வார வாடகை ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு சமையல் செய்து சாப்பிட வசதியுடன் இருக்கக்கூடிய அறைகளின் வாடகை என்ன சமையலறை இல்லாத அறைகளின் வாடகை என்ன அங்கிருந்து அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு இருக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தெளிவாக சொல்லி அதை அட்டகாசமாக படம் பிடித்து விளக்கிச் சொன்ன விதம் ரொம்ப அருமை தம்பி
Pls tell rate of room and cooking panalama.. My son padika uk dha vara poran.. Konjam bayam dha iruku bt unga video patha aft I'm free... Tq u pa.. God bless u.. Kojam rent and abt cooking pathi text paninga
வணக்கம். பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. வேற லெவல்...... கேமரா, வீடியோ மற்றும் ஆடியோ மற்றும் வழங்கிய விதம் ப்ர௪ன்டே௪ன் மிகவும் ௮ருமை...குளுமை.வளர்க நம் தமிழ் பண்பு. நல்வாழ்த்துகள்.
We learn a lot of things from your video. Really it is wonderful. I studied in hostels. It was a memorable life but it was difficult to spend. We need more money to survive in UK
Inter national student Accomadation பற்றிய காணொளி மிக அருமை Rooms &Facility பற்றி நல்லா explain பண்ணியிருக்கீங்க!மிக பயனுள்ள தகவல் தமிழர்களுக்கு!மீண்டும் அடுத்த காணொளியில்! 👍❤️
hello bro.... thats my first comment... but i am your old subscriber.... romba interesting and students ku informative video bro...idhu maari vdo RUclips la ivloo detail ah illa bro... romba thanks broo...LOVE FROM NAGAPATTINAM ❣️...
Beautiful ❤️ scape.தம்பி வணக்கம் மதியம் பாதி வீடியோவை பார்க் நேரம் கிடைத்து மீதமுள்ளதை பார்க்க இரவு 11 மணி ஆகிவிட்டது வீடியோ பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது தங்களின் விவரிப்பு எப்போதும் போல சூப்பர் படிக்க வரும் பிள்ளைகளுக்கு சிறந்த பதிவு தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .நன்றி...
Students Accommodation என்ற பெயரில் Five Star ஓட்டலுக்குள் நுழைவது போன்று அட்டகாசமாக உள்ளது. மூன்று வகையான அறைகளில் இருக்கும் வசதிகளை அழகாக விளக்கினீர்கள். லண்டன் வரும் மாணவர்கள், தனியாக வந்து பணிபுரிவோருக்கு இந்த வீடியோ ஒரு நல்ல வழிகாட்டி. Beautiful and Useful Video Bro.👍👍👍👌👌👌👌👌
லண்டன் தமிழ் சகோ... உங்களின் காணொளிகள் மிகவும் அழகு... அரை மணிநேர காணொளி என்றாலும் உங்களுடைய அழகான பேச்சுக்காக நேரம் போவதே தெரிய வில்லை சிலர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்... அந்த ஈர்ப்பு உங்களிடம் இருக்கிறது...
Scape is expensive accomdation for most of Indian students. I have still seen very rich Indian girls/boys from Tamilnadu staying in these type of accomdations. This scape is also in Australia.
Thanks for commenting. I have personally seen lot of Indian students here. Yes for some it might not be a cheap option. But safety is better for girl students.
There is also Indian YMCA. That serves indian food. I stayed at a few places in London. Wimbledon YMCA long term and paid weekly. Methodist International Hall in Bayswater but now has moved to Euston. Well that was more than 20 years. Try YHA England. Its found everywhere in England.
Hi Brother how are u & your family...This vlog was really amazing and made me to get surprised..Keep doing like this videos to know more...It was so colourful and so useful place for all student..I am also from Tamilnadu... வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் உங்கள் சேவை அனைவருக்கும் தேவை... God bless you dear Brother
Excellent and very informative...good content and will be useful for students who need to accommodate in UK... waiting for your new videos dinesh thambi... Stay safe... Regards to you and your family dinesh thambi 🙂
Hi Bro This Video is very informative & really useful for both Students & Parents,who wish to study in U.K.Kindky post a video on the std Apartment & Cost in& around London if Possible.Continue your wonderful work.May God Bless You Abundantly.
வகைவகையான வாடகையில் அங்கு இருக்கக்கூடிய அறைகளையும் அங்கு இருக்கக்கூடிய வசதிகளையும் காட்டிய பொழுது பார்த்து பிரமித்துப் போனேன் இளைய தளபதி போல உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஜிம் திரையரங்கு நண்பர்கள் வந்தால் அமர்ந்து சாப்பிட அங்கு சமைத்து சாப்பிட இருக்கக்கூடிய அட்டகாசமான ஒரு கிச்சன் செட் அனைத்தும் அருமை தம்பி
Very nice & informative video. It will be very useful for those who comes there on student visa. 5 star hotel facilities with accommodative rent i feel. Super. God bless you both.
