Chennai Port To Maduravoyal Flyover-க்கு வரும் Double Decker Elevation! | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 18

  • @syedmomin1678
    @syedmomin1678 5 дней назад +5

    8 months munnadi barricade pottu work start pannanga
    Onnuma pannala just one pillar vodachanga adhuvum kutty ana 6 feet pillar
    Anga anga soil test nu sollitu 6 months ah bore podura mission vechi just 3-5 workers irupanga full koyambedu to maduravoyal strech la

  • @mail2merbin
    @mail2merbin 4 дня назад +5

    2:56 Jayalalithaa செத்ததுக்க அப்புறம் கூட அவங்க name ah சொல்ல முடியல, போற போக்குல கருணாநிதி என்று கூறுகிறார் Mr. ஆனந்தன்

    • @karthickvasudevan8759
      @karthickvasudevan8759 4 дня назад +4

      Athe dhan bro.. kalaingar na ivanunga assualt ah deal pandranunga.. athe Jayalalithaa naa amma, munnal muthal amaichar nu mariyatha kuduthu pesuvanunga.. ena maari puthi ithu??

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 4 дня назад

      ​​@@karthickvasudevan8759இந்த பத்திரிகையாளர் நடுநிலையான ஆள் கிடையாது நண்பா. கலைஞர் இவருக்கு என்னா மண் அள்ளியா வச்சாறு.. ஆக மொத்தம் இங்கே ஜாதி தான் இப்படி எல்லாம் பேச வதைக்கிறது. அதர்க்கு இந்த நெரியாளரும் விதிவிலக்கு இல்லை. நன்றி

    • @Not_First_Of_His_Name
      @Not_First_Of_His_Name 4 дня назад

      Na jayalalitha va romba nallava nu nenachhen. Aana ava seriyana ego pidicha pombala.
      Naraiya projects pathi kattuna stage laye cancel panni vitturukka.
      Tax money waste.
      Edhirthu pesa yarukkum thayiryam illama vachiyiruntha.

    • @harishrk9985
      @harishrk9985 3 дня назад +2

      correct bro...spineless media...

  • @sriy2k7
    @sriy2k7 5 дней назад +2

    Rombo kaalama katikite irukanga epo mudiyumo. Saidapet to tenampet epo mudiyum. Tnagar la bridge epo mudiyum.

  • @selvaganesan5316
    @selvaganesan5316 3 дня назад

    நல்ல பதிவு

  • @nagarajm5701
    @nagarajm5701 5 дней назад +1

    Eppo mattum enna traffic jam kammi avuma defense corridor project to connect port from blr-chn expressway

  • @suryabala_005
    @suryabala_005 3 дня назад

    கீழக்காணும் தகவலை தெற்கு இரயில்வேக்கு தெரிவிக்கவும்
    👇🏻👇🏻👇🏻
    சென்னை பறக்கும் இரயில் சேவையை பரங்கிமலை முதல் மதுரவாயல் வழியாக வில்லிவாக்கம் வரை நீட்டிக்க வேண்டும்
    வழி: ஆலந்தூர் - இராமாபுரம் - வளசரவாக்கம் - மதுரவாயல் - வானகரம் - நொளம்பூர் - அம்பத்தூர் தொழிற்பேட்டை - மண்ணூர்பேட்டை

  • @robertmathew55
    @robertmathew55 4 дня назад

    Ean ungalukku thamil theriyaada?

  • @robingood5372
    @robingood5372 4 дня назад

    Road work உச்சபட்ச வேகம் 😂😂😂😂

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 дней назад +2

    💪🚩🏴😎🌄🌄🙏

  • @unknown19884
    @unknown19884 3 дня назад

    Digital India 😅😅😅