You can get GBP £20 one-time cashback which will be credited post-booking at move-in on your booking by clicking on the below booking link. amberstudent.com/?
மிகவும் பயனுள்ள காணொளி Sam bro வெளிநாடு வந்து எங்கே செல்ல வேண்டும் தங்க வேண்டும் எல்லாமே நம்ம YT channel ல பாத்தாலே போதும்... இதுவும் ஒருவகை service தான்.... ஆனா இந்த service க்கு charges one only அன்பு மட்டுமே.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Sam bro
மிகவும் பயனுள்ள தகவல்.அருமையாக,இருக்கிறது.சரக்கு என்பது பலசரக்குமதுரை பேச்சுவழக்கு.😀கட்டாயம் வெளிநாட்ல படிக்கவருகிற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிக்கநன்றி இருபது பவுண்டு கேஷ்பேக் வாங்கி குடுத்தற்காக🙏🙏தமிழக மக்களுக்குசிறந்தவழிகாட்டியாக இருக்குற உங்களுக்கு என்வணக்கத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.வாழ்க வளர்க.
Very useful and informative video for the benefit of the students accommodation who come from abroad. Covered all needed informations. Excellent promo.
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய யூடியூப் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களை யும் பார்த்துவிடுவேன். உங்கள் வீடியோவில் வரும் லண்டன் நகரமும், உங்களுடைய கபடமற்ற தமிழ் பேச்சும் மிகவும் சிறப்பு.
Hello Brother Trust you are keeping well thank you for sharing important information. I Am from Alberton Johannesburg South Africa. I am coming to Surrey in London around middle to end October for about 10 days staying with friends I am a tamil Christian but love our tamil language watch a lot of tamil movies so want to come and visit Croydon when I am here also I like to meet you coming with my Son to watch 2 games while I am here I am a Spurs fan. I like your area in Croydon so many food shops in London Road. Regards Dan Naidoo
i am in tn salem..my son in uk..he is working in uk..staying with his wife..his work is end in sep22..he want to continue his life there..how to get a new job..he an IT. eng..his wife like to do MS in UK..pls give some idea..
Respected Sir, thanks a lot for your videos, Kindly suggest best English language schools in England for Cambridge English Exam preparation for Tamil Students, thanks in advance
Hi bro! Amber students accomadation இந்த வாரம் thoroughly explain பண்ணியிருக்கீங்க!video எடுக்க permission வாங்கி 20 pount discount கிடைக்கும்படி செஞ்சிருக்கீங்க!தமிழ் மக்களுக்கு ரொம்ப useful ஆக இருக்கும்! subscribtion hide பண்ணல ரொம்ப சந்தோஷம் notify வந்த second டே 6 likes பார்த்தேன்!மேடம் கிட்ட silver button கிடைத்ததற்க்கு treat வாங்கிட்டீங்களா?main picture ரே அவங்கதானே 😀👍🙏! bye..bro.
Anna students visa Patti sollungal enna resalt vandum(a/l ). Varaa enna enna vandum. Nan bio science study panninan anga (UK) enna work pannalam. Endu video recorde podungal. Please
வணக்கம் இங்கு வந்து படிக்கின்ற மாணவர்களுக்கு தங்கும் விடுதி இத்தனை வசதிகள் இருக்கா என்று வாய் பிளந்து பார்க்கத் தோணுது ! இப்படியொரு தங்கும் விடுதி இந்தியாவில் இருக்கா ? தமிழ்நாட்டில் இருக்கா ? இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் யோசிக்க வச்சுடாங்க..,நீங்க மாணவர்களுக்கு நல்ல வழி காட்டியுள்ளீர்கள் !
"இது சரக்கு வைக்கிற இடம் அந்த சரக்கு இல்லை அரிசி பாசிப்பருப்பு அது" மாதிரி சரக்கு அடுத்து Hifi with wifi " நல்ல ஒரு விளக்க பேச்சு😀😀😀👍👍👍 Bro , வேலைக்குப் போறவங்க அங்க தங்கி வேலைக்கு போக முடியுமா? அதுக்கு rooms உண்டா?👜💼🏪🏪
You can get GBP £20 one-time cashback which will be credited post-booking at move-in on your booking by clicking on the below booking link.
amberstudent.com/?
