ஏழரை சனி ஜென்ம சனி விரைய சனி அஷ்டம சனியின் தொல்லையில் இருந்து விடுபட தினமும் காலை மாலையில் கேளுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் பைரவர் 108 போற்றி தேய்பிறை அஷ்டமி விரத பூஜையில் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்
    Bhairavar 108 Potri Tamil Devotional Song on Lord Bhairavar, Sung & Composed by Veeramani Kannan. Produced by Apoorva Video
    ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்
    1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;
    2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத்தொகை அதிகரிக்கத் துவங்கும்;
    3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;
    4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.
    5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்
    6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;
    7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;
    8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;
    9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
    வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
    வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.
    இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;
    வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்
    அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம் Produced & Licensed by : Apoorva Audios

Комментарии • 956

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 8 месяцев назад +25

    🙏🙏🙏🙏 அனைவரும் கஷ்டங்கள் தீர்ந்து வறுமையைப் போக்கி மனது நிறைவோடும் செல்வ செழிப்போடும் அருள் புரிவாயாக பைரவ சுவாமியே

  • @jayamanie1390
    @jayamanie1390 2 месяца назад +1

    Om bairava potri om bairava potri
    Om bairava potri potri

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +5

    ஓம் காலபைரவரே போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @indiramurugan4229
    @indiramurugan4229 Год назад +10

    ஐயனே என் கணவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 Год назад +24

    ஸ்ரீபைரவரே என்னை பிடித்துள்ள அஸ்தம சனி நீங்கி நல்லது நடக்கவேட்டும்...

  • @Virat9883
    @Virat9883 5 месяцев назад +2

    காலபைரவ போற்றி போற்றி🙏🙏

  • @shanthanalakshmishantha4648
    @shanthanalakshmishantha4648 2 года назад +5

    Om pairavaa potri....📿📿📿📿🙏🙏🙏🙏🙏

  • @dmdk314
    @dmdk314 Год назад +8

    ஓம் கால பைரவரே என் மகனை திருத்தி நல்ல வேலையை காட்டுங்கள் ஐயா

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 Год назад +14

    அனனவனரயும்கஷ்டங்கல் நோயில்லாமல்காப்பாற்றுனபரவா
    னபரவாபோற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarr2537
    @sekarr2537 6 месяцев назад +2

    பைரவரேசிவபைரவரே

  • @KathirVel-gf9yp
    @KathirVel-gf9yp Год назад +62

    எதிரி முன்னாடி வாழ்ந்து காட்டணும் ஓம் கால பைரவரே போற்றி

  • @vijayasanthi7154
    @vijayasanthi7154 11 месяцев назад +1

    Om Kala Bhairava potri ashta Bhairava potri

  • @arumugam7653
    @arumugam7653 9 месяцев назад +6

    பைரவர் அப்பா எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்களை ஆகிவிட்டது திருமணம் ஆகாதவர்களுக்கு வேகமாக முடித்து வையுங்கள்

  • @prabusandhirasekar9102
    @prabusandhirasekar9102 9 месяцев назад +2

    வைரவர் துணை

  • @janakik5272
    @janakik5272 Год назад +8

    பைரவா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எந்த நோய் வராமல் தடுக்க வேண்டும் ஐயா பைரவர் 🙏🙏🙏🙏 உங்களை நினைத்தால் அனைத்து ம் நன்றாக இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @mathivanandubai646
    @mathivanandubai646 10 месяцев назад +1

    Om Sri bhairava potri 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vanitham7490
    @vanitham7490 2 года назад +24

    ஓம் நமசிவாய ஓம் காலபைரவா போற்றி போற்றி

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 4 месяца назад +4

    ஓம் ஸ்ரீ காலபைரவா என்னால் எந்த ஒரு தீங்கும் ஏற்படக்கூடாது. அதுபோல எங்களுக்கு ஏதும் தீமை ஏற்படாது காத்தருள வேண்டும் அப்பா ❤❤🎉❤❤

