Chandrayaan-3 Landed | சொல்லி அடித்த இந்தியா | உலகத்தையே வியக்கவைத்த இஸ்ரோ | Ch3 Fire Update 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 1,5 тыс.

  • @sabarisarathy7411
    @sabarisarathy7411 Год назад +356

    இந்தியாவின் மாமனிதர் அப்துல் கலாம் இருந்திருந்திருந்தால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருப்பார்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +13

      உங்கள் மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கியதற்கு நன்றி.. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/La2L4tj_F1g/видео.html

    • @sakthivinayak6107
      @sakthivinayak6107 Год назад +3

      ஆம் சகோ உண்மை

    • @elango.velango.v
      @elango.velango.v Год назад +3

      @@TamilPokkisham ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்கள் சுரண்டினார்கள் இந்தியாவில் தொழிலதிபர்கள் சுரண்ட வில்லையா கேரளாவில் கொக்கோ கோலா கம்பெனி என்ன செய்தது அங்கு விவசாயம் செழித்து வளர்ந்த இடத்தில் இப்பொழுது நீர் கிணற்று நீர் விஷமாக மாற்றப்பட்டது எதனால் இங்கே இருக்கும் ஊழல்கள் லஞ்சம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டகாசங்களை முதலில் பேசுங்கள் முதலில் ஒரு புள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பியுங்கள் அப்புறம் ஐரோப்பாவைப் பற்றி பேசுவோம் நம் நாட்டில் தொழில் அதிபர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் என சொல்லிக்கொண்டு ஆப்பிரிக்காவில் செய்வதைப் போல சுரண்டல்களை செய்கிறார்கள் உண்மைதானா ஆப்பிரிக்காவில் இருக்கும் மக்களின் சுரண்டல்கள் கொடுமைகள் வருத்தம் அளிக்கிறது தான் இதில் நீங்கள் அப்டேட் வீடியோ உடனுக்குடன் போடுவது போல் அதில் ஏன் போடவில்லை ஒவ்வொன்றும் வரிப்பணம் தான் அந்த வரி பணத்தை கொடுக்கும் மக்கள் அந்த நாட்டின் நன்றாக இருக்கிறார்களா என்பதுதான் மிக மிக முக்கியம்

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@elango.velango.v ஆம் சுதந்திர இந்தியா முற்றிலுமாக ஆஙகிலேயர்களால் வியாபார நோக்கத்துக்காக கைவிட பட்டது.
      இன்றும் இந்தியா ஒரு வியாபார சந்தை தான். அதில் இதை மட்டும் தான் எதிர்ப்பார்க்க முடியும்.மாற சில வருடங்கள் பிடிக்கும்.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@elango.velango.v இதை ஏன் இந்த பதிவில் வந்து கூறுகிறீர்கள்?? எப்போதுமே குறை குற்றமா?? எதிர்க்கட்சிக்கு தான் தேசத்தின் வெற்றியை கூட கொண்டாட முடியாமல் குறைகள் பற்றி மட்டும் பேச தோன்றும்.

  • @sathiyaseelan5041
    @sathiyaseelan5041 Год назад +24

    மாடு மேய்ப்பவர்களுக்கு நிலவில் என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கு என்று கேலி சித்திரம் பேசிய நாடுகளுக்கு அன்று தெரியாது ஒரு நாள் இந்தியா அந்த மாட்டையும் அழைத்துக் கொண்டு நிலவுக்கு வரும் என்று வாழ்த்துக்கள் இஸ்ரோ ❤❤❤

  • @sarathbala6697
    @sarathbala6697 Год назад +550

    என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது I love India ❤

  • @muthukoodandi1438
    @muthukoodandi1438 Год назад +34

    இரவு 10 மணி இப்பவும் நிலாவை பார்த்து நம்ம இந்திய விண்கலம் அங்கே இருக்கிறது என்று வியக்கிறேன் ❤❤❤❤

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад +3

      👍👍👍👍இனி நிலவைப்பார்க்கும்போது, நம் வின்கலம்தான் ஞாபகம் வரும்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Год назад +2

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 Год назад

      இது புதுசா இருக்கு,,, நீ விஞ்ஞானிடா,,,,

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @mkpvcinteriors6578
    @mkpvcinteriors6578 Год назад +396

    இந்தியர்களின் இதயத்தை வென்ற ISRO and சந்திராயன் 3

    • @ksundararaj
      @ksundararaj Год назад +8

      I am very Grateful to ISRO Scientists Barath mathaki jai.

