ரஜினி ஃபோன் பண்ணி என்னை பாராட்டினாரு! - Mano | S. N. Surendar | Manathodu Mano | JayaTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Mano #SNSurendar #ManathoduMano #JayaTv
    ரஜினி ஃபோன் பண்ணி என்னை பாராட்டினாரு! - Mano | S. N. Surendar | Manathodu Mano | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Комментарии • 143

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад +9

    ஜெயா டீவில இப்படி ஒரு ப்ரோக்ராம் இருந்ததே எனக்கு தெரியல.
    என்னோட wife சீரியல் பாக்குறானாலே, நான் இந்த அற்புதமான ப்ரோக்ராம் மிஸ் பண்ணிட்டேன் sir
    எனக்கு TV என்னோட வீட்டில் பார்க்க முடியாது sir

  • @jeganrajalingam8610
    @jeganrajalingam8610 2 года назад +20

    எனக்கு பிடிச்ச பாட்டு 1,பாரிஜாத பூவே 2,பூவே பூவே பெண் பூவே 3,மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்

  • @purushothbujii6301
    @purushothbujii6301 2 года назад +23

    தேவன் கோயில் தீபம் ஒன்று,
    மாமரத்து பூவெடுத்து,
    பாரிஜாத பூவே.. என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள் 🎶🎤🎵
    இனிமையான தேன் குரல்
    S.N சுரேந்தர் அண்ணா🙏🙏🙏🙏

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 года назад +11

    எஸ் என் சுரேந்தர் அண்ணே பேட்டி கொடுத்த விதம் ரொம்ப ரொம்ப அருமை
    ஆரம்பம் முதல் டி எம் எஸ்
    ஐயாவை மறவாமல்
    நினைவு கூர்ந்து
    அவர்களெல்லாம் கடவுள்
    போல என்று கூறியது
    உங்கள் பெருந் தன்மையை காட்டியது
    நடிகர் மோகன் அவர்க்கு
    டப்பிங் பேசியது திரைப்படத்தை நேரில்
    பார்த்த அனுப்பவத்தை
    ஏற்படுத்தியது
    அண்ணே மனோ
    உங்களுக்கும் பெரிய நன்றி சூப்பர் ஸ்டார்
    அவர்களுக்கு தாங்கள்
    வேற்றுமொழிக்காக
    டப்பிங் பேசியது நினைவுகூர்ந்தது
    கேள்வி படாத புது
    செய்தி ரஜினி அவர்கள் கூறியது போல் மிக மிக
    பொருத்தமாக டப்பிங் பேசியது சபாஷ் போட வைத்தது திரையுலகம்
    அண்ணன் சுரேந்தர்
    அவர்களுக்கு பாட
    எத்தனையோ வாய்ப்புக்களை
    கொடுத்திருக்கலாம்
    தமிழ் திரை உலகம்
    வித்தியாசமானது
    தமிழ் மண்ணில்
    பிறந்தவர்கள் என்றால்
    ஓரம் கட்டி விடுவார்கள்
    இல்லையென்றால்
    மனோ அவர்கள்
    வருவதற்கு முன்பிருந்த
    பாடும் சுரேந்தர் அவர்களுக்கு வாய்ப்பு
    தராமல் இருந்தீப்பார்களா
    அண்ணன் சுரேந்தர்
    அவருடன் இணைந்து
    2018 ம் ஆண்டு டி எம் எஸ் பிறந்தநாள் விழாவின்
    போது இசைக்குயில்
    மற்றும் அண்ணன்
    செல்வகுமார் அவர்களுடன் இணைந்து
    போட்டோ எடுத்துக் கொண்டதை மனதை விட்டு நீங்காதது
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்
    ஐயாவின் தீவிர
    ரசிகர்

  • @kthani2819
    @kthani2819 2 года назад +11

    இது என்ன அற்புதமான நிகழ்ச்சி பொக்கிசங்களை வெளிகொண்டுவாருங்கள் இலைமறைகாய்கள் வெளிவர வேண்டும்.ஜெயா ரிவிக்கு பாராட்டுக்கள்.