  • @learnall3410
    @learnall3410 10 месяцев назад +5

    ஓம் ஸ்ரீ காலபைரவராய நம இந்த பூமியும் பூமியில் உள்ள அனைத்தும் நலமுடனும் வளமுடன் இருக்க வேண்டுகின்றேன்

  • @vinologesh9898
    @vinologesh9898 7 месяцев назад +2

    OM.KALAPAIRAVARYPORTI

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +4

    ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿💮🏵🌸☘️🌺🌻🥀🌼🌹🍀🌷🍌🍌🍇🍊🍎🍒🍐🍋🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @MurugesWari-i8n
    @MurugesWari-i8n 12 часов назад

    ைரப வாதங்கபாண்டி முருகேஸ்வரி நிம்மதி வnழ்கிறேன் ரை பரபேற்றி

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 3 месяца назад +6

    கடன் தீர தெருவில் உள்ள கால பைரவருக்கு உணவளியுங்கள்,இந்த பூசையின் நோக்கமே அது தான்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DhuruvanK-qo9sj
    @DhuruvanK-qo9sj 5 месяцев назад +1

    Om parivar samie porri 🙏🙏🙏🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @PremalathaPremalatha-dj6us
    @PremalathaPremalatha-dj6us Год назад +14

    கடன் தீர்ந்து ஏதிரீகள் முன்னாடீ வாழ்ந்து காட்டனும் பைரவா போற்றீ

  • @SaravananSaravanan-mg5rh
    @SaravananSaravanan-mg5rh 2 месяца назад +1

    கால பைரவர் போற்றி போற்றி

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад +5

    ஓம் கால பைரவர் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад +1

      ஏதோ மனதில் ஒரே தொல்லையா இருக்கு என்னவென்று தெரியவில்லை. மன அமைதியின்மை க்கு காரணம் என்னவென்று தெரியவில்லை

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад +1

      மன சஞ்சலத்தை போக்குங்க கால பைரவரே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 11 месяцев назад

      தீய கிரகங்களின் ஆட்டங்களை கட்டுப்படுத்தி காப்பாற்றி அருளுங்கள் கால பைரவர்

  • @user-mc3jo7bo8k
    @user-mc3jo7bo8k 3 месяца назад +1

    அப்பா பரைவா ேபாற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 Год назад +51

    அப்பா பைரவா கடன் என்ற கொடிய நோய்லிருந்து என் ஏழை குடும்பத்தை காப்பாற்று 🙏🙏🙏

    • @BALAG-rn3tp
      @BALAG-rn3tp 8 месяцев назад +3

      Om kalabhairavaya namaha

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Год назад +36

    ஓம் பைரவா சரணம் என் ஊடன் பிறந்தவர்களும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 3 месяца назад +2

    ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி👍 😭👍🌅

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 года назад +3

    ஓம் காலபைரவா போற்றி ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா 🙏🌹🌺🌸🌷

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 3 месяца назад +1

    ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி👍👍👍👍

  • @Facefaceof
    @Facefaceof 8 месяцев назад +13

    ஐயா கால பைரருக்கு போற்றி எனக்கு ஏற்பட்ட அவமானத்தைகண்டிப்பாக நோக்கிய அக வேண்டும் எந்த செயல் எனக்கும் சம்பந்தம் இல்லை ஆகவே சத்தியம் செய்துஇருக்கிறேன் கண்டிப்பாக உண்மை தெரிய வேண்டி மனம் உருகி வேண்டுகிறேன் எனக்காக அனைவரும் வேண்டி கொள்ள அன்புடன் கேட்டுக் கொண்டு வந்தேன்

  • @gcvalligcvalli9972
    @gcvalligcvalli9972 Год назад +1

    எனக்கு நல்ல வழி காமி அப்பா😭😭😭

  • @ChitraDevi-fc8kt
    @ChitraDevi-fc8kt 4 месяца назад +19

    ஏழரை சனியிலிருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்

  • @shamsiv
    @shamsiv Год назад +1

    Kaala bairava elloraiyum kaappattru appa

  • @user-hu2bd3xg9s
    @user-hu2bd3xg9s 8 месяцев назад +18

    அப்பா பைரவா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரணும் அப்பா என் புருஷன் கூட நான் குழந்தைகள் சந்தோஷமாக வாழனும் எல்லாருமே நல்லா

