Ganesh Nursery Part-2 | பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #சந்தன மரம் #செம்மரம் #தேக்கு மரம் #Timbertrees
    Ganesh Nursery Part-2 :
    கணேஷ் நர்சரி கார்டன் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நர்சரி ஆக உள்ளது. இவர்கள் 40 வருடத்திற்கும் மேலாகவும் 40க்கும் மேற்பட்ட மர வகைகளும் விநியோகிக்கிறார்கள். இந்த காணொளியில் மரக்கன்றுகள் நடுவது என்னென்ன பயன்கள் என்பதையும் எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்பதையும் தெளிவான விளக்கம் தருகிறார்கள். மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 10 அடிக்கும் மேலுள்ள கன்றுகளையும் 3 வருடங்கள் ஆன கன்றுகளையும் விநியோகம் செய்கிறார்கள். மேலும் 35 வருடங்களுக்கு மேல் உள்ள தாய் மரத்தின் விதைகளிலிருந்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள். விவசாயிகளும் பண்ணை உரிமையாளர்களும் பயனடையும் விதத்தில் மரக்கன்றுகளை பராமரிக்கும் முறைகளை பற்றியும் விவரிக்கிறார்கள்.
    தொடர்பு விவரங்கள்
    Ganesh Nursery Garden
    Gandarvakkottai, Pudukkottai
    phone no : 9943119955 / 9443065802
    FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள்
    / farmtamizha
    Ganesh Nursery Garden is one of largest nurseries in Tamil Nadu. They are running this Nursery for over 40 years with 40 different varieties of trees/saplings. In this video, they explain about different varieties of trees including timber, shade and fruits. They also explain how the tree plantation can be a high profit yielding investment. Particularly, there is an increasing demand for red sandal wood and timber wood in both domestic and international markets. To make it convenient for farmers, they are supplying saplings of height above 10 ft and of 3 years old. They are also developing saplings from very fertile and old tree's seeds for better quality. They are guiding farmers and from owners on how to maintain the trees and get good benefits.
    PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE,LIKE & SHARE
    / farmtamizha

Комментарии • 67

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Год назад

    எனக்கு செம்மரவிதை கிடைகுமா யாழ்பாணத்தில் உண்டாக்க 10விதை. சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 3 года назад +1

    எவ்வளவு எளிமை!எவ்வளவு இயல்பு!எவ்வளவு உண்மை!ஐயா!உங்கள் இருவருக்கும் நன்றிகளும்!வணக்கங்களும்!

  • @philipjamatia2866
    @philipjamatia2866 5 месяцев назад

    Nice plan sir

  • @soundharyas8966
    @soundharyas8966 Год назад +1

    Super anna

  • @KumarKumar-fy2td
    @KumarKumar-fy2td 3 года назад +1

    Nalla muyarchi. nattu maram aliyamal Eruka. Paratukkal

  • @BalaMurali-rv4ol
    @BalaMurali-rv4ol 2 года назад +4

    செம்மரம் Rate Bro

  • @vidya1091963
    @vidya1091963 2 года назад +1

    Hello brother u have explained everything in a nice way my thanks to u wish u all good luck in ur carrier.

  • @AjithAjith-um4uo
    @AjithAjith-um4uo 3 года назад +2

    Good job

  • @skkongutamil
    @skkongutamil 3 года назад +4

    நாட்டு மரம் மட்டும் செய்வதற்கு நன்றி....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TariqKhan-er5rn
    @TariqKhan-er5rn 3 года назад +2

    Nice

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 года назад +1

    அருமை 😍

  • @abisanthosh2464
    @abisanthosh2464 3 года назад +1

    Super sir

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 3 года назад

    .மிகவும் நல்ல முயற்சி வாழ்த்துகள் , மண் புழு உரம், மக்கிய குப்பை உரம் மற்றும் வேலியை சுற்றி நடுவதற்க்கு ஏற்ற கிலுவை மர குச்சிகள் தூத்துக்குடி அருகாமையில் எங்கு கிடைக்கும்.

  • @TariqKhan-er5rn
    @TariqKhan-er5rn 3 года назад +1

    Nice 👍 🌹

  • @pigeonvlogstamil11
    @pigeonvlogstamil11 3 года назад +2

    Sema bro

  • @sprabhurj
    @sprabhurj 3 года назад +1

    Superb

  • @francisarulanandasamy261
    @francisarulanandasamy261 3 года назад +1

    Good explanation . What is wrong or difficulty in telling price according to variety and size . If it is affordable we will call you or we wont disturbing you by calling if it does not suit us .

  • @subashg6911
    @subashg6911 2 года назад +1

    அருமையானா பதிவு அண்ணா தச்சம்பட்டு. திருவண்ணாமலை. நாம் தமிழர்

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 года назад +1

    Arumai Sir... Kindly make this kind of tree's related video.. Including Semaram, Santhanam types , Teak wood trees...

  • @balkrishnanfca
    @balkrishnanfca 3 года назад +1

    Coconut tall what varieties sir?