Detailed video about student accommodation.superb👌👌👌well explained.Excellent videography.Credits goes to our camera man😀😀. Very Useful information for students 👌👌👌.Nice vlog bro.
வெளிநாட்டில் இருந்து லண்டனுக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்கும் இட வசதியை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே தெரியாமல் திணறிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு அந்த பிரச்சினையை வேண்டாம் என்று அட்டகாசமான ஒரு இடத்தை காட்டியிருக்கிறீர்கள் மாணவர்களுக்கு இது ரொம்பவும் பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும் தம்பி
124 beautiful video Very useful n good information about one who came new students Very very good guidelines for new one very convinced accommodation With our food idili dosa Room look beautiful n very comfortable self's bathroom kitchen Net Very useful information for new commers Thank you verymuch dear to share detailed information
சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ரூமை காட்டும்பொழுது இதற்கு இவ்வளவு வாடகை என்று உங்கள் வார்த்தையால் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அதேபோல் லண்டன் மதிப்பு ரூபாய் எவ்வளவு இந்தியா ரூபாயின் மதிப்பு எவ்வளவு விலக்கினாள் சாதாரண மக்களும் புரிந்து கொள்வார்கள் மற்றபடி எல்லா வீடியோவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி நண்பரே. மற்ற எல்லா வீடியோவில் இந்திய ரூபாய் மதிப்பில் இவ்வளவு என்று சொல்லி இருப்பேன். ஆனால் இங்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்திய ரூபாய் மதிப்பில் எவ்வளவு என்று தெரிந்து இருக்கும். அதனால் தான் திரும்ப சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏♥️
வார வாடகை ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு சமையல் செய்து சாப்பிட வசதியுடன் இருக்கக்கூடிய அறைகளின் வாடகை என்ன சமையலறை இல்லாத அறைகளின் வாடகை என்ன அங்கிருந்து அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு இருக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தெளிவாக சொல்லி அதை அட்டகாசமாக படம் பிடித்து விளக்கிச் சொன்ன விதம் ரொம்ப அருமை தம்பி
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
Pls tell rate of room and cooking panalama.. My son padika uk dha vara poran.. Konjam bayam dha iruku bt unga video patha aft I'm free... Tq u pa.. God bless u.. Kojam rent and abt cooking pathi text paninga
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
Nandri
வணக்கம். பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. வேற லெவல்...... கேமரா, வீடியோ மற்றும் ஆடியோ மற்றும் வழங்கிய விதம் ப்ர௪ன்டே௪ன் மிகவும் ௮ருமை...குளுமை.வளர்க நம் தமிழ் பண்பு. நல்வாழ்த்துகள்.
வணக்கம். மிக்க நன்றி நண்பரே 🙏♥️😊
We learn a lot of things from your video. Really it is wonderful. I studied in hostels. It was a memorable life but it was difficult to spend. We need more money to survive in UK
Yes true brother. Thanks for commenting 🙏♥️
Inter national student Accomadation பற்றிய காணொளி மிக அருமை Rooms &Facility பற்றி நல்லா explain பண்ணியிருக்கீங்க!மிக பயனுள்ள தகவல் தமிழர்களுக்கு!மீண்டும் அடுத்த காணொளியில்! 👍❤️
மிக்க நன்றி அக்கா 🙏♥️
ரொம்ப ரொம்ப அருமையான தகவல் நண்பா மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏♥️♥️♥️
hello bro.... thats my first comment... but i am your old subscriber.... romba interesting and students ku informative video bro...idhu maari vdo RUclips la ivloo detail ah illa bro... romba thanks broo...LOVE FROM NAGAPATTINAM ❣️...
Thank you so much for commenting. Really appreciate your efforts to comment...
Very informative. U explained everything in detail bro. Awesome video.
Thank you so much 🙏♥️
Beautiful ❤️ scape.தம்பி வணக்கம் மதியம் பாதி வீடியோவை பார்க் நேரம் கிடைத்து மீதமுள்ளதை பார்க்க இரவு 11 மணி ஆகிவிட்டது வீடியோ பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது தங்களின் விவரிப்பு எப்போதும் போல சூப்பர் படிக்க வரும் பிள்ளைகளுக்கு சிறந்த பதிவு தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .நன்றி...
