என்னுடைய வாழ்க்கையில் இப்போது பெரிய பிரச்சினை உள்ளது இயேசப்பா அதை அறிவார் இந்த ஜெபத்தின் மூலம் என் பிரச்சினை மாறட்டும் இப்போதே என் பிரச்சினை என்னை விட்டு போகிறது நன்றி இயேசப்பா
நன்றி நன்றி நன்றி ஆண்டவரே நன்றி நான் லோன் கட்ட பணம் இல்லாமல் இருந்தேன் எனது வேண்டுதலைக் கேட்டு எனது ஆண்டவர் உடனே எனக்கு அற்புதங்களை செய்தால் ஆண்டவருக்கு மிக்க நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி ஆண்டவரே கோடான கோடி நன்றி அப்பா
ஆண்டவரே நன்றி நன்றி நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் பைனான்ஸில் இதுக்கு எங்களுக்கு நல்ல வழி காட்டணும் ஆண்டவரை நீ உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை ரொம்ப கல்யாணம் ஆயிடுச்சு இந்த கடன் வந்து நாங்க மீண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் நீங்க பிரார்த்தனை பண்ணனும்
Un இந்த வாக்கியம் எங்களுக்காகவே இருக்கிற மாதிரி இருக்குது எங்க லைஃப்ல நடந்ததாகவே இருக்குது இதுக்கான விடுதலை எங்களுக்கு கிடைக்கணும் ஆண்டவரே முழுமையாக நம்பி இருக்கிறோம் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு மனசார வேண்டுகிறோம் உங்கள் முழுமையான நம்பி இருக்கிற இதிலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டவரே
என் சர்வ வல்லமை படைத்த எங்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே, படித்து முடித்து வேலை இல்லாமல் கஷ்டப்படும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க என்னை ஆசீர்வதிங்க இயேசப்பா. மேலும், எனக்கு வரும் இந்த வலிப்பு நோய்ல இருந்தும், ஞாபக மறதி பலவீனத்தில் இருந்தும் எனக்கு முழு விடுதலை தாங்க இயேசப்பா. என்னை குணப்படுத்த உம்மால் மட்டுமே கூடும் இயேசப்பா.
என்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதியும் இயேசுவே.நாளை பரீட்சை எழுத போகிற என்னுடைய மகளுக்காக ஜெபம் செய்யுங்கள் sister.அவள் இது வரை எழுதிய எல்லா பரீட்சையிலும் நாளை எழுத போகிற பரீட்சையிலும் வெற்றி பெற கிருபை செய்யும் இயேசுவே. அவள் மேல் படிப்பு படிக்க கிருபை தாரும் இயேசுவே. என் மகனும் பரீட்சையில் வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் இயேசுவே. உம்மையே நம்பி இருக்கிறோம் அப்பா. எங்களுக்கு இரங்கும் இயேசுவே.
Praise the Lord Thank you God 🙏 God Bless my AmmaAppa Thankyou Amen 🙏 God solve my my pension problem do miracles in my life Thank you God Amen Praise the Lord 🙏
இயேசுவே அப்பா நன்றி அப்பா நான் எப்பொழுது உம்மிடம் வேண்டி கொண்டாழும் உடனடியாக எனக்கு உதவி செய்து காப்பாற்றி பணத்தேவை மற்றும் உடல்சுகம் அனைத்தையு தந்து காப்பாற்றிய என் தேவனுக்கு கோடானகோடி நன்றி நன்றி
என் குடும்ப த்தைகர்தருடையகரத்தில்ஒப்புகெரடுத்துஜெபிக்கிறேன் என் வாலிப மகள்முத்துசெல்விஎன்னேரடுபேசமாட்டாள்கதர்த்தருக்கும்என்கனவர்கர்த்தருக்கும்தேவனனுடையவார்தைக்குகிழ்படியஜெபம்பன்னுங்கள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய பேரகிறதுக்காய்ஜெபிக்கிறேன்என் கனவரைஇரட்ச்சிக்கபடவும்என்மகன்சாமிக்குநல்லநிரந்நதரமான வேலை கிடைக்க ஜெபியுங்கள் என் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கை யில்இயேசப்பாவிற்குபயந்துவாழவும்கர்த்தருடையகிருபையினால்சகலயாரிர்வாதங்களையும்பெற்றுவாழ்ந்துசபையில்சாட்ச்சியுள்ளவர்களாகவாழஜெபியுங்கள் முத்து செல்விக்கு விரேரதமாய் கிரியை செய்யும் சத்துரு கிரியைகள் நிர்மூலமாகிபேரகவேண்டும்
எங்கள் வீட்டில் சமாதானம் இல்லாமல் எப்போதும் சண்டை... எங்கள் வீட்டில் சமாதானம் வர ஜெபம் பண்ணுங்கள் sister . Praise the lord 🙏 hallelujah 🙏 Glory to God 🙏 thankyou Jesus 🙏 Praise the lord sister 🙏
