KARMA 2 - EPISODE 28 - KARMA |BEST EPISODE |Venkuttu sings Family gets emotional U will also cry

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2021
  • @Bombay Chanakya's FastFlix
    #karma​​​​​​​​​​​​​​ #agraharam​​​​​​​​​​​​​​ #tambrahm​​​​​​​​​​​​​​ #webseries​​​​​​​​​​​​​​
    KARMA 2 - EPI 28
    Venkuttu realises his mistake and seeks pardon. When he sings, the entire family is mesmerised.
    Following is the link for PART 1
    • KARMA
    Authentic portrayal of Brahmin Agraharam way of life - 1930s to the present day. How the families disintegrated.
    Significant effort has been made to present it as authentic as possible.
    Pl watch and share with your friends and groups
    How many of you miss your Agraharam?
    'KARMA' is a series that depicts the Agraharam way of life of the thirties. Shot in actual location at Konerirajapuram Agraharam situated 22 kms from Kumbakonam.
    This is a fictional story that captures the life and times of Somasekara Ganapadigal and his joint family.
    How the family disintegrates because of the judgement given by Somasekara Ganapadigal against a priest Sankara Sastrigal forms the crux of the story.
    Watch and share with your friends and groups.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 285

  • @lotus4867
    @lotus4867 2 года назад +17

    இயக்குநர் ஐயா,சிறந்த நடிகர்களை தேடி கண்டெடுத்து வந்தீரோ !
    வாய்ப்பு தேடி வந்தவர்களை சிறந்த நடிகர்களாக சமைத்துவிட்டீரோ !
    வாழ்க நின் கலைத்திறன் .

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 года назад +4

    சீரியல் ல நடிப்பவர்கள் வேணா அழணும்
    ஆனா வெங்கிட்டா பார்க்கிற வேரையும் அழ வைச்சுட்டாரே
    Hatts off சாணக்கியா sir
    பரிஷேஷனம் , வாயில படாம அன்ன பருக்கையை போட்டுப்பது கடைசில ஜலத்தை தொட்டு நெஞ்சில் வைத்துப்பது
    ஆஹா என்ன துல்யமான ப்ராஹ்மன குடும்பம்
    இதில் நடிக்க கூட புண்ணியம் பண்ணி இருக்கணும்
    நாங்க பார்க்க அதிர்ஷ்டம் பண்ணி இருக்கோம்
    நன்றி சாணக்கியா sir and குரூப்

  • @kasthurisundaram3932
    @kasthurisundaram3932 2 года назад +13

    அழ வெச்சிட்டேள் சாணக்யா சார். நிஜமாகவே நாங்கள் அங்க இருக்கிற மாதிரியே இருந்தது. வெங்கட்டு பாட ஆரம்பித்த உடனே எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுது. எப்படி உங்களை பாராட்டுறது என்று தெரியவில்லை. நடித்த எல்லோரும் மிகவும் அருமையாக அந்த அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.Niranhan voice superb. Rama wanted to hearthis song so HE got it done through you sir. Hats off sir. Continue to fill our eyes with such wonderful performance by all the artists under your super guidance. 👍🙏

  • @thilagaranganathan1580
    @thilagaranganathan1580 2 года назад +4

    ருக்கு தன் ஆத்துக்காரர் எல்லார் முன்பும் இப்படி மன்னிப்புகேட்பதைபார்த்து கலங்கிஅழுவதும் பிறகு அந்த பார்வை குரூரமாக மாறியதும் அருமையான நடிப்பு super preethi

  • @ksrenughadevi1271
    @ksrenughadevi1271 2 года назад +5

    இன்றைய தொடரில் ஒவ்வொருவரும் மணி மகுடம்
    கண்களில் அடக்கவொனா கண்ணீர்
    மனிதம் இன்னமும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சான்று இங்கு Comment களில் உள்ள கண்ணீர்
    Hats off சாணக்யா Sir
    வெங்கிட்டுவின் குரல் தேன்
    பரிசேஷனம் அருமை
    LONG LIVE THE TROUPE