  • @BoopalanMelur
    @BoopalanMelur 3 месяца назад

    Red sandal seed price bro

  • @gfbtigergaming3716
    @gfbtigergaming3716 2 года назад

    இந்த nursery க்கு நேரில் சென்று இருக்கின்றேன், விலை மிகவும் அதிகம், செம்மரக்கன்றுகள் ஓன்று 1500 வரை விலை சொல்கிறார்கள்

  • @SIVAKUMAR-cl4de
    @SIVAKUMAR-cl4de 3 года назад +1

    ஒரிஜினல் செம்மரம், சந்தனம் மரத்தை differ பண்ணி காட்டுங்க

  • @suriyar1560
    @suriyar1560 3 года назад +1

    ❤️👍

  • @pawanpc9034
    @pawanpc9034 3 года назад +1

    Bro bamboo enga cheapest ta kadaikum nu oru video poduga bro for shed

    • @pawanpc9034
      @pawanpc9034 3 года назад

      Ok va bro

    • @naagha8597
      @naagha8597 3 года назад

      seeds vangi germinate pannikonga very cheap

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 3 года назад +1

    Rate pls

  • @kathirc.m9900
    @kathirc.m9900 3 года назад

    Dis s the video for only red sandalwood plants advertisement,,,,i m asking where to marketing(legally)the big red sandalwood tress ?? And cost also ?

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 3 года назад +1

    Price pls

  • @vsbaskar8250
    @vsbaskar8250 Год назад

    பூந்திகாய் மரம் வேண்டும் சீயக்காய் மரம் வேண்டும்

  • @vidhehikasividhehikasi739
    @vidhehikasividhehikasi739 3 года назад

    கரிசல் மண்னில் என்ன மரம் வளர்க்க முடியும்

  • @senthilnathan9062
    @senthilnathan9062 3 года назад +1

    Hi... They r doing for more than 40 years... Can u show any body who sold semmaram in tamilnadu?

    • @aswinpandiyan5244
      @aswinpandiyan5244 3 года назад +1

      Ellam vadai than.... Avanga nursery la oru maram kuda 40 yrs maram illa..... I recently went

    • @karthikeyank3942
      @karthikeyank3942 Год назад

      Correct I'm also went last month rate is very high compare to other nursery only video kaga podrathu summa naga rate kammiya tharom apdinu

    • @sarathbabu9215
      @sarathbabu9215 Год назад

      How much was the price?

  • @9099067416
    @9099067416 2 года назад

    10kg bag trees semaram how much brother

  • @jaiganesh2304
    @jaiganesh2304 3 года назад

    வீட்டில் வளர்த்த தென்னைக் கன்று நான்கும் அழுகி தண்டு கையோடு வந்துவிட்டது... 😥😥காரணம் மற்றும் தீர்வு சொல்லுங்க நண்பர்களே

  • @kavinfarms950
    @kavinfarms950 3 года назад +1

    சந்தனம் விலை,

  • @vengadasan3807
    @vengadasan3807 Год назад

    Anna semmaram price

  • @vinovinoth652
    @vinovinoth652 3 года назад

    Santhanamaram last varaikum kattave illa bro

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 года назад

    Pro.price..solunka

  • @kavinfarms950
    @kavinfarms950 3 года назад +1

    செம்மரம் விலை

  • @randy5030
    @randy5030 3 года назад

    Price evlo ?

  • @ajaysundarajan5061
    @ajaysundarajan5061 3 года назад

    Hi Anna ellamaram thoda price list Send panugu anna

    • @KalaiSelvi-tl8ej
      @KalaiSelvi-tl8ej 3 года назад

      Don't vaste money and time eesavil freeya koodikkiralkal

    • @karthikeyank3942
      @karthikeyank3942 Год назад

      Rate solla matanga yemanthavanga kitta athigama vithuduvanga

  • @parthipanb1229
    @parthipanb1229 3 года назад

    அண்ணா வணக்கம் ணா ஆப்பிரிக்கன் மகாகனி மரக்கன்று கிடைக்குமா?

    • @jawaharcb
      @jawaharcb 3 года назад

      Phone number provided in the discription,call them directly and get clarified.

    • @karthikeyank3942
      @karthikeyank3942 Год назад

      Kidaikum oru plant 450 rs solluvanga

  • @arivananthanari5088
    @arivananthanari5088 3 года назад

    Eatha ooru bro

  • @captaintamilmarket8394
    @captaintamilmarket8394 3 года назад

    இது எந்த ஊர்

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  3 года назад

      Gandarvakottai near Tanjore...

  • @anbarasans5373
    @anbarasans5373 3 года назад

    Parcel anupa mudiyuma

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  3 года назад

      அவர்களுடைய தொலைபேசி எண் வீடியோவில் உள்ளது தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்..Please watch full video...

  • @naagha8597
    @naagha8597 3 года назад

    plants price details ha ilaya . nan ena pandrathu video nalla iruku usefull information ha ila

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  3 года назад +1

      Contact details video la irruku...you can contact them for further details

    • @KalaiSelvi-tl8ej
      @KalaiSelvi-tl8ej 3 года назад

      3