அப்பா சொந்த வீட்டை கட்ட எனக்கு கிருபை செஞ்சீங்க அங்கு செல்ல எனக்கு கிருபை செய்ங்க அப்பா கடந்த மூன்று ஆண்டுகளாக என்னால் வீட்டை கட்டி முடிக்க முடியல அப்பா என்னோட சொந்த உழைப்பினல் கட்டிய வீட்டுக்கு போக முடியாமல் அதிக கடன் சுமையல் வாடும் உம் பிள்ளையின் கண்ணீரை துடைக்கும் படி ஒரு அற்புதத்தை உன் மகன் வாழ்க்கையில் நிகழதுங்க அப்பா தேவையான பண உதவி கிடைத்திட எனக்காக பிராத்தனை செய்ங்க அக்கா என் தந்தையிடம் எனக்காக வேண்டி கொள்ளுங்க என்னோட கடைசி நம்மிக்கை இயேசு அப்பா மட்டும் தா 😔😔
இயேசு அப்பா நான் சொந்த வீடு கட்ட எனக்கு நல்ல இடம் கிடைக்கனும். என்னுடைய கவலையை நீங்க🙏 தா போக்கனும்.வீடு இல்லாமல் இருக்கோ 😂😂😂😂நீர் தான்🙏எனக்கு துணையாக🙏இருந்து வீடு கட்ட உதவி செய்யனும் இயேசு அப்பா கண்ணீரோடு கேட்கிறேன்
இயேசுவே என் குடும்பத்தை காக்கும் மாதாவே எனக்கு ஒரு சொந்த வீடு கட்டுவதற்கு கிருபை செய்யும் தாயே அய்யா என் குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் இயேவே உமது கிருபை தாரும் இயேசுவே ஆண்டவரே எங்களை கடன் பிரச்சினை இருந்து காப்பாற்றும் அய்யா எங்களுக்கு ஒரு சொந்த வீடு கட்ட வேண்டுகிறோம் ஆமேன் 🙏✝️⛪🙏🙏🙏🫂
அப்பா ஒரு காலத்தில் சொந்த வீடு கொடுத்திங்க அப்பா இப்போது அந்த வீடு கடன்கே போய்விட்டது அப்பா வீடு கொடுத்தக்கு நன்றி அப்பா அது கடனுக்கே போனதுக்கு நாங்கள் பாவம் அப்பா பாவத்தில் இருந்து எங்களை மன்னியும் எங்களுக்கு மறுபடியும் வீடு கட்ட வேண்டும் ஆசிர்வதிங்க அப்பா ஆமேன்
Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job lord Jesus give me a own house bless me own house in the name of Jesus amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋🤚🤚🤚🤚
இயேசுவே உமது நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் வாடகை வீட்டில் இருக்கும் எங்களுக்கு சொந்த வீட்டை கட்டவோ வாங்கவோ எங்களை ஆசீர்வதியும் தகப்பனே எங்கள் கனவை நினைவாக்கும் இயேசுவே எங்கள் வீட்டைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருக்க வேண்டும் நாங்க இருக்கும் வீட்டில் உம்முடைய கிருபையும் மகிமையும் நிறைந்து இருக்க வேண்டும் நீர் எங்களோடு கூட இருந்து எங்களை வழிநடத்தும் ஆண்டவரே எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கே மகிமை இயேசப்பா சொந்த வீடுவேனே இயேசப்பா ஜெபத்தினாலே சொந்த வீடு கிடைக்கணும் இயேசப்பா உங்களால முடியும் ஜெபத்தினால் வீடு கிடைக்கும் ஆமென் அல்லேலூயா
Amen appa. Valinadathungal appa thank you Jesus valinadathungal appa own home vanga asirvathiyungal appa please ninga than help pananum appa. Please pray for my family
இயேசப்பாஎனக்கும் ஒரு சொந்த வீட்டை தரும்படியாகஜெபிக்க வேண்டும்சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இயேசப்பா நீங்கதானப்பா ஒரு சொந்த வீட்டைதர வேண்டும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
