புஷ்கரநவாம்சம் எனும் பாட்டனார் சொன்ன நீலத்தாமரை கர யோகம் - PUSHKARAMSA YOGAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 37

  • @parthasarathy9812
    @parthasarathy9812 5 лет назад +6

    புதுமை எதிர்பார்த்தேன் கிடைத்துவிட்டது
    நீங்கள் கூறிய எல்லாம் அறிந்ததே ஆனால் மாந்தியின் பங்களிப்பு பற்றி நீங்கள் சொல்லியதே இங்க கவனிக்கத்தக்க வகையில் உள்ளது
    மீண்டும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
    To learn about maandhi's vital role in this chapter
    நன்றி

  • @gurubhudha1802
    @gurubhudha1802 5 лет назад +10

    புஷ்கர நவாம்ச பதிவிலே youtube ஜோதிட உலகிலே எவரும் சொல்லாத அரிய பல தகவல் தந்தமைக்கு எனது குருவான உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். பெரிய ஜோதிட பின்னணி என்பதை ஒவ்வொரு பதிவிலும் நிரூபிப்பது உங்கள் தனி சிறப்பு 🙏

  • @jayanthi3615
    @jayanthi3615 Год назад +2

    ஐயா உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருக்கிறது ராகு கேது பற்றி பல வீடியோக்களை

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 года назад +3

    வணக்கம்ஐயாஅடேங்கப்பா எவ்வளவுவிசயங்களை கடகட வென்றுசொல்லிவிட்டீர்அருமைஎனக்குத்தான்புரியவில்லை திரும்பத்திரும்பகேட்டுப்பார்கிறேன்நன்றி

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 4 года назад

    ஐயா வணக்கம் அருமை அருமை சிறப்பான பதிவு சிறப்பான விளக்கம் ஜோதிடம் பயிலும் எங்களை போன்ற மாணவர்களுக்கு அரியதோர் தகவல் மீண்டும் நீங்கள் மாந்தியை பற்றி ய புஷ்கரம் நவாம்ச வீடியோ பதிவிடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @sonaguga3193
    @sonaguga3193 5 лет назад +3

    Sir ithu varai ariyadha pathivu mikka nandri👌👌👌👌👌

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 5 лет назад +3

    Thank you sir! superb 👌

  • @viswanathans1781
    @viswanathans1781 5 лет назад +3

    அருமை iya

  • @lijimolbabu8705
    @lijimolbabu8705 5 лет назад +2

    Super sir....👌
    15/11/1995 @10:30am ......(male) Trivandrum... Plzz sir....

  • @annayagan7410
    @annayagan7410 4 года назад +1

    Lectureisgood

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 2 года назад

    Sir. ..enaku mesa laknam 6 m veedu kanniyil .ashtham 2m pathathil. ..guru pushkaramsam petru ku sir. ....nalla palan kidaikuma sir pls answer sollunga sir ...valvil padatha kashttam illa sir. ..inimelavathu nalla kalam varuma sir my birth. ...6. .4. .1993. ..time 7 32. ....pls sollunga sir. ....

  • @pawankalyan3562
    @pawankalyan3562 4 года назад +4

    மாந்தி யே புஷ்கர நவாம்சத்தில் உள்ளார்.

  • @alagupriya7181
    @alagupriya7181 5 лет назад +1

    Viruchiga lekanam Buthan 12 Il irukerar Puskala navamsam irukerar enna Balan

  • @blueeyedboy6488
    @blueeyedboy6488 3 года назад

    வணக்கம் அய்யா, மகர லக்னம்
    தனித்து துலாமில் உச்சம் பெற்ற சனி பகவான் புஷ்கர் நவாம்சில் இருந்தால் அது என்ன தனம் தருமா?? உங்கள் விளக்கம் தேவை..

  • @pawankalyan3562
    @pawankalyan3562 4 года назад +1

    ஐயா, என் ஜாதகம் 6, 7ஆம் அதிபதி சனி புனர்பூசத்தில் (4 பாதம்) புஷ்கர நவாம்சத்தில் உள்ளார். குரு 5,8 எட்டுக்கு அதிபதி. சிம்ம லக்னம். பாவக மாற்றத்தில் சனி 11 ராம் இடம் செல்கிறார். சனி எனக்கு நோய் தருவாரா? 66 வயதில் சனி திசை தொடக்கம். மேலும் கேது, லக்னம், புதன், மாந்தி, சந்திரன் புஷ்கர நவாம்சத்தில் உள்ளனர். செவ்வாய் சுயசார வர்கோத்தமம். 6,8, 10 க்கு குரு பார்வை உள்ளது.

