யாருக்கு SIP பெஸ்ட்.? யாருக்கு Lumpsum பெஸ்ட்..?நச்சென்று விளக்கிய Expert | ET TAMIL|

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Small cap Mid cap முதலீடுகளில் 50% முதல் 60% வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர் விளக்கம் தந்துள்ளார்.
    #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 58

  • @TestTest-ob7fw
    @TestTest-ob7fw 3 месяца назад +3

    தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ்
    SEBI REGISTER RESEARCH ANALYST
    நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில்
    தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம்
    நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது .

  • @EasyCodify
    @EasyCodify Месяц назад

    Index at all time high thats why 60 percent return possible.

  • @pawan0492
    @pawan0492 4 месяца назад +2

    How frequently should you check your portfolio is a very good question by the editor. 👍 .. many ppl keep checking daily due to curiosity .. this should be avoided.

  • @SathishKumar-rc4tv
    @SathishKumar-rc4tv 19 дней назад

    sir my age is 43 now i want invest monthly 20k for 10yrs so how to invest in SIP

  • @manivannand7745
    @manivannand7745 25 дней назад

    Sir SIP la yendha company la podalam

  • @kumarpillai3557
    @kumarpillai3557 2 месяца назад

    Sir long time plan ku small cap best aaa,illa flexi ,multi cap bestaa sir

  • @sureshraj6250
    @sureshraj6250 4 месяца назад +1

    Super sir...👍🏾👍🏾

  • @user-tg8ey2hc3r
    @user-tg8ey2hc3r 2 месяца назад +2

    Lumpsum best fund name solugal Sir

  • @balashabalaji7563
    @balashabalaji7563 Месяц назад

    Can you speak about Canara Robeco mutual fund

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 Месяц назад

      It is good bro my advisor has suggested this

  • @sanjaikumar2104
    @sanjaikumar2104 3 месяца назад

    Aama kashtapattu sethu vachi college ku endha koomutta kuduppan...

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 месяца назад

    I am investing Axis bank net banking app. Is it okay?

  • @TRAVELING1985
    @TRAVELING1985 4 месяца назад +5

    IPadi thaan aasaya kaamichi irukura paisa la poidum . Sir evalo podu evalo earn pani irukaru ? Summa aasaya kamichi iPadi investment pana soli mammala road la nika vachuduvaga. Sir corporate la paisa vaakidu itha promote panuvaru. Makalae emanthu poidathiga perasa padu irukuratha vidudathiga

    • @Raghu-vv1lt
      @Raghu-vv1lt 4 месяца назад +6

      I bet, you will regret this comment one day.

    • @mrmarket6044
      @mrmarket6044 4 месяца назад +3

      Ungalukkum innum thelivu vennum bro

    • @gopinath_ravi
      @gopinath_ravi 4 месяца назад +1

      corporate விக்கிற மாருதி கார் ல இருந்து, dabur paste, oil, Hindustan Unilever dove soap Lux, எதுவுமே உபயோகிக்க மாட்டீங்களா சார்.
      Take calculated risk and achieve. Go to any sebi registered advisor and start investing. Don't be left out.
      Be happy and grateful that you are seeing investment videos.

    • @TRAVELING1985
      @TRAVELING1985 4 месяца назад

      @@gopinath_raviNeega solura corporate sale Ellam enaku daily uses. Ennod comfort zone ku car . Nan paisa kodukuran enaku product kadaikuthu . Ithula product ethum illa Ellam online tomorrow önüm illanu sonna illa thaan . Enaku investment hard work athula vara money enkita irutha pothum . Nan roumba aasa pana virumbala. Tks

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 4 месяца назад +2

      I just started investment in mutual fund last month now I am in 3.3% return.mutual fund never failed but you have to choose good growth fund

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 месяца назад +1

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 3 месяца назад +1

    Policy bazaaar sip small caps investment pannalama?

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 4 месяца назад +1

    Company ku fund provide panra..avan profit la 0.000001% eduthu dividend ah kudupan😂...idaan stock market, mutual fund uh ...😅sari namba pota fund real growth rate monitor panradu yaru😅..50 rs erinalum -50 rs erangirchu nu kamiklam la avan yen motama poiruchu nu kuda kamiklam. ..ellam fraud uh..payalauga dont invest in mutual fund, stock markets....🔥🔥

    • @vivekKottai
      @vivekKottai 2 месяца назад

      Nalla sip sollunga sir

  • @MrGaneshsr
    @MrGaneshsr 4 месяца назад

    Mutual fund ல் பணம் அதிகம் வரும் போது GST வரி விரைவில் போடலாம். lIC ல் வரி போட்டது போல்.