  • @SampathKumar-fm5db
    @SampathKumar-fm5db 3 месяца назад +3

    Om.bhairava.swarna bhairava.potri.potri.vanakkam.vanakkam.vanakkam

  • @muthupandi5868
    @muthupandi5868 5 месяцев назад +1

    நலம் தரும் ஸ்ரீ காலபைர்வ போற்றி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 месяца назад +3

    பைரவா பாட்டு என் குலதெய்வமே போற்றி போற்றி எங்களை காத்திட அப்பா

  • @saravanan9005
    @saravanan9005 Год назад +1

    பைரவர் என்று துனைஇருப்பார்எல்லோக்குஅருள்புரிவார்

  • @kalavarshinikalavarshini9047
    @kalavarshinikalavarshini9047 Год назад +26

    ஓம் மகாகால பைரவர் போற்றி போற்றி போற்றி ஓம்

  • @sreebanus5121
    @sreebanus5121 Год назад +4

    0m kala bairava போற்றி போற்றி. என் மகனுக்கு மல்ல குணமான மனைவி வர அருள் புரிவாய் அம்மா அப்பா. Court case seekiram mudithu தருவாய் அப்பா.
    .

  • @annapooranis8432
    @annapooranis8432 6 месяцев назад +1

    Sustainable happyga,healthyga,sarva mangalathoda,aularokyaththoda Ella kuzhanthaigalaium engalaium ,koodappiranthavargal elloraium vazhamudan arputhamaga vazha vaikkum swarnakarshna bairava potri potri

  • @chandravathani4679
    @chandravathani4679 Год назад +14

    ஓம் பைரவா என் மகன் நோய் நொடி இல்லாமல் சுகமாக இருக்க அருள் புரிவாயாக ஓம் பைரவா

  • @selvakumarchandrasekaran3737
    @selvakumarchandrasekaran3737 2 месяца назад +2

    ஓம் காலபைரவர் போற்றி எங்கள் எல்லோரையும் காத்தருள வேண்டும் ஓம்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +5

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி. ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி 🌿🌺🌻🌹☘️🥀💮🌷🍀🌸🌼🏵🍌🍌🍇🍊🍎🍋🍐🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 2 месяца назад +2

    ஓம் காலபைரவரே போற்றி போற்றி.... ஐயா.... சாமி... நான் தொடங்கும் தொழில் நல்ல முன்னேற்றம் பெற நீங்கள் தான் அருள் புரியவேண்டும்.... ஓம் காலபைரவரே போற்றி போற்றி........😊😊😊😊😊

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 11 месяцев назад +12

    அய்யா சுவாமி பைரவா போற்றி போற்றி போற்றி அப்பனே எனது வருமையை போக்குங்கள் அய்யா தாயே நன்று வணக்கம்

  • @jayanthiravindranath2564
    @jayanthiravindranath2564 2 месяца назад +1

    OM Kala Bairava Potri Potri. Engal kudambathil noyindri vaalavum, anaivarum magizhchiyudan vaazhnfida Arul purindu Kaapatravum Thandeye.namaste

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 2 месяца назад +2

    Om payarava pootri pootri yan mankkuri thirunthu vedu om payrava pootri🙏🙏🙏🙏

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 года назад +7

    ஓம் கால பைரவா எனது காசு திரும்ப கிடைக்க நல்ல வழி காட்ட வேண்டும் தெரியாதவனிடம் கொடுத்த கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் சீக்கிரமாக காட்டு கால வைரவா ஓம் போற்றி

    • @user-ys6tp6hz8o
      @user-ys6tp6hz8o 2 года назад

      3தேய்பிறை அஷ்டமி பைரவர் கோவில் போய் நெய் தீபம் போட்டு குறைய சொல்லுங்கள் உடன் கிடைக்கும்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +4

