நல்ல பதிவு. கவனம் சிதறாமல் கேட்க முடிந்த சொல் வளம். வேகத்தைக் குறைத்து பேசியது அருமை. சுற்று சூழல் ஒளி ஒலி பதிவை பொருட்படுத்தமுடியாத தறமானப் பதிவு. பாராட்டுகள். நன்றி.
தலைவா உங்களின் புத்தகங்களின் தேர்வு, வழங்கப்படும் கருத்துக்கள் சிறப்பு. இனிமேல் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் என் நண்பர்களுக்கு பகிருவேன்... மிக்க நன்றி.. மேன்மேலும் உங்கள் பணி தொடரட்டும்...
அளவோடு இருத்தல்! அருமை!👍🏼 உங்களுடைய தமிழ் உச்சரிப்பு,புத்தக சாராம்சம் அதற்கு உங்களின் உதாரணம் அருமை 👏🏼 நன்றி பா!🙏🏼 உங்கள் முயற்சிக்கு வருங்கால திட்டம் அனைத்திர்க்கும் வாழ்த்துக்கள்!
உங்களின் உச்சரிப்பு, தமிழார்வம், சிறப்பு.👌🏽👌🏽. வாழும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய, விஷயங்களை அற்புதமாக விளக்ki விட்டீர்கள்,! வாழ்க வளமடன். வளர்க உங்கள் பணி. 🙏🙏
After listening to ur audio books,not only today ,everytime u leave a pleasant smile on my face and my heart aswell. Naturally our character or our soul is purified by ur speeches. Neenga solluleena enaku oru difference உம் தெரிந்திருக்காது.Same room madhri thaan தெரிகிறது.
இந்த மாதிரி வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான புத்தகங்களை படிச்சு சொல்லிக் கொடுங்க. இவ்வளவு நாள் நான் இதைப் பற்றி யோசிக்கவே இல்லை இனிமேல் நானும் சிலவற்றை திருத்திக் கொள்கிறேன். கடைசியா உங்க தமிழ் நல்லா இருந்தது.
Thambi, your Tamil and your clear explanation and the summary of the book is very excellent and useful. Thanks a lot dear brother for all your contribution to your listener and to the society.🙏
தம்பி தன் அறிவை வைத்து தான் மட்டும் வாழுபவன் மனிதன். தன்னை சுற்றி இருப்பவர்களையும் வாழவைப்பவன் மாமனிதன். நிறைய புத்தகம் படிக்க ஆசையிருந்தும் பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கும் என் போன்றோற்கு கற்க கசடற ஓர் வரபிரசாதம். விரைவில் நீங்கள் மொழிபெயர்பாளராக உயர எங்களின் ஆசிர்வாதங்கள். நன்றி உங்கள் பணிக்கு 👍
Ivlo naal unga channel enaku kaatave illa, inaiku thaan paathen, youtube la book reviewers kammiyaathaan irukaanga, naanum elaa channelslayum poi book suggestion paapen, unga book suggestions elaam super anna❤️💪🏽keep up ur good work💪🏽
நண்பரே... இது வாழ்க்கைக்கு தேவையான அருமையான கருத்து ! வாழ்த்துக்கள் ! 🎉 நீங்கள் பேசும் போது சிறிது எக்கோ வந்தது. ஆனால் தொந்தரவாக தெரியவில்லை. நீங்கள் பேசும் இடம் & ஒளி அளவில் எந்த உறுத்தலும் இல்லை. சரியாகவே இருக்கிறது. எல்லாவற்றையும் கடந்து பேசும் கருத்து நன்றாக இருந்தால் வேறு எதையும் கவனிக்க மாட்டார்கள் என்பதே நிஜம் ! எல்லா சந்தோசங்களையும் அளவோடு பெற்று வளமோடு வாழ்வோம் ! ❤
You are simply superb thambi 😊I love this model of yours where you give the book summary in author’s & as well you profess it in your own experience. Able to c the integrity in your work being it on expressing or on the ambience part.. you named the channel with first line words of the kurrall and you are living your life on the second line of the kuralll. Nirka adharku thaga 👍👍👍
Thanks for give that life changing video for us brother.na itha apadiye note panni vechiitta,Ennoda pala kelviku answer pandra mari intha video irunthathu.thanks a lot bro 😊❤
Hi anna, you saved my life today ❤, I'm emotionally weak but sometimes I'm practical, whatever happens its happen for a reason .....but today I lost my hope... by your words i gained my life back❤... Thank you for your words anna❤.... I need a video about self love,how to overcome overthinking, social anxiety and i love being alone but I always regret my lonely ...plz make video about this topics....pls reply to this comment.... I'm waiting for hope❤
I am the new subscriber to your channel. Excellent explanation brother 👌👌. Please keep on posting good books like this. Thanks for your excellent work.