அப்பா இயேசு கிறிஸ்துவே என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும் நாங்கள் கோவையில் வசித்து கொண்டு இருக்கின்றோம் எங்களுக்கென்று ஒரு நல்ல வீடை நீர் ஆயத்தப்படுத்தி எங்களுக்காக தரும்படியாக மிகவும் தாழ்மையுடன் கேட்கிறோம் ஆண்டவரே
இயேசப்பா நாங்க சொந்தவீடு கட்ட எங்களுக்கு ஒரு நல்ல இடத்தை தந்தீங்க்ப்பா நன்றி அப்பா சீக்கீரமாய் வீடு கட்ட எங்களுக்கு பணத் தேவைகளை சந்தியுங்க அப்பா உம்மையே நம்பி இருக்கிறோம் இயேசப்பா ஆமென்
அப்பா பரரலோகபிதாவே எனக்கு என் வீட்டு பட்டா என் பெயரில் கிடைக்க கிருபை தாரும் சுவாமி 31வரடமாக வசித்து வருகிறேன் எனக்கு வீட்டுபட்டா கிடைக்கவும் ஜெபக்கவம் ஆமென் ஆமென்
ஸ்தோத்திரம் இந்த வேலையில கர்த்தர் எங்களுக்கு இந்த ஜெபத்தை தாங்க விவாதி தேவனுக்கு நன்றி நாங்கள் நாங்களும் வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் எங்களுக்கு கர்த்தர் ஒரு சொந்த வீடு தருமாறு ஜெபித்துக் கொள்ளுங்கள் சகோதரி
அப்பா இயேசுவே இதுவரைக்கும் நான் ஏழு ஊருக்கு பிள்ளைகளின் படிப்பிற்கான வீடு குடி பேரழிவுக்கு எனக்கென்று ஒரு சேர்ந்த வீடு சூட இல்லை ஒரு நல்ல வீடு கெடுக்க அப்பாட
நான் ஹிந்துவில் இருந்து இரட்சிக்கப்பட்ட ஒரு பெண் ஆண்டவரே ஆனால் எனக்கு ஹிந்து திருமணம் செய்து வைத்து வருடங்கள் 10 சென்று விட்டது இன்னும் என் கணவன் இரட்சிக்கப்பட்ட வில்லை மிகவும் வருத்தத்தோடு இருக்கிறோம் ஆண்டவரே என் கணவர் வெகு சீக்கிரமாக இரட்சித்து நாங்கள் குடும்பத்தோடு இயேசு கிறிஸ்துவை வழிபடுகிற குடும்பமாய் மாறனும் ஆண்டவரே
நான் கூட முதலமைச்சர் திட்டத்துல வீடு எழுதி போட்டுக்குற மூணு அஸ்ஸா ஆச்சு எழுதி போட்டு ஆனா வீடு கிடைக்கல அவங்க ஏதோ ஏதோ முப்பத்தி அஞ்சு ஆறு கேக்காத வாடி வீட்ல இருக்கேன் அக்கா பையன் வீட்லதான் இருக்கேன் எனக்கு ஒரு மாதிரியாவது இருப்பதற்கு வேற எனக்கு ஆண்டவர் சொந்த வீடு சீக்கிரமா முதலமைச்சர் அப்பா முதலமைச்சரை பேசி வீடு கிடைக்கும் இந்த வீட்டை விட்டு காலி பண்ணும் போது சொந்த வீட்டில் தான் போன ஆசைப்படுறேன் இயேசுவை கொடுப்பார் விசுவாசி சிஸ்டர் ஜெர்மன்
மாலினி சத்திய சீலன் 10 வருடமாக அடுத்தவங்க வீடு ,அழுக்கு., தூசி, காடு, உடைந்து போன வாசல் வீனாபோன இடம் இப்படி எல்லாம் இருக்கிற வீட்டில் வாழ்கிறேன் உதவி செய்ய சிறு பிள்ளைகளுடன் யாரும் இல்லை.கண்ணீருடன் கேட்டுக் கொள்கிறேன்.உதவி செய்யுங்கள்.😢😢😢😢😢😢 Please 🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தாவே நான் என் லதா பவானி இயேசுவின் மகிமையினால் என் தகுதிக்கு மீறிய வீட்டை இயேசு எங்களுக்கு கொடுத்திருக்கிறார் வரும் வரும் ஐப்பசி மாதத்திற்குள் கிரகப்பிரவேசம் வீடு கொடுத்ததற்காக நன்றி நன்றி கர்த்தாவே உங்களது மகிமையும் மகிமை நன்றி நன்றி
,dear sister unexpectedly I heard this prayer.i have no house-.I am a widow.last one year I am praying God to give money to buy a house.stil God didn't hear my prayer.stil I am praying.but after ii heard this prayer I truly believe soon I will buy a house.prayer for me.i amliving alone in a rented house.i lost everything in the war. I hope your prayer will help me.thank you sister.