Praise God 👏 Thank dear Sister for your Wonderful Prayer which gives me New Hope, New Strength and Peace in my heart and mind to Strongly believe in Him alone the Almighty God Lord Jesus and Redeemer. Thank you Jesus and Praise you Jesus. Sister, past 2 months I am suffering with giddiness and both the legs Swelling 🦵. I have been treated with lots of Medicines and testing and even admitted in Zion Hospital for 3 days. I have recovered from the Giddiness for little while and again I feel like same and Sufferings. I request you kindly Pray for my health and all my health issues to become normal. I believe that my Savior Lord Jesus never leave me suffering like this and I am going to be healed completely. This is the first time I had a chance to listen your Prayer. It's all God's grace and His Plan to hear and know Him better to believe Him alone. 🙏🙏🙏
அன்பான தேவனே என்மனவேதனையை ஒப்புக்கொடுக்கிறேன் என்னைபற்றி அவதூராகபேசுபவர்களை ஒப்புக்கொடுக்கிஹறேன் ஆசீர் வதிங்கப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
ஆமென் இயேசப்பா🙏 நான் வெட்கப்பட்டு போன இடத்தில் என் நீதியை விளங்க செய்யுங்க அப்பா. நான் மன அழுத்தம் இல்லாமல் விருப்பத்தோடு பணி புரிய ஒரு நிரந்தர வேலை தாங்க அப்பா இயேசப்பா🙏 Day shift job கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரி
Praise the lord. எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் துணையாய் இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
Praise the Lord Jesus AMEN AMEN Sister Sthothram Yesappa I'm suffering from Health issues not well both physically and mentally and financially kind Pray firmly family Blessings and Peacefulness Yesappa and Health issues and Pray for my Children KODI Sthothram Yesappa Nandri
என் பெயர் ஜெபகனி என் கணவர் என்னையும் என் மூன்று பிள்ளைகளையும் விட்டுட்டு வேறு ஒரு பெண்ணோடு போய்டாரு அவர் மனம்திரும்பி வரனும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் என் பிள்ளைகளின் வீட்டின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
அப்பா என் மகன் வினோத் அவனுக்கு இடுப்பில் 2மாதத்திற்கு முன்பு ஆபரேஷன் ஆனது.இப்போது அந்த இடத்தில் வலிக்குது என்று அதே டாக்டரிடம் போய் கேட்டால் .அவர் மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.இடுப்பில் முடி வளர்ந்து வேறு உள்ளே போய் கொண்டு இருக்குது அதனால் மரு மடியும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார் .எங்களுக்கு ரொம்பவே கவலையாக இருக்கிறது.பணம் பிரச்சினை.அவன் ஆட்டோ லோன் மூலம் வாங்கினது. லோன் கட்டணும் .கர்த்தர் என் மகனை தொட்டு அற்புதம் செய்யனும்.மனிதரால் ஆகாதது உம்மால் ஆகும் இயேசப்பா என் மகனுக்கு அற்புதம் செய்யுங்க அப்பா.ஆபரேஷன் இல்லாமல் குணமாக வேண்டும்.அற்புதம் செய்யுங்க அப்பா.ஆமென்
அப்பா நான் செய்த பாவங்களை மன்னித்தருளுங்க அப்பா. அவர்களைஇலக்காகவைத்து உம்முடைய அம்புகளில்நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரேவிடுகிறீர் .என்ற இந்த வார்த்தைகளின் படி,வசனத்தின்படி நீங்க செய்யப்போவதற்காக நன்றி அப்பா.ஜெபம் கேளும் எங்கள் ஜீவனுள்ள நல்லபிதாவே ஆமென்ஆமென்.
இயேசப்பா எனக்குள்ள இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனதைத் தெளிவு படுத்தி என் அன்பான கணவனுடனும் அழகான பிள்ளைகளுடனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் இயேசப்பா எங்களை வழிநடத்தி செல்லுங்கப்பா ❤❤
Jesus I thank you for your all blessings. O Lord give to our family peaceful n protect us from all the trouble from our son pls. Jesus give him peace n to get rid from the audict. Amen
அம்மா எனது திருமணம் பேசி முடிவுக்கு வந்து விட்டது ஆனால் பல பிரச்சினைகள் வருகிறது ...எனது திருமணம் நல்ல படியாக நடந்தது முடிய வேண்டும் என்று எனக்காக கர்த்தரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ....
Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my job bless my family solve my all problems give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
அருமையான பதிவு இயேசுவே ஆண்டவர் துணையுடன் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து தவர்களுக்கு தண்டனைக்கு ஆமென் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு ஆமென்
Praise the lord Jesus daddy thank you you for all bless my life bless my prayers bless my family bless my all needs bless my daughter's features and study addmission bless my mother and wife health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👏👏👏👏👏
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனுக்கு வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனின் உயர் கல்வி யைஆசீர்வதியும்
En nai asirvadhiyum En Makankalai Nalvazhi Paduthum En kanavarai kudipalakathli Irunthu Viduvibeer En Makanai Kuttra Pirivu Valakill Irunthu Viduvibeer Yesuvin Namathil Ketkiren Jeevanulla Nalla Pithave Amen Praise The Lord
Amen. ✝️. Oh My Lord, Please protect me and my son from troubles and problems and difficulties and free us from bad people's. I am looking for a job change and financial support to pay my 3 months pending payments. Please help my Christian family friend who is always praying for my growth.
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா அதி உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த இரவு முழுவதும் எனது வீட்டையும் எனது குடும்பத்தையும் பாதுகாத்தருளும் நன்றி இயேசப்பா
அப்பா நோட்ஸ் பேப்பர் கிடைக்க வேண்டும் தகப்பனே கடன் பிரச்சனையை தீர்த்து வையும் ஆண்டவரே மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடும் ஆண்டவரே மகளுக்கு கடன் பிரச்சனை தீர கிருபை செய்யும் தகப்பனே நன்றி அப்பா
இயேசப்பா என் வாழ்க்கையில் இழந்ததை நீர் திருப்பிக் கொடுத்தீர் உமக்கு நன்றி அப்பா, என்னுடைய பிள்ளைகள் மூன்று போரும் நல்ல சுகத்துடன் இருக்க அருள்புரிய வேண்டும் கர்த்த வே அப்பா என் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் .நீர் ஆசிர்வாதம் செய்ய உம்மை மன்றாடுகிறேன் அப்பா
Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏✋
Thank you very much heavenly father Jesus Christ.... We are protected in Jesus Christ's mighty name we pray, Amen.... Amen.... Hallelujah.... Amen.... Stothiram yesappah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா உமது தயவில் தான் நான் இருக்கிறேன் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா
Amen hallelujah thank you very very very very much father Jesus Christ hallelujah Amen. Father Jesus please to a miracles in my life Lord I believe in your words Lord hallelujah man 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My lord jesus i thank you for your all blessings. Jesus pls. Release our family from court case from my son is givingus. More trouble. No peace from our family because of him. He is audit of licure. Pls. Lord release him. Give us peace in our family. Thank you jesus.
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் அன்பு சகோதரியை நான் இந்து மதத்தை சார்ந்தவன் ஆனாலும் கணவன் கர்த்தரை தினமும் ஜெபிக்கிறேன் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் எனக்காக தயவுசெய்து கர்த்தரிடம் ஜெபிக்கவும் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Amen Halelujah thank you Jesus pa for the wonderful promising prayer God be merciful and do Miracle for me dear Jesus pa for my new job.in Jesus name I ask 🙏 ❤ God bless dear sister
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் எனது மகனுக்காக மன்றாடும் எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் இயேசப்பா உமக்கு நன்றி
Amen Paralysis la kasta paduran Kai kalukku paripoorna sugam thanga pa kai palayamadi velai seiyanum kal palaya padi nalla nadakkanum amen Ear la vara sound varave koodathu enakage pray pannunga
I listened to this prayer accidentally and I was really impressed by this strong prayer and the blessings which is going to follow right now.... Thank you JESUS. Amen Alleluia
என் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் தீரவேண்டும் ஸ்தோத்திரம் தேவா
Esuvin namatthil.einnai asirvathinka
Amen
என்னுடைய வாழ்க்கையில் இப்போது பெரிய பிரச்சினை உள்ளது இயேசப்பா அதை அறிவார் இந்த ஜெபத்தின் மூலம் என் பிரச்சினை மாறட்டும் இப்போதே என் பிரச்சினை என்னை விட்டு போகிறது நன்றி இயேசப்பா
இயேசப்பா எங்களை கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றுங்க இயேசப்பா.