ரொம்ப நன்றி அண்ணா. Have a blessed Sunday 🙏♥️♥️♥️
Students Accommodation என்ற பெயரில் Five Star ஓட்டலுக்குள் நுழைவது போன்று அட்டகாசமாக உள்ளது. மூன்று வகையான அறைகளில் இருக்கும் வசதிகளை அழகாக விளக்கினீர்கள். லண்டன் வரும் மாணவர்கள், தனியாக வந்து பணிபுரிவோருக்கு இந்த வீடியோ ஒரு நல்ல வழிகாட்டி. Beautiful and Useful Video Bro.👍👍👍👌👌👌👌👌
Thank you so much brother. Yes it looked more like a 5 star hotel 🙏♥️
லண்டனுக்கு படிப்புக்காக வரும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.இப்படியான பயனுள்ள தகவல்களை நாம் மீண்டும் எதிர்பார்க்கின்றோம்.நன்றி 👍👍👍👏🏻👏🏻
மிக்க நன்றி 🙏🙏🙏♥️♥️♥️
சூப்பர் சகோ
பின் Location பிரம்மாதம்
பகிர்விற்கு நன்றி சகோ
தொடர்ந்து சேர்ந்து பயணிப்போம்
பாதுகாப்பாக இருங்க
நன்றி
Nandri nandri brother
இதுவரை இல்லாத வித்தியாசமான அருமையான பதிவு வழக்கம்போல கலக்கிவிட்டீர்கள் London Tamil Bro 🤝 super
Thank you so much athaan 🙏♥️
Thanks
Looks like indian cricketer Namma aswin Mari irukinga avar Mari tan pesuringa,like frm Chennai 🇮🇳
Very useful particular for me for my upcoming PhD there.Thank you so much, anna.
Thank you so much for commenting!!! Best of luck with your Phd...
Evlo channel subscribe panirukan ana yarumae evlo guides kudukala super bro♥️💫
Thank you so much brother 🙏♥️🥰
Very useful Vedio 👌🏻👌🏻👌🏻👌🏻photography suuuuper friend 👌🏻👌🏻👌🏻👌🏻🌷🌷🌷🌷🌷
Nandri nandri
😊😊😊😊
அருமையான கேமரா. சிறிதுகூட அதிர்வு இலலை. லோ லைட் காப்சரிங் சூப்பர். கேமராவுமனையே கல்யாணம் பண்ணிகிட்டீங்களா, ப்ரோ. சிறப்பான தகவல். அவர்களேகூட இப்படி விளக்கி இருக்க மாட்டார்கள். ப்ரோஃபெஷனல் டச், ப்ரோ. வாழ்த்துகள். நன்றி.
மிக்க நன்றி அண்ணா. கல்யாணம் பண்ணுன அப்புறம் தான் அவங்க கேமரா woman ஆனாங்க 😀 அவுங்க hobby nu என்னை RUclips உள்ள இழுத்து விட்டுட்டாங்க 😂
@@londontamilbro கொடுத்து வைத்திருக்கிறீர்கள் ப்ரோ. பதினாறு வளங்களும் பெற்று வளமோடு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள்
awesome video bro. very intresting.
thank you so much brother 🙏♥️
லண்டன் தமிழ் சகோ...
உங்களின் காணொளிகள் மிகவும் அழகு...
அரை மணிநேர காணொளி என்றாலும் உங்களுடைய அழகான பேச்சுக்காக நேரம் போவதே தெரிய வில்லை
சிலர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்...
அந்த ஈர்ப்பு உங்களிடம் இருக்கிறது...
Thank you so much for your lovely comment 🙏😀♥️.
I like this accomdation very much. Perfect place to stay.
Thank you 🙏♥️
Oru veedu ku thevaiyaana aththanai um iruku panam mattum iruthal podhum 😃😃😃super video babu.g karaikudi
ஆமா உண்மை தான் 😀🙏
@@londontamilbro 😇😇
Super super arumai yaana video romba romba nandri bro vera level naane vanthu pathamathiri iruku great 👍🏻babu.g karaikudi
Thank you so much brother 🙏♥️
என் பொண்ணுக்கு லண்டன்ல படிக்க ஆசை! இப்போது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது போல உள்ளது! நிச்சயம் தைரியமாக அனுப்புவேன், நன்றி உங்கள் பதிவிற்கு
Thanks 🙏 for your comments
Very informative video. Student accommodation details are very useful. Wonderful apartment tour. Marvellous facilities. Thank you very much bro.
Thank you so much Anna 🙏🙏🙏♥️♥️♥️🥰🥰🥰
As usual Vera level video bro, keep it up
Thank you so much brother 🙏♥️
Hi brother, really useful informations. Keep doing like this...