  • @myworld-jg4zl
    @myworld-jg4zl Год назад +23

    நிச்சயமாக பக்கத்து நாடான இலங்கை மக்கள் நாங்களும் சேர்ந்து சந்தோசப்படுகின்றோம் ,வாழ்த்துகின்றோம்.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад +3

      👌👌👌👌👍👍👍👍

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад +1

      🙏🙏

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 Год назад +1

      சூப்பர் ,, நன்பேன்டா,,,

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @sivanpogi5070
    @sivanpogi5070 Год назад +59

    வீர முத்துவேல் அவருடைய முயற்சி மிக பிரமிக்க வைக்கிறது❤

    • @Nithishkumar-gs7ox
      @Nithishkumar-gs7ox Год назад +4

      அதற்கு பின் அவர்களின் குழுவினரும் உள்ளன அரகளுடைய முயற்சியும் மிகவும் முக்கிய பங்காற்றிருக்கும் நன்றி இஸ்ரோ...❤

  • @jithamithra7997
    @jithamithra7997 Год назад +39

    ISRO வில் பணி புரியும் விஞ்ஞானிகளில் இருந்து அங்கு பணியாற்றும் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், பாராட்டுக்கள். ஏதோ ஒரு விதத்தில் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த சாதனையில் உள்ளது. மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @uthayaprakash.p223
    @uthayaprakash.p223 Год назад +249

    இந்த வெற்றியை உங்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று இவ்வளவு நேரம் காத்திருந்தேன்..🎉
    நன்றி தமிழ் பொக்கிஷம்

  • @krishnask-lx1go
    @krishnask-lx1go Год назад +54

    அனைத்து இந்திய விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @alagaralagar7561
      @alagaralagar7561 Год назад

      @JeanClaude-bi8bl அவன் மாமா கௌரி திமுக ஊதுகுழல்..

  • @sunmugamram7506
    @sunmugamram7506 Год назад +246

    இந்தியாவின் மாபெரும் சாதனை இந்தியர்களின் மாபெரும் வெற்றி ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sotheeswaransivapirgasam4834
    @sotheeswaransivapirgasam4834 Год назад +53

    இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும், விசேடமாக இந்திய விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் ❤

  • @alagumani6225
    @alagumani6225 Год назад +49

    விக்ரம் சாராபாயை நினைவு கூர்வோம்.மேலும் சதீஷ்தவான் அப்துல்கலாம் அவர்களையும் நினைவுகூர்வோம்.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Год назад +24

    ரொம்பவே பெருமையாக இருக்கிறது இந்த தருணம் 🎉 நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என் இந்தியா❤ விரைவில் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை ஜெய்ஹிந்த் ❤

  • @saleemahmad7709
    @saleemahmad7709 Год назад +97

    கண்ணா ஸ்வீட் எடு கொண்டாடு...வாழ்க தமிழ் வளர்க இந்தியா....வரலாறு படைக்கும் இந்தியா....மேலும் வரலாறு படைப்போம் ...உலகை வெல்வோம் ஒன்றாக....

  • @svishnukrithick7332
    @svishnukrithick7332 Год назад +1

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் ஜெய்ஹிந்த்

  • @badushabibadushabi9634
    @badushabibadushabi9634 Год назад +65

    ❤❤❤❤❤❤❤ ஆனந்தமாக‌ இருக்கிறது இந்தியா நம்‌ இந்தியா வெற்றி பெற்று விட்டோம் நிம்மதி பெருமூச்சு அல்ஹம்துலில்லா

    • @MugundhanG
      @MugundhanG Год назад +1

      Jai hind! om namah shivaya

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho Год назад +18

    அட்டகாசமான தெளிவான விளக்கத்துடன் நான் இந்தியன் என்ற பெருமையுடன் இந்த காணொளியை மற்றவர்களுக்கு பகிர்ந்து ஆனந்தம் அடைந்தேன் ☺️☺️☺️☺️☺️

