Morning 5:30 AM vlog |Special day for us |Rasamalai cake 🎂| Paruppu sadam| LivewithmeinJapan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2023
  • Morning 530 AM vlog Special day for us Rasamalai cake Paruppu sadam LivewithmeinJapan
    Please subscribe, like, share and comment if you enjoyed this video.
    Join this channel to get access to perks: / @livewithmeinjapan
    #tamilvlog #livewithmeinjapan #morningroutine
    For collaboration or business enquiries, reach me here :
    📧 email ID: Livewithmeinjapan@gmail.com
    💬 Instagram: live_with_m...
    📣 Promotions: Not accepting apps that fall within categories like gaming, trading, money earning, job opportunities etc. Any apps that affect kids and also result in financial loss are not promoted in our channel. We believe there are no shortcuts for earning money.
    🌟🌟🌟
    If you like the video then please give a thumbs-up 👍 , share with your friends and do not forget to extend your support by subscribing my channel by clicking the below link..
    / livewithmeinjapan
    Follow us on FB :
    / livewithme.injapan
    Follow us on Instagram :
    live_with_m...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 90

  • @kaviyak684
    @kaviyak684 Год назад +42

    நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவதில்லை....நம்மோடு பயணிக்கும் மனிதர்களை பொறுத்தே..... நாங்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்போம்..... ❤❤❤

  • @dharmalingam233
    @dharmalingam233 Год назад +6

    என் அருகில் நீ இருந்தால், நான் ஒரு சற்பமே ! இல்லாவிடில் , நான் ஒரு அற்பமே! நம்மை பிரிக்க ஆன்டவனும் நினையான் ஒரு கணமே!

  • @AyishaIqbal-yl8xr
    @AyishaIqbal-yl8xr Год назад +8

    அக்கா உண்மையாவே
    ஜப்பான் மிகவும் அழகா 👌இருக்கு.

    • @nidzseher2737
      @nidzseher2737 Год назад

      Beautiful place. You are preparing nice and tasty dishes. Congrats RISHAD Bengalore.

  • @parathika
    @parathika Год назад +24

    மகனின் வெற்றிகளில் கைகொடுப்பதும் தோல்விகளில் தோள் கொடுப்பதும் தான் அப்பாவின் குணம்

  • @babykumar
    @babykumar Год назад +8

    இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது பகிர்ந்தத்தற்கு மிகவும் நன்றி . நீங்கள் செய்த பருப்பு சாதம் மற்றும் இனிப்பு பார்க்கவே அருமையாக இருந்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது 😂

  • @feroza-mg5hm
    @feroza-mg5hm Год назад +2

    அக்கா ஜப்பான்ல ஸ்பிரிங் 🌺🌷🌸🌼 சீசன் மிகவும் அழகாக இருக்கு.

  • @asiyaasiya6110
    @asiyaasiya6110 Год назад +5

    திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.இதே சந்தோஷம் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இருக்க வாழ்த்துகள்...

  • @preethiraji26
    @preethiraji26 Год назад +5

    ஜப்பான்ன புகழ் டோரெமானு

    லிவ் வித் மீ இன் ஜப்பான்ன புகழ் பிரித்தி அக்காவோட குரலு❤😊
    😍😍🌻🌻🌻

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад +3

    அக்கா உங்களோட கேக் பார்க்கிறதுக்கு மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌 உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐(பிலேடெட்) 😊 எப்போதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துகிறேன்💞💞...

  • @MatheeshaPathirana001
    @MatheeshaPathirana001 Год назад

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரசமலாய் கேக் பாக்கவே அருமையாக இருக்கிறது

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад

    Delicious rasakula cake.Wishing you Happy Anniversary

  • @aswini7539
    @aswini7539 Год назад

    Yummy cake😋 nice vlog dr

  • @vasanthithulasi6915
    @vasanthithulasi6915 Год назад

    அருமை. சூப்பரான சமையல். இனிப்பான ரசகுல்லா. சூப்பர் போங்க. பரிசு பொருள் அருமை. கிரிஷிவ் அருமையாக பேசுறான். ரொம்பவும் மெலிஞ்சிட்டான். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ❤