Thank you so much brother 🙏♥️
Super video
ESSENTIAL INFORATIONS SHARED.
Thank you so much 🙏
Scape is expensive accomdation for most of Indian students. I have still seen very rich Indian girls/boys from Tamilnadu staying in these type of accomdations. This scape is also in Australia.
Thanks for commenting. I have personally seen lot of Indian students here. Yes for some it might not be a cheap option. But safety is better for girl students.
There is also Indian YMCA. That serves indian food.
I stayed at a few places in London.
Wimbledon YMCA long term and paid weekly.
Methodist International Hall in Bayswater but now has moved to Euston.
Well that was more than 20 years.
Try YHA England. Its found everywhere in England.
Thank you so much. Nice to know 😀🙏
வணக்கம் ப்ரோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ எல்லாமே சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏♥️♥️♥️
Great brother. I'm Malaysian. Planning to send daughter probably next year. Very good info. Thank you.
Thank you brother. Best of luck to your daughter!
Excellent video brother 👍 thanks
Thank you so much
Hi. Ty for the tour. Pls upload for other uk cities like Glasgow. Expecting soon
Have uploaded a video last week. Please check that too.
Hi Brother how are u & your family...This vlog was really amazing and made me to get surprised..Keep doing like this videos to know more...It was so colourful and so useful place for all student..I am also from Tamilnadu... வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் உங்கள் சேவை அனைவருக்கும் தேவை... God bless you dear Brother
Thank you so much for your valuable comment and your blessings 🙂🙏♥️
Very Useful information. Wishing all success as a You Tuber!
Thank you so much 🙏♥️
Very clean and perfect place to stay 💖💖
Thank you so much sis 🙏
Excellent and very informative...good content and will be useful for students who need to accommodate in UK... waiting for your new videos dinesh thambi...
Stay safe...
Regards to you and your family dinesh thambi 🙂
Thank you so much Akka. Regards to your family too 😀🙏♥️
Hi Bro This Video is very informative & really useful for both Students & Parents,who wish to study in U.K.Kindky post a video on the std Apartment & Cost in& around London if Possible.Continue your wonderful work.May God Bless You Abundantly.
Sure brother. Thank you so much for your kind words and blessings 🙏♥️
Very good information vedio brother Thank you so much
Thank you so much for commenting 🙏🙏🙏
வகைவகையான வாடகையில் அங்கு இருக்கக்கூடிய அறைகளையும் அங்கு இருக்கக்கூடிய வசதிகளையும் காட்டிய பொழுது பார்த்து பிரமித்துப் போனேன் இளைய தளபதி போல உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஜிம் திரையரங்கு நண்பர்கள் வந்தால் அமர்ந்து சாப்பிட அங்கு சமைத்து சாப்பிட இருக்கக்கூடிய அட்டகாசமான ஒரு கிச்சன் செட் அனைத்தும் அருமை தம்பி
நன்றி அக்கா 😀🙏
This is beautifully shooting .Thanks
Thank you so much 🙏
Amazing thanks bro very useful information
Thank you 🙏♥️
Vow! Very nice accommodations for Students. Thanks for your presentation.
Thank you so much 🙏♥️
தம்பிஅருமையான தெளிவானபதிவுநன்றிதம்பி
Nandri nandri brother
Your vioce very nice. 1ST time your vedio watching. Really good. Useful information. Tku sir.
Thank you so much. Looks like you have watched almost all my videos :)
Thank you very much sir 👍🙂
Very useful video,
வணக்கம் 🙏🏼 Brother 👋🏼.Nice place. Good for students👍🏻👍🏻👍🏻
வணக்கம் அண்ணா. மிக்க நன்றி 🙏🙏🙏♥️♥️♥️🥰🥰🥰
Beautiful place 👍🏻😁
Thank you thambi 🙏♥️
Bro, Rana kalam bro. Use full information, good all the best 👍
Thank you so much 🙏♥️
Thala very useful information 👌🏽👌🏽👍🏽👍🏽💐
Thank you so much brother 🙏♥️🥰
Thanks for your valuable information sir
Thank you 🙏♥️
Useful information 👍
Thank you so much sis 🙏♥️
10th like bro..
Thank you so much 🙏♥️👍
Very nice & informative video. It will be very useful for those who comes there on student visa. 5 star hotel facilities with accommodative rent i feel. Super. God bless you both.
Thank you appa 🙏♥️🥰
வணக்கம்நே Dubai Le இருந்து நல்லா பதிவு
Thanks again brother
Useful video for students and parents,keep posting informative videos 👍👍👍
Thank you so much 🙏😀♥️
Detailed video about student accommodation.superb👌👌👌well explained.Excellent videography.Credits goes to our camera man😀😀. Very Useful information for students 👌👌👌.Nice vlog bro.