Bbye bbye
this video should be considered as a social awareness video,very helpful to overseas studies,bravo
Thank you so much brother 🙏❤️🥰
அருமை அருமை தம்பி... பயனுள்ள தகவல்களை... தேடித் தேடி தரும் தங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்🎉🎊🙏💕
மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰
Hi Anna yeppadi irrukenga,neenga yeppavume best videos than poduringa anna romba santhoshamaa irukku, neenga eppavum nalamudan vaazha valthukal.
Thank you so much sis 🙏❤️🥰
மிகவும் பயனுள்ள காணொளி Sam bro வெளிநாடு வந்து எங்கே செல்ல வேண்டும் தங்க வேண்டும் எல்லாமே நம்ம YT channel ல பாத்தாலே போதும்... இதுவும் ஒருவகை service தான்.... ஆனா இந்த service க்கு charges one only அன்பு மட்டுமே.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Sam bro
மிக்க நன்றி சுபாஷ் bro 🙏❤️
Super pathivu pa mahane ungaloda video vai eathirparthu erukiren pa 👍
மிக்க நன்றி அம்மா ❤️
Very interestingly informative video. It is a boon for the students, who are coming to London for their studies. Thank you very much bro. 👍👍❤️❤️🙏🙏
Thank you so much Anna 🙏❤️🥰
மிகவும் பயனுள்ள தகவல்.அருமையாக,இருக்கிறது.சரக்கு என்பது பலசரக்குமதுரை பேச்சுவழக்கு.😀கட்டாயம் வெளிநாட்ல படிக்கவருகிற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிக்கநன்றி இருபது பவுண்டு கேஷ்பேக் வாங்கி குடுத்தற்காக🙏🙏தமிழக மக்களுக்குசிறந்தவழிகாட்டியாக இருக்குற உங்களுக்கு என்வணக்கத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.வாழ்க வளர்க.
மிக்க நன்றி சகோதரி 🙏❤️🥰
Tq soo much for sharing a wonderful information to the future students brother. Very informative. Keep rocking brother
Thank you so much sis 🙏❤️🥰
@@londontamilbro How about Birmingham uni?
Yes you can find it near Birmingham University too. They have accommodation everywhere in UK.
Very useful video for indian students. U produce excellent informative videos bro. Keep it up.
Thank you so much 🙏❤️🥰
Nice video nanba 👌👌👌 lots of love from India, Chennai ❤️❤️❤️
Thank you so much Kiruba 🙏❤️🥰
@@londontamilbro Nanba ❤️
அண்ணா வீடியோ paakavea ஜாலியா இருக்கு 😍😍😍
Thank you so much தம்பி 🙏❤️
வணக்கம் லண்டன் ப்ரோ...தாய்லாந்தில் இருந்து தாய்லாந்து ப்ரோ 🙌🙏❤️
வணக்கம் சகோ 😃🙏
Very useful and informative video for the benefit of the students accommodation who come from abroad. Covered all needed informations. Excellent promo.
Thank you so much appa
Thanks for useful information friend 🙏
Thank you so much brother 🙏❤️🥰
Vera level sago very useful information great 👍
Thank you so much brother
Bro rombo rombo thanks bro , and also UNITE STUDENTS accommodation pathi podunga bro 😁😁😁
very informative and great story storytelling with touch of humor! thanks London Bro
Thank you so much sis
Hi brother, very good info from Malaysia
Thank you so much sis 🙏
பயன் உள்ள தகவல் நன்றி தம்பி 🎀
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
hai bro welcome neega podura ella video um useful video thaan ok naanga kattayama papoom babu.g karaikudi
Thank you so much
Helpful information bro,
Super video Semaya irundadu👍
Thank you so much sis 🙏❤️🥰
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம்
உங்களுடைய யூடியூப் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களை யும் பார்த்துவிடுவேன். உங்கள் வீடியோவில் வரும் லண்டன் நகரமும், உங்களுடைய கபடமற்ற தமிழ் பேச்சும் மிகவும் சிறப்பு.
