அம்மா: உங்கள் பேச்சு இனிமை இனிமை கேட்க கேட்க திகட்டா இன்பமாக உள்ளது நீங்கள் கண் கலங்கிய போது எனக்கும் கண்கள் கலங்கி விட்டது உங்கள் பாடல்கள் அருமை உங்கள் பேச்சு அருமை இதை கேட்க நாமும் கொடுத்து வைத்துள்ளோம் போல உங்களும் நன்றி. உங்கள் அருமையான உரையை கேட்க வைத்த அந்த தெய்வத்திற்க்கும் நன்றி🙏🙏🙏
அம்மா மிகவும் அருமையாக சொன்னீர்கள் அதேபோல் எங்களுக்கு தினம் ஒரு தேவார பாடல் உங்கள் இனிமையான குரலில் எங்களுக்கு பதிவு இட்டு சொல்லி தாருங்களேன் உங்களுக்கு கோடி வந்தனம் 🙏🙏🙏
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது நீங்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும் எனக் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ரொம்ப மகிழ்ச்சி அம்மா… சரஸ்வதி கடாக்ஷம் உங்களுக்கு அதீதமாக உள்ளது.. உங்களைப் போலவே இந்த காணொலியைப் பார்த்த எனக்கும் கண்கள் கலங்கின… திருச்சிற்றம்பலம்.. 🙏🏻🙏🏻
I love you down from the heart Amma. The way you narate the stories will be simply lively n amazing . I'm a great fan of you Amma. Your thejas simply superb
ரேவதி சங்கர் அம்மா உங்களது உரை மிகவும் நன்றக இருந்தது. கேட்டுகொண்டே உள்ளது, மிகவும் அருமை. சிவபட்டாபிஷேகம் பார்க்க மிகவும் அருமை. சிவபெருமான் காலடியில் நந்தியெம்பெருமான். மிகவும் அம்சம்..நன்றி.
அம்மா மிகவும் அருமையான பதிவு. தாங்கள் எது செய்தாலும் அதில் ஒரு அழகும் நேர்த்தியும் சேர்ந்தே இருக்கும். You are a great inspiration to many of us. I am overwhelmed by your humility and knowledge. Sairam. Periyava Charanam.
அன்பு சகோதரி உங்களை என்று தொலைக்காட்சியில் முதன் முதலில் பார்தேனோ அன்று முதல் இன்று வரை உங்கள் ரசிகை நான்.உங்கள் அழகான் முகத்தில் கனிவான சொற்களை நீங்கள் கூறும்போது பளிச்சென்ற ஒரு ஒளி காண்போரை பரவசப்படுத்தும். அது இன்று வரை உள்ளது. எனக்கு என்றுமே நீங்கள் நான் வியக்கும் பெண்மணிதான்.
வணக்கம் மா. உங்கள் அனுபவங்களும் தெய்வங்களைப்பற்றியும் நீங்கள் கொடுத்த விளக்கங்கள் மிகவும் உருக்கமாக இருந்தது.உங்கள் தெய்வப்பணி பாடல்களும் அருமை.மிக்க நன்றி மகிழ்ச்சி
உங்கள் அகத்தின் பொலிவு சாட்சாத் அந்த புவனேஸ்வரியின் அம்சம் தங்களை ஒரு முறை நான் திருப்பதி தேவஸ்தானத்தில் சந்தித்தேன் அதே பொலிவு இன்றும் நான் உங்கள் ரசிகை.
வணக்கம் அம்மா இந்தபதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிவனை பற்றி பேசும் போது மெய்சிலிர்த்துவிட்டது வயதானாலும் கூட உங்க குரல் அப்படியே இருக்கிறது மகிழ்ச்சி நன்றி அம்மா
Love you Mrs Revathi Shankaran. My Grandma taught me so many morals and values,not taught she lived it and I watched her.l miss her a lot, I used to tell her that Patti once u pass away dont come in my dreams if I see ur grey hairs and teeth I might get scared,she used to tell me payapadathdi kulantha I wont come in ur dreams. And now am 40 and I wish to see her n speak to her in my dreams but not even once she came. How stupid I was to tell her not to come in my dreams.😭. Seeing you and listening to you I feel like my grandma is with me so thank you from the bottom of my heart.namaskaram to you.