நன்றி நன்றி நன்றி ஆண்டவரே நன்றி நான் லோன் கட்ட பணம் இல்லாமல் இருந்தேன் எனது வேண்டுதலைக் கேட்டு எனது ஆண்டவர் உடனே எனக்கு அற்புதங்களை செய்தால் ஆண்டவருக்கு மிக்க நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி ஆண்டவரே கோடான கோடி நன்றி அப்பா
Amen thank you God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennaku call varanum in boy friend
ஆண்டவரே நன்றி நன்றி நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் பைனான்ஸில் இதுக்கு எங்களுக்கு நல்ல வழி காட்டணும் ஆண்டவரை நீ உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை ரொம்ப கல்யாணம் ஆயிடுச்சு இந்த கடன் வந்து நாங்க மீண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் நீங்க பிரார்த்தனை பண்ணனும்
Un இந்த வாக்கியம் எங்களுக்காகவே இருக்கிற மாதிரி இருக்குது எங்க லைஃப்ல நடந்ததாகவே இருக்குது இதுக்கான விடுதலை எங்களுக்கு கிடைக்கணும் ஆண்டவரே முழுமையாக நம்பி இருக்கிறோம் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு மனசார வேண்டுகிறோம் உங்கள் முழுமையான நம்பி இருக்கிற இதிலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டவரே
நன்றி கெட்ட
மதமாறிய ஈன பிறவிகளுக்கல்ல
இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை
தாங்கப்பா நன்றி கோடானா கோடி நன்றி அப்பா ❤❤❤
Amen hallelooya
ஆண்டவரே இயேசப்பா நான் மிகுந்த பண கஷ்டத்தில் உள்ளேன், என் தவறை நான் உணர்கிறேன் அப்பா, எங்களை ஆசிர்வதிங்கள் நல்ல தகப்பனே,ஆமேன்
ஆமென். ஆண்டவர் தாமே எனக்கு இரங்கி ஒரு அற்புதம் செய்யும் படி ஜெபிக்க பணிவுடன் வேண்டுகிறேன் ப்ளீஸ் தயவுசெய்து🙏
என் கடன் தீர்க்க அதிசயம் செய்யும் அப்பா கிடைக்க உள்ள பணம் கிடைக்க உதவி பண்ணுங்க அப்பா அற்புதம் செய்யுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குடும்பத்துக்காக ஜெபியுங்கள் குடும்பம் பாதுகாக்கப்பட ஜெபம் செய்யுங்கள் எல்லோரும் இயேசுவை அறிய ஜெபியுங்கள்
என் சர்வ வல்லமை படைத்த எங்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே, படித்து முடித்து வேலை இல்லாமல் கஷ்டப்படும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க என்னை ஆசீர்வதிங்க இயேசப்பா. மேலும், எனக்கு வரும் இந்த வலிப்பு நோய்ல இருந்தும், ஞாபக மறதி பலவீனத்தில் இருந்தும் எனக்கு முழு விடுதலை தாங்க இயேசப்பா. என்னை குணப்படுத்த உம்மால் மட்டுமே கூடும் இயேசப்பா.
இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே இப்போதே ஒரு அதிசயம் செய்ங்கப்பா🙏🏻🙏🏻🙏🏻
என் கடன் சுமைகள் அனைத்தும் இறை இயேசுவின் நாமத்தினாலே விரைவில் அகல வேண்டி மன்றாடுகிறோம் ஆமென்🙏
என்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதியும் இயேசுவே.நாளை பரீட்சை எழுத போகிற என்னுடைய மகளுக்காக ஜெபம் செய்யுங்கள் sister.அவள் இது வரை எழுதிய எல்லா பரீட்சையிலும் நாளை எழுத போகிற பரீட்சையிலும் வெற்றி பெற கிருபை செய்யும் இயேசுவே. அவள் மேல் படிப்பு படிக்க கிருபை தாரும் இயேசுவே. என் மகனும் பரீட்சையில் வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் இயேசுவே. உம்மையே நம்பி இருக்கிறோம் அப்பா. எங்களுக்கு இரங்கும் இயேசுவே.
Praise the Lord Thank you God 🙏
God Bless my AmmaAppa Thankyou Amen 🙏
God solve my my pension problem do miracles in my life Thank you God Amen Praise the Lord 🙏
இயேசப்பா இன்னைக்கு என் வாழ்க்கையில் நல்ல ஒரு அதிசயம் பண்ணுங்க அப்பா 🥹🤲எனக்கு உதவி பண்ணுங்க பிரச்சனையிலிருந்து விடுதலை தாருங்க 🥹🫀
இயேசுவே அப்பா நன்றி அப்பா நான் எப்பொழுது உம்மிடம் வேண்டி கொண்டாழும் உடனடியாக எனக்கு உதவி செய்து காப்பாற்றி பணத்தேவை மற்றும் உடல்சுகம் அனைத்தையு தந்து காப்பாற்றிய என் தேவனுக்கு கோடானகோடி நன்றி நன்றி
ஆண்டவரின் ஆசிர்வாதம் வேண்டும் 🙏✝️
என் குடும்ப த்தைகர்தருடையகரத்தில்ஒப்புகெரடுத்துஜெபிக்கிறேன் என் வாலிப மகள்முத்துசெல்விஎன்னேரடுபேசமாட்டாள்கதர்த்தருக்கும்என்கனவர்கர்த்தருக்கும்தேவனனுடையவார்தைக்குகிழ்படியஜெபம்பன்னுங்கள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய பேரகிறதுக்காய்ஜெபிக்கிறேன்என் கனவரைஇரட்ச்சிக்கபடவும்என்மகன்சாமிக்குநல்லநிரந்நதரமான வேலை கிடைக்க ஜெபியுங்கள் என் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கை யில்இயேசப்பாவிற்குபயந்துவாழவும்கர்த்தருடையகிருபையினால்சகலயாரிர்வாதங்களையும்பெற்றுவாழ்ந்துசபையில்சாட்ச்சியுள்ளவர்களாகவாழஜெபியுங்கள் முத்து செல்விக்கு விரேரதமாய் கிரியை செய்யும் சத்துரு கிரியைகள் நிர்மூலமாகிபேரகவேண்டும்
எங்கள் வீட்டில் சமாதானம் இல்லாமல் எப்போதும் சண்டை... எங்கள் வீட்டில் சமாதானம் வர ஜெபம் பண்ணுங்கள் sister .
