நிம்மதியான தூக்கம் தரும்- சங்சோபினி முத்ரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 131

  • @vidhyac8202
    @vidhyac8202 4 года назад +16

    குருவே சரணம் 🙏🙏🙏 உடல் எடை குறைவதற்கு முத்திரை கொடுங்கள் ஐயா இப்போது எல்லோரும் வீட்டில் இருப்பதால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி ஸ்வாமிஜி 🙏🙏🙏

  • @arthisasikumar6754
    @arthisasikumar6754 4 года назад +1

    ஐயா நான் ஒரு ஏழு வருடமாக தங்களது நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்.. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இருக்கிறேன்.. தொடர்பு இதுவரை கிடைத்ததே இல்லை. இருந்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் எங்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உள்ளது. தற்போது கூறும் ஒவ்வொரு மந்திரமும் முத்திரையும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மகிழ்ச்சி ஐயா... கோடானகோடி நன்றி ஐயா.. 🙏🙏🙏🙏🙏

  • @arunakavi9463
    @arunakavi9463 4 года назад

    வணக்கம் சுவாமிஜீ நீங்கள் கொடுத்த முத்திரைக்கு விளக்கமளித்ததுக்ககு மிக்க நன்றி. அனுசாசன முத்திரை போட்டு ஓம் சொல்லும் போது என் காதில் ஓம் நமச்சிவாய என ஒளித்தது குருவே சரணம்🙏🙏🙏

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 4 года назад

    After doing this Mudra, I had a nice & peaceful sleep Swamiji🙏. Nandri Swamiji🙏. I'm doing this & will continue this regularly. Thanks for teaching us. 🙏

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 4 года назад

    வணக்கம் குருவே சரணம்
    ஐயா மிக்க நன்றி இன்று நீங்களே பல அடியார்களுடை அயபாட்டினையும் மற்றும் இன்றைக்கான முத்திரையை நீங்களும் நேர் முகமாக செய்து காண்பித்தாருக்கு இன்னும் எங்களுக்கு தெளிவாக புரிந்து கொண்டோம்.
    இரண்டு நாளுக்கான இன்றைக்கு நிகழ்ச்சி தொகுத்தமையும் விளக்கம் நன்றாக இருந்து ஐயா 🙏🙏
    மிக்க நன்றி
    மிக்க நன்றி ஐயா

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 4 года назад

    குருவே சரணம் 🙏 அப்பா
    நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு முத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா
    குருவே சரணம் 🙏🙏🙏

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 4 года назад +2

    என் கணவர் அகண்டபாராயனம் பக்தர்.நீங்கள் அடிக்கடி அவர் கணவில் வருவதாக சொல்லி மிகவும் சந்தோசமாக இருக்கிறார்.உங்கள் ஆசிர்வாதம் முழுமையாக வேண்டும் ஐயா

    • @sumithas5902
      @sumithas5902 4 года назад

      Enakkum kanavil Swamiji varukiraar🙏🙏🙏

  • @mvelmurugan5871
    @mvelmurugan5871 4 года назад

    குருவே சரணம் குருவே நமஹ சுவாமிஜி எங்கள் சந்தேகங்களுக்கு நல்ல தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு கோடான கோடி நமஸ்காரங்கள் சுவாமிஜி அந்த

  • @subharanganathan5682
    @subharanganathan5682 3 года назад

    மிக்க நன்றி அய்யா மிகவும் பயனுள்ளதாக உளளது

  • @AkashAkash-fv4he
    @AkashAkash-fv4he 4 года назад

    வசங்கரீ முத்திரை செய்யும் போது எனக்கு நெற்றி சக்கராவில் சக்தி கிடைத்தது குருஜி ஆனந்த கோடி நன்றிகள் குருஜி. கண்கள் பலப்படுத்தும் முத்திரை சொல்ல வேண்டும் குருஜி

  • @veluamsa1586
    @veluamsa1586 4 года назад

    சுவாமிஜி எங்கள் அப்பாவிற்கு கழுத்து சுளுக்கு இருந்தது சிங் சிங் மந்திரம் சொல்லி தைலம் போட்ட பிறகு குணமாகிவிட்டது நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏🙏

  • @kavinrs9003
    @kavinrs9003 4 года назад +1

    குருவே சரணம் 🙏
    இளய குருவே சரணம் 🙏
    சிரு வயதிலிருந்தே தியானம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்பொழுது நிறை வேர தொடங்கியது என்று என் மனதில் தோன்றியது .
    🙏
    🙏

  • @palanimaga403
    @palanimaga403 4 года назад

    அப்பா உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு இருந்தால் போதும் எதையும் வெல்லமுடியும் எங்க கடவுள் நீங்க அப்பா ரொம்ப நன்றி அப்பா🙏🙏🙏

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 4 года назад

    Thank u swamiji, mudra playlist podunga swamiji. Unga sing sing mantra padichu neraya thadava soli neraya nala palangal kedaithulathu.nenga sona exam la win panra hayagreevar mantra nan friends ku soli avanga pasanga nala marks score panirkenga.Thq so much swamiji.