  • @chandrasekar2698
    @chandrasekar2698 Год назад +155

    இது.. இந்தியா.. மக்களுக்கு
    கிடைத்த வெற்றி🏆🏆🏆🏆🏆🏆🏆🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Год назад +4

      🎉🎉🎉😊😊😊

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Год назад +1

      ​@JeanClaude-bi8blI like his video , I am not watching Madan videos and tq for ur information 🙏

    • @subramanianMallika-nv8tc
      @subramanianMallika-nv8tc Год назад +1

      உலக மனித குலத்திற்க்கு கிடைத்த வெற்றி

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@geethasuganthi8877 😀
      Namakku than goosebumps madan had difrnt vibe tht didn't sink with ours..

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Год назад +16

    இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த,இந்தியாவின் ISRO விஞ்ஞானிகளுக்கு, மனமார்ந்த வாழ்த்துகள். உங்களை நினைத்து இந்த பாரத தேசம் பெருமைகொள்கிறது.

  • @Lovely_dg
    @Lovely_dg Год назад +230

    இந்த வெற்றியை எல்லா இந்தியனும் நினைத்து பெருமை கொள்ள வேண்டும்...💪🏻💪🏻🇮🇳🤝🏻💐

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +8

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @Lovely_dg
      @Lovely_dg Год назад +1

      @@TamilPokkisham எங்களை போன்ற இளைய தலைமுறைக்கு இது போன்ற பயனுள்ள தகவல் கொடுப்பதற்கு நன்றி அண்ணா...🤝🏻✨🙏🏻🙏🏻

    • @elango.velango.v
      @elango.velango.v Год назад

      @@TamilPokkisham அதேபோல 140 கோடி மக்களின் வரிப்பணத்தில் அரசியலுக்காக பல கோடி செலவு செய்து பெரிய சிலைகள் வைப்பது தமிழ்நாட்டில் பேனா சிலை வைப்பது போன்றவற்றை நினைத்து அரசியல்வாதிகள் தலைகுனிய வேண்டும்

  • @yegd2546
    @yegd2546 Год назад +2

    உலகின் தலை சிறந்த சொல் , மற்றும் சக்தி வாய்ந்த சொல் - [ செயல்]
    வாழ்க தமிழ்

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 Год назад +73

    இந்தியா இந்தியா தான் நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என் பாரத நாடு நன்றி ஐயா

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      👌👌👌👌👍👍👍👍

    • @Goodie477
      @Goodie477 Год назад

      Barathamatha ki jai 🇮🇳🇮🇳❤
      இந்தியர்கள் 🔥🔥🔥

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      @@Goodie477 👍👍👍👍

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @SivaKumar-he4ci
    @SivaKumar-he4ci Год назад +10

    நம் இந்திய வங்ஞனிகலுக்கு என்மனமார்ந்த வனக்கம் 😮🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @BalajiBalaji-gg8pz
    @BalajiBalaji-gg8pz Год назад +74

    எனக்கு கண் கலங்குகிறது. நான் இந்தியன் என்பதில் சந்திராயன் மூன்றுடன் பெறுமை கொள்கிறேன்.❤🎉🎉🎉❤❤

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @JeanClaude-bi8bl but he never allowed us to feel it.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @abibiju8337
    @abibiju8337 Год назад +1

    👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳நான் இந்தியன் எண்று சொல்ல பெருமை கொள்கிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kmurugesan1981
    @kmurugesan1981 Год назад +66

    இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      🔥🔥🔥❤❤🇮🇳🇮🇳🇮🇳

    • @kmurugesan1981
      @kmurugesan1981 Год назад

      @@Goodie477 🙏 thank you

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Год назад +6

    இது இது இதுதான்
    "தரமான சம்பவம்"
    என்கிற செல்லுக்கு ஏற்ற தரமான சாதனை.
    ஜெய் இந்த 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @ganeshmoorthy2370
    @ganeshmoorthy2370 Год назад +75

    பல விஞ்ஞானிகள் தங்கள் குடும்பங்களை மறந்து உழைத்ததற்கு கிடைத்த வெற்றி.. வாழ்த்துக்கள் இஸ்ரோ... ஜெய் ஹிந்...🎉🎉❤❤