Praise the lord 🙏 hallelujah 🙏 Glory to God 🙏 thankyou Jesus 🙏
Praise the lord sister 🙏
இயேசுவே அதிசயம் செய்வீர் இப்போதே செய்யும் பணம் ஏழு இலட்சம் தேவை சந்திங்கபா😢😢😢😢😢😢
கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றங்க ஐயேசப்பா ஆமின்
இயேசப்பா ஜிஷாந்த் மகனுக்குவேலையை தந்து ஆசீர்வதியுங்கப்பா
இயேசப்பா என் வாழ்க்கையில் ஒரு அதிசயம் அற்புதம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏 😢😢😢
Praise God 👏
Thank dear Sister for your Wonderful Prayer which gives me New Hope, New Strength and Peace in my heart and mind to Strongly believe in Him alone the Almighty God Lord Jesus and Redeemer.
Thank you Jesus and Praise you Jesus.
Sister, past 2 months I am suffering with giddiness and both the legs Swelling 🦵. I have been treated with lots of Medicines and testing and even admitted in Zion Hospital for 3 days.
I have recovered from the Giddiness for little while and again I feel like same and Sufferings. I request you kindly Pray for my health and all my health issues to become normal.
I believe that my Savior Lord Jesus never leave me suffering like this and I am going to be healed completely.
This is the first time I had a chance to listen your Prayer. It's all God's grace and His Plan to hear and know Him better to believe Him alone. 🙏🙏🙏
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏😭 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
அன்பான தேவனே என்மனவேதனையை ஒப்புக்கொடுக்கிறேன் என்னைபற்றி அவதூராகபேசுபவர்களை ஒப்புக்கொடுக்கிஹறேன் ஆசீர் வதிங்கப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
ஆமென் இயேசப்பா🙏 நான் வெட்கப்பட்டு போன இடத்தில் என் நீதியை விளங்க செய்யுங்க அப்பா. நான் மன அழுத்தம் இல்லாமல் விருப்பத்தோடு பணி புரிய ஒரு நிரந்தர வேலை தாங்க அப்பா இயேசப்பா🙏 Day shift job கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரி
Praise the lord.
எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் துணையாய் இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நிரந்தர வேலை வேண்டி எனக்காக ஜெபியுங்கள் அம்மா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ❤
Praise the Lord Jesus AMEN AMEN Sister Sthothram Yesappa I'm suffering from Health issues not well both physically and mentally and financially kind Pray firmly family Blessings and Peacefulness Yesappa and Health issues and Pray for my Children KODI Sthothram Yesappa Nandri
என் பெயர் ஜெபகனி என் கணவர் என்னையும் என் மூன்று பிள்ளைகளையும் விட்டுட்டு வேறு ஒரு பெண்ணோடு போய்டாரு அவர் மனம்திரும்பி வரனும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் என் பிள்ளைகளின் வீட்டின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Amen❤
Read psalms 91 daily
Amen
Kandipa varuvar ma
கண்டிப்பா வருவாங்க akka
அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என் கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் அன்பு ஆண்டவரே 🥺 வியாபாரம் நல்ல படியா நடக்கணும் அப்பா அற்புதம் செய்ங்க அப்பா
வெளிநாட்டில் என் கணவருக்கு இப்போது வேலைகள் இல்லை. ஒரு நல்ல கம்பெனியில் உடனே அற்புதமாக வேலை கிடைக்க ஜெபியுங்கள்
அக்கா நானும் இப்பம் வெளிநாட்டிதான் இருக்கேன் சவுதில nurse வேலைக்கி வந்தேன் எனக்கும் இதுவரை 2மாசமா வேலை கிடைக்கல எனக்காகவும் prayer பண்ணுங்க அக்கா pls
அப்பா என் மகன் வினோத் அவனுக்கு இடுப்பில் 2மாதத்திற்கு முன்பு ஆபரேஷன் ஆனது.இப்போது அந்த இடத்தில் வலிக்குது என்று அதே டாக்டரிடம் போய் கேட்டால் .அவர் மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.இடுப்பில் முடி வளர்ந்து வேறு உள்ளே போய் கொண்டு இருக்குது அதனால் மரு மடியும் ஆபரேஷன் செய்ய வேண்டும்
என்றார் .எங்களுக்கு ரொம்பவே கவலையாக இருக்கிறது.பணம் பிரச்சினை.அவன் ஆட்டோ லோன் மூலம் வாங்கினது. லோன் கட்டணும் .கர்த்தர் என் மகனை தொட்டு அற்புதம் செய்யனும்.மனிதரால் ஆகாதது உம்மால் ஆகும் இயேசப்பா என் மகனுக்கு அற்புதம் செய்யுங்க அப்பா.ஆபரேஷன் இல்லாமல் குணமாக வேண்டும்.அற்புதம் செய்யுங்க அப்பா.ஆமென்
Neengal entha urr
அப்பா நான் செய்த பாவங்களை மன்னித்தருளுங்க அப்பா.