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 2 года назад +19

    தளபதி விஜய் ரசிகர்களின் இதயபூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும் S. N. சுரேந்தர் சார்❤️❤️ நீங்கள் படிச்ச எத்தனையோ பாடல்கள் பிடிக்கும் குறிப்பாக ஒன்ஸ்மோர் படத்திலிருந்து...
    பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்(என் இதயத்திற்கு இணக்கமான பாடல்) ...one of My all time favourite evergreen songs❤️❤️
    நன்றி மனோ சார் ❤️❤️
    நன்றி ஜெயா டிவி ❤️❤️
    நன்றிகளுடன் தமிழுடன் செல்வம் ரெத்தினம் அமீரகத்திலிருந்து ❤️❤️

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад +4

    Mano sir வாய்ஸ் is வெரி perfect to ரஜினிகாந்த் sir

  • @kalpanag9993
    @kalpanag9993 3 месяца назад +2

    என்ன அற்புதமான குரல் வளம், நிச்சயமாய் அவருக்கு தகுந்த சன்மானம் கொடுத்து முறைப்படி கவுரவிக்க வேண்டும்

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 2 года назад +10

    தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் கேப்டன் விஜயகாந்த் பூர்ணிமா இருவரும் பாடும் பாடல் எப்போதும் கேட்கலாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுரேந்தர் அண்ணா டப்பிங் மோகன் அவர்களுக்கு பேசியது மிகவும் சிறப்பாக இருக்கு அவர் படம் வெற்றி பெற உங்கள் வசன உச்சரிப்பும் ஒரு காரணம் நன்றி வாழ்த்துக்கள் சுரேந்தர் அண்ணா

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 2 года назад +10

    2:54 - chitiram pesuthadi
    4:14 - kan pona pokile
    6:06 - paal vannam
    6:46 - yaar sirithal ena

  • @isaiarasi2575
    @isaiarasi2575 2 года назад +17

    இவரைப் பார்க்கயிலும் இவர் குரலைக் கேட்கையிலும் என் கண்கள் குளமாகின்றன...!

    • @vanidhashivani8
      @vanidhashivani8 4 месяца назад

      True

    • @roja6135
      @roja6135 23 дня назад

      அருமையான பாடகர். இவருக்கும் பாடகர் முகேஷ் க்கும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் பல வாய்ப்புகள் கொடுக்க வில்லை என்பது எனது ஆதங்கம். ஒரு வேளை இவர்கள் வெளிமாநிலமாக இருந்திருந்தால் இந்நேரம் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்திருக்கும்.

  • @prathapkumarga668
    @prathapkumarga668 2 года назад +8

    Versatile Singer SN Surendar Lovely God bless you all

  • @sena3573
    @sena3573 2 года назад +6

    சுரேந்தர் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மிக மிக நன்றாக பாடினீர்கள். கண்ணே கலைமானே ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் தேர்ந்து எடுத்து பாடிய பாடல்களளும் நல்ல பாடல்கள். உங்கள் ரசனை அருமை. உங்களை விட அழகாகவும் இனிமையாக வும் வசனம் பேச யாராலும் முடியாது. நீங்கள் பாடினால் எந்த பாட்டும் இனிதாக மாறி விடுகிறது. பால் வண்ணம் மிக அருமை. பாராட்ட வார்த்தை தெரிய வில்லை. நிகழ்ச்சி மிக மிக நன்றாக இருந்தது நன்றி மனோ சார். அருமை யான நிகழ்ச்சி போரடிக்கவே இல்லை. ஏன் மனோ சார் எல்லோர் பற்றி யும் பேசுகிறீர்கள் ஏன் ஏ எம் ராஜா பற்றி பேசவே மாட்டேன் என்கிறீர்கள். அவர் ஒரு சகாப்தம் அற்புதமான இனிமையான அருமை யான பாடகர் மறந்து விட்டீர்களா. அவர் பாடல் களை கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் மனோ சார்

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад +13

    இவரை எல்லாம் முன்பே வரவேற்கிறது ஆன்லைன் வேண்டும்.