  • @omguruvethunai
    @omguruvethunai 4 года назад +2

    வணக்கம் சுவாமி ஜி... உங்களின் பிள்ளைகளுக்கு பூஜை முத்திரைகளை சொல்லித்தரும் படி வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் சுவாமி ஜி.

  • @gurunathankv7560
    @gurunathankv7560 4 года назад

    ஐயா, வணக்கம். தங்கள் பதிவுகள் அனைத்துக்கும் கோடானுகோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @sreevijayakumarimurugesan4140
    @sreevijayakumarimurugesan4140 4 года назад

    குருவே சரணம் சில‌ ஐயங்கள் தெளிவு பெற்றேன் மிக்க நன்றி சுவாமிஜீ

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 4 года назад

    ஓம் இரவு வணக்கம் அப்பா அருமையான பதிவு அப்பா என்ன சொல்வது என்று தெரியவில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் கோடான கோடி நன்றி ஓம்ஒரு வீடியோவில் சொல்லி இருக்கீங்க நன்றி சொன்ன அவரை பிடித்து வைத்திருக்கும் என்று ஒரு வார்த்தை சொல்ல தெரியல உங்களை விட்டுப் பிரியக்கூடாது உங்கள் ஆசீர்வாதம் என்று பார்க்க வேண்டும் ஓம்

  • @devaki.s317
    @devaki.s317 4 года назад

    மிகவும் பயன் உள்ளதாக உள்ளது ஐயா மிக்க நன்றி கள் ஐயா

  • @rsunil8thcramesh668
    @rsunil8thcramesh668 4 года назад

    மிகவும் நன்றி ஐயா, என்னோட சந்தேகத்த்துக்கு பதில் கிடைத்துவிட்டது நன்றி 🙏🙏🙏

  • @kalaimani7982
    @kalaimani7982 9 месяцев назад

    அப்பா இந்த முத்திரை செய்தேன் அப்பா நன்றாக தூங்கினேன் அப்பாநன்றி அப்பா

  • @vijaykumar-vm1oc
    @vijaykumar-vm1oc 4 года назад

    விளக்கம் அளித்தற்கு மிக்கநன்றி குருஜி

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 4 года назад +1

    Samiji thanks so much this Muthra
    K paramuthan.

  • @muthusamy6924
    @muthusamy6924 4 года назад +1

    வணக்கம் குருவே.. வருகிறா பங்குனி மாதம் 22.நாளன்று (4.4.2020)கிரகங்களின் சேர்க்கை சரியில்லை என்று சொல்கிறார்கள். ஐயா அன்று பரிகாரம் ஏதாவது இருக்கிறதா ஐயா.. விளக்கம் தாருங்கள் ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா ...

  • @nithanilakshmi2368
    @nithanilakshmi2368 4 года назад

    Aiya yenaku athigamai kobam varugirathu kovathil nan yena seigiren yenbathey yenaku theriyavillao kobam varamal yentha oru vishayathaiyum santhamaga anugum muraiku yethenum muthirai irunthal solungal aiya

  • @anithakousikousi6398
    @anithakousikousi6398 4 года назад

    Swamiji .....vananakkam...ungalin intha panikkku kodana Kodi nandrigal swamiji

  • @m.manivannansulakkal8598
    @m.manivannansulakkal8598 4 года назад

    சுவாமிஜி தாங்கள்29\3\2020அன்று காலை 5-30மணிக்கு எங்கள் இல்லத்திக்கு வருகை தந்தீர்கள் நன்றி🙏சூலக்கல் மணிவண்ணன்

  • @kalaimani7982
    @kalaimani7982 9 месяцев назад

    அப்பா வணக்கம் நான் இன்று தான் பார்த்தேன் இதற்கு முன்பு சொல்லிய முத்திரை பார்க்க வில்லை அதை பார்க்க என்ன செய்ய வேண்டும் அப்பா தயவு செய்து கூறுங்கள் அப்பா