    • @starwins5934
      @starwins5934 Месяц назад

      Already tax is there (capital gain tax)

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 4 месяца назад

    Ipo monthly 1000rs sip la potu 1 year ku aprm open pani patha😂😂kenatha kanom nu soliruvanunga🤣 mutual fund investments are subjected to market risk..read the documents carefully before investing 🔥🔥

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 4 месяца назад +6

    Yen daw ipdi poi solringa😂..50,60% returns nu😅1 lakhs sip la pota 1.6 lakhs vandirum ah??1 year la...🤣apo ellarum crorepati agirupanungalae daw😂..asai ah thundanum oruthana yemathanum na...sathuranha vettai😂😂

    • @bharathir3895
      @bharathir3895 3 месяца назад +4

      Ungalukku market paththi theriyuma bro,..avaru solrathikku pakka data erukku poi check pannunga

    • @Vignesh-nl3kn
      @Vignesh-nl3kn 3 месяца назад

      @@bharathir3895 ooo..urutu.urutu..😂🤣

    • @patuaariworks5668
      @patuaariworks5668 2 месяца назад

      its true. i too get the same. learn more and kniw about it

    • @sudheshan
      @sudheshan 2 месяца назад +1

      அது உரூட்டு இல்லை நண்பா, உண்மை. என்னோட போர்ட்போலியோல 57.6% இலாபத்துல இருக்கு...கொரனா காலத்துல எல்லாத்தையும் எடுத்து என்னோட வாழ்வாதாரத்துக்கு காலி பண்ணிட்டேன்.மார்கெட் சீர்ரானதும் திரும்ப முதலுலயிருந்து ஆரம்பித்தேன்...இப்போ ப்ராபிட்ல இருக்கு... மார்கெட் தெரிஞ்கோங்க...டிரேடிங் பண்ணாதீங்க...கிரப்டோ பழகினதுக்கு அப்புறம் போங்க....இதையும் உருட்டூன்னு சொன்னால் நஷ்டம் உங்களுக்குத்தான்...நன்றி❤

    • @rajamep7300
      @rajamep7300 2 месяца назад

      Explain the same ​@@patuaariworks5668

  • @Aksathya2485
    @Aksathya2485 4 месяца назад

    😂😂,

  • @pandimurugan9679
    @pandimurugan9679 4 месяца назад +1

    how to approach the advisors ? Can u provide mail id or contact details

  • @dr.s.s.arumugamaru7654
    @dr.s.s.arumugamaru7654 Месяц назад

    kindly send contact no budget Padmanaban

  • @svsaravan
    @svsaravan 4 месяца назад +1

    Sir, are you providing any advisory, how to contact you, pl provide mail id or phone number

  • @sudalaisudalaimuthammal
    @sudalaisudalaimuthammal Месяц назад

    How to conduct with you mobile number or office address

  • @senthilkumarpalaniyapan6236
    @senthilkumarpalaniyapan6236 4 месяца назад +2

    Sir phone number pl's

    • @ryzengaming8085
      @ryzengaming8085 4 месяца назад

      adhu epdi mapla koochapadaama kekura😂😂

    • @s.gunaseelanguna179
      @s.gunaseelanguna179 4 месяца назад

      SIP Company 10 to 15 % Return Only
      நாம டைரக்டு Prober Money money management பண்ணி இன்வெஸ்மென்ட் பண்ண மோர் தன் 50 % ரிடர்ன் எடுக்கலாம்
      THE ACTIVE TRADER CLUB - தமிழ்
      SEBI REGISTERED RESEARCH ANALYST
      அதுக்கு இவங்க சிஸ்டம் ஃபாலோ பண்ணவே போதும்

    • @impartprinters7426
      @impartprinters7426 3 месяца назад

      Please share your contact nos

    • @TeslaGroup-ut7lx
      @TeslaGroup-ut7lx Месяц назад

      100

    • @tamilarasipk7357
      @tamilarasipk7357 23 дня назад

      Budget padmanaban pho ne no