🙏🙏அம்மா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து எங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும நல்ல கருத்துள்ள தகவலை எங்களுக்கு சொல்லி வழிகாட்ட வேண்டும நன்றி அம்மா என்றும் உங்கள் ரசிகை (மகள்)
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா அதனால் இக்கவிதையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் "கனிவான பேச்சு அழகான முகம் இனிய குரல் பழமையைப் போற்றும் உன்னதம் ஆய கலைகள் உங்கள் வசம் ஆனாலும் நீங்கள் எங்கள் (மனதின்) வசம் பொறுமை நிதானம் உங்கள் வெகுமானம் எளிய அலங்காரம் உங்கள் தோற்றம் அதுவே எங்களை கொள்ளை கொள்ளும் என்றும் சமையல் கலையோடு எதையும் வீணாக்கா மதிப்பு மிக்க மந்திரமும் எங்களுக்கு உபதேசமாய் தந்தவர் பழைய திரையிசைப் பாடல்களை பாங்காய் தரும் போது (பாடும்போது ) நீங்கள் என்றும் குமரியே நீங்கள் எங்கள் பொக்கிஷம் வணங்குகிறேன் அன்பினால்
Namaskarams.. தங்களின் அருமை யான, ஆனந்தமான, ஆன்மீக க்கருத்துக்கள் நிறைந்த இனிமையான பேச்சுக்கள் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. அத்தனையும் முத்துக்கள்.மஹாலஷ்மியின் கடாட்சம் இந்த லோகம் பூராவும் வேண்டும் என அழகாகச் சொன்னீர்கள்.கரெக்ட்..ரொம்ப நாளாச்சு தங்களின் இனிமையானப் பேச்சைக் கேட்டு.இந்தப் பதிவு தந்தமைக்கு மிக்க நன்றிஒருமுறை.மகளிர் விழாவில் தங்களிடம் கை குலுக்கி வாழ்த்துக்கள் சொன்ன்னேன்.தங்களின் மென்மையான கை ஸ்பரிசம் இன்னும் நினைவில் உள்ளது. இது போன்ற ஆன்மீக க்கருத்துக்களை முடியும் போது சொல்லி வாருங்கள்.. Thanks...a...lot.. 🙏🙏
Adore u a lot Amma. Felt like listening to u forever. As u kept speaking about spirituality, it's depth and intensity, my eyes were in tears .... !! Pls don't feel that u r not beautiful, u are so beautiful evn at this age .. " mangalagaramana mugam"....may u hv a healthy n long life .. pls share lot of things with us .. we need persons like u to know our roots... Thank you abundantly!!!
உங்களைப் போன்றோரின் அருகில் இருக்கும் பாக்கியத்தை இறைவன் தரவில்லை.ஏ என்ற மனக்கவலை ஒன்றுண்டு. ஆனாலும் உங்களது பதிவுகளைப் பார்க்கும் பாக்கியமாவது கிடைத்ததே. அதுமட்டில் சந்தோசம்தான்.
லக்ஷ்மிகரமான... முக அழகு ... தெய்வீக குரல்..அம்மா உங்களுக்கு.. நீண்ட ஆயுளும்.. ஆரோக்கியமும்..உங்களுக்கு கிடைக்க நாங்களும் வேண்டுகிறோம் அம்மா.. 🙏🙏🙏🙏🙏...
