KARMA 2 - EPISODE 26 - Information about PERIYAVA'S visit to PAALUR | KARMA Revived after 15 years

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 170

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 2 года назад +22

    இப்படி ஒரு சீரியல் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது .
    செயற்கை மிகுந்த ஆடை , ஆபரணங்கள் இல்லாத , பார்க்கவே சகிக்காத , முடியாத மேக்கப் இல்லாத கதா பாத்திரங்களின் படைப்பு இதன் மற்றுமொரு சிறப்பு

    • @jagkum3158
      @jagkum3158 2 года назад +5

      மிகச் சரி. ஆனால் அந்தத் தொடர்களுக்கு உள்ள வரவேற்கும் அளவு எந்த தொலைக்காட்சியோ, வெகுஜனமோ இத்தொடரை வரவேற்கவில்லையே, என்கிற வேதனை ... ஏதாவது திரைவிமசரினம் என்னும் வக்கிர,ஆபாச யூடியூப் சேனல்களுக்கு உள்ள பார்வை எண்ணிக்கையில் கால் பங்கு கூட இதற்கில்லையே. யாரிடம் சொல்ல இந்த அவலத்தை. இராமனுக்கே வெளிச்சம். ஸ்ரீராமா கருணிப்பாயா?

    • @meenamurugan7817
      @meenamurugan7817 2 года назад +1

      அருமை அருமை அருமை அருமை அருமை சார்

  • @arunchalam6089
    @arunchalam6089 2 года назад +11

    Tears rolled down when i heard the words PERIYAVA VARA PORA NAMMATHUKU. I felt as i am also in palur agraharam.

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 2 года назад +6

    சொல்ல வார்த்தையே இல்லை. இவ்வளவு அழகா கதை யை உங்க ஒருவரால் தான் முடியும். gos bless🙏👌

    • @gnanamganapathy361
      @gnanamganapathy361 2 года назад +3

      கதை போக்கு நாடகமாகத் தெரியவில்லை, அந்த காலச்சூழ்நிலையில் அந்த கதாபாத்திரங்களோடு வாழ்வதுபோல ஒரு பிரமையை உணர்வை ஏற்படுத்துகிறது; ஆச்சர்யமான அனுபவம்🙏

  • @meenakshivenkatakrishnan4470
    @meenakshivenkatakrishnan4470 2 года назад +8

    Periyava nammathukke varugira madhiri oru feeling, adhu ungalal mattume mudiyum Chanakya sir,👍👏🙏👌Hats of to you ✌

  • @laliswamy866
    @laliswamy866 2 года назад +8

    Very pleasant episode...its like a peek into Ganapadigal 's family ..everyone's acting is natural and matter of fact ..kudos to the Director

  • @pushparamakrishnan7075
    @pushparamakrishnan7075 2 года назад +2

    Excellent episode. Periava paadaame Sharanam.

  • @ananthinatarajan2915
    @ananthinatarajan2915 2 года назад +10

    பூ விலங்குமோகன் நடிப்பு அருமை
    எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 2 года назад +18

    Excellent episode.
    Sheshu's acting as usual wonderful, especially his walking with bearfoot, .. naturally presented. Waiting for MahaPeriyava's Vjayam.

  • @ramasubramanianvs9788
    @ramasubramanianvs9788 2 года назад +8

    Super acting by each and everyone hats off to you and your team 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageshwari3962
    @umamageshwari3962 2 года назад +3

    அருமை இதன்மூலம் நாங்களும் பெரிய வா பார்ப்பது போல் நினைக்கிறோம்

  • @mohanambalbalaji8959
    @mohanambalbalaji8959 2 года назад +4

    Suuuuuper acting by Mohanan Sir. Mahaperiyava visit to Agraharam created so much anxiety in each and every one's mind. This Episode credit goes to Mohanan. And it is possible only by you BC Sir. Eagerly waiting Mahaperiyava visit.