கர்த்தாவே உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கும் புதிதாய் திருமணமான என் மகளுக்கும் சொந்தமாய் ஒரு வீடு தாரும் ஆண்டவரே; இது உமக்கு லேசான காரியம் .உம்மால் கூடாது ஒன்றுமில்லை. ஆமென்
இயேசுவே எங்களுக்கு தடையை
அகற்றி சொந்த வீட்டிற்கு வழியை
திறந்து தாங்கப்பா.ஒருஅற்புதம்
செய்யுங்கப்பா ஆமேன்
Yes Lord. Please build a wonderful house with your blessings
அப்பா சொந்த வீட்டை கட்ட எனக்கு கிருபை செஞ்சீங்க அங்கு செல்ல எனக்கு கிருபை செய்ங்க அப்பா கடந்த மூன்று ஆண்டுகளாக என்னால் வீட்டை கட்டி முடிக்க முடியல அப்பா என்னோட சொந்த உழைப்பினல் கட்டிய வீட்டுக்கு போக முடியாமல் அதிக கடன் சுமையல் வாடும் உம் பிள்ளையின் கண்ணீரை துடைக்கும் படி ஒரு அற்புதத்தை உன் மகன் வாழ்க்கையில் நிகழதுங்க அப்பா தேவையான பண உதவி கிடைத்திட எனக்காக பிராத்தனை செய்ங்க அக்கா என் தந்தையிடம் எனக்காக வேண்டி கொள்ளுங்க என்னோட கடைசி நம்மிக்கை இயேசு அப்பா மட்டும் தா 😔😔
ஜோஸ் என்பவரின் வீட்டு வேலைகள் பிரச்சனை காரணமாக தடையாக உள்ளது. பிரச்சனை நீங்கி வீடு கட்டும் பணி விரைவில் நடை பெற ஜெபிக்க வேண்டுகிறோம்
வாங்கும் சம்பளம் வீட்டு வாடகையிலேயே கழிகிறது. அற்புதங்கள் செய்கிற தேவன் எங்களுக்கும் ஒரு சிறிய வீட்டை தர ஜெபிக்கவும் சகோதரி.
🙏🙏🙏ஆமென் அப்பா சொந்த வீடு வாங்க உதவி செய்ங்க அப்பா வெக்கம் பட்ட எடத்துலே சொந்த வீடு வாங்க அற்புதம் செய்ங்க அப்பா
ஆம'. அப்பா, எனக்கு. சொந்த. வீடு. வா ங்க. உ த வி. செய் யு ங்கள். ஆமே ன். 🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா நான் சொந்த வீடு கட்ட எனக்கு நல்ல இடம் கிடைக்கனும்.
என்னுடைய கவலையை நீங்க🙏 தா போக்கனும்.வீடு இல்லாமல் இருக்கோ 😂😂😂😂நீர் தான்🙏எனக்கு துணையாக🙏இருந்து வீடு கட்ட உதவி செய்யனும் இயேசு அப்பா கண்ணீரோடு கேட்கிறேன்
அபபா நான் சொந்தவிடுவாங்க எனக்கு தயவு தந்தரலும அவாமி அமென🖐️🙏
இயேசுவே எங்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை தாங்க அப்பா
இயேசப்பா எங்களுக்கு சொந்த வீடு கட்டி நிம்மதியான வாழ்வு வாழ வழி காட்டுங்க❤
Amen அப்பா 11 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எங்களுக்கு சொந்த வீடு வேண்ட கிருபை தாங்க அப்பா
ஆமென் சீக்கிரம் சொந்த வீடு வாங்க ஜெபம் பன்னுங்க
இயேசுவே என் குடும்பத்தை காக்கும் மாதாவே எனக்கு ஒரு சொந்த வீடு கட்டுவதற்கு கிருபை செய்யும் தாயே அய்யா என் குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் இயேவே உமது கிருபை தாரும் இயேசுவே ஆண்டவரே எங்களை கடன் பிரச்சினை இருந்து காப்பாற்றும் அய்யா எங்களுக்கு ஒரு சொந்த வீடு கட்ட வேண்டுகிறோம் ஆமேன் 🙏✝️⛪🙏🙏🙏🫂
ஆண்டவரே எங்களுக்கும் இந்த வருடத்திலே உமக்கு சித்தமான இடத்திலே ஒரு சொந்த வீடு கிடைக்க வழியை திறந்து அதற்குரிய பணத்தேவைகளையும் அற்புதமாக
பெற்றுத் தாரும்
Praise the lord 🏵️ Jesus
Amen 🌺
Hallelujah 🌼
Bless me Jesus 🌹
Thankyou Jesus 🙏
Praise the lord. ஒரு வீடு வாங்க கர்த்தர் உதவி செய்யும் படியாக ஜெபம் செய்யும் படியாக கேட்டு
கொள்கிறேன்.