Shakthi Vikatan.. pls pls pls.... It's a request.. I would love to watch Revathi Amma's interviews/videos more n more... Sooooo knowledgeable Amma is.. I really got goose bumps n emotional while listening to her. She is a true inspiration and the best example for women empowerment. Please try to interview her more n more... For our generation these type of knowledgeable and valuable videos r very very very necessary. Revathy Amma... Big namaskaram to you... Pls bless us all n pls I would love to watch you and gain knowledge from u Amma.. may u stay healthy and have wonderful years ahead.
Respected Revathy Sankaran Wonderful. You are a chosen gem polished by Almighty . May God bless you with long life and happiness always. My request. Your knowledge should reach younger generation and I believe many will start a new approach in their lives. I am a senior settled in Canada. Always I wonder how could a woman be like you. God bless you🇨🇦
அருமையான பதிவு. ஒருமுறை அம்மா அவர்களை வாசலில் இருந்து வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகள் விரும்பும்படி அருமையாகப் பாடி விழாவைச் சிறப்பித்தார். எளிமையாக பழகினார். இப்போதும் அதே சிரித்த முகத்துடன் விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வாழ்க வளத்துடன் வாழ்க வையகம். 🙏
உங்கள் பேச்சு மிக அருமை.
அம்மா: உங்கள் பேச்சு இனிமை இனிமை கேட்க கேட்க திகட்டா இன்பமாக உள்ளது நீங்கள் கண் கலங்கிய போது எனக்கும் கண்கள் கலங்கி விட்டது உங்கள் பாடல்கள் அருமை உங்கள் பேச்சு அருமை இதை கேட்க நாமும் கொடுத்து வைத்துள்ளோம் போல உங்களும் நன்றி. உங்கள் அருமையான உரையை கேட்க வைத்த அந்த தெய்வத்திற்க்கும் நன்றி🙏🙏🙏
தாங்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் நிறைய ஆண்மீகத் தகவல்கள் தர வேண்டும் அம்மா. வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.
r to oopppp
அம்மா மிகவும் அருமையாக சொன்னீர்கள் அதேபோல் எங்களுக்கு தினம் ஒரு தேவார பாடல் உங்கள் இனிமையான குரலில் எங்களுக்கு பதிவு இட்டு சொல்லி தாருங்களேன் உங்களுக்கு கோடி வந்தனம் 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி மாதா இந்த பதிவு நன்றி மாதா உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன்
மிகவும் அருமை. உடலுக்கு மட்டும் வயதானாலும் உங்கள் குரலுக்கு என்றும் வயதாக வில்லை. நன்றி🙏💕
Rþŕþþŕþ
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது நீங்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும் எனக் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
அம்மா, உங்கள் ஆழ்ந்த பக்தியும் அதை நீங்கள் விவரிக்கும் விதமும் மெய் சிலிர்க்ககிறது.
சிவபட்டாபிஷேக படம் இப்போதான் முதல் முறையாக பார்க்கிறேன்.
மனம் நிறைவாக உள்ளது அம்மா. 🙏🙏🙏
அருமை. பாதுகாத்து வைக்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி 🙏🙏
Made me emotional
ரொம்ப மகிழ்ச்சி அம்மா… சரஸ்வதி கடாக்ஷம் உங்களுக்கு அதீதமாக உள்ளது.. உங்களைப் போலவே இந்த காணொலியைப் பார்த்த எனக்கும் கண்கள் கலங்கின…
திருச்சிற்றம்பலம்.. 🙏🏻🙏🏻
I love you down from the heart Amma. The way you narate the stories will be simply lively n amazing . I'm a great fan of you Amma. Your thejas simply superb
Super 🙏
Sw Sw w w w w is is is is is is is is ww
ரேவதி சங்கர்
அம்மா உங்களது உரை மிகவும்
நன்றக இருந்தது. கேட்டுகொண்டே
உள்ளது, மிகவும் அருமை.
சிவபட்டாபிஷேகம் பார்க்க மிகவும் அருமை. சிவபெருமான் காலடியில்
நந்தியெம்பெருமான். மிகவும் அம்சம்..நன்றி.
