sani peyarchi - vakkiyama?thirukanithama?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 127

  • @ManojKumar-ex3qk
    @ManojKumar-ex3qk 5 лет назад +36

    Viruchagam rasi karavanga matum podura like ah...!! :)

  • @murugesanvellaikkannu7742
    @murugesanvellaikkannu7742 5 лет назад +2

    நன்றி ஐயா! !
    உங்கள் வார்த்தைகள் ஏதொ ஒரு ஆணமீஆன்மீக சக்தி

  • @VivekVivek-t3s
    @VivekVivek-t3s 5 лет назад

    அவர் உண்மையிலேயே நீதிமான். போலியான உறவுகளை கண்டு கொள்ளவைத்தவர்.இதுதான் வாழ்க்கை என உணரவைத்துள்ளார்.நான் துன்பப்பட்டேன் என்பதை விட பக்குவபட்டேன் என்பதே உண்மை.இனி எந்த. ஒருசூழ்நிலையும் சமாளிக்க முடியும்.ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @blobofconsciousness
    @blobofconsciousness 5 лет назад +12

    அருமை அய்யா!!!
    மிகவும் மதிர்ப்பிற்குறிய ஆன்மா நீங்கள்!!!! 😇😇😇😇

    • @issaitv
      @issaitv  5 лет назад +4

      தங்ளுக்கு என் பணிவான வணக்கங்கள் வாழ்க வளம் நலம் நிறைந்து பல்லாண்டு வாழ்க வாழ்க

    • @blobofconsciousness
      @blobofconsciousness 5 лет назад +3

      @@issaitv இன்று என் நட்சத்திர பிறந்த நாள் வேறு... தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!! 😃

    • @sundararajsamiappan7277
      @sundararajsamiappan7277 5 лет назад

      Thangalai epadi contact seiyvadhu????

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 лет назад

    உண்மை பதிவு. என் ஜாதகத்தில் வாக்கியம் பாஞ்சாகம் சரியாக இருக்கு .ஐயா .

  • @நவநீதகீதம்போதைதராதா

    வணக்கம் ஐயா 🙏
    தங்களின் காணொளி எப்போது வரும் என்று காத்திருக்கும் விருச்சிக ராசி ரசிகன். நன்றி நன்றி நன்றி 💐

    • @mathia7639
      @mathia7639 5 лет назад +2

      Supperppa samevirichagam rasikaragalukku ivar murugankoduththa pokkisamppa

    • @நவநீதகீதம்போதைதராதா
      @நவநீதகீதம்போதைதராதா 5 лет назад

      @Paul நம்பிக்கை கைவிடாது முயற்சி செய்ங்க இது உங்களுக்கான நேரம். இவ்வளவு சம்பளம் கிடைத்தால் தான் வேலைக்குப் போவேன் என்று இல்லாமல் கிடைக்கும் வேலையில் சேருங்கள் உயர்வு உண்டு நம்புங்கள் நல்லதே நடக்கும்.எல்லாம் வல்ல முருகன் அருளாலும் மகா பெரியவா மற்றும் மகா அவதார் பாபாஜி மகராஜ் அருளாலும் விரைவில் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சித்தர்கள் ஜீவ சமாதிகளுக்கு சென்று வாருங்கள்.

  • @prabhumonisha6808
    @prabhumonisha6808 5 лет назад +12

    Virichigam innum maarave illa iya

  • @sukumarmadheswaran9540
    @sukumarmadheswaran9540 5 лет назад +1

    18.04.1977
    4.34 pm
    salem
    திங்கள்.அஸ்வினி.பிரதமை.
    விஷ்கம்பம்.கிம்ஸ்துக்னம்.
    ல- கன்னி- சூரியன்
    2.இராகு-செவ்வாய்(துலாம்)
    6.செவ்வாய்-குரு (கும்பம்)
    7.சுக்கிரன்-சனி( மீனம்)
    8.சூரியன்-கேது (மேஷம்)
    8.சந்திரன்-கேது(மேஷம்)
    8.புதன்-சுக்கிரன்(மேஷம்)
    8.கேது-கேது(மேஷம்)
    9.குரு- சூரியன் (ரிஷபம்)
    11.சனி-சனி(கடகம்)
    சூரியகிரகணத்தில் அமாவாசை அன்று பிறந்த நபர் நாடாளும் தன்மை உணரமுடிகிறது

