Reached India after long Travel ✈️ | Amma veetuku vandhachu|LivewithmeinJapan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Please subscribe, like, share and comment if you enjoyed this video.
    Join this channel to get access to perks: / @livewithmeinjapan
    #tamilvlog #livewithmeinjapan #triptoindia #ammaveedu #srilankanairlines #travel #travelvlog #happy #tamilmom #tamilmomabroad
    For collaboration or business enquiries, reach me here :
    📧 email ID: Livewithmeinjapan@gmail.com
    💬 Instagram: www.instagram....
    📣 Promotions: Not accepting apps that fall within categories like gaming, trading, money earning, job opportunities etc. Any apps that affect kids and also result in financial loss are not promoted in our channel. We believe there are no shortcuts for earning money.
    🌟🌟🌟
    If you like the video then please give a thumbs-up 👍 , share with your friends and do not forget to extend your support by subscribing my channel by clicking the below link..
    / livewithmeinjapan
    Follow us on FB :
    / livewithme.injapan
    Follow us on Instagram :
    www.instagram....

Комментарии • 171

  • @kaviyak684
    @kaviyak684 Год назад +29

    உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும்,
    நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்…😊😊

  • @divakars7998
    @divakars7998 Год назад +70

    என்னதான் வெளியூரில் இருந்தாலும் நம்ம ஊருக்கு வரும்போது இருக்குற உணர்ச்சி இருக்கே அது வேற லெவல் தான்.

  • @sharanyaachandrasegaran407
    @sharanyaachandrasegaran407 Год назад +9

    விமான நிலையம் மிகவும் பெரியது ஆம் ஆஹா. பெற்றோரைப் பார்த்ததில் சகோதரிக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வீடியோ எனக்கு பிடித்திருக்கிறது

  • @itsmechandru
    @itsmechandru Год назад +5

    உங்களது ஒட்டுமொத்த சந்தோசம் ஏக்கமும் உங்கள் முகத்தில் தெரிகிறது ❤️😍

  • @preethiraji26
    @preethiraji26 Год назад +8

    நம்ம ஊருக்கு வந்த உடனே தான்க்கா உங்க முகம் ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤

  • @art_hi_
    @art_hi_ Год назад +14

    உங்கள் குழந்தைப் பருவத்தில் நீங்கள் வாழ்ந்த இடத்திற்கு வரும்போது ஏற்படும் உணர்வு அவ்வளவு இனிமையான அமைதியைத் தருகிறது ✌️

  • @tarunjapan
    @tarunjapan Год назад +11

    WELCOME TO இந்தியா அக்கா❤

  • @govintharaj5667
    @govintharaj5667 Год назад +4

    எத்தனை உறவு இருந்தாலும் அம்மா என்ற உறவு இல்லை என்றால் அனாதை தான்...❤

  • @manisham3753
    @manisham3753 Год назад +9

    வாழ்க்கையில்
    எத்தனையோ பயணங்கள்
    எத்தனையோ அனுபவங்கள்
    கொடுத்தாலும்
    சொந்த ஊருக்கான பயணம் மட்டும்
    ஒவ்வொரு முறையும்
    புது அனுபவத்தைக் கொடுக்கிறது❤

  • @vasanthithulasi6915
    @vasanthithulasi6915 Год назад

    ரொம்ப அருமை. தன் தாய் வீட்டிற்கு திரும்புவது எல்லையில்லாத மகிழ்ச்சி தான். அதுவும் தாய் நாட்டிற்கும் திரும்புவது. நல்ல செய்தி. அம்மா நான் மற்றும் மற்றவர்கள் ஆவலாக உள்ளோம் உன்னையும், கிரிஷிவ்வையும் பார்ப்பதற்கு. ஓராண்டிற்கும் மேலே ஆகி விட்டது. இலங்கையில் அதிகம் நேரம் இருந்ததால் எங்களது ஆவலும் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒரே பரபரப்பு. சிலோனின் அழகை ரசித்தோம். ஏர்போர்ட்டுக்குள் ஒரே அழகு. கிரிஷிவ் ஆவலாக வெளியே வந்தான் திருச்சி விமான நிலையத்தில் இருந்து. கண் கொள்ளாக் காட்சி. நல்ல பதிவு ❤