  • @balasubramanianpalanisamy43
    @balasubramanianpalanisamy43 2 года назад

    ஐயா
    புதன் மீன ராசியில் நீச்சம்
    சுக்ரன் கன்னி ராசியில் நீச்சம்
    செவ்வாய் கடகம் ராசியில் நீச்சம் (புனர்பூசம் 4 வர்க்க உத்தமம் எனவே நீச்சம் எடுத்து கொள்ள வேண்டாம்)
    இதற்கு பலன் எப்படி?

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 5 лет назад

    மிதுன லக்னம். லகனத்தில் கேது புனர்பூசம் 2ல்.குரு தனுசில்.குருவுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நற்பலனுண்டா.தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா.எதிர்பார்ப்புடன் உங்கள் பற்றாளன்.நன்றி

  • @ramannamalai2537
    @ramannamalai2537 5 лет назад

    Sir, Nalla padhive.
    Sila kelvigal......Pushkara navamsam natchathira saaralil varum grihathirka?......natchathira lord sarathil varum grihathirka?...illai..... natchathirathin navamasa vettin palana? Pls answer this...

    • @ramannamalai2537
      @ramannamalai2537 5 лет назад

      Enakku Punarpoosam 2nd padamum (Guru nakshatra lord), Navamsa veedu Rishabam, Navamsa veetin athibar Sukkiran),
      Anusham 2nd padamum pushkaranavamsam (Sani nakshatra lord, Navamsa veedu Kanni, Navamasa veetin athibar Budhan).....
      Intha irandu nakshathiramum Sevvai matrum kethuvil varugirathu.....Ippodhu naan ethai pushakara navamsam palan endru paarka vendum.....konjam solluungalen ji?

  • @afzarsiddiq7626
    @afzarsiddiq7626 5 лет назад +3

    மீகவும் அருமை sir

  • @baalabala5156
    @baalabala5156 5 лет назад +1

    1989 22+03+ pm5+10 nimidam pathusplunga

  • @shethuramanshanmughan5649
    @shethuramanshanmughan5649 5 лет назад

    உப கிரகங்களின் பலன் பற்றி பதிவு போடவும்

  • @m.saravanan9124
    @m.saravanan9124 5 лет назад +3

    அறுமையாக இருக்கிறது ஐயா. புஷ்கர நவாம்சத்தில் லக்னம் இருந்தால் என்ன பலன் ஐயா. நன்றி வணக்கம்.

    • @NALOLI
      @NALOLI  5 лет назад +1

      அது மிகசிறப்பான பலனை தரும், அதிர்ஷ்டசாலி நீங்கள்

    • @m.saravanan9124
      @m.saravanan9124 5 лет назад

      நன்றி. ஐயா.

  • @anbazhagunnn9914
    @anbazhagunnn9914 5 лет назад +1

    Guru sukra navamsama puskaranavamsam

  • @koperundevimurugesan3283
    @koperundevimurugesan3283 5 лет назад +1

    கடக லக்னம்..,மகர ராசி..
    லக்ன புள்ளி பூசம்-2 பாதம். சனியின் புஷ்கரநவாம்சத்தில் வருகிறது
    சனி மகரத்தில் ஆட்சி.மாந்தி 11ஆம் வீடு ரிசபத்தில்
    பலன் எவ்வாறு அமையும் ஐய்யா?!

  • @artwork8080
    @artwork8080 5 лет назад +2

    லக்னம் புஷ்கராம்சம் பெற்றிருந்தால் என்ன பலன்..? அந்த லக்னம் குருவின் நட்சத்திரத்தில் புஷ்கராம்சம் பெற்றிருந்தால் ஐயா..?

    • @NALOLI
      @NALOLI  5 лет назад +1

      குருவின் திசை புத்திகளில் மிக சுப பலன்களே கிட்டும்

  • @divyadivya2802
    @divyadivya2802 5 лет назад

    ungakita jathagam parkka vedum ayya

  • @viswanathans1781
    @viswanathans1781 5 лет назад

    ஐயா உங்க நெம்பர் போட முடியுமா

  • @saiiiiiii206
    @saiiiiiii206 5 лет назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