  • @sumashanmugam9801
    @sumashanmugam9801 4 года назад

    Guruve saranam naa Bangalore uma sangshobini muthirai seyimboludhu en thalaiye pidithu pinnadi iluppadhu pool irundhadhu adharku pinnadi seyamudiyavillai appa idharku karanam enna venru kurungal appa guruve saranam 🙏🙏🙏

  • @jaivenkteswarasunshinechan8460
    @jaivenkteswarasunshinechan8460 3 года назад

    My husbnad suddenly got due and run and settle somewhere I feel confused sir 29 age one kid wat to do .who will care us v need a man support so.i married

  • @santhini33873
    @santhini33873 Год назад

    ஐயா மன அழுத்தம் இருக்கும் சோர்வு பாரம் இவர் போக்குவதற்கு உண்டான முத்திரை சொல்லுங்க ஐயா

  • @thirunst
    @thirunst 4 года назад +1

    Guruve Saranam🙏🙏🙏🙏🙏🙏 swamiji Plzzzzzzz poojai mudra sollikodungal swamiji

  • @kalaimani7982
    @kalaimani7982 9 месяцев назад

    உடல் எடைகுறைய முத்திரைகூறுங்கள் அப்பா

  • @nithanilakshmi2368
    @nithanilakshmi2368 4 года назад

    Aiya yenaku palakalamai thookam yenbathe illai , thangai kooriya muthirai uthaviku nandri aiya

  • @petchik3233
    @petchik3233 4 года назад

    குருவேசரனம்.நன்றி

  • @kesavankesavan8480
    @kesavankesavan8480 4 года назад +4

    Weight gain Ku slungal Swamiji 🙏

  • @sumithas5902
    @sumithas5902 4 года назад

    Nanrigal Swamiji 🙏🙏🙏

  • @thamaraiselvi5345
    @thamaraiselvi5345 4 года назад

    Ayya vanakkam migaum arumaiyana pathiugal annaithum enraya Kala katathil eangalukaga kedaitha pokkisam ayya

  • @amalakrishnavenitr4923
    @amalakrishnavenitr4923 4 года назад +2

    சுவாமிஜி மூன்றாவதாக சொன்ன முத்திரை சன்சொகினி முத்திரையை கண் முடி செய்ய வேண்டுமா அல்லது கண் திரிந்து செய்ய வேண்டுமா கூறுங்கள்

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 4 года назад

    சாஜி நல்ல செயல் குருவே சரணம்

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 4 года назад

    Thankyou vanakkamswameji

  • @anithapraveenkumar1433
    @anithapraveenkumar1433 4 года назад

    நன்றி ஐயா

  • @susibalan6508
    @susibalan6508 4 года назад

    vanakkam swamiji thank you

  • @jeyanthic3381
    @jeyanthic3381 4 года назад

    ஐயா ஓம் என்று சொல்லி என்னால்ல செய்யமுடிவில்லை கை மட்டும்ம வைக்கலாமா ஐயா

  • @porkodiporkodi9240
    @porkodiporkodi9240 4 года назад

    Children cold cough vezing medicine sollunga swamiji. Most children's iruku. Swamiji please marunthu sollunga.

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 года назад

    நன்றி.சுவாமி.குருவே.சரணம்

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 4 года назад

    மிக்க நன்றிங்க அப்பா

  • @veluamsa1586
    @veluamsa1586 4 года назад

    நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏🙏

  • @viji1653
    @viji1653 4 года назад

    Aaiya migavum nandir

  • @amirthaa86
    @amirthaa86 4 года назад +5

    🙏🏻 குருவே சரணம். விளக்கம் தெளிவு பெற்றோம் சுவாமிஜீ. நீண்ட. நாட்களாக. குதிகால் வலி குணமாக. வழி சொல்லுங்கள் சுவாமிஜீ . நன்றி ஜீ.🙏🏻🙏🏻🙏🏻

  • @jaihind8301
    @jaihind8301 4 года назад

    நன்றி சுவாமிஜி

  • @deenadayalan2565
    @deenadayalan2565 4 года назад

    Ayya my two children genetic disorder they 14 years boy 8 years no known mummy and father no unarvu still baby they doing this mutherai. Or any special mutherai.
    Any contact no. To your meeting me.