தமிழ் வார்த்தைகளை மிக அருமையாக கையாள தெரிந்து வைத்துள்ளீர். நீங்கள் நிறைய புத்தகங்கள் தமிழில் எழுத வேண்டும்.இந்த பதிவு நன்றாக உள்ளது.தமிழுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு.அதை நீங்கள் சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள்.உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி.இது போன்ற நிறைய நல்ல தகவல்களை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும்.வாழ்க வளமுடன்.👌👍👏🙏😊❤️💛
உங்களை போல சிலரால் மட்டுமே வாழ்க்கை பாடத்தை ஆழமாக வும்,அற்புதமாகவும் போதிக்க முடியும். வாழ்த்துக்கள் தம்பி❤❤❤
😊♥️
❤
நல்ல பதிவு. கவனம் சிதறாமல் கேட்க முடிந்த
சொல் வளம். வேகத்தைக்
குறைத்து பேசியது அருமை. சுற்று சூழல்
ஒளி ஒலி பதிவை பொருட்படுத்தமுடியாத
தறமானப் பதிவு.
பாராட்டுகள். நன்றி.
சிறப்பாக உள்ளது.
ஓரே வரியிலா "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகிக் கெடும்"
என்ற குறள் போதும்.
நன்றி .
கற்றலின் கேட்டலே நன்று.
உங்கள் குரலின் வசீகரத்தில் மூழ்கி இருந்ததால் பின்புலங்கள் ஏதும் என் புலன்களுக்கு எட்டப்படவில்லை மேலும் எனக்கு தேவையானது மிகுதியாகவே கிடைத்தது நன்றி
அழகான மொழிபெயர்ப்பு.... புத்தகமாக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தலைவா உங்களின் புத்தகங்களின் தேர்வு, வழங்கப்படும் கருத்துக்கள் சிறப்பு. இனிமேல் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் என் நண்பர்களுக்கு பகிருவேன்... மிக்க நன்றி.. மேன்மேலும் உங்கள் பணி தொடரட்டும்...
Thanks
Thank you for the super thanks 😊
அருமை சகோதரா! பறவை ஓசை கேட்டது. நற்பவி🙏🤝
🎉🎉🎉🎉 அருமையான பதிவு நண்பரே. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு வாழ்க்கை பாடத்தை அருமையாக தெரிவித்தீர்கள். மிக்க நன்றி
அளவோடு இருத்தல்! அருமை!👍🏼
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு,புத்தக சாராம்சம் அதற்கு உங்களின் உதாரணம் அருமை 👏🏼
நன்றி பா!🙏🏼
உங்கள் முயற்சிக்கு வருங்கால திட்டம் அனைத்திர்க்கும் வாழ்த்துக்கள்!
அருமை, புத்தகமே என்னுடன் பேசுவது மாதிரி இருக்கிறது
நன்றி தமிழுக்கு
மிக்க நன்றி நண்பரே
என்னுள் ஏதோ ஒரு தெளிவின் பிறப்பு...!
உங்களின் உச்சரிப்பு, தமிழார்வம், சிறப்பு.👌🏽👌🏽. வாழும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய, விஷயங்களை அற்புதமாக விளக்ki விட்டீர்கள்,! வாழ்க வளமடன். வளர்க உங்கள் பணி. 🙏🙏
Your choice of book selection is good and useful, especially this book is an eye-opener .
குடும்ப ம் பிரச்சினையில் முழங்கி இருந்தேன் உங்கள் சொர்ப்பொழிவு கேட்டது மனம் லேசாக உள்ள து
❤
After listening to ur audio books,not only today ,everytime u leave a pleasant smile on my face and my heart aswell. Naturally our character or our soul is purified by ur speeches.
Neenga solluleena enaku oru difference உம் தெரிந்திருக்காது.Same room madhri thaan தெரிகிறது.