  • @anojansivaganesamoorthy9542
    @anojansivaganesamoorthy9542 Год назад +3

    வாழ்த்துக்கள்....live la பார்க்கும் போது மெய்சிலுத்து சந்தோசத்தில கண் கலங்கிட்டன்....proud moment ♥️ ❤️... from srilanka 🇱🇰🇱🇰

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +73

    சந்திராயன் 3 வெற்றி இந்த செய்தியை கேட்ட பொழுது எனக்கு ஆனந்தத்தில் கண்ணிர் வந்தது என் தேசம் வெற்றி அடைந்த போது ஒரு இந்தியனாக நான் வெற்றி அடைந்ததாக உணர்ந்தேன் இந்திய அறிவியலாளர்களின் உழைப்பும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனைகள் வீண்போகவில்லை இன்றைய நாள் இந்தியா மற்றும் இந்தியர்களின் பெருமை மிகுந்த நாள் மனம் நிறையும் வரை கொண்டாடுவோம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +2

      உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். ஜெய்ஹிந்த்.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      🙏🙏🙏

  • @sanjeevidurairaj8482
    @sanjeevidurairaj8482 Год назад +7

    இந்தியர்கள் என்பதில் அனைவரும் பெருமை கொள்வோம்.வாழ்க இந்தியா.வெல்வோம் இந்தியர்கள்.ஒரு பிரசவ நேரத்தில் இருந்த பதற்றம்,வேண்டுதல்.சாதித்த பேரானந்தம்🙏🙏🙏

  • @lakshmanan2218
    @lakshmanan2218 Год назад +92

    ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் தருணம்,,அனைத்து scientist களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ,,பாராட்டுக்கள்🎉🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +2

      உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/TfadWemmPiU/видео.html

  • @minakshiIyer-se6nq
    @minakshiIyer-se6nq Год назад +11

    Mr. K.Sivan is the real hero of the safe and soft landing of Chandriyan 3.
    Our regards to " TEAM ISRO" JAI HIND🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Год назад +5

    வெற்றி! வெற்றி! வெற்றி! 🎉🎉🎉 September 2019ல் சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது அதன் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாடல் எழுதிப் பாடினேன். இது தான்,
    சிவனே! எங்கள் சிவனே!
    உலகமே வியந்திடும் தமிழனே!
    பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
    சந்திரன் நீ தொட்டு விடும் தூரம் தான்!
    உன் சாதனை எழுதிடும் வெற்றிச் சரித்திரம் தான்!
    இந்த தேசமே சிந்திய கண்ணீர் தான்!
    உன் உழைப்புக்கே கிடைத்திட்ட மகுடம் தான்!
    அப்துல் கலாமின் சீடனும் நீ!
    நம்பிக்கைக்கு உனக்கொரு குறை வருமோ?
    காலம் உண்டு நீயும் கலங்காதே!
    கொஞ்சம் பொறு கோள்களும் கைகள் தட்டும்!
    உன் இலக்குகள் நிலவினில் இறங்கிடுமே!
    அது பூமிக்கும் பாலத்தை அமைத்திடுமே!
    உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும்,
    இந்த உலகம் உன் வெற்றியைக் கொண்டாடும் போது, உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும் - "ஆனந்தக் கண்ணீர் வரும்".
    சிவனே! எங்கள் சிவனே!
    உலகமே வியந்திடும் தமிழனே!
    பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
    Congratulations and All the best to Team ISRO for the Success of Chandrayaan-3 🎉👏👍

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 Год назад +1

    வாழ்த்துக்கள் இஸ்ரோ ஐ லவ் India

  • @wellbredkannan
    @wellbredkannan Год назад +22

    நடு வீதியில் அழுது கொண்டே பார்த்தேன் ❤ Jai Hind

  • @alakshmansundar984
    @alakshmansundar984 Год назад +5

    I am doing my PhD in chemistry in Spain and I felt that proud when my fellow students from different countries congratulated me on behalf of my country......