  • @pkaliraj2727
    @pkaliraj2727 5 лет назад +5

    ஐயா,
    பஞ்சபட்சி பத்தி ஒரு வீடியோ போடுங்க.

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 5 лет назад +7

    திருகணிதம்,வாக்கியம் கால அளவில் சிறிதளவே மாறுபடும்
    ஆனால் சனிப்பெயர்ச்சி விஷயத்தில் ஏறத்தாழ 11 மாதங்கள் வித்தியாசம், ஏன் இவ்வளவு குழப்பம்

  • @vasanthivignesh2223
    @vasanthivignesh2223 5 лет назад +1

    Mikka nandri aiya.
    Memmelum valara vendum tangal sevai.

  • @yamunasudhakar9948
    @yamunasudhakar9948 5 лет назад +4

    Iyya unga video vukkaga romba wait panni kittu irunthen
    Epdi irukkeenga iyya

    • @issaitv
      @issaitv  5 лет назад +1

      நலம் - நலமுடன் வளமுடன் என்றொன்றும் வாழ்க நன்றி நன்றி

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 5 лет назад

    சரியான சந்தேகம், இதற்கு தீர்வு தான் என்ன என்பதை அறிய ஆவல்

  • @yamuna358
    @yamuna358 5 лет назад

    Why maatti maatti peseringe

  • @blobofconsciousness
    @blobofconsciousness 5 лет назад +4

    En vazhkaila velayadudu indha rendu panjangamum 😌

  • @nandhakumarm4216
    @nandhakumarm4216 5 лет назад

    M .Nanda kumar
    Iyya ungalai guruvaga yatrukondu 8 madangal aagirathu naan viruchagam raising anusha nachathiram anaku vidivukalama illaya naan issai t v periyan

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 5 лет назад

    மிக்க நன்றி ஐய்யா

  • @r.s7506
    @r.s7506 5 лет назад +1

    Aiya naan 10-04-1979 piranthen simmaraasi pooram natchatiram...neenge sollure ellam visayathaiyum muraiya seithu varen...aanalum naan sariya ethai seiyanumnu neenge sollenum...pls aiya ...penna piranthu tisai mari poyiruku vaalkai..

  • @karthikm2040
    @karthikm2040 5 лет назад +2

    Ayya, naan uthiraadam - makaram. 2017 virayam aaga aarambitadu... Indru pursela onnum illa... Innum ethanai naal inda sodanai

  • @KrishnaKumar-yo2my
    @KrishnaKumar-yo2my 5 лет назад

    Mega sariyana pathivu...

  • @rslohanathan1873
    @rslohanathan1873 5 лет назад

    மிக்க நன்றி ஐயா

  • @malligaa198
    @malligaa198 5 лет назад

    nandri ayya thodarattum ungal sevai

  • @bmalathi3083
    @bmalathi3083 5 лет назад +1

    வணக்கம் சுவாமி உங்கள் Video. வை பார்த்ததும் சந்தோஷம் அடைவேன் கன்னிராசி நான் மரகதபச்சைக்கல் எந்த. கை எந்த. விரலில் அணியவேண்டும் சுவாமி

  • @agilaram2369
    @agilaram2369 5 лет назад

    அருமையான பதிவு

  • @sugisworld7185
    @sugisworld7185 5 лет назад +1

    Na viruchigam rasi anusha natchathiram iyya 7years ah marriage Ku try panrom nadakala... Endha varsham birthday Ku shivan kovil poi archainuku thenga odacha thenga azhigi poiduchu manasu vittu pochu Endha varushamum nalladhu nadakaadhanu Appa Ella Amma enaku nalladhu nadakanumnu romba feel panraanga daily.... Edhu nalladhuku Ka ketadhuka Pls konjam sollunga iyya thazhmaiudan ketukolgiren

  • @shakshirani5474
    @shakshirani5474 5 лет назад

    Makara rasi uthiradam 4th padham Kanya lagnam.26/7/1972.10.30AM When will get good time,plz tell me Sir.