Praise the lord.
Esappa en veettu bank loan kadan adaikka vali seiyunga esappa stothiram esappa nandri raja amen allahluya praise the lord amen en kadan pirachanaikku oru arputham seyunga esappa stothiram amen allahluya ummal ellam kudum manusaral kudathadu en devanal ellam kudum amen allahluya stothiram esappa nandri raja amen allahluya
அப்பா எங்கள் குடும்பம் சொந்த வீடு கட்ட வழி காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
இயேசப்பா கோடான கோடி நன்றி இயேசப்பா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் இயேசப்பா
இயேசு அப்பா எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள் புரியும் அப்பா
எங்களுக்கு ஓரு சொந்த வீடு வாங்கனும் இயேசப்பா உதவி செய்யனும் எங்களுக்காக ஜெபியுங்கள்
Enaku sontha veedu yesapa kodupar enru nan visuvasikiren.en pattyum eluthu nadakka vaipar endu na visuvasikiren appa amen🙏🙏
ஆமென் அல்லேலூயா.இயேசப்பா என் குடும்பத்துக்கு சொந்தமாக நல்ல வீட்டைக் தாங்க இயேசுவே.. நன்றி
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Tharbothu vdu ilamal irukom 3 vdukal irunthathu avaigalai enoda husband mother engaluku ilama vitruvidukirar tharbothu rent house irukom....karthar arumaiyana rent house koduthar ipo athum kali panna solli 3 mnth time kuduthutanga ...umaiye nambi irukom yesappa...oru vdu kudunga sonthamaga...NXT mnth 1 st anniversary...pray for my pregnancy ...praise god
அப்பா ஒரு காலத்தில் சொந்த வீடு கொடுத்திங்க அப்பா இப்போது அந்த வீடு கடன்கே போய்விட்டது அப்பா வீடு கொடுத்தக்கு நன்றி அப்பா அது கடனுக்கே போனதுக்கு நாங்கள் பாவம் அப்பா பாவத்தில் இருந்து எங்களை மன்னியும் எங்களுக்கு மறுபடியும் வீடு கட்ட வேண்டும் ஆசிர்வதிங்க அப்பா ஆமேன்
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou ammen punitha anthonyar m
எங்களுக்கு சொந்த வீடு கட்டணும் நீங்க தான் எங்களுக்கு உதவி பண்ணனும் சீக்கிரம் நடக்கணும் அப்பா என்னை ஆசிர்வதித்து வழிபட செங்க அப்பா
Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job lord Jesus give me a own house bless me own house in the name of Jesus amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋🤚🤚🤚🤚
கடன் பிரச்சினை நீங்க வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும். அமைதி சமாதானம் வேண்டும். வரவேண்டிய பண
ம்வர வேண்டும்.
இயேசுவே உமது நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் வாடகை வீட்டில் இருக்கும் எங்களுக்கு சொந்த வீட்டை கட்டவோ வாங்கவோ எங்களை ஆசீர்வதியும் தகப்பனே எங்கள் கனவை நினைவாக்கும் இயேசுவே எங்கள் வீட்டைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருக்க வேண்டும் நாங்க இருக்கும் வீட்டில் உம்முடைய கிருபையும் மகிமையும் நிறைந்து இருக்க வேண்டும் நீர் எங்களோடு கூட இருந்து எங்களை வழிநடத்தும் ஆண்டவரே எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen appa Jesus valinadathungal appa. Sonthahome vanga asirvathiyungal. Ummal kudum appa ninga than thunayai irunthu own house vanga asirvathiyungal appa engalukaga pray panunga.