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 2 года назад

      மிகவும் அருமையாக உள்ளது. எல்லோருடைய மனதிலும் மஹா பெரியவா எப்போது வருவார் என்று எண்ணம் ஏற்படுகிறது. ரசிகர்களாய எங்களுக்கும் அதே எண்ணம் தான். நாங்களும் மிகவும் ஆவலாக காத்திருக்கிறோம்.மோகன் கனபாடிகளாகவே மாறிவிட்டார். சேஷு நடக்க முடியாமல் கஷ்டப்படுவதும் வெய்யிலில் கால் சூடு தாங்காமல் தவிர்ப்பதும் தத்ரூபமாக இருந்தது. ஆத்துக்கு வந்து நன்னா காலை தேச்சு அலம்பியதும் நம்பழைய ஆச்சாரத்தை எடுத்து காட்டியது. சிறு வயதில் நாங்கள் வெளியே போய்விட்டு வந்தவுடன் கால்களை நன்றாக தேய்த்து அலம்பாவிட்டால் எங்கள் தாத்தா விடமாட்டார். அது எனக்கு ஞாபகம் வந்தது 👌👏👍🙏 ஒவ்வொன்றையும் நன்கு பார்த்து டைரக்டர் செய்திருக்கிறீர்கள் BC Sir

  • @poornimakt1771
    @poornimakt1771 2 года назад +4

    Beautiful dialogues.. all are doing extremely great job

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 2 года назад +5

    Extraordinary Acting by all. Super Epsiode as always

  • @preetha3932
    @preetha3932 2 года назад +2

    Excellent wonderfully acted both sairam sir and Mohan sir.....

  • @jayamkannangfc
    @jayamkannangfc 2 года назад +7

    This episode is the best of the series,very emotionally expressive

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 2 года назад +1

    அருமை அற்புதமான பதிவு...
    அடுத்த மாதம் பெரியவா விஜயம் என்று கனபாடிகள் சொல்லும் பொழுது ஏதோ நம் வீட்டிற்கே பெரியவா வரப் போகிறார் என்பது போன்ற தெய்வீக உணர்வு மற்றும் உற்சாகம்
    ஏற்படுகிறது...
    பெரியவா என்ற தெய்வீகப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் அந்த புண்ணிய நடிகர் யாரோ என்ற ஆர்வமும் எழுகிறது...

  • @anusarathy
    @anusarathy 2 года назад +2

    Yes very true. Waiting to see Periyava in your upcoming episodes 🙏

  • @jayanthibala9877
    @jayanthibala9877 2 года назад +1

    Periyava saranam

  • @rajalakshmir8083
    @rajalakshmir8083 2 года назад +1

    Super acting by each& everyone ,especially seshu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pichakitchen318
    @pichakitchen318 2 года назад +2

    மிகவும் அருமை. மோகன் சார் நடிப்பு superb. I have sent 500 rupees. Direction and every bodies acting superb. Valga valamudan.

  • @BanuMay1962
    @BanuMay1962 2 года назад +2

    It feels like Periyavaa us visiting our home

  • @kanthikrishna2093
    @kanthikrishna2093 2 года назад +3

    Superb. Everyone have given their best

  • @karthickkarthikarthi4910
    @karthickkarthikarthi4910 2 года назад

    Jai jai shankara hara hara shankara

  • @vasumathir9643
    @vasumathir9643 2 года назад +3

    Best episode
    No words
    Super

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 2 года назад

    ஒரு கதாசிரியர் உள்ளே எப்படிப்பட்ட உணர்ச்சிகள் உள்ளன அதை எவ்வளவு அழகாக கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கிறார். நல்ல அழகாக இருக்கு இந்த நாடகம். முழு நாடகத்தையும் பார்க்க வேண்டும் பாராட்ட வேண்டும் காதாசிரியரை. 🙏 🙏 🙏

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 2 года назад +1

    Nice..episode...Soujanyam..nice paribashai words selected..enjoyed BC Sir..

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 2 года назад

    மகா பெரியவா தரிசனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நடிப்பில் பூவிலங்கு மோகன் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகிறார். சாய்ராமும் அசத்துகிறார். பெண்கள் அனைவருமே இயல்பாக நடித்துள்ளனர். மொத்தத்தில் கனபாடிகள் ஆத்தில் நாமும் உடனிருந்து கவனிப்பது போன்ற உணர்வு. சாணக்யா சார்! பாராட்டுக்கள்

  • @geethanarayanan1695
    @geethanarayanan1695 2 года назад +2

    Great 👍.. eagerly waiting for periyava Vijayan.