அவர்களைஇலக்காகவைத்து உம்முடைய அம்புகளில்நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரேவிடுகிறீர் .என்ற இந்த வார்த்தைகளின் படி,வசனத்தின்படி நீங்க செய்யப்போவதற்காக நன்றி அப்பா.ஜெபம் கேளும் எங்கள் ஜீவனுள்ள நல்லபிதாவே ஆமென்ஆமென்.
என்னிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி தர மாட்டார்கள் நான் கொடுத்த பணம் திருப்பி தர செய்ய வேண்டும் ஆண்டவரே எனக்கு உதவி செய்ய வேண்டும் இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனக்குள்ள இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனதைத் தெளிவு படுத்தி என் அன்பான கணவனுடனும் அழகான பிள்ளைகளுடனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் இயேசப்பா எங்களை வழிநடத்தி செல்லுங்கப்பா ❤❤
Final romba kastum
Appaku hirnii 😢
I am studying now collage
Brother 11 std
Prayer to my family sister 😢
Jesus I thank you for your all blessings. O Lord give to our family peaceful n protect us from all the trouble from our son pls. Jesus give him peace n to get rid from the audict. Amen
அம்மா எனது திருமணம் பேசி முடிவுக்கு வந்து விட்டது ஆனால் பல பிரச்சினைகள் வருகிறது ...எனது திருமணம் நல்ல படியாக நடந்தது முடிய வேண்டும் என்று எனக்காக கர்த்தரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ....
என்னுடைய மாமனார் விடுதலை பெற வேண்டும் இயேசுவின் நாமத்தில் நடக்க வேண்டும்
நான் இந்துகுடும்பம் என் கணவர்க்கு தெரியாமல் ஜெபம் பண்ணுவேன் எனக்கு கடன் கஷ்டம் தாங்க முடியல எனக்காக ஜெபம் பண்ணுங்க நன்றி
Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my job bless my family solve my all problems give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
அருமையான பதிவு இயேசுவே ஆண்டவர் துணையுடன் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து தவர்களுக்கு தண்டனைக்கு ஆமென் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு ஆமென்
Kodana kodi nandrigal yesappa ennai ellavitha thunbangalirunthu kathatharku nandri yesappa
Praise the lord Jesus daddy thank you you for all bless my life bless my prayers bless my family bless my all needs bless my daughter's features and study addmission bless my mother and wife health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👏👏👏👏👏
குடும்பத்தில் ரட்சிப்பு சந்தோஷம் பணதேவைகள் நகைகள் திரும்ப எல்லாமும் பெற்றுக்கொள்ள கிருபை வேண்டும் ஆண்டவரே😢😢
Amen appa 🙏. Naan ungalai mulu manathodu visivasikren. En thevaikalaiyum kavalaikalayum arinthirikira thevan neenga , ennudaya kastangalai pokkiyarulum jesappa . Ennudaya venduthalai niraivetrunga appa. Amen appa 🙏.