அம்மா மிகவும் அருமையான பதிவு. தாங்கள் எது செய்தாலும் அதில் ஒரு அழகும் நேர்த்தியும் சேர்ந்தே இருக்கும். You are a great inspiration to many of us. I am overwhelmed by your humility and knowledge. Sairam. Periyava Charanam.
For 24 minutes I was cool and settled with peace of mind. What a narration madam. Thank you.
அருமை அம்மா உங்கள் உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வேண்டுகிறேன்
I learned more from u amma.... Romba nandri....vazhga valamudan....
Divine voice. Stay healthy and share your experiences Madam
மனதிற்கு மிகவும் சந்தோசமாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன் அம்மா.
அருமை அம்மா🙏🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
We are blessed to listen your great experiences. Amma 🙏
My eyes were welling for this full video shot of yours Amma
அருமை அம்மா தேவாரம் நிறைய பாடி விடியோபோடுங்கள்
திருச்சிற்றம்பலம் நமஸ்காரம்
தேவாரபாடல்கள் அருமை அருமை காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது அம்மா நன்றி ❤️🙏
அன்பு சகோதரி உங்களை என்று தொலைக்காட்சியில் முதன் முதலில் பார்தேனோ அன்று முதல் இன்று வரை உங்கள் ரசிகை நான்.உங்கள் அழகான் முகத்தில் கனிவான சொற்களை நீங்கள் கூறும்போது பளிச்சென்ற ஒரு ஒளி காண்போரை பரவசப்படுத்தும். அது இன்று வரை உள்ளது. எனக்கு என்றுமே நீங்கள் நான் வியக்கும் பெண்மணிதான்.
அம்மா உங்கள் சொற் பொழிவு கேட்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி அம்மா.
Namaskaram Amma, it's Swami's grace and blessings that brought your talk to me this morning. Loving Sairam ❤
மிகவும் அருமையான பயனுள்ள விஷயங்கள் நீண்ட காலம் தாங்கள் சுமங்கலியாக வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி
உங்கள் நல்ல மனதிற்கு சிவனே லிங்க ரூபத்தில் உங்கள் இல்லம் தேடி வந்துள்ளார். அவருக்கு நீங்கள் பாடிய தேவாரத்திற்கு கிடைத்த பரிசு.
ஓம் நமசிவாய !
Amma vanakam Hara krishna hare krishna hare Rama and narasimha
வணக்கம் மா. உங்கள் அனுபவங்களும் தெய்வங்களைப்பற்றியும் நீங்கள் கொடுத்த விளக்கங்கள் மிகவும் உருக்கமாக இருந்தது.உங்கள் தெய்வப்பணி பாடல்களும் அருமை.மிக்க நன்றி மகிழ்ச்சி
அம்மா தாங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது 🙏🙏
உங்கள் அகத்தின் பொலிவு சாட்சாத் அந்த புவனேஸ்வரியின் அம்சம் தங்களை ஒரு முறை நான் திருப்பதி தேவஸ்தானத்தில் சந்தித்தேன் அதே பொலிவு இன்றும் நான் உங்கள் ரசிகை.
வணக்கம் அம்மா இந்தபதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிவனை பற்றி பேசும் போது மெய்சிலிர்த்துவிட்டது வயதானாலும் கூட உங்க குரல் அப்படியே இருக்கிறது மகிழ்ச்சி நன்றி அம்மா
yenaku pidicha program rombha pidikkum.nanri vankam
Such an interesting and valuable explanation.
Arumaiyana karuthukal Amma rombha nandri Amma eraivanin aasirvatham ungaluku paripooranamaka kedikattum amma
My pranams to you amma. Blessed to listen to you. I too have this rare Shiva pattabhishekam photo.
அம்மா.... உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்துடன் ஆயுளையும் தரனும் என்று வேண்டுகிறேன்.
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Versatile person.
தொடருட்டும் உங்கள் பயணம்.