  • @giridharang6506
    @giridharang6506 2 года назад +3

    Simply superb sir. Hats off to you.

  • @gandhiv2857
    @gandhiv2857 2 года назад +1

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏

  • @abiramesh4371
    @abiramesh4371 2 года назад +1

    Hara Hara Shankara...🙏🏻🙏🏻🙏🏻
    Jaya Jaya Shankara...🙏🏻🙏🏻🙏🏻

  • @sridhaarthatham4578
    @sridhaarthatham4578 2 года назад +3

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @rajalakshmis8747
    @rajalakshmis8747 2 года назад +2

    அருமையான கதை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalar3050
    @nirmalar3050 2 года назад +2

    Valuevable serial super

  • @critic8478
    @critic8478 2 года назад

    Periyava settai aarambam. Periyava rocks. Oooooohh oooohh

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 года назад

    Excellent going. Thank you 🙏🙏

  • @sriramkalyani6436
    @sriramkalyani6436 2 года назад +3

    மஹாபெரியா பற்றியே முழுவதுமாக அமைத்தது உங்களால் மட்டுமே முடியும் !
    மோகன். சார் நடிப்பு அசத்தல்!

    • @suryaseshan7593
      @suryaseshan7593 2 года назад +1

      Pramatham

    • @lalithavenkat8584
      @lalithavenkat8584 2 года назад +1

      Rompa arumaiyana pakkivamana natippu. Nadippakave thonravillai. Nijamaka thonrukirathu. Arumai

  • @hemalatham8076
    @hemalatham8076 2 года назад +2

    Maha periyava sharanam🙏🏻🙏🏻🙏🏻.
    Manasukku romba tripthiya irukku

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +3

    பெரியவாளைபார்த்துநான் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறேன் எனக்கு அவர் செண்பகபூ கொடுத்தார் காமாலை பார்க்கும் பொது என்உடம்பு எல்லாம்சிலிர்த்துபோகிறது பத்து முறையாவது பார்ப்பேன் பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @sowminiramakrishnan2775
    @sowminiramakrishnan2775 2 года назад +1

    Superb , it’s so naturally. Depicted

  • @shrirajeshwari6646
    @shrirajeshwari6646 2 года назад +2

    அக்ரகாலத்தில் இந்த கதாபாத்திரகளுடன் வாழ்வது போன்று உள்ள து.

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 2 года назад +2

    Jaya Jaya sankara, hara hara sankara

  • @geethah2542
    @geethah2542 2 года назад +3

    பெரியவா தரிசனம் நமக்கு நிஜமாக கிடைக்கிறப் போகிற மாதிரி ஆனந்தமாக இருக்கிறது.
    Aum sri maha Perieyava saranam!🙏🙏🙏

  • @ganesasarma5215
    @ganesasarma5215 2 года назад

    Excellent surprise eagerly waiting

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +2

    Good acting. Open talks in family helps ease situations.

  • @kalyanigopalan6287
    @kalyanigopalan6287 2 года назад +1

    Super

  • @seetharamakesavaiyer4415
    @seetharamakesavaiyer4415 2 года назад +2

    Super performance Mohan sir

  • @malaraviarts1466
    @malaraviarts1466 2 года назад

    சரணம் சரணம் மாகா பெரியாருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 2 года назад +1

    Arpudam,Arumai ya eruku

  • @rajalakshmiramasundaram7930
    @rajalakshmiramasundaram7930 2 года назад +1

    மஹாபெரியவா பாதம் சரணம்
    ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர

  • @kalyanisridhar7681
    @kalyanisridhar7681 2 года назад +2

    Dialogues are awesome 👌👏🎊🌺

  • @kamalasekar2351
    @kamalasekar2351 2 года назад +2

    Maha periyava varapora ellarathukum...feeling like that.arumai sir

  • @venkataramansubramanian7710
    @venkataramansubramanian7710 2 года назад +1

    பின்னணி இசை மிகச் சிறப்பு

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +2

    என்னால் இயன்ற உதவிகளை செய்கிறேன்

  • @shantarangarajan961
    @shantarangarajan961 2 года назад

    Best episode

  • @brindat9036
    @brindat9036 2 года назад +2

    Arumai

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 2 года назад +5

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஜய ஜய சங்கர ஹர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjuthaiagarajan917
    @manjuthaiagarajan917 2 года назад

    Bala manni acting superb

  • @geethah2542
    @geethah2542 2 года назад +2

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்!🙏🙏🙏

  • @ravidevi5674
    @ravidevi5674 2 года назад +1

    Super ma

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 2 года назад

    மஹா பெரியவாள ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு வர போரார் நமம் BC Sir. Tku sir .

  • @tsramantsraman6229
    @tsramantsraman6229 2 года назад

    Wonderful episode

  • @arunchalam6089
    @arunchalam6089 2 года назад +3

    Seshu acting abbah. Porumai o porumai

    • @sukumaransairam196
      @sukumaransairam196 2 года назад +1

      THANKS

    • @arunchalam6089
      @arunchalam6089 2 года назад +1

      @@sukumaransairam196 sir...thank you so much for replying. 2 dialogue i can never forget ....previous episode when Avayam says nan intha veeta vitu poren you will ask : Enga pova...po...unaku pukkamnu enga iruku...that sarcastic way of talking....it was excellent. Now you told Avayam...vaa avayam nama poidlam. Inga namaku madhipilai. So much of maturity in that talk. Next to Ganapadigal you get the vote.

  • @sankariganesh2572
    @sankariganesh2572 2 года назад +4

    Crown to all the episodes
    Superb , clean & clear dialogue delivery by mr.mohan.
    Hats off to him

  • @rajammalr2084
    @rajammalr2084 2 года назад

    அருமை அருமை அருமை அருமை

  • @santhoshbalaguru448
    @santhoshbalaguru448 2 года назад

    Super. Episode. Thankyou

  • @muruganadhamabathukathapil6836
    @muruganadhamabathukathapil6836 2 года назад

    Sri rama jeyam

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 года назад

    JAI SHREE RAM! JAI SHREE KRISHNA! HAR HAR MAHADEV!
    JAYA JAYA SANKARA! HARA HARA SANKARA!
    RAM BASKARA IYER

  • @malanatarajan1764
    @malanatarajan1764 2 года назад +1

    Very nice

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 2 года назад

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @virgoelevators2701
    @virgoelevators2701 2 года назад +1

    Excellent

  • @seethalakshmisenapathy7350
    @seethalakshmisenapathy7350 2 года назад +4

    அருமையான பதிவு புல்லரிக்க வைக்கிறது பூ விலங்கு மோகன் நடிப்பல்ல கனபாடிகளாகவே இரூருக்கிறார் அவர் பெரிய வா வருகை யை தெரிவிக்கும் வி தம் புல்லரிக்கிறத பெரிய வா விஜயத்தை எதிர்பார்க்கிறேன் அருமை

    • @padmanabhanvaidisvaran5563
      @padmanabhanvaidisvaran5563 2 года назад +1

      சிவாஜியின் பாவங்களும் பார்க்க முடிகிறது.

  • @kumudharamanan5693
    @kumudharamanan5693 2 года назад +2

    அருமை அருமை வேறு என்ன சொல்ல

  • @kalyanisridhar7681
    @kalyanisridhar7681 2 года назад +1

    Waiting for next episode sir

  • @banumathis3429
    @banumathis3429 2 года назад +1

    Rombha. Nannairukku

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 2 года назад +3

    மிக அருமையான பதிவு 🙏🙏

  • @logaramanan2480
    @logaramanan2480 2 года назад +1

    Thank you sir🙏

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 2 года назад +1

    Jaya Jaya shankara Hara Hara shankara Maha periyava charanam

  • @lalithac539
    @lalithac539 2 года назад

    Saranam nice

  • @brindat9036
    @brindat9036 2 года назад +2

    Arumai t

  • @suthaselvajayam9282
    @suthaselvajayam9282 2 года назад

    பெரியவா திருவடிகள் சரணம் ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
    🌹

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 2 года назад

    🙏🙏🙏 mesmerizing 👌👌👌👌👌

  • @meeraram761
    @meeraram761 2 года назад +1

    Kaamu romba azhaga lakshanama iruka.