எங்களுக்கு விரோதமாக பேசுகிறவர்களுக்கு (எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர், மேல் அதிகாரிகளிடம்)
நல்ல எண்ணங்களை கொடுக்க ஜெப குறிப்பு தாங்க.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கே மகிமை இயேசப்பா சொந்த வீடுவேனே இயேசப்பா ஜெபத்தினாலே சொந்த வீடு கிடைக்கணும் இயேசப்பா உங்களால முடியும் ஜெபத்தினால் வீடு கிடைக்கும் ஆமென் அல்லேலூயா
எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு வேனும் அப்ப் இயேசப்பா நீங்கள் எங்களுக்கு தாங்க 🙏🙏🙏🙏ஆமென்
எங்கள் குடும்பத்திற்கென்று சொந்த வீடு கட்ட. இறை இயேசுவே உம்மிடம் செபிக்கிறேன். என் செபம் கேளும் நல்ல பிதாவே ஆமென்
❤❤❤❤❤❤ Amen ABBA Father thank you Lord Jesus name Amen 💕💕💕💕💕💕💕
Amen appa. Valinadathungal appa thank you Jesus valinadathungal appa own home vanga asirvathiyungal appa please ninga than help pananum appa. Please pray for my family
சொந்த வீடு வாங்க ஜெபம் பன்னுங்கப்பா
அப்பா எனக்கு அப்பா அம்மா இல்ல எனக்கு உதவ யாருமே இல்ல நீங்க தான் எனக்கு இடம் தரணும் அப்பா
இயேசப்பாஎனக்கும் ஒரு சொந்த வீட்டை தரும்படியாகஜெபிக்க வேண்டும்சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இயேசப்பா நீங்கதானப்பா ஒரு சொந்த வீட்டைதர வேண்டும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
Give me a own house.
சொந்த வீடு எங்களுக்கு அமைத்து தர வேண்டுகிறேன்... கர்த்தரே....
அப்பா சொந்த கடையும்வீடும்கிடைக்கதயவுபாராட்டும்தகப்பனேஆமேன்
Sontha veedu engalaku kidaika jepam pannunga appa amen
Amen 🙏Amen🙏 Thanku appa❤please build a wonderful house with your blessing Amen 🤲🤲🤲
அப்பா இயேசு கிறிஸ்துவே என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும் நாங்கள் கோவையில் வசித்து கொண்டு இருக்கின்றோம் எங்களுக்கென்று ஒரு நல்ல வீடை நீர் ஆயத்தப்படுத்தி எங்களுக்காக தரும்படியாக மிகவும் தாழ்மையுடன் கேட்கிறோம் ஆண்டவரே
இயேசப்பா நாங்க சொந்தவீடு கட்ட எங்களுக்கு ஒரு நல்ல இடத்தை தந்தீங்க்ப்பா நன்றி அப்பா சீக்கீரமாய் வீடு கட்ட எங்களுக்கு பணத் தேவைகளை சந்தியுங்க அப்பா உம்மையே நம்பி இருக்கிறோம் இயேசப்பா ஆமென்
Amen appa vettukaga vekka patta edathule vedu vasalai vanga uthvi seinga appa en kanavar tholilula asirvathathai kaikudi vera pannunga appa 😢😢😢😢😢😢😢
yesappa nangalum sonthama veedu kattanum...engala sutthi irukkuravanga engala kevalama pakkuranga appa...na appa amma illadha ....anathaiya iruken appa...enakunu irukurathu Elam yesappa mattum than....kandippa yesappa enaku veedu katta vazhi seivaru....kevalama pakkuravanga munnadi avangala Vida periya veeda tharuvaru....na visuvasama irukken...yesappa.amen
அப்பா நான் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து கொண்டு இருக்கேன் ஆனால் எனக்கு ஒரு சொந்த வீடு இல்லை எனக்கு. சொந்த வீடு வாங்க கருணை காட்டுங்கள் ஆண்டவரே 🙏🙏