Yesappa enga. Kudumbathai aaseervathiyunga yesappa.kadan pirachanai einru teeravendam ummaithan nambi irukkin yesappa ❤❤❤❤❤
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனுக்கு வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனின் உயர் கல்வி யைஆசீர்வதியும்
Praise the lord, yesappa yengalukku oru arputham seyunga Thank you Jesus
Amen nandri appa maganuku medical test results nallakodugapa nandri appa amen 🙏❤️♥️
En nai asirvadhiyum
En Makankalai Nalvazhi Paduthum En kanavarai kudipalakathli Irunthu Viduvibeer En Makanai Kuttra Pirivu Valakill Irunthu Viduvibeer Yesuvin Namathil Ketkiren Jeevanulla Nalla Pithave Amen Praise The Lord
Thank you Jesus,job kitaika aasirvathinga appa
அப்பாபிதாவே எங்காள் வாலிகாளை அறின்தா தேவான் உமாக்கு சோஸ்திராம் உம்மால் அகாதா காரியாம் ஒண் றுமில்லை நான் உங்காலை அறின்தாது போலா எங்கால் வாழ்க்கை ஏய் நீங்கால் அறிந்து இருக்கிற்காள் அன்புதாம் சேய்ங்காப்பா எங்கால்வாழ்கைய்ளாஎங்காள் ஜெபாத்தை கெட்டாறுலும் எங்கால் மானக்குரையேய் பொக்குங்கா தாகாப்பானே உம்மால் அகாதாகாரியாம் ஒன்னுமில்லை அதிசாயாம் செய்யுங்காப்பா எங்கள் வாழ்க்கை ய்லா ஆமென் ஆமென் ஆமென்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மேனகா சுலோச்சனா இருந்து விடுதலை பெற்று வாங்கப்பா இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Amen, thank you Jesus 🙏🙏 🙏 praise the lord 🙏 🙏🙏
எங்களுக்கு உதவுவது உமக்கு லேசான காரியம் அப்பா நன்றி தாகப்பனே
Praise the Lord sister
En kadan pirachanaiyil irunthu
Oru vidudhalai vendum yesappa
இயேசப்பா நல்ல சமையல் பெண்ணை தரவேண்டிய செபிக்கிறோம் மனறாட்டை கேட்டதற் நன்றி
Amen. ✝️. Oh My Lord, Please protect me and my son from troubles and problems and difficulties and free us from bad people's. I am looking for a job change and financial support to pay my 3 months pending payments. Please help my Christian family friend who is always praying for my growth.
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா அதி உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த இரவு முழுவதும் எனது வீட்டையும் எனது குடும்பத்தையும் பாதுகாத்தருளும் நன்றி இயேசப்பா
அப்பா நோட்ஸ் பேப்பர் கிடைக்க வேண்டும் தகப்பனே கடன் பிரச்சனையை தீர்த்து வையும் ஆண்டவரே மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடும் ஆண்டவரே மகளுக்கு கடன் பிரச்சனை தீர கிருபை செய்யும் தகப்பனே நன்றி அப்பா
இயேசப்பா என் வாழ்க்கையில் இழந்ததை நீர் திருப்பிக் கொடுத்தீர் உமக்கு நன்றி அப்பா, என்னுடைய பிள்ளைகள் மூன்று போரும் நல்ல சுகத்துடன் இருக்க அருள்புரிய வேண்டும் கர்த்த வே அப்பா என் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் .நீர் ஆசிர்வாதம் செய்ய உம்மை மன்றாடுகிறேன் அப்பா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது பயத்தை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா
Nandri appa praise the lord amen amen
Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏✋
இயேசு அப்பா எங்கள் கடன்கள் தீர எங்களுக்கு உதவி செய்யும்
Thank you very much heavenly father Jesus Christ.... We are protected in Jesus Christ's mighty name we pray, Amen.... Amen.... Hallelujah.... Amen.... Stothiram yesappah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜான்சிக்கு பூரண உடல்நலம் தந்து காப்பாற்றும் எங்களின் அன்பு தகப்பனே அப்பா.
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா உமது தயவில் தான் நான் இருக்கிறேன் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா
Amen esappa en valzhail oru arputham seyunga esappa amen allahluya stothiram
நன்றி இயேசப்பா .பணத்தேவைகளை சந்தியுங்கள் .ஆமேன். அன்பு சகோதரியே எனக்காக பண தேவைகளை சந்திக்க ஜெபம் செய்து கொள்ள வேண்டுகிறேன் நன்றி
Amen praise God thank you Jesus amen 🙏🙏🙏🙏🙏
Amen hallelujah thank you very very very very much father Jesus Christ hallelujah Amen. Father Jesus please to a miracles in my life Lord I believe in your words Lord hallelujah man 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord, amen appa. Jesus please bless us for all my needs today ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jesappa, enaku ulla udal varuthatha neega arinji irukiga ayya, enaku indha noila irundhu poorana gunam thaga yrsappa
Amen jesus ❤❤🙏🏼🙏🏼🤲🤲❤❤❤🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🙏🏼🙏🏼🤲🙏🏼🤲🙏🏼🤲🙏🏼🤲🙏🏼🙏🏼🤲🙏🏼🙏🏼🤲🙏🏼😭😭😭😭😭😭❤
My lord jesus i thank you for your all blessings. Jesus pls. Release our family from court case from my son is givingus. More trouble. No peace from our family because of him. He is audit of licure. Pls. Lord release him. Give us peace in our family. Thank you jesus.