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 года назад +11

    Excellent. He was 2years senior to me in R.K.M . North branch school, Bazullah road, T Nagar. Even during his school days he n his elder brother Mr Sundar used to act in our school dramas n sing songs during the school annual day functions. Very unassuming person. Long live Surenderji.

    • @L20241
      @L20241 2 года назад

      Just curious are they Brahmins? Shobha, Surender etc? Many people say yes Vijay’s mom is Brahmin and many say no.

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 2 года назад +14

    ஏம்பா இந்த இனிய குயிலை விட்டுட்டீங்க

  • @venkatramanbalasubramanian4303
    @venkatramanbalasubramanian4303 2 года назад +9

    What a talent . What variety in singing voice . WhAt modulation in voices as dubbing artist for actors . Despite, SNS , my dear friend , never got the recognition that he richly deserved and still deserves. Watching SNS since his childhood days as a stage actor in his fathers plays where he used to sing live ,songs on stage . These songs later became popular film songs . Thanks Mano sir for this and you are always a delight Mami sir . An enjoyable conversation .

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад +1

    நன்றி தம்பி
    நான் உன் பாடலை ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் அய்யா

  • @slalithaslalitha2000
    @slalithaslalitha2000 2 года назад +4

    Very nice ,Super Singer Both,I Love and Like both music,Arbhutham Song's ,Sweet Voice Surender and mano

  • @curiouscaesar6813
    @curiouscaesar6813 2 года назад +3

    Oh my God, what a voice, so powerful!!

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 года назад +5

    Voice is still sweet and young

  • @akshaysaravanan
    @akshaysaravanan Год назад +2

    I like his unique romantic voice... But, here he is mimicking all the great singers with the ease. Great...👌👌👌

  • @isaiarasi2575
    @isaiarasi2575 2 года назад +7

    இவருக்கு தகுந்த அங்கீகாரமும் வெகுமதியும் விரைவில் கிடைக்கப்பெற ஆவன செய்ய வேண்டும்..

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +41

    S.N.சுரேந்தர் ஒரு சகாப்தம் எத்தனை நடிகர்களுக்கு குரலால் உயிர்ப்பை கொடுத்தீர்கள் இன்னைக்கும் மோகன் என்றால் S.N.Sதான்

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 2 года назад +4

    Beautiful singer ,Such a versatile singer Melody , Pathos , Kuthu Paattu , Pottu baitha kaadhal rhittam Telugu was amazing , wat a high pitch in that song. I wonder y our Industry didn't use this GEM voice properly , My all tym fav voice is SNS voice .His Daughter Pallavi Vinod too super singer. Similarly even Deepan Chakravarthy sir has an unquie tonal quality..

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 2 года назад +8

    தயவு செய்து சுரேந்தர் பாடட்டும்

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 2 года назад +7

    An underrated gem

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +10

    இப்போது கூட இவ்வளவு சுரம்பிடித்து பாடும் இவரை ஏன் தமிழ் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் அவர் படங்களில் பாடியவர்.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 года назад +4

      இவரே ஒரு பேட்டியில் சொன்னார் மோகன் இப்பவரை இவரை பற்றி பெருமையாக பேசியது இல்ல பார்த்தாலும் பேசமாட்டார் என்று மோகன் எப்படி பட்டவன்

    • @behappy3496
      @behappy3496 2 года назад +5

      @@johnsonjo8454 நிறைய தமிழ் நாட்டு பாடகர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லை பாடகிகள் வாணி ஜெயராம் எல் ஆர் ஈஸ்வரி இவர்களும் கூட

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 года назад +1

      @@behappy3496 s bro

    • @Alphapowermind
      @Alphapowermind 17 дней назад

      ​@behappy3496 The Music director go for best of the best available at that time. Dont bring Regionalism here

  • @classicalraju1
    @classicalraju1 2 года назад +2

    எஸ்என் சுரேந்தர் இவரின் நல்ல குணம் அவருக்கு ஆபத்து அமைந்தது உண்மையான இசைக்கலைஞர்கள் இப்படித்தான் இருப்பாங்க நடிகர் மோகன் நன்றி கேட்ட நடிகர்

    • @roja6135
      @roja6135 23 дня назад

      அதனால் தான் மைக் field out ஆனார்.