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்திருகுன்றக்குடிபைரவர்போற்றி ஓம்திருவாடானைபைரவர்போற்றி ஓம்திருப்பூவணம்பைரவர்போற்றி ஓம்திருக்கானப்பேர்பைரவர்போற்றி ஓம்திருப்புத்தூர்பைரவர்போற்றி ஓம்திருஇளங்குடிபைரவர்போற்றி ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி ஓம்வடுகநாதர்வளரொலிநாதர்வைரவர்போற்றி தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி ஓம்திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரிதாயேபோற்றி 🌿💮🌺🌼🍀🌷☘️🌸🥀🏵🌻🌹🍌🍌🍇🍋🍎🍒🍐🍊🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @VinoVinothani-eu7qm
    @VinoVinothani-eu7qm 7 месяцев назад +1

    Appa bairavaray enaku kulandai pakiyam venum .en kanavarudan sandosama valanum arul tharuvai bairavaray

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 года назад +4

    Om namo kalabirava namo namasivaya

  • @munirajbn7991
    @munirajbn7991 Год назад +1

    0m kalabirava potri arul vendum narpavi om namasivya

  • @aiyanars1886
    @aiyanars1886 8 месяцев назад +9

    ஓம் பைரவாய போற்றி 20 லட்சம் ரூபாய் கடன் சுமை தீர்த்து எங்களை வாழ்த்தி வாழ்வைப்பாய் கடவுளே பைரவரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VigneshSsv-xl5mi
    @VigneshSsv-xl5mi 2 месяца назад +2

    ஓம் காலபைரவா போற்றி போற்றி 🎉❤❤❤❤❤❤❤❤ஐயா காப்பாத்துங்க ஐயா

  • @k.veerakkumar7610
    @k.veerakkumar7610 Год назад +43

    ஸ்ரீபைரவரை துணை என் பிள்ளைக்கு எந்த குறைபாடும் இல்லாமல் எந்த நோய் நொடியும் இல்லாமல் நீண்ட ஆரோக்கியத்தோடு பிறக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻 ஸ்ரீ பைரவர் போற்றி

  • @skks2024
    @skks2024 Год назад +43

    என் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை தீர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏

  • @vinologesh9898
    @vinologesh9898 6 месяцев назад +2

    OMKALAPAIRAVAPORTI

  • @anithalashmanan6444
    @anithalashmanan6444 6 месяцев назад +5

    பைரவா எனக்கு எந்த பிரச்னையும் வரம்மா நீங்க தான் எனக்கு பக்க துணையாக இருக்கனும் அப்பா 😢😢😢🙏🏼🙏🏼🙏🏼

  • @bharanitharan8530
    @bharanitharan8530 Год назад +1

    Om kala pairavare neerthan astama sanila erunthu mulumaiya ena kapatruvayaga

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 2 месяца назад +2

    🎉ஓம் ஸ்ரீ பைரவா உன் நாமம் போற்றி போற்றி சரணம் அப்பா ❤

  • @balajeekrish8875
    @balajeekrish8875 5 месяцев назад +2

    Om Sri kalabairavar, asthabairavar thiruvadigale Charanam 🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐🌷🌷🌷🌸🌸🌸🌹🌹🌹🌺🌺🌺

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 9 месяцев назад +5

    என் நோய் நீக்கி அருளும் ஐயா என் குடும்பத்தை காத்தருளும் கடவுளே

  • @ramvasanth4689
    @ramvasanth4689 22 дня назад

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம் காலபைரவா போற்றி
    ஏழரைசனிபகவானிடமிருந்து எண்ணையும் எண் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் பகவானே ஓம் நமச்சிவாய போற்றி ஓம் காலபைரவா போற்றி போற்றி

  • @sundaresanalagappan9431
    @sundaresanalagappan9431 Год назад +11

    Sri Bhairavar Swamigal
    Sri Bhairavar Swamigal
    Sri Bhairavar Swamigal
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rithishk.r.p.sgamer2417
    @rithishk.r.p.sgamer2417 6 месяцев назад +1