நாளை சொந்த வீடு கட்ட வேலை தொடங்க இருக்கிறோம் எந்த தடைகளும் இன்றி கட்டி முடிக்க எங்கள் கூட இருந்து வழி நடத்தும் இயேசுவே ஆமென்
என் அப்பா நிலம்வீணாக்கூடாதுநல்லவிலைக்குவிற்கப்படவும்அதில்நகைகளைதிருப்பவும்என்மகளுக்குவசதியானநல்லவீடுவாங்கசெய்தருளும்நன்றி
Amen Nandri appa yankaluku oru sontha veedu vendum Beula Rajasekaran
அப்பா எங்க தம்பி சொந்த வீடு கட்ட பணதேவைகளை தாங்க இயேசப்பா கடன் பிரச்சனையில் இருந்து விடு பட உதவி செய்ங்க தகப்பனே .. அக்கா இதற்காக ஜெபம் செய்ய வேண்டும்
Amen 🙏 amen 🙏 thank you my God Jesus 🙏🛐 amen 🙏
ஸ்தோத்திரம் இயேசப்பா. என்னுடைய மகள் சுகுணா சீக்கிரமாக ஒரு வீடு வாங்க ஆசிர்வதிங்க ஆண்டவரே. ஆமென். அல்லேலூயா
ஆமென் அப்பா சொந்தவீடு தாங்கப்பா என்னை அவமானபடுத்தியவர்கள் முன்னே என்னை ஆசிர்வதிங்கப்பா
Amen
அப்பா பரரலோகபிதாவே எனக்கு என் வீட்டு பட்டா என் பெயரில் கிடைக்க கிருபை தாரும் சுவாமி 31வரடமாக வசித்து வருகிறேன் எனக்கு வீட்டுபட்டா கிடைக்கவும் ஜெபக்கவம் ஆமென் ஆமென்
என் மகளுக்கு நல்ல சொந்தவீடுவாங்கவும்நன்றி
ஸ்தோத்திரம் இந்த வேலையில கர்த்தர் எங்களுக்கு இந்த ஜெபத்தை தாங்க விவாதி தேவனுக்கு நன்றி நாங்கள் நாங்களும் வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் எங்களுக்கு கர்த்தர் ஒரு சொந்த வீடு தருமாறு ஜெபித்துக் கொள்ளுங்கள் சகோதரி
அப்பா இயேசுவே இதுவரைக்கும் நான் ஏழு ஊருக்கு பிள்ளைகளின் படிப்பிற்கான வீடு குடி பேரழிவுக்கு எனக்கென்று ஒரு சேர்ந்த வீடு சூட இல்லை ஒரு நல்ல வீடு கெடுக்க அப்பாட
அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு கத்தர் கட்டி தரணும் ஆமென் ஆண்டவரே
Appa enaikku oru sonthe veedu thanga appa ashirvathinga jesus😭😭😭
AmenAmen Amen yesappa Amen 🙏❤️🙏❤️
நான் ஹிந்துவில் இருந்து இரட்சிக்கப்பட்ட ஒரு பெண் ஆண்டவரே ஆனால் எனக்கு ஹிந்து திருமணம் செய்து வைத்து வருடங்கள் 10 சென்று விட்டது இன்னும் என் கணவன் இரட்சிக்கப்பட்ட வில்லை மிகவும் வருத்தத்தோடு இருக்கிறோம் ஆண்டவரே என் கணவர் வெகு சீக்கிரமாக இரட்சித்து நாங்கள் குடும்பத்தோடு இயேசு கிறிஸ்துவை வழிபடுகிற குடும்பமாய் மாறனும் ஆண்டவரே
இயேசுவே அப்பா எங்களுக்கு ஒரு சொந்த விட்டை தாரும் அப்பா அமென்🙏🖐️❤️
அப்பா பிதாவே சொந்த வீடு வாங்க கிருபை செய்யுங்கள்....
ஆம் அப்பா எனக்கு சொந்த வீடு தாங்க அப்பா ❤
ஆமண்.எனக்கும்.மகண்.தாணியேல்க்கும்.சொந்த.வீடுதாங்கபா❤❤❤
Amen praise the lord jesus christ pls pray for my family blessings
இயேசுவே எங்களுக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் அப்பா நாங்கள் உங்களிடம் கேட்காமல் வேறுயாரிடம் கேட்போம்❤❤
ஆண்டவரே சீக்கரம் சொந்த. வீடு அமைய😊ஆசீர்வதிக்க வேண்டுங்க அஅம்மா
Oru sontha Veedu venum Appa........🙏😭😭😭😭😭😭😭😭😭
En magan marumagal veedu vanga asiyai vullargal. Avargal asaiyai niravetrunga thagappane. Thai Marie parindu pesunga. Amen. Yesuvuke pugal. Marie valga.