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад

    Adipoli மக்களே 👍👍👍👍🙏

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Год назад +2

    S. N. Surendar sir voice excellent

  • @retroraga
    @retroraga 2 месяца назад

    What a treasure SN Surender ji! Thank you Mano sir for bringing all such talents to us.
    The pain in his voice when he said "Enakku andha bhagyam kidaikkalai." You are too decent for this field that has used many such talents without enough recognition. God bless you SNS sir! 🙏

  • @jeyajeya3868
    @jeyajeya3868 2 года назад +2

    After long time to see surendar sir in your program mano sir I'm so happy what a beautiful songs he had given and he had given voice to actor mohan because of surendar sir mohan's all films was hit 🙏👏💐

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад

    Mano sir
    Hatsoff!
    நல்லதே saidhuerkkirgal
    நன்மையே sirkku கிட்டும்.
    இப்படிக்கு
    உங்கள் அன்பு விஷ்வாசி.
    நன்றி அய்யா!

  • @noohulebbai2869
    @noohulebbai2869 2 года назад +8

    "சட்டம் ஒரு இருட்டறை" படத்தில் இவர் பாடிய "தனிமையிலே ஒரு ராகம்..ஒரு தாளம்" பாடல் இனிமையான ஒரு பாடல். இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த பாடலும் கூட.

  • @shifanseynulabdeen3572
    @shifanseynulabdeen3572 Год назад +2

    இவர் #Thalapathy மாமா but அவரு voice உம் விஜய் Sir வாய்ஸ் உம் ஒரே மாதிரி இருக்கு

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +22

    தீபன் சக்ரவர்த்தி சுரேந்தர் அருண்மொழி போன்ற பாடகர்கள் போற்றப்பட வேண்டிய பாடகர்கள் நம் தமிழ் சமூகம் நம் பாடகர்களை போற்றிட கூட வேண்டாம் அவர்களை நினைத்தாலே என் போன்ற ரசிகர்களுக்கு நிம்மதி மலையாளி ஏசுதாஸை போற்றுகின்றனர் தெலுங்கில் மனோ பாலுவை போற்றுகிறார்கள் தமிழ் பாடல்கள் பாடகர்களை போற்றிட கூட வேண்டாம் அவர்களை நினைத்தாலே இனிக்கும்

    • @chandran4511
      @chandran4511 2 года назад +4

      திருச்சி. லோகநாதன், மாணிக்க விநாயகம் அய்யா, சிவ சிதம்பரம், இப்படி நிறைய தமிழ் பாடகர்கள் நிறைய. வாய்பு தந்தால் இவரின் குரலை இன்னும் பல ஆண்டுகள் கேட்கலாம். விஜய் பயன்படுத்த தவறி விட்டார்.

    • @subramaniankk7427
      @subramaniankk7427 2 года назад +2

      ரொம்ப ரொம்ப நன்றாக
      சொன்னீர்கள் உங்களுடைய உணர்வை
      தமிழ் திரைப்பட உலகம்
      இனிமேலாவது
      புரிந்து கொள்ளட்டும்

    • @chandran4511
      @chandran4511 2 года назад

      TL மகராஜன், தீபன், சிதம்பரம் ஜெயராமன் போன்ற தமிழர்களின் பாட்டெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @sumaiyah2059
    @sumaiyah2059 2 года назад +37

    மோகன் வாழ்க்கையே பாதி உங்கள் உழைப்புதான் சார்

    • @anbhu7518
      @anbhu7518 2 года назад +1

      💯

    • @thegardenguide2650
      @thegardenguide2650 Год назад +2

      Mohan voice um nalla dhan irukkum.

    • @roja6135
      @roja6135 23 дня назад

      ​@@thegardenguide2650.
      S.N.சுரேந்தர் குரல் மட்டுமே மைக் மோகனின் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. mind blowing voice.