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 2 года назад +4

    இப்படி ஒரு காட்சி எடுக்க BC SIR ஆல் மட்டுமே முடியும்
    God Bless You All 🙏

  • @desikathathacharyrukmani145
    @desikathathacharyrukmani145 2 года назад +10

    கண்ணீர் தாரை தாரையாக 😭😭😭 வழிய இந்த எபிஸோடைப் பார்த்தேன் !Hats off to each & every one! BC sir எங்கேயோ போய்ட்டேள்

  • @sugeethasugavanan5927
    @sugeethasugavanan5927 2 года назад +4

    வசனங்களே இல்லாமல் மன்னிப்பு
    வேண்டி நமஸ்காரித்தது பிரமாதமான காட்சி அமைப்பு

  • @padmanagesh8589
    @padmanagesh8589 2 года назад +11

    Excellent sir. Tears following from eyes. ஒரு குடும்பம் வாழ்வதும் வீழ்வதும் பெண்ணாலே என்ற உண்மையை உணர்த்துகிறது இந்தத் தொடர். Kudos to the team and hats off to you sir. God bless you all ❤️❤️❤️❤️❤️

  • @sivachalamnv8494
    @sivachalamnv8494 2 года назад +1

    Arumai sir intha episode engalai azla vaithu vittadhu venkitu acting. Very very super hands up venkitu super song namo namo

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 2 года назад +2

    Venkatu kuzhanthai azuthu appa kita manipu ketathu nenjai neghazha vaithathu... atharkum melaga parishesanam murapadi vetha slakiyathoda sonathu miga arumai

  • @bharathyvasudevan8896
    @bharathyvasudevan8896 2 года назад +5

    ஆஹா வெங்குட்டு என்னம்மாதிரி சாரிரம்,மனதை உருக்கி காதில் தேன் பாயரா போலயிருக்கு.👐

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 года назад +5

    Omg! Whay a song n devine singing!! கண்களில் நீரை வரவழைத்து விட்டது. வெங்கிட்டு நடிப்பு அற்புதம். அற்புதம். சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 2 года назад +6

    Story: இரண்டும் கெட்டான்(வெங்குட்டு) ஆண்கள் வைத்து கொண்டு பெண்கள் படும் அவஸ்தை. H is voice superb. Acting like childish atitude super. Today venkuttu is man of match . BC sir rocking. ❤️👌👌

  • @radhaisrisailam4420
    @radhaisrisailam4420 2 года назад +4

    பாட்டு அப்படியே மனதை உருகவைத்துவிட்டது. ❤❤❤
    Hats off to you sir💐💐💐

  • @kamalasekar2351
    @kamalasekar2351 2 года назад +5

    வெங்குட்டு பாடுவது கண்ணுல தண்ணி வருது. மனசு வலிக்கிற மாதிரி ஒரு சோகம் பாட்டுல.திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 года назад +4

    Excellent sir very touching and emotional seens .
    நாங்களும் அந்த இடத்தில் இருந்த மாதிரி இருந்தது அதை விட்டு வெளியே வர முடியவில்லை.அப்படி ஓரு யதார்த்தமாக இருந்தது. கண்கள் குளமாகி விட்டன. 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 года назад +5

    Super episode... 🙏🙏🙏ஆனாலும்...ஸார்.... இந்த எபிசோடில் கனபாடிகள் குடும்பம் மட்டும் கண்கலங்கவில்லை... இதை பார்த்து நானும் கண்கலங்கி போனேன்... உறுதியாக, இதை பார்த்து எல்லோருமே கண்கலங்கியிருப்பார்கள்🙏 பிரமாதம்... பாவம் வெங்கிட்டு காரக்டர்...கள்ளங்கபடமில்லாத வெள்ளை உள்ளம் அதில் அறியாது ருக்குவை குடிவைத்ததனால் பல்வேறு வேதனை, சிக்கல் என்ன, அதை சரிசெய்ய வழி எது என்று எதையும் சுயமாக சிந்திக்க தெரியாத அப்பாவி!!