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +63

    நம்மை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது I love India ❤

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Год назад +1

      🤝👏👌💐💐💐 🇮🇳🇮🇳🇮🇳 என் நிலையும் அது தான்... உடம்பு முழுவதும் புல்லரித்து விட்டது

  • @gurumurthi9824
    @gurumurthi9824 Год назад +2

    எனக்கு என்னவோ நானே நிலவுக்கு போய் இறங்கிய மாதிரியாக உணர்கிறேன் நன்பா வாழ்க இந்தியா வளர்க்க இஸ்ரோ ❤❤❤

  • @shan012354
    @shan012354 Год назад +25

    இந்த வெற்றியை இந்திய மக்களுடன் சேர்ந்து நானும் கொண்டாடுகிறேன்(Sri Lankan Tamil living in Canada)

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +6

    மோடி மற்றும் இந்திய ரஷ்ய சகோதரர்களுக்கு வாழ்த்துகள்.❤❤

  • @murugesank2233
    @murugesank2233 Год назад +64

    இந்தியா இஸ்ரோ 🎉🎉🎉

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd Год назад +4

    I LOVE INDIA ❤
    அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள் ❤
    அனைத்து விஞ்ஞானிகளையும் வணங்குகிறேன் ❤த

  • @க.கிருஷ்ணகுமார்

    இந்த பாரத நாட்டில் நான் பிறந்தேன் என்பதில் ரொம்ப பெருமை படுகிறேன் .... ஜெய்ஹிந்த்

  • @parthibanbabu2260
    @parthibanbabu2260 Год назад +5

    🎉🎉proud as an Indian 🇮🇳 ❤️ congratulations 🎉🎉🇮🇳 ISRO, I love India

  • @lingamdurai9380
    @lingamdurai9380 Год назад +191

    இந்தியாவின் வெற்றி மகிழ்ச்சி என்றாலும் ரஷ்யாவும் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . But happy India has been success landing on the moon

    • @ASOKAN3
      @ASOKAN3 Год назад +5

      Yes😢😢😢

    • @krishnachandran3582
      @krishnachandran3582 Год назад +4

      Correct

    • @Realist839
      @Realist839 Год назад

      India vu ku mundhi kondhu poi thanakey saadhanaiyum perum vara vendum endru ninaitha russia vikku aapu!

    • @velsen7777
      @velsen7777 Год назад +1

      ஏன்டா

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @balakumarv404
    @balakumarv404 Год назад +4

    மிகவும் சந்தோஷம் மற்றும் பெருமையாக இருக்கிறது. நம் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள் நல்வாழ்த்துகள். ஜெய் ஹிந்த் 🙏

  • @sureshsolmon
    @sureshsolmon Год назад +35

    இந்தியர்கள் நினைத்தால் முடியாது எதுவும் இல்லை❤❤

  • @rajanpichaimani5948
    @rajanpichaimani5948 Год назад +41

    Very Happy and Proud to be an Indian. Congratulations every one involved on this grand project...

  • @Balamurga457
    @Balamurga457 Год назад +26

    வெற்றி விஞ்ஞானிகளை சாரும் அதில் புல்லுருவிகள் இல்லாமல் பார்த்துக் கொண்ட பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தேசபக்தியுடன் செய்திகள் சொல்லும் தமிழ்பொக்கிஷத்திற்க்கு நன்றிகள்

    • @iamnotslave2732
      @iamnotslave2732 Год назад +2

      ஏன்டா பிரதமருக்கும் இதற்க்கும் என்ன சம்பந்நம் வி்ஞ்ஞானிகள் யாரும் சங்கிகள் இல்லை அதனால்தான் வெற்றி பெற்றது

    • @nandhakumaran5_786
      @nandhakumaran5_786 Год назад

      @@iamnotslave2732 seringa "UP".......