அருமை . God bless you
Anna ...I am big fan❤...never stop this
Nice message, applicable for everybody. Motivative
மிக சிறப்பு
.நிதானமாக தெளிவா சொன்னாய் மகனே.வாழ்த்துக்கள்
"Some were I have to say this" if u started like this I started to listen carefully because that poin is going to be really amazing. Thanks brother.
தோழரே.....என்னுடைய....வாழ்க்கை....பயணத்தில்.....உங்களுடைய....கருத்துக்களையும்....இணைத்துக்கொண்டு.....பயணித்து...கொண்டிருக்கிறேன்.....மிக்க நன்றி🙏
மிக நல்ல பதிவு. Couldn't find any disturbance on sound/ light.
இந்த மாதிரி வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான புத்தகங்களை படிச்சு சொல்லிக் கொடுங்க. இவ்வளவு நாள் நான் இதைப் பற்றி யோசிக்கவே இல்லை இனிமேல் நானும் சிலவற்றை திருத்திக் கொள்கிறேன். கடைசியா உங்க தமிழ் நல்லா இருந்தது.
❤
Thambi, your Tamil and your clear explanation and the summary of the book is very excellent and useful.
Thanks a lot dear brother for all your contribution to your listener and to the society.🙏
Enjoyed.Thank you so much 🙏
நல் வாழ்த்துக்கள் அருமையான கருத்து வாழ்க வளமுடன்
♥️♥️
Brother superaga irukku. Ungalin nerthiyana vasippu.. migavum nandraga ullathu.. namudaya historic real stories sollungal
நன்றி 🙏தங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை புதுபித்துகொண்டே உள்ளது.
Sir
Excellent speech. Tobe followed by everyone
அருமை சகோதரா
From srilanka. Self discipline is makes a man perfect,you are best example this line
Light, sound are okay.good.Excellent speech.
Very important message for this generation people thambi. Thank you
தம்பி தன் அறிவை வைத்து தான் மட்டும் வாழுபவன் மனிதன். தன்னை சுற்றி இருப்பவர்களையும் வாழவைப்பவன் மாமனிதன். நிறைய புத்தகம் படிக்க ஆசையிருந்தும் பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கும் என் போன்றோற்கு கற்க கசடற ஓர் வரபிரசாதம். விரைவில் நீங்கள் மொழிபெயர்பாளராக உயர எங்களின் ஆசிர்வாதங்கள். நன்றி உங்கள் பணிக்கு 👍
Ivlo naal unga channel enaku kaatave illa, inaiku thaan paathen, youtube la book reviewers kammiyaathaan irukaanga, naanum elaa channelslayum poi book suggestion paapen, unga book suggestions elaam super anna❤️💪🏽keep up ur good work💪🏽
Your way of explaining is so good nanri valha valamudan 🙏🏻💐
தமிழ் வார்த்தைகளை பேணி காத்து வளர்ச்சிக்கு உதவும் தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
Fantastic video Agreed 👍 with whatever you said
Super super.. this video has given me a very different perspective of life
Great content, my friend! I really enjoyed your presentation. Keep up the amazing work-happy to follow your journey!
Nerai ah tamil words use pannenga romba nalla irundhuchi kekaradhuku. I'm very happy to be a subscriber of this channel. 🎉❤
அருமையான சேவை செய்கிறீர்கள். நன்றி சகோதரர்.
Wonderful 🎉🎉🎉
சிறப்பு தம்பி! 👏👏👏
பாராட்டுகளுடன் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். ❤
This book review is also very good bro ... very good narration. Technical sound light everything is good only.
நண்பரே...
இது வாழ்க்கைக்கு தேவையான அருமையான கருத்து !
வாழ்த்துக்கள் ! 🎉
நீங்கள் பேசும் போது சிறிது எக்கோ வந்தது.
ஆனால் தொந்தரவாக தெரியவில்லை.
நீங்கள் பேசும் இடம் & ஒளி அளவில் எந்த உறுத்தலும் இல்லை. சரியாகவே இருக்கிறது.
எல்லாவற்றையும் கடந்து பேசும் கருத்து நன்றாக இருந்தால் வேறு எதையும் கவனிக்க மாட்டார்கள் என்பதே நிஜம் !