  • @lawrencedavid5175
    @lawrencedavid5175 5 лет назад

    Good morning thanks for my birthday 1952'10'15 9am hatton Sri Lanka'''' vircuhgam lagam thanks god blessed

  • @malarprabhu6826
    @malarprabhu6826 5 лет назад

    Viruchika laganthukum pornthu ma sir...

  • @karunanithi4098
    @karunanithi4098 5 лет назад +3

    ஐயா நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் என் கணவர் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் நாங்கள் இருவரும் பிரிந்து 2வருடம் ஆகிறது.. இந்த குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி எதாவது நல்லது நடக்குமா.. என் கணவர் விவாகரத்து வரை சென்று விட்டார்.. முடியல என்கிட்ட உயிர் மட்டும் தா இருக்கு.. நானும் கடவுள் வழிபாடு செய்து கொண்டுதா இருக்கேன் ஒரு மாற்றமும் இல்லை.. பரிகாரம் இருக்க.. ஐயா..

    • @issaitv
      @issaitv  5 лет назад +3

      மனதளவில் இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் ஒற்றுமையாகவே இருப்பீர்கள் கவலை வேண்டாம் பிரிந்து வாழ்ந்த நிலை ஒருபரிகாரமாகும் . இந்த குருபெயர்ச்சி தங்களை சேர்ந்து வாழ வைக்கும் . நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள் இடையில் எவரையும் நம்பாதீர்கள் எல்லாம் நலமாக அமையும் .

    • @karunanithi4098
      @karunanithi4098 5 лет назад

      @@issaitv எவ்வளவு பேச முடியுமோ பேசியாசு திருந்த மாட்டிகிறார் விவகாரத்து தா வேனும் நீ வேண்டாம் சொல்கிறார் ஐயா..

    • @mathia7639
      @mathia7639 5 лет назад

      @@karunanithi4098 AKKA SRIRAMAJEYAM ELUTHUGGA AKKA ANJANEYARKITTA KONJANERAM MANASARA SOLLIALUTHUDUGGA NANMAI UDANE NADAKKUM AKKA

    • @karunanithi4098
      @karunanithi4098 5 лет назад

      @@mathia7639 how many srirama jayam eluthanum.. Bro

    • @mathia7639
      @mathia7639 5 лет назад

      @@karunanithi4098 akka ungaluku eththanaeutha mudiumo eluthugga akka daily4time eluthunakuda anjaneyar nammakastaththa udane saripannuvagga akka

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 5 лет назад +4

    குடும்பம் நலம் பெற பெண்கள் என்ன செய்ய வேண்டும்

  • @gowrisurvesh190
    @gowrisurvesh190 5 лет назад

    Thank u sir viraivil kathukonduirukirom

  • @devidevi704
    @devidevi704 5 лет назад +1

    Na mesha rasi ,Ashwini natchathiram,mithuna laknam aiya,yan husband kumpam rasi ,pooratathi natchathiram,kanni laknam ,etha irunthalum unmaiya sollunga pls pirinji irukom,2yrs,1mnth aiya ,adikadi Udampu sarilatha poguthu aiya ,my d o birth August 3 .8.1988,aadi 19 ,yan paiyan d o birth 7,9,2017 mng 6 37 ,kumpam rasi , pooratathi natchathiram ,simma laknam aiya pls sollunga husband paiyanuthum ore rasi ore natchathiram,Na pogatha kovil Ila. Manasu udanji pochi ,vazhakai veruthu pochi,u uyirku aapathu varuma pls sollunga aiya