    • @Balamurga457
      @Balamurga457 Год назад

      @@iamnotslave2732 இந்த நாட்டை ஆல்வதும் வழி நடத்துவதும் சங்கதிகள் தான்டா அதனால் தான் நாடு வெளி நாட்டுக்கு அடிபணியாமல் உள்ளது

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @omsakthiwateragenciesandib4214

    விக்கி இனி இந்தியா வல்லரசு நாடுகளின் தலைவன் தான் இறைவனுக்கு நன்றி விக்கி அண்ணே

  • @MrPabloEscobar36
    @MrPabloEscobar36 Год назад +25

    Congratulations from Malaysia Tamilans❤❤❤❤

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 Год назад +5

    இந்தியர்கள் அனைவரும் பெருமையுடன் மகிழ்ச்சியுறும் நாள் இது! வெல்க தமிழ்! 12:15 வாழ்க பாரதம்!🎉🎉🎉🎉

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq Год назад +14

    இந்தியாவின் புகழ் உலகெங்கும் ஓளிக்கட்டும்

  • @jayaram4439
    @jayaram4439 Год назад +2

    உலகை தன் பக்கம் ஈர்த்த பாரதம், வாழ்த்துக்கள் இந்த செயலில் இறங்கியவர்கள் அனைவருக்கும்

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Год назад +25

    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉
    வாழ்க பாரதம் வளர்க பாரத பிரதமர்

  • @vijuvijayan8107
    @vijuvijayan8107 Год назад +6

    மகிழ்ச்சில் கண்ணீர் வந்த தருணம் 💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kavimaheshs5452
    @kavimaheshs5452 Год назад +5

    நாங்கள் ஜெயித்து விட்டோம் பிரகாஷ் ராஜ் அவர்களே

  • @magicalstore1128
    @magicalstore1128 Год назад +1

    Indian. Enpathil. Perumai. Padukiren,. I. .love. India.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @gowthama2689
    @gowthama2689 Год назад +140

    At this moment I also want to thank Dr Abdul Kalam sir. We landed on moon today because this man has carried our first satellite on a bicycle 🥰❤

    • @mohanasundarama3940
      @mohanasundarama3940 Год назад +3

      Jai Hind Jai Bharat bro ❤

    • @supersingerrasigan5590
      @supersingerrasigan5590 Год назад +5

      Abdul kalam is a gone story. Learn to thank modi ji and yogi ji👍

    • @nivinsajith2215
      @nivinsajith2215 Год назад +7

      Don't forget nambi narayan ( rocketry movie.. refer) and sivan sir

    • @Potter4545
      @Potter4545 Год назад

      ​@@supersingerrasigan5590avanga epayume abdul kalam tha soluvaga so ne muditu polam

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@supersingerrasigan5590 yes. Without modi ji this wudnt have been possible. He is a nationalist.

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Год назад

    இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் ஜெய் ஹிந்த்

  • @srinivasansivakumar2424
    @srinivasansivakumar2424 Год назад +4

    பாட்டி வடை சுட்டதாக கதை மட்டுமே கேட்ட நமக்கு கணவுகளை நிஐமாக்கிய ஆரச்சியலர்களுக்கு பாதம் தொட்டு வணக்கம்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/La2L4tj_F1g/видео.html

  • @malarnathansl
    @malarnathansl Год назад +10

    Being a Sri Lankan Tamil, me too prayed for Chandrayaan 3

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Год назад +5

    நமது பாரத தேசத்தின் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு 🙏 பாரத பிரதமர் திரு மோடி ஜி 🙏🙏🙏 யின் மிக சிறந்த ஊக்குவிப்பு 👍👍👍 பாரத மக்களின் 🙏 மிக சிறந்த பிராத்தனை 🙏 இவை அனைத்தும் சேர்ந்து 👍 இன்று பாரத தேசம் 🙏 மிக சிறந்த சாதனை யை நிகழ்த்தி உள்ளது 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Год назад +2

    Thanks to ISRO FAMILY JAIHINTH👌👌👌👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @jasondaane4763
    @jasondaane4763 Год назад +44

    எவ்ளோ மோசமான அரசியல் வாதிக இருக்கும் போதே இவளோ சாதனை பண்ண முடியுது, நல்ல அரசியான வாதிகள் இருந்தா இந்தியா எப்படி இருக்கும்

    • @sridharsri4981
      @sridharsri4981 Год назад +16

      இப்பதான் உண்மையான இந்தியர் ஆளுகிறார்

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад +7

      @@sridharsri4981 நூறு சதவிகிதம் உண்மை.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад +2