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 Год назад +5

    சொந்த ஊரிலிருந்து சுற்றுலா சென்றது அந்தக்கலாம் சொந்த ஊருக்கே சுற்றுலா போல் செல்வது இந்தக்கலாம் 🤩என்ன தான் இருந்தாலும் சொந்த ஊரு மட்டுரி வருமா அக்கா காத்துஇருக்கேன் உங்கள் இந்தியா வீடியோக்கு 🤩

  • @statusforyou3227
    @statusforyou3227 Год назад +6

    வணக்கம் அக்கா😊😊நீங்கள் இந்தியா வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது🥰🥰🎉🎉

  • @dharmalingam233
    @dharmalingam233 Год назад +11

    பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல....
    சில நேரங்களில் தட்டி கொடுப்பதும் தான் நட்பு.....❤❤❤

  • @thulasiramann1183
    @thulasiramann1183 Год назад

    வெகு ஜோரான பதிவு. தாய் நாட்டிற்கு திரும்பும் பெருமை. தாய் தந்தையரை பாரக்க் விரும்பும் அருமை....தாய் நாடு மற்றும் தாய் வீடு என்றாலே தனி மகிழ்ச்சி தான். கிரிஷிவ்வின் ஆர்வம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது. சிலோன் விமான நிலையம் தனி அழகு தான். எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றிப் பார்க்கலாம். சூப்பர். உங்களை வரவேற்க காத்திருக்கும் குடும்பத்தினர்கள்.❤

  • @poornikapoornika8416
    @poornikapoornika8416 Год назад +2

    உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்

  • @parathika
    @parathika Год назад +9

    உயிர் நாவில் உருவான
    உலகமொழி
    நம் செம்மொழியான
    தமிழ் மொழியே😊😊😊

  • @deepasrideepasri9110
    @deepasrideepasri9110 Год назад +6

    யாருக்கெல்லாம் ப்ரீத்தி அக்கா அவங்க பேமிலி புடிக்கும் ☺☺

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Год назад +2

    Welcome most to India 🇮🇳✈️🇮🇳
    Have a Happy and safe journey 🎉

  • @rebeccagloria418
    @rebeccagloria418 Год назад +7

    Welcome back to our country.....
    Really i have say dis... Ur son is very good boy.... Sammathu kutty.... ❤ Dis heart is fr him with hugs and kisses ❤️😘

  • @user-pb4jl1sw8w
    @user-pb4jl1sw8w Год назад +1

    Hi akka naanga thuraiyur la irunthu comment panrom long days kalichu welcome back 🎉🎉🎉

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Год назад

    பிரீத்தி மேடம்,
    இனிய காலை வணக்கம்.
    இந்த நாள் உங்களுக்கு
    இனிய நாளாக அமைய
    வாழ்த்துக்கள்.உங்களை
    தமிழ்நாட்டுக்கு அன்புடன்
    வரவேற்கிறேன். உங்களின்
    விமானம் திருச்சி வந்தவுடன்
    உங்கள் முகம் மலர்ந்து
    காணப்பட்டது. வீட்டில்
    நுழைந்தவுடன்,
    உங்கள் சந்தோசம் வேற
    லெவல், மேடம். உங்கள்
    Vacation ஐ சிறப்பாக
    கொண்டாடி மகிழ
    வாழ்த்துக்கள், மேடம்.
    பயண வீடியோ சூப்பர்,
    மேடம். பகிர்வுக்கு
    மிக்க நன்றி, மேடம்.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @CR7_EDITS_990
    @CR7_EDITS_990 Год назад +1

    இந்தியாவிற்கு வருக அக்கா .இந்த விடியோ மிகவும் அருமையாக உள்ளது.