    Omkalabairaveraypottripottri

  • @arunumarkrishnasamy7127
    @arunumarkrishnasamy7127 8 месяцев назад +1

    உயிர் வள வலி பண்ணணு பைரவ

  • @vallimanogarannmanogaran
    @vallimanogarannmanogaran Год назад +16

    ஓம்
    கால குருவே போற்றி
    ஓம்
    கால கட்டங்களில்
    எங்களை கண் கொள்பவனே போற்றி....
    நாளும் நிழலாய்
    எங்களை தொடர்பவேன்
    போற்றி....
    உயிராய் உடலாய்
    உலகாய் அழகாய் இருப்பவனே
    போற்றி போற்றி போற்றி .....
    எங்கள்
    என்னங்களை
    உணர்வாய் போற்றி
    உணர்ந்து
    அதன் படியே அருள் வான் போற்றி
    கால கருவே
    என்றும் எங்களின் குருவே.....
    சரணம் ....சரணம் ...சரணம் ....

  • @Lakshitha.669
    @Lakshitha.669 9 месяцев назад +2

    Appa bhairava enoda family enakum udal arokiyama iruka vendum appa 🙏🙏🙏🙏

  • @asokanmalathy556
    @asokanmalathy556 2 года назад +6

    OM SRI MAHA KALABHAIRAVA POOTRI POOTRI POOTRI 🌹🌹🌹🌹 OM SRI MAHA KALA BHAIRAVI POOTRI POOTRI POOTRI 🌹🌹🌹🌹🌹🌹🌹💐🙏💐🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 6 месяцев назад +2

    ஓம் ஸ்ரீகால பைரவா உன் நாமம் போற்றி போற்றி சரணம் அப்பா எங்களுக்கு நல்வாழ்வு தாருமப்பா ❤❤❤

  • @laxmireddy1841
    @laxmireddy1841 2 года назад +11

    ஓம் கால் பைரவர் போற்றி.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @S.RadhabaiS.Radhabai
    @S.RadhabaiS.Radhabai 6 месяцев назад +2

    பைரவ நகை நீ கொடுத்த நகை நீயே கிடைக்கச்செய் கடன் நகைகளை திருப்பவும் என் மகனை மது அரக்கனின் இருந்துகாப்பாற்று பைரவ எல்லோரும் போல நல்லமனிதனாக மாற அவன் பாவங்களை நீக்கி நிம்மதியாக வாழ விடுங்கள் உதவுங்கள் பாதம் பணிந்தேன் பைரவா

  • @vasanthvasanth4353
    @vasanthvasanth4353 Год назад +31

    என் குலதெய்வம்
    பைரவர் போற்றி போற்றி போற்றி.

  • @sivanathankumarasamygounde1876
    @sivanathankumarasamygounde1876 4 дня назад

    கால பைரவா என் கணவரின் உயிருக்கு எந்த குறையுமின்றிநீதான் காப்பாற்றனும்அப்பா,

  • @zenpetersun
    @zenpetersun 2 года назад +7

    ஓம் சனிஸ்வராய நமக

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Месяц назад

    ஓம் காலபைரவர் என் கடன் அனைத்து திரபணம்கிடைக்கனும்காலபைரவாபோற்றிபோற்றி

  • @princeniro5548
    @princeniro5548 11 дней назад

    எங்களுடைய குடும்பத்தை இயக்கும் மூலக்கடவுளோபற்றி ஓம் வைரவனே போற்றி பிள்ளைகளின் சகல காரியங்களையும் வெற்றிகரமாக முடித்து தர வேண்டி வைரவக் கடவுளை சரண்புகுந்தோம் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 года назад +1

    போற்றி

  • @user-nr4pb3lp2u
    @user-nr4pb3lp2u 8 месяцев назад +1

    Appa bhairavavaa. Ayya en vendudhalai ungalidam solli erukken...en vendudhalai nirai vetruveergal....en kAnavaraiyum theeye dhakthiyin pidiyil erunthu kaappaatri ennodu sertthu vaippsergal yentre nampikkai enakku en thanthaiyey....appa....naan ungalin panikkaage kaatthu erukken ayya.....