  • @sumaiyah2059
    @sumaiyah2059 2 года назад +3

    பால் வண்ணம் பாடல் super super

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад

    நீங்க என்ஜோய் பண்ணுன பட்டு
    ஆனா
    நாங்க என்ஜோய் பண்ணி கேட்ட பாட்டு.
    நன்றி தம்பி

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 года назад +4

    1st comment sir very heart touching voice ur songs🎵🎵🎵 all of them.

  • @isaiarasi2575
    @isaiarasi2575 2 года назад +2

    இவர் பாடிய *அழகே நீ அழலாமா* பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் அழுதுவிடுவேன்....

    • @isaiarasi2575
      @isaiarasi2575 2 года назад

      Tq

    • @rajaselliah7564
      @rajaselliah7564 Год назад

      கண்மணி நில்லு காரணம் சொல்லு.. இந்த பாடலையும் எப்போதும் மறக்க முடியாது

    • @rajaselliah7564
      @rajaselliah7564 Год назад

      வாராயோ வான்மதி.. பாடல் அருமை

  • @firdosen4986
    @firdosen4986 3 месяца назад

    Trumpet Master Rajan Maxwell Sir.Superb 🎉🎉🎉

  • @isaiarasi2575
    @isaiarasi2575 2 года назад +6

    தமிழ்த்திரையுலகமும்,தமிழர்களும் வாழும்போதே கலஞர்களை கௌரவிக்க தவறிவிடுகின்றனர்.

  • @utchimakali3875
    @utchimakali3875 3 месяца назад

    Vera level voice

  • @malaimani1292
    @malaimani1292 Год назад

    Nice songs......very Nice voice❤❤❤❤❤❤❤

  • @user-ix1tz2sf3e
    @user-ix1tz2sf3e Месяц назад

    My fevarate siger

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Месяц назад

    ❤❤❤❤

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад

    ரஜனி என்ன
    அந்த கடவுளே பாராய்டியிருப்பார்

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Год назад

    Super song❤❤❤😊

  • @sarvans4666
    @sarvans4666 5 месяцев назад

    Nice ya ❤❤❤

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Год назад

    Very nice song

  • @georgeamrile
    @georgeamrile 4 месяца назад

    ரெண்டு லெஜெண்ட்ஸ் பாடும்போது
    பஞ்சாமிருத்தம்

  • @sudhas3449
    @sudhas3449 6 месяцев назад

    Superb 👌👌👌❤️

  • @PraveenKumar-qf4ld
    @PraveenKumar-qf4ld 2 года назад

    வணக்கம் சார உங்களைகுரல் அருமை எனக்கும் என்கணவருக்கும்ரொம்ப பிடிக்கும் உங்களை

  • @jaikirang.k9903
    @jaikirang.k9903 9 месяцев назад

    Very very much

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 года назад +6

    தாமரை நெஞ்சம்
    படத்தில் சுசிலா அம்மாவுடன் இணைந்து பாடினார் என்று கூறினார் என்ன பாடல் என்று தெரியுமா மனோ அவர்களே உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
    அந்த பாடல்
    பூப்பூவாய் பூத்திருக்கு
    பூமியிலே ஆயிரம் பூ
    பூவிலே சிறந்த பூ என்ன பூ அன்பு என்ற பாடல்
    மனோ அண்ணே
    இதையும் தெரிஞ்சு வச்சிருக்கனும்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

    • @chandran4511
      @chandran4511 2 года назад

      இந்தப்பாடல் குலமா?, குணமா.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 года назад

      Aalayam enbadhu veedagum thamarai nenjam along with Susheelamma.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 года назад +1

      @@chandran4511 adhu kulavilakku

    • @chandran4511
      @chandran4511 2 года назад +1

      @@rajeshsmusical ok thanks.