  • @priyapriya3297
    @priyapriya3297 Год назад +3

    அக்கா மகிழ்ச்சியாக இருங்க

  • @025jenifer.s9
    @025jenifer.s9 Год назад +2

    இந்தியாவுகு உங்களை வரவேற்கிறோம் அக்கா மற்றும் தம்பி ❤❤❤❤

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад

    அக்கா கிருஷ்வ் குட்டி,உங்களுக்கும் முகத்தில் அப்படி ஒரு அளவில்லாத சந்தோசம் 🤗 இதை பார்க்கும் போது நான் எங்கள் அம்மா வீட்டுக்கு செல்லும் நீயாபங்கள் வருகிறது🥲

  • @Divya-ee5he
    @Divya-ee5he Год назад +1

    நாம் எந்த நாட்டிற்கும் சென்று வரலாம் ஆனால் அது நம் தாய் நாடு என்ற உணர்வைத் தராது . நாம் நம் உறவினர் வீட்டிற்கு, நம் நண்பர்கள் வீட்டிற்குச் செல்லலாம், ஆனால் நம் தாய் வீட்டிற்குச் செல்லும்போது அந்த உணர்வு இருக்காது, ஏனென்றால் அது நம் தாய். வீடு ❤❤❤

  • @babykumar
    @babykumar Год назад +1

    தாய் திருநாடு தமிழகத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம் 🙏

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 Год назад +1

    தாய் நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது ❤...

  • @Kiazoku..
    @Kiazoku.. Год назад +1

    Super video sister . you are very brave . 🎉🎉🎉

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 11 месяцев назад

    பயண விவரங்களை மிக தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் மிக்க நன்றி தங்கை

  • @ejilandjody
    @ejilandjody Год назад +1

    Enjoy your stay In India Tamil N’adu Nabaour tour with family sister.🎉🎉🎉

  • @rabiyalifestyle6001
    @rabiyalifestyle6001 Год назад +1

    Hii neenga Trichy ah sis trichy la enga irukkinga plz sollunga na unga new subscriber

  • @A.Karthiyayini
    @A.Karthiyayini Год назад +1

    Welcome to trichy akka ❤❤

  • @thecreators428
    @thecreators428 Год назад +5

    ஒற்றைக் காலில் நின்றிருப்பேன் சட்டை பேண்டும் போட்டிருப்பேன் பானைத் தலை வைத்திருப்பேன் பார்க்கும் போது சிரித்திருப்பேன் வைக்கோலைத் திணித்திருப்பேன் வரப்பு மேலே நின்றிருப்பேன் கதிர் அறுக்கும் காலம் வரை காவலுக்கு நின்றிருப்பேன்
    இரவு பகல் எப்போதும் சாய்ந்து ஓய்ந்து தூங்க மாட்டேன் இடியும் மழையும் வந்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்

    • @thecreators428
      @thecreators428 Год назад

      இந்தியா விற்கு வரவேற்கிறோம்

    • @anusuyaramadoss8776
      @anusuyaramadoss8776 Год назад

      திருஷ்டி பொம்மை

  • @geetharaman8972
    @geetharaman8972 Год назад +1

    Excellent video & thanks. Super boy.

  • @025jenifer.s9
    @025jenifer.s9 Год назад +2

    இதுதான் குடும்பம் ❤❤

  • @ferryalwin6671
    @ferryalwin6671 Год назад +5

    இந்தியாவிற்கு வரவேற்கிறோம் ❤❤❤

  • @lakahmir2367
    @lakahmir2367 Год назад +1

    Welcome akka 😘😘😘😘
    Super 😘😘😘😘

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 Год назад +1

    super da full ah cover panringa nice video🎉🎉🎉🎉

  • @karthikeyan5065
    @karthikeyan5065 Год назад

    India welcomes you🇮🇳

  • @vm_kaavys_official2012
    @vm_kaavys_official2012 Год назад +1

    வெளி நாட்டில் இல் இர்ருந்தது விட தமிழ் நாட்டில் இருக்கும் சந்தோஷம் எங்கயிம் எபொழுதும் வரது அக்கா 😘😍க்றிஷிவ் குட்ய் க்கு றொம்ப ஹாப்பிய இர்ருகறு போல அக்கா ஊங்கலை தமிழ் நாடுக்கு வறவைகிறோ. ஆக்கா😘😍