  • @suganyasankaran5904
    @suganyasankaran5904 2 года назад +4

    வெங்கட் பாடலும் அவரது
    நடிப்பும் நன்றாக இருந்தது

  • @girijaashok344
    @girijaashok344 2 года назад +3

    அருமையான காட்சி சீரியல் பார்ப்பது போல் இல்லாமல் எங்களை தொடரோடு ஒனறிப்போகும்படி இருக்கிறது தியாகராசர் கீர்த்தனை சிந்து பைரவி ராகத்தில் பாடியது அருமை அருமை அந்த நேரத்தில் உருக்கமான பாடல் கண்கள் பனித்தது இப்படிப்பட்ட ஒரு கதையை காட்சிபடுத்திய உங்கள் டீம் 👌👌👌👌👌

  • @poovilangumohan7203
    @poovilangumohan7203 2 года назад +11

    Yes, Venkittu has scored
    👏👏👏🙏😊

  • @radhakrishnankuthalingam54
    @radhakrishnankuthalingam54 2 года назад +2

    அர்ச்சனா சூப்பர் நல்ல சாரிரம் அருமையான தேர்வு ருக்கு மேல வரும் கோபம் அவரது நடிப்பு திறமையை காட்டுகிறது சூப்பர் சார் உங்களின் முயற்சி வெற்றி வெற்றி வெற்றி

  • @avs5167
    @avs5167 2 года назад

    பாலாமணி சூப்பர்…சின்ன திரைக்கு புதியவரா , இல்லை பல படங்களில் நடித்தவரா …ரொம்ப அழகு …மோகன் குரல் ஒன்றே போதும் பாசம், பரிவு, அன்பு என ஒரு அழகியகலவை !

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 года назад +5

    ஸ்ரீ நிரஞ்சன் சந்திரசேகரனின் சாரீரம் மஹோதய மதுரை மணியை ஞாபகப்படுத்துகிறது!

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 2 года назад +2

    இயக்குனரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. வணங்குகிறேன் அய்யா

  • @subbarao3911
    @subbarao3911 2 года назад +2

    இன்றைய எபிசோடு ஒரு எபிசோடைப் பார்த்தது போல் தெரியவில்லை. மாறாக ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. வெங்குட்டுவை கனபாடிகள் ஆலிங்கனம் செய்யும் காட்சி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது. வெங்குட்டுவின் அருமையான சாரீரம் இன்னும் கொஞ்சம் கேட்கவேண்டும் என்றிருந்தது.
    திரு. சாணக்யா அவர்களின் மிக நுணுக்கமான இயக்கத்தைப் பற்றி கூற வார்த்தைகள் இல்லை. அவருக்கு எனது அபரிமிதமான பாராட்டுகள்.

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 2 года назад +3

    எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பெண்களும் மூன்று ஆண்பிள்ளைகள் எங்கள் அப்பா எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட சொல்லி கண்டிப்பாக இருப்பார் அந்த அழகான நாட்களை நினைவுக்கு வந்ததில் மிகவும் நன்றி 👍👍றி

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 2 года назад +3

    எங்கள் கண்ணீரை அடக்கமுடியவில்லை. வெங்கிட்டு அருமையான நடிப்பு. பூரண ஆயுசோடு இருந்திருக்கலாம். வரும் வாரங்களை நினைத்தால் சிறிது பயமாக இருக்கிறது. வெங்கிட்டு சிறுது நாள் இருக்கட்டும். ருக்குவும் பாவம்

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +5

    I can only say ,Paradise lost, paradise regained.The tiles on the roof and bronze tumbler took me to 50s and 60s when Stainless steel has not entered

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 2 года назад +6

    Excellent. Paatu migavum uruga vachuduthu. Azha vaithu vittadu.

    • @lakshmisridhar2685
      @lakshmisridhar2685 2 года назад +1

      Ororuvatum migavum arpudamaha nadikirargal. God bless all of u.