வாழ்த்துக்கள் 🙏
அழகான தமிழில், அருமையான பதிவு.
Love you Mrs Revathi Shankaran. My Grandma taught me so many morals and values,not taught she lived it and I watched her.l miss her a lot, I used to tell her that Patti once u pass away dont come in my dreams if I see ur grey hairs and teeth I might get scared,she used to tell me payapadathdi kulantha I wont come in ur dreams. And now am 40 and I wish to see her n speak to her in my dreams but not even once she came. How stupid I was to tell her not to come in my dreams.😭. Seeing you and listening to you I feel like my grandma is with me so thank you from the bottom of my heart.namaskaram to you.
Nanaum ungaloda varutha paduren
Veetla periyavanga iruntha evalavu sathosama irukuam. Munthi ulla kalam ippa illa. Athan enudaya varutham.
@@manikarthiga6296 very true
பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகள் தாய் புவனேஸ்வரி அருளால் சந்தோஷமாக நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள் அம்மா
Romba niraivu amma, ungal pechu.....
Oru bhakkiyam🙏🙏pannirkom🙏🙏🙏🙏🙏potri nin thaalgal🌸🌸🌸👈👈👈👈
🙏🙏அம்மா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து எங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும
நல்ல கருத்துள்ள தகவலை எங்களுக்கு சொல்லி வழிகாட்ட வேண்டும
நன்றி அம்மா
என்றும் உங்கள் ரசிகை (மகள்)
உங்க பேச்சு இல்லை உங்கல் பேச்சில் கடவுள் அவர்ரை பார்த்தேன் மண நிம்மதியா இருக்கு மா நன்றிமா
So peaceful to hear! Thank u mam 😀
நீங்கள் ஒவ்வொரு நாளும் கடவுளைப் பற்றி நிறைய கூறுங்கள். அம்மா நன்றி
அருமை அருமை அருமை அம்மா.நீங்கள் நீடூழி வாழ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மிகவும் நல்ல பதிவு நன்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்
அம்மம்மா என்ன அழகு தமிழ் தேவார திருவாசக பதிகங்கள் கேட்க கேட்க உள்ளம் உருகியது
தாங்கள் எளிமையான ஆன்மீக அழகுடன் இருக்கிறீர்கள். அருமையான தகவல்களை ஏற்றுக் கொள்ளும் படி சொல்கிறீர்கள். வணங்குகிறேன் .
Arumai amma yanakalk
u ungalai magaum pidikkum ungal aasirvatham vendum amma
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா அதனால் இக்கவிதையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
"கனிவான பேச்சு
அழகான முகம்
இனிய குரல்
பழமையைப் போற்றும் உன்னதம்
ஆய கலைகள் உங்கள் வசம்
ஆனாலும் நீங்கள்
எங்கள் (மனதின்) வசம்
பொறுமை நிதானம் உங்கள் வெகுமானம்
எளிய அலங்காரம் உங்கள் தோற்றம்
அதுவே எங்களை கொள்ளை கொள்ளும் என்றும்
சமையல் கலையோடு
எதையும் வீணாக்கா
மதிப்பு மிக்க மந்திரமும்
எங்களுக்கு உபதேசமாய் தந்தவர்
பழைய திரையிசைப் பாடல்களை பாங்காய் தரும் போது (பாடும்போது )
நீங்கள் என்றும் குமரியே
நீங்கள் எங்கள் பொக்கிஷம்
வணங்குகிறேன் அன்பினால்
Namaskarams.. தங்களின் அருமை யான, ஆனந்தமான, ஆன்மீக க்கருத்துக்கள் நிறைந்த இனிமையான பேச்சுக்கள் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. அத்தனையும் முத்துக்கள்.மஹாலஷ்மியின் கடாட்சம் இந்த லோகம் பூராவும் வேண்டும் என அழகாகச் சொன்னீர்கள்.கரெக்ட்..ரொம்ப நாளாச்சு தங்களின் இனிமையானப் பேச்சைக் கேட்டு.இந்தப் பதிவு தந்தமைக்கு மிக்க நன்றிஒருமுறை.மகளிர் விழாவில் தங்களிடம் கை குலுக்கி வாழ்த்துக்கள் சொன்ன்னேன்.தங்களின் மென்மையான கை ஸ்பரிசம் இன்னும் நினைவில் உள்ளது.