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 4 года назад +2

    Sanjevi Raja swamigal like you super

  • @kamalahasan2059
    @kamalahasan2059 4 года назад

    குரு சாமிக்கு முதல் வணக்கம்

  • @nithiyavasan4248
    @nithiyavasan4248 4 года назад

    நன்றி அப்பா

  • @sevalsree2911
    @sevalsree2911 4 года назад

    Gurunathar pathame thunai. Vankam swamiji

  • @veluamsa1586
    @veluamsa1586 4 года назад +1

    வணக்கம் சாமி ஜி என் பிள்ளைகள் எப்பவும் கைவிரல் நகத்தை கடித்துக்கொண்டே இருக்காங்க அதுக்கு ஒரு வழி சொல்லுங்கள் சுவாமிஜி

  • @binoyv.v7824
    @binoyv.v7824 4 года назад

    Thanks guruji 👍🙏🙌

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 года назад

    குரு ஜி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @veluamsa1586
    @veluamsa1586 4 года назад

    சுவாமிஜி எங்க பையனுக்கு சளி இல்ல ஆனால் எப்பொழுதும் மூக்கை இழுத்துக் கொண்டே இருக்கின்றான் இதற்கு தீர்வு சொல்லுங்கள் சுவாமிஜி

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 года назад

    குரு ஜி
    என்னுடைய குலதெய்வத்தின் பெயர் வேடியப்பன் நா குலதெய்வத்தை வழிபாடு செய்யும் போது எந்த மாதிரியான மந்திரத்தை கூறி வழிபாடு செய்யவேண்டும்.?!

  • @kumudhavallipalaniappan2076
    @kumudhavallipalaniappan2076 4 года назад

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம: சுவாமிஜி பாதம் சரணம் வணக்கம்
    நேற்றய தினம் மனது மிக வேதனையில் இருந்தது. அதனால் மனதை கட்டுக்குள் கொண்டுவர,முடியலை.
    உறவினர்,சிறுவயது மருத்துவர்.மாரடைப்பால்
    தவறினார்.இருதய ரத்த
    சீரோட்ட பயிற்சியை
    இத்தனை காலம் அறியாமல் இருந்துவிட்டோமே என
    வருத்தம்அடைந்தேன்.
    தேவையின்றி,( கூட்டுக்
    குடும்பத்தில்,ஒருவரால்
    மற்றவர்களுக்கு,ஸ்ட்ரெஸ்) பிரச்சனை என்று
    வரும்போது அதை எப்படி
    தவிர்ப்பது? இதன் தொடர்ச்சியாக,மனம்
    அளவில்லாத உலைச்சல்,
    பக்தி,பொறுமை,தன்மானம்,பகுத்தறிவு,எல்லாம்
    தோற்றுப்போய்,உடலும்
    மனமும் தளர்ந்து, வேறுபட்ட மனநிலை.
    இதை தவிர்க்க பயிற்சி
    சொல்லுங்கள்.பல
    உறவினர்களின் சார்பாக
    கேட்கும் வாய்ப்பு.இதன்
    காரணமாக,தன்னைக்
    கட்டுப்படுத்துவதால்
    நரம்புத் தளர்ச்சி என்றனர்.தீர்வு தந்து
    மற்றவற்றில் மனம்
    அலைபாயாமல் தடுக்க
    ஆழ்மனது அமைதிபெற
    பயிற்சி தரவேண்டும்
    சுவாமிஜி.வணக்கம்பல.

  • @nandhiniselvam6947
    @nandhiniselvam6947 4 года назад

    S. Selvam nanri guruji

  • @ers3823
    @ers3823 4 года назад

    அப்பாவணக்கம்.குழந்தைகளுக்கான சாதாரண சளி.இருமல்.சரியாக மருத்துவம்சொல்லுங்க இந்த காலங்களிலும் பயமாக உள்ளது.ஆனால்நீங்கள்எங்கள்அப்பாவக உள்ளதால்தான்பயம் இல்லை.நன்றிங்க அப்பா

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 4 года назад

    Muthuku thandu polio-val valainthu i irukku nan eppadi saivathu

  • @madavisree4225
    @madavisree4225 4 года назад

    Appa..nan Malaysiavil ullen.vasangari mutthirai seithen. en kanavil pasuvin saanam pidipathe pol kanden.

  • @arunanarendran5235
    @arunanarendran5235 4 года назад

    Guruji can we woman can do this mudras in periods time

  • @praveen9273
    @praveen9273 4 года назад

    Swamiji may do period time?