  • @kalaivaniraj7
    @kalaivaniraj7 Год назад +1

    Welcome to Trichy akka💖💫

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Год назад

    Hai sister💐fantastic vlog வெல்கம் டூ இந்தியா🌹🌹 ♥️♥️ கிரு ஷவ் சோ கியூட் 💐💐♥️♥️♥️🙏

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +1

    Welcome to Trichy your home town.

  • @Tamil_cartoon_lifestyle17
    @Tamil_cartoon_lifestyle17 Год назад +1

    நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்

  • @nidzseher2737
    @nidzseher2737 Год назад

    🎉Beautiful journy. Krish is very happy. God bless you. Rishad Bengalore

  • @Rose-pu8me
    @Rose-pu8me Год назад +1

    Prithi neenga Sri Lanka ponadhu exitinga irikku coz it's my mother land.

  • @sathyaid5413
    @sathyaid5413 Год назад +1

    Super akka how is Amma

  • @srikalpana2018
    @srikalpana2018 Год назад +1

    Hi preethi u r brave,enjoy u r home.plz upload tricky vlog.and take rest.

  • @suganyagovindaraj4025
    @suganyagovindaraj4025 Год назад +3

    Welcome trichy sister❤ r u still in trichy😊 trichy la enga irukings

  • @jayaraman1390
    @jayaraman1390 Год назад +1

    Welcome to India..

  • @-rhae-
    @-rhae- Год назад

    Akka nanga America lathan irukkom unga feelings enakku romba nallave puriyuthu ippa nangalum Tamilnadu la than irukkom innum 4 days la povom

  • @paramuthals
    @paramuthals Год назад

    Welcome to Trichy ka❤💫

  • @AbinayaaAbi242
    @AbinayaaAbi242 Год назад +1

    Welcome back to trichy❤❤❤

  • @abudhabiwelfare
    @abudhabiwelfare Год назад +1

    Akka in trichy where is your house Akka I am also trichy

  • @geethuraj2932
    @geethuraj2932 Год назад +1

    My native also Trichy❤️

  • @sajithfazna7880
    @sajithfazna7880 Год назад +1

    From Sri Lanka ❤

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад

    Iam waiting for this moment❤ooruku porom nu plan pannitaley avlo happiness irukum atha solla varthaiye illa

  • @venkatk2869
    @venkatk2869 Год назад

    Super, apdiye Mamiyar veetuku poi oru visit potrunga sis

  • @revathikirubakaran3228
    @revathikirubakaran3228 Год назад

    Finally.......Home . Happie 💓

  • @GKnamakkal
    @GKnamakkal Год назад

    Nane ooruku pona maathiri iruku.i miss my family

  • @manonmaniselvakamatchi9327
    @manonmaniselvakamatchi9327 Год назад

    Welcome to India ur son cute

  • @mohaneshwari8837
    @mohaneshwari8837 Год назад

    நம்ம திருச்சியாக்க நீங்க எந்த ஏரியா நாங்களு திருச்சிதா துறையூர் வாழ்த்துக்கள்

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 Год назад

    Wow..super.👍👍

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад +2

    Very nice...neenga ippo Trichy la ulla RUclipsrs like SaraVijay, Paramuthals & Mr.Kalvan meet seithu vlogs podalaame... super ra irukum🎉🎉