எல்லா சந்தோசங்களையும் அளவோடு பெற்று வளமோடு வாழ்வோம் ! ❤
நல்லது, சூப்பர் நன்றி
Clear voice ❤
Your ideas make one to lead his life easier and simple, continue your effort, I hope you will become a great philosopher in future
Very good thoughts, very useful for others
Thank you so much Bro..unga Book Review Superb very Helpful...Keep Going....👍🙏🏻❤🤝🙌
♥️♥️
Vazga valamudan
உங்க அனைத்து வீடியோ சூப்பர் ப்ரோ
Thank you 😊
Thank you and love you Mentor...✨
You are simply superb thambi 😊I love this model of yours where you give the book summary in author’s & as well you profess it in your own experience. Able to c the integrity in your work being it on expressing or on the ambience part..
you named the channel with first line words of the kurrall and you are living your life on the second line of the kuralll. Nirka adharku thaga 👍👍👍
அழகான மொழிபெயர்ப்பு.... வாழ்த்துக்கள்....💐💐💐💐
arumai arumai all is well
அருமையான காணொளி 👍👌
Great video 🎉❤more helpful thank u so much brother 💯 clear explanation 👏🏼🙌🏼
Thanks for give that life changing video for us brother.na itha apadiye note panni vechiitta,Ennoda pala kelviku answer pandra mari intha video irunthathu.thanks a lot bro 😊❤
Unga videos is my treasure 🪙 Thank you bro ❤️
You are my best mentor 👌
😊♥️
இதுபோல நல்ல ஆடியோ புத்தகங்களைதான் தேடிக்கொண்டு இருந்தேன் நான் உங்கள் ரசிகன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் வளர்க உங்கள் பணி 🎉
Love this video ..❤ for understand the life 😊😊..Voice clear ah irunthuchu lighting Ok..background neat and nice...content awesome ❤
Thanks for uploading this vedio broo💙
Super bro ❤ continues the process 😊
நன்றி சகோதரா❤
Super message bro....
மிகவும் சிறந்த பதிவு. மிக்க நன்றிகள் நண்பரே.❤❤🎉🎉😊
😊♥️
சிறப்பாகவே இருந்தது
Ketukitte irukam pola iruku bro. Super 😊
Super bro wanderful video thank you so much ❤🎉😊
😊♥️
Nothing to worry content only matter to me go ahead,I m watching from Sri Lanka in my middle age still growing
கடைசியில் "அளவோடு இருத்தல்" என்ற இரகசியத்தை வெளிப்படுத்தியதிற்கு நன்றி.😸
Good to see this channel growing now ❤
Yes. we are growing now ♥️
Awesome content.....Deeply inspiring........could increase the background brightnesd
மிக அருமை தம்பி
Neenga select panra ovvoru book um super,,, keep it up bro 👍👏🤝
You are a very good narrator 🎉🎉🎉
Hi anna, you saved my life today ❤, I'm emotionally weak but sometimes I'm practical, whatever happens its happen for a reason .....but today I lost my hope... by your words i gained my life back❤... Thank you for your words anna❤.... I need a video about self love,how to overcome overthinking, social anxiety and i love being alone but I always regret my lonely ...plz make video about this topics....pls reply to this comment.... I'm waiting for hope❤
Take care . You are doing great 🎉
U tune the best job ❤❤❤❤❤❤
Very good and useful..thanks 🎉🎉🎉🎉🎉
நன்றி❤
மிகவும் அருமை சகோ 🌹🌹🌹
My god, I started loving you mate! ❤
Super bro.... Entha place nalla than bro erukku....Thank you bro...❤❤
Well said👌🏻
Super nanba🎉🎉🎉
I am the new subscriber to your channel. Excellent explanation brother 👌👌. Please keep on posting good books like this. Thanks for your excellent work.
அருமை
Good share ❤
amazing video, love this
Excellent speech
அருமை ப்ரோ❤
Appreciate you brother
உங்கள் பதிவுகள்
பொக்கிஷங்கள். நன்றி
நன்றாக இருந்தது
தமிழ் வார்த்தைகளை மிக அருமையாக கையாள தெரிந்து வைத்துள்ளீர். நீங்கள் நிறைய புத்தகங்கள் தமிழில் எழுத வேண்டும்.இந்த பதிவு நன்றாக உள்ளது.தமிழுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு.அதை நீங்கள் சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள்.உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி.இது போன்ற நிறைய நல்ல தகவல்களை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும்.வாழ்க வளமுடன்.👌👍👏🙏😊❤️💛
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.