  • @subikshar4483
    @subikshar4483 Год назад +3

    Really happy to u see u akka I want u to be very happy with anna and krishiv and ur family

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 Год назад +1

    உங்கள் தினசரி நாட்களை எங்களுடன் பகிர்தல் மிக மகழ்ச்சி❤.... அக்கா💫

  • @Mohammedirfan-ew2gv
    @Mohammedirfan-ew2gv Год назад +1

    Happy wedding anniversary sis and bro... 🎂😊 Sorry my late for wishes 💐 and always your vlog is very beautiful... 😍

  • @Dreamin-mh9ch
    @Dreamin-mh9ch Год назад +3

    அக்கா மிக அருமை
    ஜப்பானிய மொழி பற்றி காணொலி ேவண்டும்

  • @deepasrideepasri9110
    @deepasrideepasri9110 Год назад

    Hi akka.nice vlog 😊😊cake 🎂 super

  • @SwethaSuresh-jz7rv
    @SwethaSuresh-jz7rv Год назад

    Nice vlog🎉

  • @CR7_EDITS_990
    @CR7_EDITS_990 Год назад

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .அக்கா அண்ணா

  • @sharanyaachandrasegaran407
    @sharanyaachandrasegaran407 Год назад +1

    காலை வணக்கம் அக்கா.. இனிய நாள். முழு வண்ண மலர். கேக் செய்முறைக்கு நன்றி . கேக் தாறுமாறாக இருந்தது. மஞ்சள் நிறம் கவர்ச்சியாக இருந்தது

  • @dhanushri2732
    @dhanushri2732 Год назад

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா

  • @manishas.4624
    @manishas.4624 Год назад +1

    ரசகுல்லா கேக் அருமையாக இருந்தது அக்கா🤤☺️

  • @brindasati9445
    @brindasati9445 11 месяцев назад

    That flower is lantana...will attract a lot of pollinators ❤lovrly video

  • @user-dv8vn3zd2n
    @user-dv8vn3zd2n Год назад +1

    இனிய 💍👑👫👰 திருமணம் பால் வழத்துகள்🥰🥞🥞🍱💞

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 Год назад +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சகோதரர் 🎂💐 எப்போதும் உங்கள் வ்லோக் மிகவும் அழகாக இருக்கும்🤩உங்கள் சேனல் எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா இன்னும் இன்னும் ஜப்பான் பற்றி தகவல் தருணம் அக்கா 🤩

  • @lakahmir2367
    @lakahmir2367 Год назад +1

    சூப்பர் ஜப்பான் அக்கா 👌👌👌

  • @subbramaniam
    @subbramaniam Год назад

    Happy anniversary 🎉🎉🎉🎂🎂🎂

  • @kowsalyak1713
    @kowsalyak1713 Год назад

    Favorite vlog of this channel akka ..diml vlogs❤

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Год назад

    Yummy cake 🤤🤤🤤🤤

  • @hajeerabanu8936
    @hajeerabanu8936 Год назад

    Hi Akka cake 🎂 supar love it

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official Год назад

    Rice looks yummy preethi. I’ll try this rasagulla
    Always wanted to know the taste
    Preethi brother ku surprise aaga solliyum surprise aagala

  • @shajith2358
    @shajith2358 Год назад

    Nice video

  • @bulletmohan8740
    @bulletmohan8740 Год назад

    இரண்டு வாரம் கழித்து உங்களை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி இந்த வீடியோ ஃபுல்லா சூப்பரா இருந்தது கேக் அருமை அக்கா

  • @itsmechandru
    @itsmechandru Год назад

    ரசகுல்லாவில் கேக் இதை எனக்கு அறிமுக படுத்தியதற்காக மிக்க நன்றி அக்கா ❤️

  • @minyuenspark5697
    @minyuenspark5697 Год назад

    Nice 👍BALAN from South Korea .