  • @manimekalai8944
    @manimekalai8944 5 лет назад

    Iyya my dob 6-12-1991 Friday morning 5.20 am viruchigam rasi kettai star viruchigam laknam,uyir pogala avlodan husband vtla mamiyar prblm my delivery last wk Dan mudunjudhu normal delivery aga vendiyadhu doctors oda careless Nala nanum baby um sethu polachurukom, my second baby na girl baby kaga asapattu but kidachan boy baby ellarum 2 um boy baby unaku rasi illa girl porakanumna adhirstam pannirukanumnu solranga na romba stress ah feel panren

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 5 лет назад

    கோளறு பதிகம் நித்தமும் பாராயணம் செய்யவேண்டியது தான் ஒரே பரிகாரமாக இருக்கமுடியும் (நாள் என்செயும்,கோள் என்செயும் என்ற பதிகம் )

  • @ProdriverRspm
    @ProdriverRspm 5 лет назад

    Nandri....... Iyya

  • @rock5685
    @rock5685 5 лет назад

    En magal viruchigarasi rompa kastamaga iruku intha varudamavathu ninaitha padippu kidaikkuma veetil kadan pirachanai theeruma niraya anupavam katthukittom seekiram Kadan theeravendm pillaigal ninaitha padippukku pogavendum nimmathi vendum ayya padhil tharungal ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jaiguru3592
    @jaiguru3592 5 лет назад

    Excellent sir

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 5 лет назад

    🙏🙏 vanakkam ayya Nandrikal Pala Pala🙏🙏

  • @sakthihotel663
    @sakthihotel663 5 лет назад +1

    ஐயா வணக்கம்
    ரேவதி நட்சத்திரம்
    ஜாதகம் கணிக்க வேண்டும்.

  • @vyoeats
    @vyoeats 5 лет назад +1

    Vrichigam ku epdi irukkum uncle

  • @sak2709
    @sak2709 5 лет назад

    Nandri Ayya.thelivana vilakamm

  • @deepadevi1984
    @deepadevi1984 5 лет назад

    Thank you ayya🙏

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 5 лет назад

    கோவில் செல்வது விரதம் இருபது பூஜைகள் செய்வது என்னமாதிறி பூஜை செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @padmapriya9677
    @padmapriya9677 5 лет назад

    Thanks thanks

  • @villavananand5851
    @villavananand5851 5 лет назад

    We ever your fans ayya

    • @issaitv
      @issaitv  5 лет назад

      நன்றிகள் கோடி ஐயா

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 5 лет назад

    Nanry anna thanks valka valamutan good morning

  • @nandukuumar6149
    @nandukuumar6149 5 лет назад

    நன்றி ஐயா

    • @issaitv
      @issaitv  5 лет назад

      வணக்கம் நன்றிகள் ஐயா

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf 5 лет назад

    ஐயா நீங்கள் கூறினாலே மனது அமைதியடைந்துவிடுகிறது, நான் கும்ப ராசி, ஏழரை சனி ஆரம்பம். எனக்கு சனி பகவான் கர்மாவைக் கழிக்க வாய்ப்பளிக்கிறார் என நினைக்கிறேன்.

  • @gowrig3588
    @gowrig3588 5 лет назад

    Nandri ayya

  • @ravirajan483
    @ravirajan483 5 лет назад +1

    அமாவாசை பிறந்த குழந்தை விளக்கம் வேண்டும்

  • @aiswaryaa3939
    @aiswaryaa3939 5 лет назад

    Anna neengal epadi irrukinga kudumbathil annaiwarum nalamma annaiwarukum enudiya vannakangal

  • @sundararajsamiappan7277
    @sundararajsamiappan7277 5 лет назад

    Thangalai epadi contact seiyvadhu???