  • @vinuthaj6122
    @vinuthaj6122 Год назад

    Super ka I really enjoy ka

  • @jagathambalv3871
    @jagathambalv3871 Год назад

    Welcome to India sis

  • @priyapriya3297
    @priyapriya3297 Год назад +1

    அக்கா நாங்க திருச்சி

  • @geethuraj2932
    @geethuraj2932 Год назад

    Welcome back to india❤

  • @alenplayz
    @alenplayz Год назад

    I was waiting for so long for this video finally yaya

  • @svetrivel9334
    @svetrivel9334 Год назад

    திருச்சியில் எங்கே அக்கா ❤

  • @sukasiniramesh
    @sukasiniramesh Год назад

    Welcome India

  • @thiyasdairy9317
    @thiyasdairy9317 Год назад +1

    Hi sister im ur subscriber... Trichy ya neenga super trichy la enga irukinga plz tell me

  • @fouziya142
    @fouziya142 Год назад

    சொர்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா

  • @parimalapari11
    @parimalapari11 Год назад

    Welcome to India happy journey😅 we came saturday tiruchirapalli for relationship marrage

  • @parathika
    @parathika Год назад +3

    யாருக்கு எல்லம் கிருஷ்வி குட்டி புடிக்கும் 😊😊 ❤❤❤✋✋

  • @priyamanimanthiram3188
    @priyamanimanthiram3188 Год назад

    Welcome to India

  • @madhusree205
    @madhusree205 Год назад

    Finally Home🎉

  • @-rhae-
    @-rhae- Год назад

    Welcome to Tamilnadu❤❤❤

  • @Suganyasugu597
    @Suganyasugu597 Год назад

    Sister lounge la food free iruku so try that once

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад

    சூப்பர்வீடியோப்பாநன்றி

  • @explorewithfenn9097
    @explorewithfenn9097 Год назад

    Beautiful vlog ❤

  • @priyardpriya-ku9fw
    @priyardpriya-ku9fw Год назад

    Welcome to tamilnadu

  • @MHSK540
    @MHSK540 Год назад

    I am happy akka

  • @Fastassfck
    @Fastassfck Год назад

    Thambu cutee ❤

  • @haseebahamed719
    @haseebahamed719 Год назад

    Nanum Qatar to trichy Sri Lankan airlines use pannitha travel pannen pona month.transit 2 hrs dha

  • @shansimyshansi7603
    @shansimyshansi7603 Год назад

    Take care 👍

  • @Pradeepamurali-ze4vl
    @Pradeepamurali-ze4vl Год назад

    வருக வருக என வரவேற்கிறேன்

  • @WCGaming7052
    @WCGaming7052 11 месяцев назад

    ❤Welcome to Trichy ❤

  • @devasena8685
    @devasena8685 Год назад

    Welcome

  • @sankar7343
    @sankar7343 Год назад

    Super akka ❤️

  • @archana._rajesh
    @archana._rajesh Год назад

    Welcome to trichy ❤️❤️❤️ iam trichy

  • @sreenivasas306
    @sreenivasas306 Год назад

    Akka welcome to Trichy. 🎉

  • @jothilakshmipathi8358
    @jothilakshmipathi8358 Год назад

    தாய் மடியில் தலைவைத்து
    நிலவு முகம் நான் ரசித்து
    கதைகள் பேசி
    கவலைகள் மறந்த காலம்
    இனிதான் வருமா ?

  • @MathinathuBasariya
    @MathinathuBasariya 2 месяца назад

    nice😊

  • @arsathmohammed3856
    @arsathmohammed3856 Год назад

    Naan sri Lanka than akka

  • @MathinathuBasariya
    @MathinathuBasariya 4 месяца назад

    vanga jolly akka

  • @thulasiramann1183
    @thulasiramann1183 Год назад

    Very nice trip to you all. Ours is the great occasion to meet you all. After a long time we are meeting in India. Little master Krishiv is very active and interested to meet us, particularly his friend chithi. Payanam nallapadiyaka amaindadarku nandri to God. We are very happy to meet you all. Enjoy India ❤

  • @punitharose
    @punitharose Год назад

    Super akka

  • @karpagavalliravi5356
    @karpagavalliravi5356 Год назад

    Unga video kaga than waiting