யாழில் வெளிநாட்டு தரத்தில் நவீன சமையலறை😲 | Jaffna Smart Kitchen | Ks Shankar | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 28

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +4

    வெளிநாட்டை மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. நன்றி.

  • @yashhvin5698
    @yashhvin5698 Год назад +13

    இவ்வளவு பணம் செலவு செய்து கட்டுகிறார்கள் ஆனால் அதெல்லாம் குறுகிய காலத்திற்குள் பழுதடைகிறது காரணம் புழுதிகாற்று வெளிநாடுபோன்று தரை முழுக்க புல் வளர்த்தால் அதிக்காலம் நன்றாக இருக்கும்

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 5 месяцев назад

    It's like being in a Canadian modern kitchen:) thanks to share this video bro.❤❤

  • @சென்
    @சென் Год назад +3

    நல்லது அழகா தான் இருக்கு.
    அடுப்பு இயங்க மின்சாரம் என்றால் சூரிய மின்சாரம் தயாரிக்க முடியும் வீட்டில் ஆனால் எரிவாயு -Gas என்றால் பாரிய செலவு வருமே?
    இப்படி அழகாக கட்டி விட்டு கனடாவில் கடைகளில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறார்.
    யாழில் இப்படி கட்டி விட்டு எரிவாயு உருளைகள் நெருப்பு விலையால் மீண்டும் விறகு தான் தஞ்சம்
    இப்போ மிக குறைந்த பிறகு போட்டு இயங்கும் அடுப்புகள் பல உள்ளன.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    அழகான வீடு சுற்றுலா காணொளி

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +1

    இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது.
    சிறப்பான முறையில் இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி ❤️

  • @shaminichandrakumar4297
    @shaminichandrakumar4297 Год назад +2

    So beautiful,
    Sweet Home with Morden Technology 🌄👍👍👍👍

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +3

    🙏🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 💐🙏

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி

  • @TheSoosai
    @TheSoosai Год назад

    நேற்று US hotel Jaffnaவில் பார்த்த மாதிரி இருக்கு சங்கர்

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 Год назад

    Smiler like here in Canada, kitchen all counter tops.congratus grate job.😞👌🙏

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 Год назад

    93k subscribers aagittu 100k nerungittu vazhtukkal bro😊

  • @vishnubarathyahilan622
    @vishnubarathyahilan622 Год назад

    It’s all looking good. Jaffna people need training how to maintain.

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Год назад +3

    இதன் பெனறுமதி 2மில்லியன்.எந்த நாட்டுப் பணப்பெறுமதியில்?

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Год назад

    Very nice❤😊

  • @sivasakthivelpirisanth9281
    @sivasakthivelpirisanth9281 Год назад

    சுன்னாகத்திலை எவடம்

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад

    Vasanthini, ❤❤❤❤❤👍😁

  • @paultharma7833
    @paultharma7833 Год назад

    👍👌

  • @britishtamilan5579
    @britishtamilan5579 Год назад

    நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம் , இந்த சம்யலறையில் தேவைக்கு அதிகமாக
    சுபபோர்டுகள் உள்ளது இதில் 90 % உபயோகப்படுத்துவதில்லை
    இந்த முதலீடடை இயற்கை சார்ந்த உபயோகித்தால் சுற்று சூழலுக்கு செய்யும் சேவையாக இருக்கும்.

  • @lisha880
    @lisha880 Год назад

    👌👍🤗❤️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад

    🎉🎉🎉🎉👏🏽💐💐💐🇫🇷

  • @judethmanfred-cz1dl
    @judethmanfred-cz1dl Год назад

    தம்பி நீ வெளிநாடு போயிட்டுயோ என்று நினத்தேன்

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 Год назад

    👍👍🌷🌷👌👌🌹🌹🇨🇦🇨🇦

  • @SV.Thamizh
    @SV.Thamizh Год назад

    தமிழர் சொத்துக்களுக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இலங்கையி இல்லை இதை எந்தநேரமும் ராணுவம் எடுத்துச்செல்லும்,