraj9990 5 месяцев назад +1

    சூப்பர் சிறந்த வீடியோ

  • @sheikmohamed2294
    @sheikmohamed2294 5 месяцев назад +1

    Super bro migavum arumai ithu mathiri palaiya visayangalai vidro podunga👌👌

  • @sathishppanneerselvam1149
    @sathishppanneerselvam1149 2 дня назад

    ரஜினி நடித்த தர்மதுரை spoot ஸ்பாட் போடுங்க

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 4 месяца назад

    சாலையில் இருபுறமும் பனைமரங்கள் இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி. அது எந்த இடம் ? அரிய தகவல்கள்.

  • @Pechimuthu-f2d
    @Pechimuthu-f2d 5 месяцев назад +8

    வைதேகி நீர்வீழ்ச்சி கோவை.... ஆனால் அது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +2

      நான் நரசீபுரம் வரை வந்தேன் அப்போது அங்கு உள்ளவர்கள் சொன்னார்கள் யானை நடமாட்டம் உள்ளதால் அனுமதி இல்லை என்று

  • @rajag7087
    @rajag7087 4 месяца назад +2

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

  • @HasildaRubini
    @HasildaRubini 5 месяцев назад +1

    Namba mudilaya entha uru dalnu

  • @sivaranjani73
    @sivaranjani73 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் யூடியூப் சேனலில் எடுத்து போட்ட அந்த மூணு வீடியோவும் நான் பார்த்தேன் உன்னுடைய அருமையாக உள்ளது

  • @AppuGOAT
    @AppuGOAT 5 месяцев назад +1

    Actually this is what all people in this world trying to explore. Our past memories in a physical way.. we get emotional when we visit our childhood days special locations.. Thank you sir

  • @mugilan.m246
    @mugilan.m246 3 месяца назад

    Anne romba thanksbna naan ninaichatha inga pannitingbanna

  • @PaalPandi-mz7zn
    @PaalPandi-mz7zn 5 месяцев назад +6

    நல்ல Video நண்பா. உங்கள் RUclips Channel ஐ கானும் போதெல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @ChennaiToArani
    @ChennaiToArani 5 месяцев назад +6

    இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா. அப்படியே ஒரு 40 வருஷம் பின்னாடி போய் விடலாம் என்று மனசு ஏங்குது.

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      மகிழ்ச்சி

    • @AAAD87
      @AAAD87 5 месяцев назад

      உண்மை

  • @KiranPrasath
    @KiranPrasath 5 месяцев назад +1

    Extraordinary work done with your vedeo shooting hat's off your wonderful work sir thank you

  • @senthilkumar7619
    @senthilkumar7619 4 месяца назад +1

    அருமை 👌🏽👌🏽👌🏽👌🏽

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 5 месяцев назад +1

    அருமையான நினைவுகள்

  • @spottypetstore1171
    @spottypetstore1171 4 месяца назад +2

    அந்த இடத்தின் தற்போதைய வீடீயோவை பார்த்ததில் சந்தோஷம். இன்னொரு பக்கம், இனம்புரியாத வேதனை அதிகம். அந்த அழகு கொஞ்சமும் தற்போதில்லையே. 40 வருடத்துக்கு முன்பு இருந்த ரம்யமான கிராமத்து அழகு அழிந்துவிட்டது. இடம் முன்னேற்றமடைந்து, பல கட்டடங்கள்,பெரிய வீடுகள் வசதிகள் வந்தாலும் அதை கொஞ்சமும் ரசிக்கமுடியவில்லை. மனிதன் வேகமாக முன்னேறுகிறான், நல்ல விஷயம், ஆனால் உண்மையான வாழ்க்கையை இழக்கிறானோ என்ற கேள்வி எனக்குள் எப்போதும் உண்டு.

  • @hariprasath3336
    @hariprasath3336 5 месяцев назад +1

    ❤❤❤❤, அருமை அண்ணா

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 месяцев назад +13

    அதே இடம்!! சொன்னாலும் சொல்லாடியும்!! அந்த படம் ரசித்தவர்கள் அறி வார்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 5 месяцев назад +6

    செம்ம Sir 👍👍. நாட்டாமை டீச்சர் வீடு இப்போ எப்படி இருக்குன்னு ஒரு விடியோ போடுங்க. போய் ஒரு எட்டு பார்துட்டு selfie எடுத்துட்டு வந்துடுவோம் 😂😂 90s kids waiting 🙏😃

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +1

      மிக விரைவில்

  • @saravananaara2d633
    @saravananaara2d633 5 месяцев назад +11

    நான் இவ்வளவு நாள் இந்த காமெடி கோவையில் எடுத்தது என்று நினைத்திருந்தேன்❤

  • @arunnath7262
    @arunnath7262 5 месяцев назад +1

    😳😇😇😇😍😍😘இது எங்க ஊருதாங்க இது இவ்ளோ நாள் தெரியாம போச்சி மிக்க. மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி 👏👏👏👍 இது குண்றத்தூர் அருகே உள்ள கோவூர். சுந்தரேஸ்வரர் கோவில். சுற்றியுள்ள பகுதி.

  • @kalimuthukannan4299
    @kalimuthukannan4299 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @hakkeemhakkeem2675
    @hakkeemhakkeem2675 4 месяца назад

    அந்த காலத்தில் உள்ளது போன்ற திண்ணைகள் இப்போது இல்லை

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 5 месяцев назад +1

    Yendha ooru

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      கோவூர் வீடியோவில் சொல்லி இருக்கிறேன்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 5 месяцев назад +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 5 месяцев назад +2

    சூப்பர் பதிவு

  • @pandiank14
    @pandiank14 5 месяцев назад +2

    Arumai Arumai congratulations 🎉

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 5 месяцев назад

    இன்னும் நிறைய வீடியோ போட்டுக்கிட்டே இருங்க .... சூப்பர்..
    அழகு மலர் ஆட பாடல் எந்த ஊர் கோயில்..!?

  • @jrjulius
    @jrjulius 5 месяцев назад +1

    உங்களுடைய பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.❤

  • @ShivaprasadMysore
    @ShivaprasadMysore 3 месяца назад

    "Vaidhegi" falls.. Coimbatore dist. ❔

  • @SaiSezhian
    @SaiSezhian 5 месяцев назад +6

    அழகு. அந்த காலம் பசுமையா இருக்கு

  • @elavarasanc335
    @elavarasanc335 5 месяцев назад +1

    Enjoyed seeing the video. Can you please share the Google location of all these places. It will be nice to go to these places.

  • @adhithprabhu569
    @adhithprabhu569 4 месяца назад +1

    Thirumathi palanisamy and panjalakuruchi movie
    Pollachi c.gopalapuram try panni video podunga

  • @sentamilselvan1377
    @sentamilselvan1377 5 месяцев назад +2

    அருமை