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 2 года назад +1

    இந்த வார தொடர்கள் மிக மிக அருமை. நிரஞ்சன் பாடும் காட்சி மனதை என்னவோ செய்தது. எல்லோர் கண்களிலும் கண்டிப்பாக கண்ணீரை வரவழைத்திருக்கும்! நிரஞ்சனுக்கு இனிமையான குரல். வாழ்த்துக்கள்🌹. எல்லோரும் மிக இயல்பாக இருந்தார்கள். குடும்ப உறவுகளின் ஒற்றுமையை அழகாக வலியுறுத்திய காட்சிகள். இளம் தலைமுறையும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சீரியல் என்று ஒவ்வொரு வாரமும் பிரமிக்கும்படி படமாக்குகிறார் சாணக்யா சாரும் அவருடைய குழுவும்👌. வாழ்த்துக்கள்🌷🌹💐.

  • @sudhahari3490
    @sudhahari3490 2 года назад +4

    No words to say. Best example for nowadays modern life those don't like joint family. They are not acting they are living. Hats off to all.

  • @sudha3450
    @sudha3450 2 года назад

    மிகவும் நன்றாக இருந்தது. இந்த கட்டுக்கோப்பு தற்சமயம் பொதுவாக இல்லாமல் போனது நம் துரதிருஷ்டம். ஒருவர் வாழ்க்கையில், அரவணைப்பதும், எடுத்துச் சொல்வதும், மனதைக்கஷ்டப்படுத்தினாலும்,அதை வெற்றி கொள்வதும், பாசம் காட்டுவதும், துவேஷத்தை மறந்து ஒன்று சேர்வதும் நடக்கும் குடும்பம் ஒரு ஆசான், ஒரு பலம்.

  • @kalimoorthy4110
    @kalimoorthy4110 2 года назад +3

    Even though I am a non Brahmin when seeing this episode I can't stop shedding my tears rolled in my cheek.what a song sung by venkittu,what a comeback ,marvelous. Keep it up chaanakya sir.I am your ardent fan after seeing g this karma2 serial.Thank you verymuch

  • @mahathianantharaman810
    @mahathianantharaman810 2 года назад +6

    Fantastic directer sir
    Young generation should see this
    Sir you made us very much emotional 🙏🏻🙏🏻

  • @kalahari3192
    @kalahari3192 2 года назад +4

    Excellent! Venkuttu acting amazing, unnikrishnan alapana superb. Hat's off B. C. Sir.

  • @deepasudhakar5450
    @deepasudhakar5450 2 года назад +3

    Fantastic what a voice venkuttu has tears rolled out really 😊😊👌superb

  • @nandinidesai6206
    @nandinidesai6206 2 года назад +3

    What a devotionall respect given by Venkuttu to Dear Father, tears rolled down. Salute to the director. 🙏🙏

  • @vijisundaresan483
    @vijisundaresan483 2 года назад +3

    Excellent singing. Literally saw lord ramachandra Murthy

  • @Ravichandran-kz7ee
    @Ravichandran-kz7ee 2 года назад +9

    I literally cried after watching this episode.It is worth seeing.The song Namo Namo Raghava is excellant to listen.

  • @vijayalakshmisivaraman5430
    @vijayalakshmisivaraman5430 2 года назад +5

    இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் எல்லார் கண்ணிலும் கண்ணீர் கண்டிப்பாக வந்திருக்கும். இயக்குநரின் ஆற்றலும்
    கடும் உழைப்பும் நடிப்பவர்கள் மூலம் வெளிப்படுகிறது! அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 2 года назад +3

    Good singing 👌 and melting eoisode

  • @prakashs2033
    @prakashs2033 2 года назад +5

    Good evening all. மிக நேர்த்தியாக இருந்தது இன்றைய தொடர். பெரியவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற நல்ல பழக்கத்தை நினைவுக்கு கொண்டுவந்தது மிகச்சிறப்பு . ஏற்கெனவே மிகவும் எதிலும் தயங்கும் வெங்கிட்டுவை, நேரடியாக மன்னிப்பு கேட்காமல் ராம சங்கீர்த்தனம் மூலமாய் முறையிட்டை தெளியவைத்து அங்கிருந்த எல்லோரையும் அழவைத்தது மட்டுமல்ல எங்க வீட்டாரையும் தான். பரிஷேஷனததுடன் மிக நன்றாக அமைந்தது தொடரட்டும் கர்மா (தொடர்)