    • @subramaniankk7427
      @subramaniankk7427 2 года назад +1

      ராஜேஷ் நீங்க சொன்னது கரெக்ட் ஓ கே நான் கூட தப்பா சொல்லிட்டேன் நன்றி

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 2 года назад

    Paarijatha poovea all time favourite song

  • @firdosen4986
    @firdosen4986 3 месяца назад

    Pls come to cinima Sir.Surenther.Vijay Family Salute ❤🎉

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 года назад

    Amazing 👌 program

  • @lathagopal8697
    @lathagopal8697 4 месяца назад

    Such a beautiful nilaave vaa

  • @v.muthusamym.varatharaji8887
    @v.muthusamym.varatharaji8887 2 года назад +1

    Nice 🙏

  • @sivamaniparasuraman5854
    @sivamaniparasuraman5854 2 года назад +4

    SNS apdinna enakku gnaabagam varu athu ennoda mama avarum ivarum close friends

  • @ashikali7125
    @ashikali7125 2 года назад +5

    Inimimayana kuralukku sonda karar..my fevorit..singers..and excellent dubbing artists.. Mike Mohan ivara marakkave koodathu

  • @isaiarasi2575
    @isaiarasi2575 2 года назад +1

    ,I love you sir

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 2 года назад

    Very sweet voice

  • @deenmohmd1459
    @deenmohmd1459 2 года назад +1

    Super honey voice

  • @alauddhinabdulkadar4082
    @alauddhinabdulkadar4082 2 года назад

    Nice to see you appa

  • @user-tr6fd8ly9f
    @user-tr6fd8ly9f 9 месяцев назад

    Wow

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Год назад

    இளையதளபதி விஜய் அவர்களின் தாய்மாமன்... அருமையான பாடகர் ❤❤❤

  • @nathannathan7197
    @nathannathan7197 2 года назад

    Very good singer

  • @pmuruganlogasiranjeevi8358
    @pmuruganlogasiranjeevi8358 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤TAMIL MOZHI SUVAI ANNA ULAKKE SOORIYAN ONRU ATHU POTHUM ANNA ❤❤❤❤❤

  • @abdulrahmannauzar1575
    @abdulrahmannauzar1575 2 года назад

    SURENDER SIR YOU ARE GREAT MAN

  • @ganeshchillara394
    @ganeshchillara394 2 года назад +1

    Surrender family lived 100 yarda from my house in Usman road T Nagar

  • @umaprabhuumaprabhu3146
    @umaprabhuumaprabhu3146 Год назад +1

    Some voice

  • @naazeerarja6993
    @naazeerarja6993 7 месяцев назад

    மனதோடு மனோ சூப்பர் நிகழ்ச்சி இதுபோல் பாடகி ஜென்சியை கூப்பிடுங்கள் please
    ஜென்சி இளையராஜாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உண்மையா ?
    ஜென்சிக்கு இந்தியா அரசு ஒரு விருது கொடுத்து கௌரவிக்கவில்லை ஏன் ?7😢

  • @haridassharidass8766
    @haridassharidass8766 Год назад

    Super voice this is Vijay blood grouph super Vijay voided 75 persentage Haridass kariakal

  • @sankaranarayananvenkateswa1331

    Multi talented he never used vijay in later part for his growth Real talent one of the Legend Behind Silver Jubliee start Mohan . But not recognised much

  • @lakshmispbtheworldhero8464
    @lakshmispbtheworldhero8464 2 года назад +1

    Surendar is a one of the best greatest dubbing artist.he is one of the reason 80s,hits evergreen movies. No more words .his voice is still young and energetic...it's god's gift .he is a honest person and excellent capabilities.surendar is the main reason which mohan gave lot of successful movies in 80s.he has lovable romantic voice ..😋😋😋😋😋😋

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 2 месяца назад

    Kan pona pokkilay manithan pokalama this song will suit for vijay

  • @eswareswaran9029
    @eswareswaran9029 4 месяца назад +1

    Vijay voice matheriye irukku

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 года назад +3

    நடிகர் விஜயின் மாமா

    • @behappy3496
      @behappy3496 2 года назад

      உண்மை தான்... தமிழ் சினிமாவில இவரை போன்ற தமிழ் நாட்டு சிங்கர் க்கு சரியாக வாய்ப்பு அங்கீகாரம் கொடுக்கப் படல

  • @Sudharsan1104
    @Sudharsan1104 Год назад +2

    Thalaphathy Vijay's Uncle

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 2 года назад

    sundar v gd singer

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 года назад

    Surender ji superb

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Год назад

    அய்யோ. வார்த்தை. இல்லை . சூப்பர்.