  • @rafimohomed3151
    @rafimohomed3151 Год назад

    Let wish happy anniversary sis 💕bro

  • @devibalasubramanidevibalas7138

    ரசகுல்லா கேக் சூப்பர்

  • @JoshitaPrabu
    @JoshitaPrabu Год назад

    Enna gift tu....❤❤

  • @MHSK540
    @MHSK540 Год назад

    Super akka

  • @ranjiniindiraraj4664
    @ranjiniindiraraj4664 Год назад

    Super😊😊

  • @shalinigajendran6293
    @shalinigajendran6293 Год назад

    Happy wedding day akka and bro🎉

  • @thasbehazahir5171
    @thasbehazahir5171 Год назад

    Theses flowers are grown in conoor and ooty as well..

  • @sankar7343
    @sankar7343 Год назад

    Super akka ❤️

  • @pottahepiclore22
    @pottahepiclore22 Год назад +1

    ஆறுதல் கூட
    சொல்லத் தெரியாது
    ஆனாலும் நிறைய
    கவலைகளை மறக்க
    செய்கின்றன குழந்தைகள்❤..

  • @wibwyyd8ecw8ycwh40
    @wibwyyd8ecw8ycwh40 Год назад

    Skin care and hair care routen podunga akka😊😊

  • @haise8380
    @haise8380 Год назад

    ...
    பாதை இல்லாத போதும்❤❤
    உன் பாதங்களை பதிய வை...!
    புதிய பாதை ஆகட்டும்...❤❤❤

  • @art_hi_
    @art_hi_ Год назад +1

    அது எதுவாக இருந்தாலும், பதிவேற்றும் போதெல்லாம் உங்கள் வ்லோக் பார்க்க மறக்க மாட்டேன்

  • @gangamanoharan0734
    @gangamanoharan0734 Год назад

    First view ka

  • @monimoni8093
    @monimoni8093 Год назад +1

    Athu namma uru flower than sis unni poo nu solluvanga

  • @theerth7975
    @theerth7975 Год назад

    Hiii akka. Long time e no seee😮😅😊😂🎉

  • @dharrshinis4536
    @dharrshinis4536 Год назад

    Idhu namma oorla roadside la irukira plant thaan

  • @statuscrafts8888
    @statuscrafts8888 11 месяцев назад

    Akka neenga vadikatturathuku oru cloth use pannengala akka athu use pannathinga akka white cloth nrml ahh irukum akka antha cloth use panunga akka

  • @sathyaid5413
    @sathyaid5413 Год назад

    Super akka I love you akka

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 Год назад

    "*God Bless Everyone Take Care All -Long Lives 100 years and above all*"

  • @harikrishna437
    @harikrishna437 Год назад

    Hi preethi na unga husband oda fan🎉

  • @yaazh425
    @yaazh425 Год назад

    Idhu rasakulla or rasamalaai, both are different

  • @user-bi5fr5yb8j
    @user-bi5fr5yb8j Год назад +1

    வனக்கம் அக்கா❤😮😮

  • @025jenifer.s9
    @025jenifer.s9 Год назад +1

    அக்காவின் கண்ணில்
    ஒரு துளி கண்ணீர் வந்தாலும்
    அதை தாங்கும் சக்தி
    தம்பிக்கும் இல்லை..
    தம்பியின் கண்ணில்
    ஒரு துளி கண்ணீர் வந்தாலும்
    அதை தாங்கும் சக்தி
    அக்காவிற்கும் இல்லை..!

  • @rakshavijaykumar4179
    @rakshavijaykumar4179 Год назад

    Rasagulla round ah irukum jamun Mari ithu rasamalai

  • @divakars7998
    @divakars7998 Год назад +5

    ரசகுல்லா கேக் மிகவும் அற்புதமாக இருந்தது அக்கா. உங்கள் தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது.