  • @geethakalyanaraman7975
    @geethakalyanaraman7975 2 года назад +1

    Simply superb.No words to explain the feelings, பக்திand வினயம் என்பது என்ன என்பதை த்ரூபமாக காட்டி விட்டீர்கள் sir thru venkittu .will the agraharam way of life ever come back.

  • @jayanthirangarajan9115
    @jayanthirangarajan9115 2 года назад +4

    மிகவும் உணர்ச்சி பூர்வமான காட்சிகள்.எல்லோரும் ரொம்ப அருமையா நடிச்சிருக்கா.

  • @ashrithharith3474
    @ashrithharith3474 2 года назад

    This should be the quality of making serials and story telling. Instead of downplaying characters, they are elevating each character. From vengeance to love, forbearance for hate - that's the world we want to be in.

  • @deutschumathyagarajan5468
    @deutschumathyagarajan5468 2 года назад +2

    eppadi thirumba vazhamatoma nu engarthu manasu

  • @sriramajayamsriramajayam7114
    @sriramajayamsriramajayam7114 2 года назад +3

    🙏🙏🙏மிகவும் அருமையான பதிவு
    மனம் நிறைவாக இருந்தது நன்றி

  • @geetharaghavan8876
    @geetharaghavan8876 2 года назад +6

    Venkuttu touched everyone’s heart. Very very good acting

  • @gnagalakshmi8799
    @gnagalakshmi8799 2 года назад +1

    Chanukya sir you are really great. Oru family I'll nalla ullam irukkum feelings se eppadi edithi kattirukireeng. Futer generations nalla pallakkangal loda irrukkumpadi valli kattiriking.Realy engalukku kanneer kontrol Anna mudiyale.ennu solla teriyale Longlive chanukya sir.

  • @shyamalakumar9939
    @shyamalakumar9939 2 года назад +2

    கர்மாதொடர்பார்த்தில்குடும்பத்தில அவர்கள் அவர்களுக்கு தனிப்பட்ட யோசனைஎற்பட்டாலும்இந்தசீரியலைபார்த்தால்குடும்ப ஒற்றுமை க்காகமாறிவிடுவார்கள் இந்த நல்ல எண்ணங்களை கொண்டு வருவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். நடிப்புத் தான் என்றாலும் ஒவ்வொரு

    • @shyamalakumar9939
      @shyamalakumar9939 2 года назад +1

      குடும்ப த்திற்கும் நல்லபடிப்பினைஉங்க எல்லோருடைய நடிப்பு முலம்காண்பித்துகொடுத்தற்குமிக்கசாந்தோஷமாக இருந்தது. எல்லோரும் எல்லாநலமும்வளமும்பெறநல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்👍🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 года назад +3

    என்ன ஒரு கனிவு மோகன் சார் குரலில்!

  • @rajeshwariravindra6389
    @rajeshwariravindra6389 2 года назад +6

    Every one has lived their roles in todays episode. For that matter it is the same excellent acting by all in every episode. Venkutu's musical rendition and acting was commendable. Sir you are truly an exceptional Director. Waiting impatiently for the next episode

  • @anuradhachandrasekaran4544
    @anuradhachandrasekaran4544 2 года назад +1

    Heart touching moments. Very good expression of venkata. Can not control tears.

  • @shardakesan4914
    @shardakesan4914 2 года назад +5

    Fantastic episode and felt as if seeing in real situation

  • @lakshmilakshmi-kr6no
    @lakshmilakshmi-kr6no 2 года назад +3

    அற்புதமான இயக்கம் அருமையான செயல்திறன் அனைவருள்ளும் கற்போன்ற நெஞ்சமும் கசிந்து கண்ணீர் மல்குகிறது
    HATS OFF

    • @lakshmirp6371
      @lakshmirp6371 2 года назад +1

      அருமையான பதிவு.
      உணர்ச்சி வசமாக்கும்
      தொடர்.