  • @kavinilavu6144
    @kavinilavu6144 4 года назад

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @punithasiva1950
    @punithasiva1950 4 года назад

    கர்ப்பிணி பெண்கள் செய்யலாமா ஐயா

  • @revathykumaresan1985
    @revathykumaresan1985 4 года назад

    Thanks appa

  • @rajug8468
    @rajug8468 4 года назад

    Thanks appa pala nal enaku thukkam varuvathillai ithai seithu palan adaiven appa

  • @srinirao7725
    @srinirao7725 4 года назад

    Thank You

  • @lakshmidana1003
    @lakshmidana1003 4 года назад

    Guruje.nanre

  • @ReenaReena-mn1mq
    @ReenaReena-mn1mq 4 года назад

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
    ஓம் என்ற மந்திரத்தை பெண்கள் உச்சரிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே அப்படி உச்சரித்தால் கருப்பை கோளாறு வரும் என்று கூறுகிறார்கள் தயவுசெய்து இதற்கு விடை கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @prabhavathyprabhavathy3589
    @prabhavathyprabhavathy3589 4 года назад

    swami 31/3/2020 live in you tube book paniruke ... swamiji kitta anaiki pesalama

  • @ushachandran2238
    @ushachandran2238 4 года назад

    Nandri swamji

  • @janakiramani7947
    @janakiramani7947 4 года назад

    Ayya vanakkam
    Mikka nandri swamyji

  • @vidhyac8202
    @vidhyac8202 4 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @ushathiru8630
    @ushathiru8630 4 года назад

    Super swamiji

  • @megalamoorthy885
    @megalamoorthy885 4 года назад

    Swami periods time la seiyalama ?

  • @vetrimani2625
    @vetrimani2625 4 года назад

    Kodi Nandi swami

  • @ChellammalYogavasan
    @ChellammalYogavasan 4 года назад

    Nandri swamiji💐

  • @vasanthar5495
    @vasanthar5495 4 года назад

    Thank you sami

  • @vimalabalan
    @vimalabalan 4 года назад

    Vannakkam appa

  • @mohanapriyadeepan8643
    @mohanapriyadeepan8643 4 года назад

    ஸ்வாமிஜி ஹீமோ ஹெலோபின் அதிகமா என்ன பண்ணணு

  • @venkateshm7326
    @venkateshm7326 4 года назад

    Nandrisamiji

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 4 года назад

    Nandri Swamiji🙏

  • @dharaniviji7322
    @dharaniviji7322 4 года назад +2

    வணக்கம் தாத்தா 🙏

  • @chitrachitramohan7138
    @chitrachitramohan7138 4 года назад

    Nandri appa

  • @banumurugesan1173
    @banumurugesan1173 4 года назад

    Nanri sami

  • @SivaSiva-ic1lk
    @SivaSiva-ic1lk 4 года назад

    Guruvey saranam

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 4 года назад

    Thx appa

  • @manogaranmano8878
    @manogaranmano8878 4 года назад

    அய்யா வணக்கம் முத்திரை தெளிவாக முத்திரை கைகள்' காட்டுங்கள் வாழ்க வளமுடன்

  • @pandiyanpandiyan8380
    @pandiyanpandiyan8380 4 года назад

    Vanakkam appa

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 4 года назад

    ஐயனே ! சுவாமிஜீ ! எங்கள் குல குருவே கோடி வணக்கங்கள் அப்பா. என் மன ஆதங்கங்கள் தீர்க்கும் வள்ளல் அப்பா நீங்கள். தங்களின் அரு மந்திரங்கள் ஆன்மீக உரைகள் , அனைத்திலும் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகின்றேன். என்னுடைய கருத்தையும் கருத்தில் வைத்து எனக்கு தந்த திருமந்திரம் மேலும் மனதை பெருமிதப்படுத்துகின்றது. கடந்த ஒரு வாரகாலம் நித்திரை அற்றும் , பசி அற்றும் , அஜீரணமின்மையாலும் அவதியுற்றேன். சண்முககவசம் சிங் சிங் மந்திரம் தினமும் உச்சாடனம் பண்ணுவது வழக்கம். அத்துடன் சில மருந்தும் உண்டேன் . தற்பொழுது மூன்று நாட்களாக மிக உற்சாகமாக உள்ளேன். தங்களின் இந்த பயிற்சியும் செய்கின்றேன். முதலாம் நாளே சிவபெருமான் தரிசனம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இரண்டாம் நாள் தந்த பயிற்சி என்னை விரல் அழுத்தம் செய்யும்பொழுது ஏதோ உடலிலிருந்து போவதும் வருவதுமாக உணர்வு தந்தது . முருகன் கைவேல் தென்பட்டது சுவாமி. என்னப்பன் என் ஐயன் சுவாமிகள் வரம் . நன்றிகள் சுவாமி .

  • @vaarahi7840
    @vaarahi7840 4 года назад

    Samy narambugal damage sari seyya vali sollungal

  • @sundararajan4125
    @sundararajan4125 3 года назад

    Hi

  • @rajeswarikarunaagaran9822
    @rajeswarikarunaagaran9822 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @nirmala56
    @nirmala56 4 года назад

    🙏🙏🙏🌹🌹🌹