Thank you sis 🙏♥️
Useful information thanks
Thank you so much for commenting 🙏♥️
Thanks for making a vlog on this place
Thank you so much 🙏♥️
Awesome !!
Thank you so much for commenting!!!
Bro now this vedio is very very nice
Thank you so much brother 🙏♥️
Excellent bro
Thank you so much brother 🙏
Foreign is always Foreign dhan bro. Yeppa semmya iruku bro😍
Thank you so much for commenting!!!
@@londontamilbro Bro just few minutes back watched your onam special video. Very nice..
Super bro from Srilanka
Nandri nandri
Very good 👍 information
Thank you so much for commenting!!!
Hi.... Bro....
Everything available in one building.... Nice😊☺😇...
Thank you so much for commenting!!!
Super brother
Thank you so much for commenting!!!
Beautiful place 👏🏽👏🏽
Nandri nandri Amma. 🙏👀👀🙏
Super Vera level poita
Thank you 😀🙏
Anna content nalla iruku
Thank you so much 🙏♥️
2 nd like Anna
Thank you so much thambi 😀🥰♥️🙏
Supper brother Tamil
வெளிநாட்டில் இருந்து லண்டனுக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்கும் இட வசதியை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே தெரியாமல் திணறிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு அந்த பிரச்சினையை வேண்டாம் என்று அட்டகாசமான ஒரு இடத்தை காட்டியிருக்கிறீர்கள் மாணவர்களுக்கு இது ரொம்பவும் பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும் தம்பி
நன்றி அக்கா 🙏
Super Super ❤️👍👍🙏🙏🙏
Awesome ... vlogs v informative...
Thank you so much ♥️🙏
Semma anna
thank you so much
Good information nanba 👍 Beautiful place nanba 🥰 Keep rocking nanba 👍👍👍 Lots of love from🇮🇳 india. chennai 💕
Thank you so much Kiruba ♥️🙏
@@londontamilbro nanba 🥰
124 beautiful video
Very useful n good information about one who came new students
Very very good guidelines for new one very convinced accommodation
With our food idili dosa
Room look beautiful n very comfortable self's bathroom kitchen
Net
Very useful information for new commers
Thank you verymuch dear to share detailed information
Thank you so much Amma 🙏♥️
Super bro
Thank you so much for commenting!!!
Heloo brother very nice superb
Thank you 🙏
sema useful video
Thank you so much brother 🙏♥️
Super Super Sir 🙏
Nandri nandri brother
சூப்பர்
மிக்க நன்றி 🙏😊
@@londontamilbro மிக்க மகிழ்ச்சி
தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Welcome to Wembley Bro 😀🙏
Thank you brother 🙏♥️
asusval ur rocking bro
Jim example Vijay mm
Pure madurai tamilan
Bro. 🙏🙏
Mrs. Bharathi kannan
Thank you so much sis 😀🙏♥️
Super bro 🙏
Thank you sis 🙏♥️
Wow nice
Thank you so much for commenting!!!
Good nice
Nandri
Super.....
Thank you 🙏♥️
Excellent
Thank you so much 🙏♥️
Wooooow.suppar.anna
Thank you brother 🙏♥️
சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ரூமை காட்டும்பொழுது இதற்கு இவ்வளவு வாடகை என்று உங்கள் வார்த்தையால் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அதேபோல் லண்டன் மதிப்பு ரூபாய் எவ்வளவு இந்தியா ரூபாயின் மதிப்பு எவ்வளவு விலக்கினாள் சாதாரண மக்களும் புரிந்து கொள்வார்கள் மற்றபடி எல்லா வீடியோவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி நண்பரே. மற்ற எல்லா வீடியோவில் இந்திய ரூபாய் மதிப்பில் இவ்வளவு என்று சொல்லி இருப்பேன். ஆனால் இங்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்திய ரூபாய் மதிப்பில் எவ்வளவு என்று தெரிந்து இருக்கும். அதனால் தான் திரும்ப சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏♥️
Vera maari
Thank you 🙏♥️
Superb ..... Share about job opportunities there if possible ....
Sure. Thanks for commenting 🙏
@@londontamilbro thank you so much
Hi bro unga vedio super
Thank you so much for commenting!!!
Super place brother
Thank you so much brother 🙏♥️
Yannaya London🇬🇧 kuttitu ponga🙏 please
Good night bro 😉😉
Thank you 🙏😀
Very clean and perfect place How r you bro