  • @RameshKumar-js6lw
    @RameshKumar-js6lw 2 года назад +4

    Super, Very touching scene. God's Blessings always with Bombay Chanakya.

  • @malagopala
    @malagopala 2 года назад +7

    Excellent acting Venkat ji. Wonderful episode. Literally cried today's episode 👍💐

  • @soundharyafied
    @soundharyafied 2 года назад

    Excellent episode..wonderful acting by venkutu(Niranjan)

  • @jayashreeganesan7899
    @jayashreeganesan7899 2 года назад +6

    I have no words to describe this episode .What an authentic portrayal of family emotions and special shout out to Venkuttu (Niranjan )my nephew .Waiting anxiously for the next episode

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 2 года назад

    Oru Appa kitta manipu kekka munadi apdiye swamy kitta murai itta mari arumaiyana pattu arumai yo arumai
    Thank you ellorukum

  • @rajiramamoorthy5922
    @rajiramamoorthy5922 2 года назад +5

    Excellent. Tears rolling in our eyes too. All rocks.awesome.

  • @laliswamy866
    @laliswamy866 2 года назад +3

    Heart touching...very soulful singing by Venkittu and excellent expressions by .all ..kudos to the Director

  • @chitranarasimhan471
    @chitranarasimhan471 2 года назад +1

    Excellent rendering by Venkittu.Episode is made very nicely.Much involved with it.

  • @NanShymala
    @NanShymala 2 года назад +1

    Intha pattai mattum thaniyaga upload panninal manytimes kekka inimyaga irukkum

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 2 года назад +8

    அருமை... அற்புதமான பதிவு...
    பாடல் மிகவும் உருக்கமாக இருந்தது..
    நமஸ்காரம் செய்யும் காட்சியில் பின்னணி இசையாக "ரேவதி" ராகத்தில் தானம் பாடியது மிக மிகச் சிறப்பு..
    சாப்பிடும் முன்பு பரிஷேஷனம் செய்து விட்டுச் சாப்பிடும் முறையை இயக்குநர் அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளார்...

    • @srinivasand4528
      @srinivasand4528 2 года назад +1

      Yes sir. You are correct. The director has proved his talent in this episode in all seans especially 'parishesam'

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 2 года назад +2

    Sir ippadi azhavechutele engala appappaa solla varthai illa .

  • @geethavaradarajan6913
    @geethavaradarajan6913 2 года назад +3

    Today episode super. Every one action is super. Vengittu song namo name ragavaya super..my Pranab to director chanakya for the wonderful story. Thank u

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 года назад +1

    Nice meaningful song by venkutu

  • @jayasreeramanr3225
    @jayasreeramanr3225 2 года назад +6

    Watching venkuttu singing. Amazing

  • @laxmah5265
    @laxmah5265 2 года назад +2

    Very heart touching Anandakanneer was flowing from my eyes sir.

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 2 года назад +13

    Sir, today's episode is a good feast mixed with divine Sangeetham and Saappadu. Rendition by Venkuttu very Blissful for ears and at the same time tears were rolled. Beautiful episode. Very happy to see all family members with a Peaceful /Joyful mood. It seems Rukku is planning for next
    Strategy.

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 2 года назад +5

    காட்சி பற்றி பாராட்ட வார்த்தைகள் தேடினேன் கண்களில் கண்ணீர் மறைத்து விட்டது hats off BC

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 2 года назад +2

    @9.24 ..after talking with Venkittu , Ruku changed her face reaction . What a talent. Even her eyes expressed deeply the displeasure..really awesomely acted

  • @kalpanavenkataraman2074
    @kalpanavenkataraman2074 2 года назад +2

    Soulful singing by venkutu... The scene was so emotional.. 😪

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 года назад +4

    Great Performances by all the people! Good Direction!