  • @govintharaj5667
    @govintharaj5667 Год назад +2

    தொலைக்காட்சி பார்க்கும் போது எல்லாம் தொலைத்தூரத்தில் உள்ள உங்களின் நினைவுகள் துரத்துகிறது...
    இப்படிக்கு
    உங்கள் தங்கை ❤

  • @thulasiramann1183
    @thulasiramann1183 Год назад +2

    Super. Really it's very tough to finish morning works... preparation of rasamalai cake is very nice.... krishiv shows his interest in doing things... good improvement....paruppu sadam also fine to take..our customs also.... remembering your first you tube video is wonderful.. good one.. keep it up 👍👌

  • @rojasfacttamil650
    @rojasfacttamil650 Год назад

    🎉 திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா 🎉❤ பருப்பு சாதம் அருமை 😊

  • @poornikapoornika8416
    @poornikapoornika8416 Год назад +1

    தன் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்திற்காக உழைப்பது பெண்கள் மட்டுமே என்று சொல்பவர்கள்❤️😎🔥👍🏿🙏

  • @satheas26
    @satheas26 Год назад

    👍👋

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад

    Sis ippo lam neraya channela views Kandi ellam athigama prank video maximum podranga 😏 but unga channel neenga startingla irunthae epdi effort potu paniglo athae mathiri uniqueah video poduringa 😊😊athu enaku unga channela romba pidichiruku 👌 sis ..🤗🤗

  • @haise8380
    @haise8380 Год назад

    Hii sis romba naal apram video poduringa epdi irukinga

  • @salavudeenaroos6083
    @salavudeenaroos6083 9 месяцев назад

    Hi sis Japan eaththa itam

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Год назад

    Preethi wish you happy marriage annivercery day ❤ 🎉 haei kon tieayo price tella preethi? 🤔

  • @thecreators428
    @thecreators428 Год назад

    பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
    Ponniyin selven describing

  • @ViiiDHANABALANNViii
    @ViiiDHANABALANNViii Год назад

    Akka ungalauku anna ku japanese theriuma

  • @gokul4373
    @gokul4373 Год назад

    Hii Akka

  • @sabashrisenthilkumar1957
    @sabashrisenthilkumar1957 Год назад

    அக்கா கிருஷிவே மதிய உணவை முழுவதுமாக முடித்தாரா? மூலிகை கிரீம் நன்மைகள் என்ன?

  • @user-ip9ws5mt8d
    @user-ip9ws5mt8d 10 месяцев назад

    Hi

  • @preetharamasamy7762
    @preetharamasamy7762 Год назад

    Lantana flower

  • @gowthamie6531
    @gowthamie6531 Год назад

    Happy happy anniversary dears 🥰

  • @statusforyou3227
    @statusforyou3227 Год назад +1

    இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது😊😊😊கிருஷிவ் மிகவும் அழகாக பேசுகிறான்🥰😊
    அக்கா உங்களுடைய கேக் எனக்கு மிகவும் பிடித்தது... நானும் செய்து பார்க்கிறேன்😊😊 கிருஷிவ் ஐ பேச வைத்து நிறைய பதிவுகளை பகிருங்கள்😊😊😊

  • @-ANUJ74FF
    @-ANUJ74FF Год назад

    Hindi vlogs plz.👉💜

  • @statusforyou3227
    @statusforyou3227 Год назад +1

    வணக்கம் அக்கா😊😊😊

  • @harishmohamed6261
    @harishmohamed6261 Год назад

    சந்தோசதின் அழகு ஒரு அன்பான குடும்பத்துடைய ஆணி வேரானது ❤

  • @vm_kaavys_official2012
    @vm_kaavys_official2012 Год назад +1

    வெறும் மூன்று எழுத்துக்களில் அனைத்து பாசத்தினையும் உணர வைக்கும் ஒரே உறவு அப்பா மட்டுமே 😘💗💐

  • @blathabai9124
    @blathabai9124 Год назад

    Husband job கிடக்கும்ம age 52 bsc physics computer hindi mba ழுடிச்சுக்கிறு

  • @Tamil_cartoon_lifestyle17
    @Tamil_cartoon_lifestyle17 Год назад +1

    வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்

  • @ROLEXTHALA007-vv4ef
    @ROLEXTHALA007-vv4ef 11 месяцев назад

    Super akka

  • @manisham3753
    @manisham3753 Год назад +5

    ஆறுதல் கூட
    சொல்லத் தெரியாது
    ஆனாலும் நிறைய
    கவலைகளை மறக்க
    செய்கின்றன குழந்தைகள்❤..