      மோடியை விட சிறந்த பிரதமர் இதுவரை இந்திய நாட்டிற்கு கிடைக்கவில்லை 🇮🇳🇮🇳🇮🇳

    • @sridharsri4981
      @sridharsri4981 Год назад

      வெளிநாட்டு அப்பனுக்கு பிறந்தவன் மோடியை வெறுக்கிறான்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      நேற்று இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சியாலும் மக்களின் வரிபணத்தாலும் சந்திரனை படைத்த இறைவன் அருளாலும் சந்திரயான் 3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கியது. முஸ்லீம்கள் நாள் மாத கணக்கை அறிந்து கொள்ள சந்திரனீன் நகர்வை பயன்படுத்துகின்றனர். குர்ஆனில் சந்திரன்( கமர் ) பற்றி 27 இடங்களில் சொல்லபட்டுள்ளது.
      وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
      பூரண சந்திரன் மீது
      (அல்குர்ஆன் : 84:18)
      لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
      நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
      (அல்குர்ஆன் : 84:19)..

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Год назад +1

    Thank you so much ISRO 🇮🇳👌👍🙏 successful India 🇮🇳🌹 Thankyou for your message 🙏🌹

  • @rajmugam1
    @rajmugam1 Год назад +7

    இந்திய விஞ்ஞானிகளின் மிக பெரிய சாதனை.இந்திய தேசத்தின் மகிழ்சியான தருணம்.
    தமிழ் பொக்கிஷம் பதிவால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .நல்வாழ்த்துக்கள் விக்கி. வாழ்க வளமுடன்😂😂😂🎉🎉🎉🎆🎆🎆🎆🎇🎇🎇🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @monikasuganya377
    @monikasuganya377 Год назад +1

    கடவுளுக்கு நன்றி

  • @rajanmalai5553
    @rajanmalai5553 Год назад +28

    Congratulations to India. Proud of India 🇮🇳. Wonderful👋👋👋👋👋

  • @endlessridervinoth7880
    @endlessridervinoth7880 Год назад

    நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    ஜேஹந்

  • @srijayakumar5691
    @srijayakumar5691 Год назад +18

    Jai Hind ❤❤❤

  • @spalavesam1305
    @spalavesam1305 Год назад

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். வாழ்த்துவோம் ஒவ்வொரு இந்திய குடிமகனையும்...

  • @dingaruu
    @dingaruu Год назад +37

    India Godfather of the world 🌎

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 Год назад

    Super thambi. patriotic speech. ஒன்றியம் அல்ல , இந்தியா தான். 👏👏👏

  • @suseenthirak2769
    @suseenthirak2769 Год назад +19

    Goosebumps,Proud moment for every Indian....

  • @devanathan6096
    @devanathan6096 Год назад

    இந்திய விண்வெளி வரலாற்றில் இஸ்ரோவின் சாதனையை ஒவ்வொரு இந்தியனாக அனைவரும் போற்றுவோம் வரலாற்று சாதனை நிகழ்த்திய இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானி குழுக்களுக்கு மற்றும் வெற்றியின் மூலம் பல அரிய சாதனைகளை நிகழ்த்த உள்ள ரோவர் என்ற சாதனம் பல சாதனைகள் நிகழ்த்திட வாழ்த்துக்கள் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்து இன்னும் பல சாதனைகள் செய்வோம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 சந்திராயன் 3 நிகழ்வினை ஒவ்வொரு நாளும் பதிவு செய்யுங்கள் திரு விக்கி மிக அற்புதமான வரலாறு பதிவு மீண்டும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

  • @mohamedkaarki9397
    @mohamedkaarki9397 Год назад +6

    All tamilnadu people Brian behind this success

    • @alaghusundram6222
      @alaghusundram6222 Год назад

      Don’t separate from india. Even Tamil people those work In isro uncomfortable this reaction

  • @srdthpoint
    @srdthpoint Год назад +2

    இந்தியா
    முழுவதும் சுமார் 99%
    லட்சக்கணக்கான ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் 95% ஊழல் அரசு அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு இந்தியா மிகப் பெரும் சாதனை செய்திருப்பது
    நாம் அனைவரும் பெருமைப்பட
    வேண்டிய விடயம்.
    வாழ்த்துக்கள்...🎉