உம்மையே விசுவாசிக்கிறேன் உம்மால் எல்லாம் கூடும் உமது பிள்ளைகளின் தேவைகளை சந்தியும் உமது நாமம் மகிமைப் படட்டும்😊
அப்பா எங்களது இரண்டு பிள்ளைகளுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டது என்ற நல்ல செய்தியை தாங்க அப்பா. நன்றி அப்பா
Yesappa en magan arokiyamagaka eruka varam vendukeren avanuku epothum thunaiyaga erukkavendum Yesappa amen
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் அன்பு சகோதரியை நான் இந்து மதத்தை சார்ந்தவன் ஆனாலும் கணவன் கர்த்தரை தினமும் ஜெபிக்கிறேன் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் எனக்காக தயவுசெய்து கர்த்தரிடம் ஜெபிக்கவும் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Amen 🙏 Raja Amen 🙏 🙌 👏 Amen Appa Amen 🙏 🙌 👏 Amen 🙏 Amen 🙏 🙌 amen 🙏 Amen 🙏 Appa
என்னுடைய இரண்டு பையன்களுக்கும் வேலை கிடைக்கு ஜெபிக்கு பணிவுடன் வேண்டுகிறேன்ம் படியாக
தகப்பனே என் பாதத்தை சரி செய்யும், பழையபடி நடக்க வையும் இயேசப்பா. என் இடுப்பு வலி நீங்கி பழையபடி நடக்க வேண்டும் அப்பா. ஆமென்.
ஆமென் நன்றி அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடக்க ஜெபிக்கவும் ஆமென் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் தேவன் இந்த வார்த்தை எங்களுக்கு தந்த கோடான கோடி நன்றி
என்னோட பேரணுக்கு அறுவை சிகிச்சை நல்ல படியா நடக்கும் என்ற நம்பிக்கை இந்த ஜெபத்தினால் நம்பிக்கை உண்டானது.தேவனுக்கு மகிமை😊
Amen Halelujah thank you Jesus pa for the wonderful promising prayer God be merciful and do Miracle for me dear Jesus pa for my new job.in Jesus name I ask 🙏 ❤ God bless dear sister
Yesapa en daughter ku marriage 2025may monthkul nadakanum, ennaku health nalla irukanum, praise the Lord, Amen.
Amen.thankyou jesus for getting this wonderful prayer .Thankyou jesus your wonderful blessings.Amen❤❤❤❤❤❤
யேசப்பா எங்க மகனுக்கு நல்ல புத்தி தரணமே எங்க மகனுடைய எல்லா வேண்டாத சிந்தனைகளையும் தீய பழக்கங்களையும் விட்டுமற கிருபை செய்யுங்கப்பா எங்கள் மகனுக்கு விசா வைரைவாக ரெடியாய் வாரணம்.
என் மகனுக்கு நல்ல உடல் சுகத்தை யும் கடன் சுமை யிலிருந்துவிடுதலையும் தாங்கப்பா ஆமென்
Jesus take away my stomach pain. Thank you jesus
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் எனது மகனுக்காக மன்றாடும் எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் இயேசப்பா உமக்கு நன்றி
கடன் பிரட்சணையில் இருந்து விடுபட ஜெபித்து கொள்ளவும். அற்புதம் செய்யுங்க அப்பா. 🙏🏾🙏🏾🙏🏾
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Amen
Paralysis la kasta paduran Kai kalukku paripoorna sugam thanga pa kai palayamadi velai seiyanum kal palaya padi nalla nadakkanum amen
Ear la vara sound varave koodathu enakage pray pannunga
We are protected in Jesus Christ's mighty name..... Amen.... Amen..... Hallelujah.... Amen......❤❤❤❤❤
I am kavitha en thambi thavendran udambu muluvadum sorichal rash seel vadigirathu hospital admit aahi ullar sugam kidaikkanum.
Naan 17 varudathin pinnar export company work pannugiren. 1st salary 65000 kiduthargal. Ippodu 50000 salary aakki vittargal en magalathu fees 35000+travelling 10000 kaiyila enakku bus fair kooda irukkadu. En salary 65000 kidaikkanum. En maganathu o/l exam seihirar. Tuition fees katta panam illai. En kanavar 4 months job illai. Rombavum poruladara reediyaga kasta padugirom. Adisayam arputham seiyunga jesus pray pannunga sister
I listened to this prayer accidentally and I was really impressed by this strong prayer and the blessings which is going to follow right now....
Thank you JESUS.
Amen Alleluia