  • @chandini.p.s
    @chandini.p.s 4 месяца назад +2

    உலகம்அனைத்தும் நலமாகவும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ அருள்வாய் ஐயனே

  • @satheeshkumar1435
    @satheeshkumar1435 2 года назад +6

    Om vairavaa potri🙏🙏🙏

  • @kr.ramyav.karuppaiah1405
    @kr.ramyav.karuppaiah1405 Год назад +30

    கஷ்டங்களை தீர்க்கும் பைரவர் என்னை காப்பாற்றுங்கள் ஓம் பைரவர் போற்றி சாமி.....

  • @sivakumarthangavel9448
    @sivakumarthangavel9448 17 дней назад

    அனைவரும் கஷ்டங்கள் தீர்ந்து வறுமையைப் போக்கி மனது நிறைவோடும் செல்வ செழிப்போடும் அருள் புரிவாயாக பைரவ சுவாமியே

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Год назад +5

    ஓம் கால பைரவனே போற்றி..ர
    ஓம் ஸ்ரீ வடுக பைரவரே எம் கஷ்டங்களை போக்குபவரரே போற்றி.....
    ஓம் யாவருக்கும் அருள்பவனே பைரவா போற்றி.....

  • @gajalakshmi7608
    @gajalakshmi7608 10 месяцев назад +1

    எனக்கும் என் பேரனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடுத்து அருள் புரிய வேண்டும் என் அப்பன் என்று வேண்டுகிறேன்

  • @joonjoon4186
    @joonjoon4186 2 года назад +6

    Om Kala Bhairava Bhairava Om Kala Bhairava vanmam Kala Bhairava Bhairava Bhairava Murti Kala Bhairava Murti

  • @sushairaj5647
    @sushairaj5647 Год назад +1

    om kala Biravaya potiri potiri enakku navakiraka thosangal velagavendum iraiva enakku kupera vazlkai tharavendum iraiva enakku karia vertical tharavendum iraiva 🎉🎉🎉

  • @satheeshpresanna2657
    @satheeshpresanna2657 Год назад +22

    கடவுள் வேலை கிடைக்க வழி வகுக்கும் 🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Год назад +1

    Om Sri Kalabairava Bahavane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 месяца назад +6

    பிரித்த பல் கதிர் கொள் சூலம் வெளிப்பட்டு கருத மறு கம்பை தரித்தது ஓர் கோல காலபைரவர் ஆகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு உன் திருமணி வாய் வெள்ளச் சிரித்து அருள் செய்தார் சேற்றை செந்நெறிச் செல்வ னாரே போற்றி போற்றி ஓம்

  • @rsethuraman
    @rsethuraman Месяц назад

    ஓம் ஶ்ரீ கால பைரவாய நமஹா போற்றி சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி 🌻🌺💐🌹🙏🙏🙏🙏

  • @s.seethas.seetha7978
    @s.seethas.seetha7978 2 года назад +4

    Om kalabhairavarae potri

  • @Jk-he5sw
    @Jk-he5sw Год назад +10

    Scan report wait பண்ணும் போது இந்த பதிவை கேட்டேன். கேட்டு முடிப்பதற்குள் report normal என்று சொன்னாங்க. ஓம் பைரவாய நம🙏🙏 2012 முதல் பைரவர் தான் என்னை எல்லா கஷ்டத் தில இருந்தும் மீட்டு இருக்காரு. நம்பியவர்களளை கை விடாத கடவுள். அவரை நம்பற எல்லாருக்கும் அவரோட அருள் கிடைக்கணும். 🙏🙏

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 5 месяцев назад +1

    ஓஹம் நமஹ சிவாய, ஒஹம் நமஹ் கால பைரவா

  • @genes143
    @genes143 11 месяцев назад +11

    ஓம் பைரவ பகவானே உன்பாதமலர் போற்றி போற்றி ஓம் ஓம் நமோ நாராயணா நமோ நமோ ❤🔯✡️☸️🕉️