  • @balakrishnanrajamani5532
    @balakrishnanrajamani5532 2 года назад +4

    Wonderful. What a emotional sence. Letraly I was cried...
    Super series

  • @meerasankaran4803
    @meerasankaran4803 2 года назад +3

    No words to tell what an acting by each and everyone

  • @sasikalasridharan9386
    @sasikalasridharan9386 2 года назад +4

    முழு எபிஸோடும் ப்ரமாதம்.கண்ணுல கண்ணீரோட பார்த்தேன்.

  • @narasimhanr7208
    @narasimhanr7208 2 года назад +2

    Really superb episode Shook our heart and made us to cry along with Venkuttu and his family.

  • @nithyanagarajan2850
    @nithyanagarajan2850 2 года назад +1

    Best episode. It was not a tragic end. That is more important. It shows the greatness of Sri Ram and mahaperiava

  • @jayanthibala9877
    @jayanthibala9877 2 года назад +1

    Super Niranjan

  • @meenamurugan7817
    @meenamurugan7817 2 года назад

    அருமை அருமை அருமை சார்

  • @padmageethas3408
    @padmageethas3408 2 года назад +3

    அருமையான குரல் வளம்

  • @premlathas5438
    @premlathas5438 2 года назад +2

    Excellent episode today/s one.Beautiful singing by venkuttu.Big salute to Chanakya Sir

  • @vaidehivaradarajan969
    @vaidehivaradarajan969 2 года назад +4

    Oh my goodness. Heart touching. Literally in tears

  • @preetisiva9549
    @preetisiva9549 2 года назад +4

    இந்த scene க்கு வெங்குட்டு பாடிய பாட்டு உருக்கமாக இருந்தது. சொல்ல வார்த்தையே இல்லை. 🙏🙏

  • @muthukrishnann7430
    @muthukrishnann7430 2 года назад +5

    Amazing singing by Venkuttu. Excellent acting by all. We should see the.expression.in the faces of all artistes.Super episode

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 года назад +4

    Unni krishnan's aalap added merit to that.

  • @MeenaKumari-tb3ro
    @MeenaKumari-tb3ro 2 года назад +3

    seriel is now warming up.todays episode s so touching , emotional.awaiting more suspenses

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 2 года назад +5

    Today's episode is very interesting..Beautiful singing by Venkuttu..Thank you so much to the Director and Karma team..

  • @suganthisankaran
    @suganthisankaran 2 года назад +1

    Best episode out of all. Tears in eyes & missing my childhood joint family days where our thatha paati, Chitapas, attais and us used to stay in same house. Beautiful days.

  • @srisubu
    @srisubu 2 года назад +2

    We had tears in our eyes after watching today’s episode. Venkuttu has an amazing mesmerizing voice…

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 года назад +2

    Somehow, apart from Venguttu, Seshu's tears are moving. No matter how much he creates conflicts, he also plays the role of a mother in that household - as per old times, acting a messenger between the head of the family and the other family members. His tears also shows his commitment in the family's unity

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Год назад

    வெங்கிட்டு நடிப்பு அருமை. கண்களில் கண்ணீர் வருகிறது.

  • @geetav6195
    @geetav6195 2 года назад

    Very touching episode Tears rolled from the heart too

  • @shanthin4297
    @shanthin4297 2 года назад +1

    Super very very emotional.TQ.Bombay Chanakya Sir

  • @rajeshwarikrishna1690
    @rajeshwarikrishna1690 2 года назад +6

    சங்கீதத்தில் இழைந்து, சம்சாரத்தில் இணைந்த அற்புதமான காட்சி எங்கள் கண்களிலிருந்து கண்ணீரை நிறுத்த முடியவில்லை
    Heart touching scene ,

  • @sowminiramakrishnan2775
    @sowminiramakrishnan2775 2 года назад +1

    Superb acting, nice voice

  • @kumardharmarajan8580
    @kumardharmarajan8580 2 года назад

    Excellent episode I keep repeatedly seeing. Venkata and each and everyone acted very well. நாங்கள் பாலூர் கிராமத்திலேயே வசிக்கிற மாதிரி feel pannarom