இது போன்ற ஆன்மீக க்கருத்துக்களை முடியும் போது சொல்லி வாருங்கள்.. Thanks...a...lot.. 🙏🙏
Adore u a lot Amma. Felt like listening to u forever. As u kept speaking about spirituality, it's depth and intensity, my eyes were in tears .... !! Pls don't feel that u r not beautiful, u are so beautiful evn at this age .. " mangalagaramana mugam"....may u hv a healthy n long life .. pls share lot of things with us .. we need persons like u to know our roots... Thank you abundantly!!!
very excellent admiring person mrs revathy.
Very very nice madam. U r great. I'm a big fan of you mam. Wishing you good health n peace of mind
Amma you never stop inspiring me... I can keep listening to you always.. hope to see you soon someday. 🙏🙏🙏
Madam how to get mantra upadesam
உங்களைப் போன்றோரின் அருகில் இருக்கும் பாக்கியத்தை இறைவன் தரவில்லை.ஏ என்ற மனக்கவலை ஒன்றுண்டு. ஆனாலும் உங்களது பதிவுகளைப் பார்க்கும் பாக்கியமாவது கிடைத்ததே. அதுமட்டில் சந்தோசம்தான்.
There is no words to say madam..your is a divine sayings may God bless you with lots of peace and happiness in your life...
Tq... Amma🙏🙏🙏🙏🌹 enakku unggal msj romba pidikkup amma🤗🤗🤗🤗
Such an inspiring #etails about God, our culture and in short about what way of life we have to follow.Waiting to listen to you more and more amma.
Beautiful ma. I'm blessed to see ur video and hear ur valuable words. My namaskaram to u 💐🙇🙇🙇
நன்றி அம்மா நீங்க பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்மா ,சந்தோசம்மா ,வணங்குகிறோம்.
Ungalai oruthar aathula parthen adhrpol than innikum adhe punnagai paalpol ullam ungal videos yellame arumai🙏🙏
நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்கள் அம்மா வணங்குகிறேன்🙏🙏🙏
மிகவும் அருமை AMMA❤ THANK YOU!
உங்களைப்போன்ற உள்ளங்கள் எங்கே தேடுவது, லட்சம் பேரில் ஒருவர் நீங்களே -🙏
You are such a treasure for us. We are so blessed to hear your voice and thoughts
Really very positive speech amma 🙏
அம்மா,நீங்க இன்னும் ரொம்ப காலம் நல்ல aroghyathudan இருக்க வேண்டும்
லக்ஷ்மிகரமான... முக அழகு ... தெய்வீக குரல்..அம்மா உங்களுக்கு.. நீண்ட ஆயுளும்.. ஆரோக்கியமும்..உங்களுக்கு கிடைக்க நாங்களும் வேண்டுகிறோம் அம்மா.. 🙏🙏🙏🙏🙏...
அருமை அருமை தெய்வ கடாஷ்யம் உங்களுக்கு இருக்கிறது அம்மா நன்றி வாழ்க வளமுடன்
கோடி நமஸ்கா ர ம் தாயே
Amma thangal anubavangalay engaluku bathi vidungal romba romba santhosamagVum miga energyaga ullathu enage arbathi etu vazgA valarga nalamodu valamudan. nandri
Anbu Namaskarams en Anbu Revathi Sankaran Amma. Ungal prvachan kettu manadhu niraindhu vittadhu . Anantha koti Namaskarams Thaye🙏🤩🙏 ungalai Neril kanum bhagyam Vendum 🤩🤩🌷🌷
Amma, your voice and your thought is very divine. I will follow every word 🙏🙏🙏🙏🙏
Speechless Amma when listen to your each word 🙏
Shakthi Vikatan.. pls pls pls.... It's a request.. I would love to watch Revathi Amma's interviews/videos more n more... Sooooo knowledgeable Amma is.. I really got goose bumps n emotional while listening to her. She is a true inspiration and the best example for women empowerment. Please try to interview her more n more... For our generation these type of knowledgeable and valuable videos r very very very necessary. Revathy Amma... Big namaskaram to you... Pls bless us all n pls I would love to watch you and gain knowledge from u Amma.. may u stay healthy and have wonderful years ahead.