மிக்க நன்றி சகோ 🙏🥰❤️
thank you bro 👍my son London la than errukkan.student.ms data science padikkran
Very good message brother 👍 thanks
Thank you so much sis
Fantastic 👌👏🙏
Thank you for the info brother.
Thank you so much brother
Sam Bro Super ❤️
Thank you so much brother 🙏❤️🥰
Awesome vlog… of accommodation 😍 can tourist or others visiting lon for 3mths can stay at amber…
Not for tourist sis.
Please do one video for Accommodation for working professionals
Useful video
Room cleaning yaaru pannuvanga. My son doesn't know how to clean
Super 👌 Bro
Thank you so much sis 🙏❤️
அண்ணா உங்க regular activities videos போடுங்க 🔥🔥🔥🏸🍞
Hello Brother Trust you are keeping well thank you for sharing important information. I Am from Alberton Johannesburg South Africa. I am coming to Surrey in London around middle to end October for about 10 days staying with friends I am a tamil Christian but love our tamil language watch a lot of tamil movies so want to come and visit Croydon when I am here also I like to meet you coming with my Son to watch 2 games while I am here I am a Spurs fan. I like your area in Croydon so many food shops in London Road.
Regards
Dan Naidoo
Thank you so much brother. Nice to know.
Thank you for replying and also your videos are excellent with all the information for someone who's new in Croydon London.
Super bro
Thank you so much brother
Hai bro
உங்க"எல்லா வீடியோவும் நா தொடர்ந்து பாத்துட்டு இருக்க
எல்லாரவிடவும் நீங்க பெஸ்டாவீடியோஸ் போடுரிங்க,
டைலரிங் கார்மன்ஸ் தொடர்பான வீடியோஸ் போடுங்க
i am in tn salem..my son in uk..he is working in uk..staying with his wife..his work is end in sep22..he want to continue his life there..how to get a new job..he an IT. eng..his wife like to do MS in UK..pls give some idea..
Super anna yena anna inu unga new videos a kanom
Video released sis. Had a busy week.
Bike show room vlog panuinga bro
Very nice bro
Thank you so much brother
Respected Sir, thanks a lot for your videos, Kindly suggest best English language schools in England for Cambridge English Exam preparation for Tamil Students, thanks in advance
Nice info bro
Thank you
Enga shorts video parunga bro.. it’s comedy video by me and my son
Im fst view
Thank you so much brother 🙏
Very essential and interesting video. Thanks.
I am looking for accommodations in Birmingham for jan intake
Hi bro! Amber students accomadation இந்த வாரம் thoroughly explain பண்ணியிருக்கீங்க!video எடுக்க permission வாங்கி 20 pount discount கிடைக்கும்படி செஞ்சிருக்கீங்க!தமிழ் மக்களுக்கு ரொம்ப useful ஆக இருக்கும்! subscribtion hide பண்ணல ரொம்ப சந்தோஷம் notify வந்த second டே 6 likes பார்த்தேன்!மேடம் கிட்ட silver button கிடைத்ததற்க்கு treat வாங்கிட்டீங்களா?main picture ரே அவங்கதானே 😀👍🙏! bye..bro.
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. நான் தான் அவுங்களுக்கு treat குடுத்தேன் 😂
@@londontamilbro 'நான் என்பது நீயல்லவோ' 😀!நீங்க treat கொடுத்தது அவங்க கொடுத்தமாதிரிதான்!
😂
Anna students visa Patti sollungal enna resalt vandum(a/l ). Varaa enna enna vandum. Nan bio science study panninan anga (UK) enna work pannalam. Endu video recorde podungal. Please
Thanks BRO
Thank you so much Pastor 🙏❤️
நல்ல வழி காட்டி
Hello sir, great video. Are working professionals allowed to stay in this accomodation for short term say 3 months or 6 months?
As far as I know, it's only for students
வணக்கம்
இங்கு வந்து படிக்கின்ற மாணவர்களுக்கு தங்கும் விடுதி இத்தனை வசதிகள் இருக்கா என்று வாய் பிளந்து பார்க்கத் தோணுது !