  • @anushkarthick.k3493
    @anushkarthick.k3493 5 лет назад

    Respected Sir! I Need Your Appointment Sir

  • @vishnupriya9288
    @vishnupriya9288 5 лет назад

    Nantri ayya

  • @Muthamilmurugan15
    @Muthamilmurugan15 5 лет назад +1

    Appa epati erukinga appa

    • @issaitv
      @issaitv  5 лет назад

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தீர்காயுஸ்மான் பவ

    • @Muthamilmurugan15
      @Muthamilmurugan15 5 лет назад

      appa thank you so much for your blessings thank you thank you thank you pa

  • @nishas7802
    @nishas7802 5 лет назад

    Yepdi erukingal ayya??

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 5 лет назад

    ஐயா அனைத்து ராசிக்கும் ராசிகல்ப மோதிரம் பற்றி விளக்கம் தரவும் தயவுசெய்து

  • @sathasivamchitra6842
    @sathasivamchitra6842 5 лет назад

    குடும்பம் நலத்தை பற்றி கூறுங்கள் ஐயா 🙏

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 5 лет назад +1

    இதை கடைபிதால் வாழ்நாளில் துன்பமும் கஷ்டம் சங்கடமும் வராது என்று எதை சொல்வீர்கள்

    • @JayaLakshmi-ni1bt
      @JayaLakshmi-ni1bt 5 лет назад

      Om agatheesaya nama intha manthirathai sollikkonda irukkal.
      Manam santhosamakaoum amaithiakkaum irrukum. Neenga inaipatheelam suparaka nadakum. Nampikaiyaka sollanum. Idhu sAthiyam.

  • @rameshtk1119
    @rameshtk1119 5 лет назад

    THANKYOU. SIR

  • @nandhusvlogs8721
    @nandhusvlogs8721 5 лет назад

    Nandri nandri nandri ayya

    • @issaitv
      @issaitv  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி - நலம் நிறைந்து வாழ்க வணக்கம்

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 5 лет назад

    ஐயா பொதுவாக அனைவரும் தன் வாழ்நாள் முழுவதும் என்ன செய்தால் நன்றாக இருக்கலாம்

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 5 лет назад

    அய்யா தனுசு ராசி சங்கடம் தீருமா தீராத நம்பலாமா நம்பகூடாதா

  • @ssrinivasan4265
    @ssrinivasan4265 5 лет назад +1

    Not at all. Vakhiyam is not accurate at all and hence thirukanitham ie, Rashtriya Panchang came into place. Guru Peyarchi is not all felt now but same will be felt from Nov 5th. No where in India other than TN (few) follow vakhiyam.

  • @ramamoorthi8797
    @ramamoorthi8797 5 лет назад +1

    வணக்கம் ஜயா..

    • @issaitv
      @issaitv  5 лет назад

      அன்பான வணக்கங்கள் ஐயா .

  • @balukutty397
    @balukutty397 5 лет назад +1

    ayya pancha patchi sasthiram solunga

  • @rock5685
    @rock5685 5 лет назад

    Vanakkam ayya

  • @libinrich90
    @libinrich90 5 лет назад +4

    மகர ராசி எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்கள் ஐயா

    • @issaitv
      @issaitv  5 лет назад +1

      விரைவில் இதற்க்கான பதிவுகள் தருகிறேன் நன்றி வணக்கம் .

  • @kalaiarasan6266
    @kalaiarasan6266 5 лет назад

    சனி பெயர்ச்சி பலன் பதிவு எப்போது ஐயா?