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 2 года назад

    Vansivanthathu pomarthathu songs by mohan film sings super sir

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 6 месяцев назад +1

    Miga thiramaiyana manidhar. Uriya angiharam kidaikkavillai.

  • @arunArun-jo9te
    @arunArun-jo9te Год назад +1

    Vijay voice mathriyaaee irukuuu

  • @Tamilarasan-gv6zy
    @Tamilarasan-gv6zy Год назад

    Music director not used more time...S.N surender sir

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i 4 месяца назад

    TMS, SPBala, Susila,LREaswari songs all better but Mano songs not like them

  • @akp7111948
    @akp7111948 2 года назад

    8

  • @josephaugustin2647
    @josephaugustin2647 3 месяца назад

    Jesudas mathiri padan mudiyuma!

  • @kavithadevendrareddy4795
    @kavithadevendrareddy4795 2 года назад

    Arpudhamaana kalainar allrounder, yivar kural yinnamum actor Mohan i gnabaga paduthu kirathu .
    100% mun pol yillai 5% kural maari vulladu miga varutham.....

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 2 года назад

    Actor Vijay da mama ana Vijay ku iwar aa ninaiwu illa so sad good singer and dubbing artist

  • @rathnaram9600
    @rathnaram9600 2 года назад

    Malai illanmanthil

  • @lingeswarangp8484
    @lingeswarangp8484 2 года назад +1

    .

  • @SuganthaiSu-um3tl
    @SuganthaiSu-um3tl Год назад

    .விளம்பரம் வெறுப்பூட்டுகிறது

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад

    Muttal mano nengal oru paadagarai irnthum ungaluku rasanai rompa kamiyaka iruku
    Sn surenthar migavum aarokiyamana rasanai ullavar
    Avar thamarai nenjam padathil padina Paadalai patri ungaluku therinthu iruka vendama appadi than ungaluku theriyavillai endralum avaridam kettu iruka vendama
    Aalayam enpadhu veedagum aasai vaithal entra paadal than adhu susila vudan chinna payanuku vasanam pola paadiyirupar
    Ivar paadiya
    Thanimaiyile
    Aval oru pachai kulaidhai move
    Ivarum ivar akka
    Sobana sandhira sekar
    Athavadhu nham vijai ammathan
    Maalai ilam manathil aasaithanil thooviyadhu athikaaliai antha ninavil enaku rompa pidithadhu
    Ivar akkavum kulainthai natchathirargaluku paadiyirukar
    Iru malargal padathi
    Tms paadiya makaraja oru makarani indha iruvarum ival sutti rani ahil antha sivaji pen kulanthaku avar voice koduthu irukaar
    My age 46 than en rasanayum ippadi pattadhuthan
    Surenthar sir ungalai pathil enaku
    Erkanave theriyum
    Irunthalum ippodhu than ungalukul ivvalavu music rasanai irupadhu
    Enaku therikiradhu
    Pinhe enna ungal kudumpame music kudumpam allava
    Lyricsuku ethanayo arumayana voice undu but pesumpodhu intha mathiri oru sweet voice entha oru aanukum naan paartate illai

  • @arunarun2928
    @arunarun2928 2 года назад +2

    Spb is frad all songs signing only one man sing ather singer's Paavam all parinin program stag sing Spb small singers no income

    • @L20241
      @L20241 2 года назад +2

      How does that make him fraud. Please don’t disrespect the late SPB

    • @behappy3496
      @behappy3496 2 года назад

      @@L20241 tamilan singers not recognized but Telugu spb respected even them.... He even praised the Tamil legends Vani jayaram LR Eswari.... No one can equal his loving humbleness