உங்கள் முகம் நன்றாகயில்லை என்று நீங்கள் கூறினால், யாரும் நம்பவே மாட்டார்கள்....
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி
அருமை அம்மா அழகான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Lots of thanku ma’am for your devotional information
Amma enaku romba happy eruku
Respected Revathy Sankaran
Wonderful. You are a chosen gem polished by Almighty . May God bless you with long life and happiness always.
My request. Your knowledge should reach younger generation and I believe many will start a new approach in their lives.
I am a senior settled in Canada. Always I wonder how could a woman be like you. God bless you🇨🇦
Lui
Ate
Nice
Verynicema
அம்மா அருமை நான் என்னைப்
போன்ற எத்தனையோ பேர்
அஞ்ஞானத்தில் இருக்கும் எங்களுக்கு சம்மட்டீயால்
அடிகாமல் அழகாக உணர்த்தி
விட்டீர்கள்
அற்புதம் உங்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்🙏
Arumaiya sonninga ma..nandri..
தாயே உன்னை வணங்குகிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
I am blessed to watch this,Ananda koodi namaskaram for you 🙇
அருமை அம்மா, உங்கள் குரல் வளம், நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
, அம்மா உங்கள் உரை மிக மிக அற்புதம் கேட்டு கொண்டே இருக்கலாம் இது போன்ற பல நற்பதிவுகள் கொடுங்கள் ஒம் நமசிவாய குலதெய்வம் சரணம்
அருமையான பதிவுகள் தெளிவாக சொன்னிங்க அம்மா மிக்க நன்றி 🙏
அம்மா எனக்கும் உங்க பூஜை ரூம் பார்த்த உடனே சிவன் லிங்கம் தான் தெரிஞ்சுது.
Yes I also noticed it
@@mahalakshmijayaraman2855TB DH DC😮 tc CT Dr by
😮
😢 k
o use
P
@@mahalakshmijayaraman28551q
Yeah...ennakum
எனக்கும் லிங்கம் தான் தெரிந்தது
I m so blessed to watch this wounderful video amma 🙏. Thank you mam.
மிகவும்இனிமையாகவும் விளக்கங்கள் நன்றாகவும் உள்ளது
மிக்க நன்றி
அருமையான பதிவு. ஒருமுறை அம்மா அவர்களை வாசலில் இருந்து வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகள் விரும்பும்படி அருமையாகப் பாடி விழாவைச் சிறப்பித்தார். எளிமையாக பழகினார். இப்போதும் அதே சிரித்த முகத்துடன் விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வாழ்க வளத்துடன் வாழ்க வையகம். 🙏
அழகு, அருமை,. நன்றி அம்மா.
Amma ungalai ennaku remba pitikkum.valtha vayathilai amma. Mrs.sathyakanikumar
தங்களை வாழ்த்த சொல்லி எங்களுக்கு ஆசி வேண்டி.....சிவ சிவ.....
Amma.really liked this video. What you said is correct ma..every one should follow..looking forward more like this..nandri..
Amma ..eppovuma pesurathu azhagu than ...athuvum aanmigam amarkalam...pranam amma
amma enagum sivan paarthatum roompa
santhoshapatan nalla vedio maa
Super maa super nantri maa
Omm namasivaya ❤️❤️❤️