  • @ushasampath8882
    @ushasampath8882 2 года назад

    Mr Kamaraj wasn't there during this episode, right?

  • @geethakrishnamurthy6364
    @geethakrishnamurthy6364 2 года назад

    Ganapaatigal paatthirathirkku, thagundaarpol, shri Poovilangu Mohan avargalin, spashtamaana Sankrita uccharippum,oru Periya kudumba thalaivanaaga, samaalikkum nertthiyum, solla tharam illai. 🙏🙏🙏👏👏👏

  • @v.r.rukmani1752
    @v.r.rukmani1752 2 года назад +4

    Sir, I applaud your efforts to propagate and re-establish Samskrtam in our society. I appreciate the use of mantras and Samskritam quotes profusely in the serial. The actors also have put in great effort to learn and pronounce them properly.
    I would like to humbly point out that it should be Kanchisankaracharyaya namah and not Sankaracharyayai namah .
    I also wonder if Sri Kamarajar's habitual use of "parkalam" was well known as early as 1934. In 1934 he was a young leader of about 31 years of age.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад +1

      Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
      Regards
      *Bombay Chanakya*

  • @Vijinags
    @Vijinags 2 года назад

    மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 2 года назад

    Thank you 🙏

  • @Victory15658
    @Victory15658 2 года назад

    all dialogues super

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 года назад +3

    பெரிவா வரப்போறா! - சரியான சொற்றொடரல்ல.
    பெரிவா "விஜயம் பண்ணப்போறா"! - இது தான் சரியான சொற்றொடர்.
    ("திக்விஜயம்" பண்ணப்போறா = எல்லா திக்கிலும், எல்லா இடங்களுக்கும் விஜயம் செய்யப்போறா!)

  • @dhivyaavikram7776
    @dhivyaavikram7776 2 года назад

    🙏Maha periyava sharanam🙏

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +1

    எப்படி செய்வது

  • @Mahendranya13622
    @Mahendranya13622 2 года назад +1

    Periyava is going to come next month in this house means wen will come in the serial?... Pls bring him in next episode itself.. Cannot wait for long time... Guruve saranam

  • @subbussp2392
    @subbussp2392 2 года назад +4

    பெரியவா நிஜத்தில்
    வரமாதிரியே இருக்கு.

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 2 года назад

    Mahaperiyava Vijayam might have changed Rukku's mindset...it's my guess..HIS words can change everyone

  • @srinivasanvr107
    @srinivasanvr107 2 года назад +1

    வசனங்கள் மிக அருமையாக ஒரு சிறு slang கூட வராமல் எழுதியிருகுகிறார்கள்

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 года назад

      Slang - பேச்சு வழக்கு!
      பிராமணாள் பேச்சு வழக்கை வசனங்களில் சரியாகக் கோர்த்திருப்பது தான், இந்தத் தொடரின் சிறப்பம்சமே!
      நீங்க என்னடான்னா, தலைகீழா சொல்றேள்! (உங்களுக்கு slang என்பதன் புரிதல் தவறாக உள்ளது)

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 2 года назад

    தயிர் வெச்சு இருக்கற உறி அப்புறம் தயிர் பானை எல்லாம் அருமை நான் கிராமத்தில் பிறந்தேன் அதனால் அந்த நாள் ஞாபகம் வருகிறது

  • @SriHariRamyam
    @SriHariRamyam 2 года назад

    Periyava padhame charanam

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +1

    கர்மாவைஎன்றுஎழுதநினைத்து தப்பாக எழுதி விட்டேன் மன்னிக்கவும்

  • @kalyanivijayaraghavan3338
    @kalyanivijayaraghavan3338 2 года назад

    Periyava charanam