இப்படியொரு தங்கும் விடுதி இந்தியாவில் இருக்கா ? தமிழ்நாட்டில் இருக்கா ? இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் யோசிக்க வச்சுடாங்க..,நீங்க மாணவர்களுக்கு நல்ல வழி காட்டியுள்ளீர்கள் !
மிக்க நன்றி சகோ 🙏❤️
சரக்கு விலக்கம் அருமை
மிக்க நன்றி 😃🙏❤️
"இது சரக்கு வைக்கிற இடம் அந்த சரக்கு இல்லை அரிசி பாசிப்பருப்பு அது" மாதிரி சரக்கு அடுத்து Hifi with wifi " நல்ல ஒரு விளக்க பேச்சு😀😀😀👍👍👍
Bro , வேலைக்குப் போறவங்க அங்க தங்கி வேலைக்கு போக முடியுமா? அதுக்கு rooms உண்டா?👜💼🏪🏪
மிக்க நன்றி சகோ. இது மாணவர்களுக்கு மட்டும் தான் சகோ...
For minimum how many months we can book,and how much advance amount we want to deposit?
You can place your query through the link provided. Their staff will advise on your query.
Hi bro....students matum thaa stay pana allowed ?
Bro Northen Ireland (Enniskillen) detail veenum
Do they have family accomodations?
Bro work permit pathi podunga please
Good
Does amber do accommodation only for students or for other residents too?
Only students bro
லண்டனில் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும் என்று ஒரு விடியோ போடுங்க
can you please suggest accommodation for student family as well. if any student coming with dependent child n spouse.
This accommodation is mainly for students. You can rent a studio flat or 1 BHK through property agents.
Thanks for your reply 👍 but we have tried plenty of agents and tried out in websites but not getting any response.
Hi
வணக்கம்நே Dubai Le இருந்து
வணக்கம் சகோ 🙏❤️🥰
ஓஓஓ சரக்குன்ன மிளகாய் பொடி மல்லி பொடியா இது கூட தெரியாம இத்தனை நாளா எதோ லாரில தூக்கிட்டு போர பொருள்னு நினைச்சிட்டு இருந்தேன் 🤔
Hi bro want to know about uk visa
முதலில் பார்ப்பது நான் தான்
Thanks a million bro 🙏❤️🥰
Brother any house for a family? Very urgent bro
நாங்க படிக்க வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் pls
The boys series frenchie oda aalu 😵
👍👏👍👏👍👏
🙏🙏🙏❤️❤️❤️
Hi bro. Do we get accommodation for staff nurse in Durham
No sis. These are only student accommodation. However you can still contact them to see, if there are any options available.
Can anyone suggest me a telegram group for accomodation purposes in London
Is this only for single students?
Bro, dependent visa la vara husband um stay panalama,
No bro.
Is it only for students?
can tourist avail the room
Yes it's only for students.
Not for tourists
Break mela ennamo oduthu
Can I came to UK.
Anna unka kitta peasa mudiuma
Jus one doubt en rolls mela edho onnu oditu iruku 😂 🕷️
Hi
Hi
Part time jobs paththi podunga bro
Free yandru yathum ellai yallam rentala added than bro
Of course. But some places you have to pay for it separately.
@@londontamilbro ooo appadina included nu sollu thaliva ❤️
How much does cost rent?
Please check the link pinned in the comments section
நல்ல விஷயங்கள் உங்கள் மூலமாக அறிகின்றேன் .உங்களை தொடர்பு கொள்ள ஆவல் உங்கள் தொடர்பு தரமுடியுமா.
எனது Email க்கு உங்களுடன் தொடர்பு இலக்கத்தை watsapp அனுப்பி வையுங்கள்
Please contact me on my email
Can non students also stay here?
No. But u can stay in YMCA. Please chk my videos
Anna jop iruntha sollunga Anna
Sure brother.
Room rent Price bro ??
Please chk the website. Nandri
Evlo pounds anna
Details in the website
வாடகைஎவளவு.படிப்புச்செலவுஎவளவு.
படிப்பு செலவு குறித்து ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன்.
Hi bro. How can i connect you through insta or other social network. I'm live in UK actually. So how to connect you.
Super bro
Hi
Hi bro
hi