  • @dhanuvarsha5824
    @dhanuvarsha5824 5 лет назад

    21/2 years orumurai thane sanipeyarchi varum how this i cont understand🤔

  • @subbulakshmi4619
    @subbulakshmi4619 5 лет назад

    அய்யா ஒரு நிமிடம் வித்தியாசத்தில் ஜாதகம் மாறுமா தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்

  • @s65rinivasadeepak29
    @s65rinivasadeepak29 5 лет назад

    id yenna symbol vechcharikkingo. Idu tappu. Chandran mattu star, idu namma signs kadiyathu

  • @velusamy2126
    @velusamy2126 5 лет назад

    லக்கனத்தில்கெதுவிடியொபொடவும்ஜயா

  • @livehappily6545
    @livehappily6545 5 лет назад

    Ayya Vanakkam

  • @mathia7639
    @mathia7639 5 лет назад

    AYYA SANIPEYARCHI PALANPODUGGA AYYA virichagam rasikku ungalvakkukadaul vakku ayya

  • @aarathyrajesh1529
    @aarathyrajesh1529 5 лет назад

    கோவில்களில் செல்வது தர்மம் செய்வது இதுபோல் பொதுவான விஷயம் சொல்லுங்கள்

  • @Thulasisha
    @Thulasisha 5 лет назад

    Sani peyarchi palan ellam rasikum sollunga

  • @aneeshgerard3978
    @aneeshgerard3978 5 лет назад

    Vanakkam ayya dob 20.10.1983 7:05am Thursday meenam rasi thulaam lakkinam uthiratadi star kastam matume yerukku yeda munuku varuvena ayya female house wife

    • @issaitv
      @issaitv  5 лет назад

      வியாழக்கிழமை குருபகவானையும் வெள்ளிகிழமை சுக்கிரபகவானையும் வணங்கி வாருங்கள் கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும் நலம் பெருவீர் .

  • @Daddycool2402
    @Daddycool2402 5 лет назад

    ஐயா நான் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்

  • @KrishnaKumar-yo2my
    @KrishnaKumar-yo2my 5 лет назад

    Neengal kuruvathu than 💯 Unmai....

  • @devisridhardevisridhar7861
    @devisridhardevisridhar7861 5 лет назад

    Gurupeyarciku ipadithan soninga arpudham nu oru matramum illa...aduthu sanipeyarci ya...podhum sir...Ematram Agudhu....Ellam Karma pragaram than nadakum...🙏

  • @gowrisurvesh190
    @gowrisurvesh190 5 лет назад +1

    Sir unga phone no.

    • @issaitv
      @issaitv  5 лет назад +3

      தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள் ஆத்ம தியானத்தில் ஈடுபட்டுள்ளதால் நான் போன் பேசுவது கிடையாது . ஜாதகம் பார்ப்பதையும் நிறுத்திவைத்திருக்கிறேன் மீண்டும் தொடரும் தருவாயில் அவசியம் போன் விலாசம் தருகிறேன் நன்றி .

  • @jeyarani7797
    @jeyarani7797 5 лет назад

    How are you?

    • @issaitv
      @issaitv  5 лет назад

      நலம் - நலமுடன் வளமுடன் என்றொன்றும் வாழ்க நன்றி நன்றி

  • @karunakaran8397
    @karunakaran8397 5 лет назад

    No changes yet

  • @dhanuvarsha5824
    @dhanuvarsha5824 5 лет назад

    Last sanipeyarchi 2017 december so 2020 july la than varanum

  • @59mga45
    @59mga45 5 лет назад

    Epo than konjam Happy ah iruke,ipo entha allu puthusa kolaparan,yoo kolapathey

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar5843 5 лет назад

    ⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒⚒

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 5 лет назад

    ஐயா வணக்கம் 🙏🙏🌷🌷

    • @issaitv
      @issaitv  5 лет назад

      தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்

    • @raghuvanitha4940
      @raghuvanitha4940 5 лет назад

      ரொம்ப சந்தோஷம் ஐயா நன்றி ஐயா

  • @ravirajan483
    @ravirajan483 4 года назад +1

    அமாவாசை பிறந்த குழந்தை விளக்கம் வேண்டும்

  • @alagarsamy8346
    @alagarsamy8346 5 лет назад

    நன்றி ஐயா

  • @r.s7506
    @r.s7506 5 лет назад

    Nandri aiya