Ganesh Nursery Part-1 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |
HTML-код
- Опубликовано: 28 сен 2024
- #சந்தன மரம் #செம்மரம் #தேக்கு மரம் #Timbertrees
கணேஷ் நர்சரி கார்டன் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நர்சரி ஆக உள்ளது. இவர்கள் 40 வருடத்திற்கும் மேலாகவும் 40க்கும் மேற்பட்ட மர வகைகளும் விநியோகிக்கிறார்கள். இந்த காணொளியில் மரக்கன்றுகள் நடுவது என்னென்ன பயன்கள் என்பதையும் எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்பதையும் தெளிவான விளக்கம் தருகிறார்கள். மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 10 அடிக்கும் மேலுள்ள கன்றுகளையும் 3 வருடங்கள் ஆன கன்றுகளையும் விநியோகம் செய்கிறார்கள். மேலும் 35 வருடங்களுக்கு மேல் உள்ள தாய் மரத்தின் விதைகளிலிருந்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள். விவசாயிகளும் பண்ணை உரிமையாளர்களும் பயனடையும் விதத்தில் மரக்கன்றுகளை பராமரிக்கும் முறைகளை பற்றியும் விவரிக்கிறார்கள்.
தொடர்பு விவரங்கள்
Ganesh Nursery Garden
Gandarvakkottai, Pudukkottai
phone no : 9943119955 / 9443065802
FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள்
/ farmtamizha
Ganesh Nursery Garden is one of largest nurseries in Tamil Nadu. They are running this Nursery for over 40 years with 40 different varieties of trees/saplings. In this video, they explain about different varieties of trees including timber, shade and fruits. They also explain how the tree plantation can be a high profit yielding investment. Particularly, there is an increasing demand for red sandal wood and timber wood in both domestic and international markets. To make it convenient for farmers, they are supplying saplings of height above 10 ft and of 3 years old. They are also developing saplings from very fertile and old tree's seeds for better quality. They are guiding farmers and from owners on how to maintain the trees and get good benefits.
PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE,LIKE & SHARE
/ farmtamizha
அருமையான விளக்கம், மிக நன்று
Super
Arumayana pathivu ❤️
Thank you 😊
Mahagani enga speed uh valaruthu. 8 varusham achi. Inum kai pidi alavu than valanthu irukku. Thala maram l, savukku potta kuda 2time harvest pannirkalam.
Super bro 👍👌👌👍
அண்ணா இது எந்த இடம்
Packet la vechi valathumpothu height mela valarum anana kella root varathu atha support panra alavuku.....Need to keep 2 feet above ..That should be enough
தென்னைமரதோப்பில் ஊடுபயிராக வைக்கலாமா?
30 அடிக்கு 30 தென்னை மரத்தின் இடைவெளி இருந்தால் மகோனி போன்ற மரங்கள் தாராளமா வைக்கலாம்
👌👌👌
Apo neengaley yella kantraium nattu valarthu pala kodiku athipathi agirukalamey,🤔🤔🤔🤔
Pannalam land neenga koduka mudiyuma ?
நல்லா பேசுறீங்க வாழ்த்துக்கள் கணேஷ்
🤝👏
Sir unaga number contact panna call forward ahkuthu call hy eduka matanuraga na eppdi contact panndrathu
Hi bro how much price bro
சந்தன மரம் விலை அதிகமாக.. செம்மரம் விலை அதிகமாக
Sandal
செம்மரம்
Ganesh nursery in Now available in only 1ft Red sandal
Address please
Sita Ashok tree 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 updates
8 அடி செம்மரம் விலை எவ்வளவு?
தொடர்பு எண் வீடியோவில் உள்ளது
1500rs solranga
We have plants from 10 rupees red Sandal wood plants
How to connect u sir and where is ur place is this have in Tirupur
Please contact the number given in the video
விலை குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்குமே
கன்று விலை 200 சொன்னார்
9788919388
One sandal wood tree price pls ???
9788919388
Where is part 2... Sir
Coming soon shortly
Part2 uploaded sir..please watch it
Awesome Sir... Thanks a Million for your kind reply...
Can you share the price details
Please contact the number given in the video for more details
Area name
Vellalaviduthi
Anna unga oor nenga unga numbers plz
All are false information. He will not give contacts no of farmers who has 2ton tree in 8 yrs
Don't guide wrong
ஐயா அகர் மற்றும் ஊது மரக்கன்று கிடைக்குமா
Aiya , agar maram vendam Aiya.. first Tamilnadu climate won't suit .. then even if you grow in hilly region.. not all agar timber has value..
உங்கள் இடம் விலை அதிகம்
Ama nanum poi paathen
Yes rompaathikàm
Yes bro
Super brother
நண்பரே செடி பாக்கெட்டில் வளர்வதற்கும் தரையில் வளர்வதர்க்கும் வித்யாசம் உண்டு
Yaru bro semaram vethuruka
Ellam vachirukaga yaru atha salce video poturukaga evalo amount poguthunu
Athu ethuvaraikum atha marathuku cutting order kudukala
He doesnt have that much knowledge about tree plants. You can come to my farm i will show my trees i brought it for 2rs only.
Please share your contact details
👍🙏👌
Nice
Thunaimaram vendum endru solgirargal ...katyayan thunaimaram venduma
Viraivil ungalai sandhipen anna
Yidha marum first quality or second quality
People buy small plants ,because the tap root doesn't get entangled in plastic bag ?
கணேஷ் sir சந்தனமரம் எப்படி நடனும் அதோட
maintenance பற்றி முழு வீடியோ போடேங்க .
Why loculation
,1 poda price ktna huga sir
Ok
Semmaram 5 years tree rate evlo sir
3000
super bro
Thank you bro
இந்த ஊர் பெயர் வேலாடிபட்டிதான அண்ணா?
Mahogany 12 years tree 20k, is it possible to sell this rate.
bro I have seen it going for 12 to 15k for now but in next 12 years it might go up or down.
Super bro
Is it true,that we have restrictions on the amount of red Sanders that we can export to asia and its not easy to get cutting order since the tonnage for exporting is less.