  • @madridmani3563
    @madridmani3563 Год назад +21

    Proud moment for every Indians...❤️❤️❤️❤️

  • @parthibancholan1955
    @parthibancholan1955 Год назад

    வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜெய்ஹிந்த் 🇮🇳💐

  • @meenamy437
    @meenamy437 Год назад +1

    Congratulations India, love from Malaysia ❤

  • @ravikumar505
    @ravikumar505 Год назад +10

    Love you இந்தியா ❤❤❤❤

  • @manickammuniyappa1579
    @manickammuniyappa1579 Год назад +1

    very,good,thanks,to,all

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Год назад +33

    You are 100% correct...the success indicates ... upcoming generation they can use and achieve more projects.🎉🎉🎉❤❤❤ It gave us goosebumps...when it achieved. Jai Bharath. Jai hindh

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      I value and respect your opinion. Jai hind. This post is for your view. ruclips.net/video/0Fxd5KDCb1g/видео.html

  • @dhandapania1801
    @dhandapania1801 Год назад +8

    A proud moment! Salute to all the scientists who contributed to this monumental success for our Indian nation

  • @vijayakumarm9221
    @vijayakumarm9221 Год назад +12

    This victory because of all our prayers 🙏 and congratulations to all the heroes of ISRO TEAM

  • @ramamrrr167
    @ramamrrr167 Год назад +3

    வாழ்க வளமுடன் நம் இந்திய இஸ்ரோவின் பணிபுரியும் அனைவரும் நம் தமிழ் பொக்கிஷம் வழியில் நானும் சரவெடி யின் ஒரு வெடியாக உங்களுடன் சேர்ந்து பாராட்டை அந்த நிலவை நோக்கி வெடிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி

  • @thendralvp1701
    @thendralvp1701 Год назад +9

    வாழ்த்துக்கள் பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 Год назад

    சாதித்து காட்டிய இந்திய விஞ்ஞானிகள் அனைவரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @parthibanp9165
    @parthibanp9165 Год назад +8

    ஜெயிச்சிட்டோம் மாறா❤❤❤❤❤

  • @msdev4622
    @msdev4622 Год назад

    மிகவும் மிகவும் சந்தோஷமாக உள்ளது ஜெய்ஹிந்த்🇮🇳

  • @sivagurum2463
    @sivagurum2463 Год назад +4

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 💙🇮🇳

  • @gilbertsengueniammalle2861
    @gilbertsengueniammalle2861 Год назад +1

    I love india love you isro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velkumar3099
    @velkumar3099 Год назад +4

    தமிழ் பொக்கிஷம் தான் கேட்க நன்றாக இருக்கிறது. காத்திருந்தேன். ரொம்ப லேட்.

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Год назад

    Yes yes yes அடுத்த இளையதலைமுறைக்கு இது தான் வழிகாட்டும் yes விக்கி you are good உனது பேச்சி ஒளிக்கட்டும்

  • @saravananrk5534
    @saravananrk5534 Год назад +5

    Jai Hind, I proved Indian 👏👍🔥🔥🔥

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +25

    இதில் மோடிஜி பங்கு என்ன என்று கேட்கும் டோமர்கள் 😂😂😂😂😂அவர் தான்டா மிஷன் தோற்ற பின்னும் இஸ்ரோ தலைவர் சிவனை தட்டி குடுத்தவர் 🧡🤍💚👍இந்திய பிரதமருக்கு நன்றி 🙏

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Год назад +1

      என்ன என்ன sollura parunga, sethavanga veetla ellarum kati puduchu, arudhal sollura moment ra dvd📀📀📀😂

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 Год назад +1

      எண்ணம் போல் வாழ்க்கை உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே

    • @vijayakanthaaw7866
      @vijayakanthaaw7866 Год назад

      ​@@lightupthedarkness8089poda mayiru

    • @devsanjay7063
      @devsanjay7063 Год назад

      ​@@lightupthedarkness8089புண்ட மகனே உண்மையை தான் டா சொல்றேன் பாடு 😂😂😂😂

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Год назад

    அப்துல்கலாம் அவர்களை
    நினைவுகோருஒம். நன்றி.