நான் கூட முதலமைச்சர் திட்டத்துல வீடு எழுதி போட்டுக்குற மூணு அஸ்ஸா ஆச்சு எழுதி போட்டு ஆனா வீடு கிடைக்கல அவங்க ஏதோ ஏதோ முப்பத்தி அஞ்சு ஆறு கேக்காத வாடி வீட்ல இருக்கேன் அக்கா பையன் வீட்லதான் இருக்கேன் எனக்கு ஒரு மாதிரியாவது இருப்பதற்கு வேற எனக்கு ஆண்டவர் சொந்த வீடு சீக்கிரமா முதலமைச்சர் அப்பா முதலமைச்சரை பேசி வீடு கிடைக்கும் இந்த வீட்டை விட்டு காலி பண்ணும் போது சொந்த வீட்டில் தான் போன ஆசைப்படுறேன் இயேசுவை கொடுப்பார் விசுவாசி சிஸ்டர் ஜெர்மன்
Appa na sontha veedu kattanum appa en kudumpathai aaseervadham pannungala amen
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
I love you Jesus Amma
மாலினி சத்திய சீலன் 10 வருடமாக அடுத்தவங்க வீடு ,அழுக்கு., தூசி, காடு, உடைந்து போன வாசல் வீனாபோன இடம் இப்படி எல்லாம் இருக்கிற வீட்டில் வாழ்கிறேன் உதவி செய்ய சிறு பிள்ளைகளுடன் யாரும் இல்லை.கண்ணீருடன் கேட்டுக் கொள்கிறேன்.உதவி செய்யுங்கள்.😢😢😢😢😢😢 Please 🙏🙏🙏🙏🙏🙏🙏
amen thank you jesus appa nandi nandi nandi amen 😭😭😭😭😭😭😭😭🕇🕇🕇🕇🕇🙏🙏🙏🙏🙏🙏
Amma Praise the lord. Thank you so much Amma for this prayer.
Amen I received this prayer in Jesus mighty name amen
Jesus naa sondha veetla sekkarama irukanum pls appA yanakana veetu amaiyanum appa
Thank you lord ,my husband's dream needs to happen soon with your blessings, Thank you Sister for the prayer
கர்த்தாவே நான் என் லதா பவானி இயேசுவின் மகிமையினால் என் தகுதிக்கு மீறிய வீட்டை இயேசு எங்களுக்கு கொடுத்திருக்கிறார் வரும் வரும் ஐப்பசி மாதத்திற்குள் கிரகப்பிரவேசம் வீடு கொடுத்ததற்காக நன்றி நன்றி கர்த்தாவே உங்களது மகிமையும் மகிமை நன்றி நன்றி
Enga Ammakum,Engalukum
Oru Soindha Vidu Thanga Thagapenea Naan Visuvasikiren Amen
,dear sister unexpectedly I heard this prayer.i have no house-.I am a widow.last one year I am praying God to give money to buy a house.stil God didn't hear my prayer.stil I am praying.but after ii heard this prayer I truly believe soon I will buy a house.prayer for me.i amliving alone in a rented house.i lost everything in the war.
I hope your prayer will help me.thank you sister.
Ama yesappa engalukum oru sontha veedu kata vanga kirubai thangapa..pls pa...vadagai veetla irukurathu kastama irukupa...pls yesappa engalathu jebathai kelungapa😢😢
Sthothira appa Nangal kuderuku vadagai vvdu engaluke kedaika kerubai seiungal app athu vetkapadum vvdu Narayana velaiku kedaikanum appa magemai vounaku thuthi ganam vounaku🎉🎉🎉
Amen appa Engaluku oru home venum appa 🙏🙏🙏🙏
Orusonthaveveeduvenumappa❤❤❤❤
Enakum en akkakum oru sontha vidu venu jesus amen
சொந்தவீடு கொடுக்கப்பட ஆமென்
Katrum ila mayium ila ahanalum vaikal nirapiduveer en devan....waiting for ur gift....
அப்பா எனக்கு சொந்த வீடு வேணும் ஆசிர்வாதம் பண்ணுங்க நன்றி தகப்பனே
கர்த்தாவே உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கும் புதிதாய் திருமணமான என் மகளுக்கும் சொந்தமாய் ஒரு வீடு தாரும் ஆண்டவரே; இது உமக்கு லேசான காரியம் .உம்மால் கூடாது ஒன்றுமில்லை. ஆமென்
ஆண்டவரே உமக்கு நன்றி