வீட்டின் படிக்கட்டும்... வாழ்க்கைப் படிக்கட்டும்... | STAIRCASE MISTAKES

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 64

  • @WTF_Kutti
    @WTF_Kutti 5 лет назад +3

    Sir.. Im student but i have the site knowledge without going for the site... Its because of you only sir.. Thank you..

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 лет назад +4

      learn from every possible source brother

  • @josephmanohar9202
    @josephmanohar9202 3 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக பயனுள்ள தகவல்கள். நன்றி!

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 3 года назад +2

    உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை....

  • @krdevikrdevi5113
    @krdevikrdevi5113 2 года назад

    Ippo building la adu matiri tha pannirukkanga , ennadaiya kaal silpagi kai savu vittrukku stomke la iratham kattirukku , super sir....

  • @keeran9280
    @keeran9280 4 года назад +1

    இப்பதிவில் 4.44 நிமிடங்களுக்கு பிறகு voice clarity super. அதற்கு முன்னாடி hall effect மாதிரி echo வருகிறது. இந்த மாதிரி எதிரொலிப்பு இல்லாமல் வந்தால் நன்றாக இருக்கும்.

    • @ShreeAandalVaastu
      @ShreeAandalVaastu 2 года назад +1

      புதிய வீட்டிணுள் இருந்து பேசும்போது இப்படித்தான் எக்கோவுடன் கேட்கும். இதுதான் எதார்த்தமான பேச்சு என்பதை புறிந்துக்கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.

  • @Kalaivarun
    @Kalaivarun 5 лет назад +1

    Your inputs are really useful for us sir

  • @ammuindran4089
    @ammuindran4089 2 года назад

    பயனுல்ல தகவல்

  • @anbalaganv3311
    @anbalaganv3311 3 года назад

    அருமை..

  • @luminhoshi5703
    @luminhoshi5703 3 года назад +1

    வீட்டின் தலைவாசல் படிக்கட்டு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருப்பது நல்லதா? தலைவாசல் நிலையின் அடிக்கட்டை படியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

  • @sureshv55
    @sureshv55 5 лет назад +1

    Thank you for teaching to focus on minor construction also

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 года назад

    Super sir neenga vazgha valamudan la irrukeenga thhana ...

  • @malarsudhan5433
    @malarsudhan5433 5 лет назад

    Spiral steps veetukulla vaikanumnu erukurom atha ss or iron or with bricks which is cheap and best. Small spacela vaikalama ,ethana sq feet theivai padum koinjam solluinga

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 года назад

    வீட்டிற்குள்ளே மற்றும் வெளியே வைக்கும் படிகட்டுகள் costwise வித்தியாசப்படுமா.

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 5 лет назад +1

    கேட்க நினைத்தேன் காணொளியினை கொடுத்து விட்டீர்கள் நன்றி சார். பொதுவாக படிக்கட்டில் லாபம் நஷ்டம் வைத்து கட்டவேண்டும் என்று கேள்விப்பட்டேன் இதனைப் பற்றி காணொளி வெளியிடுங்களேன் சார்.
    மீண்டும் நன்றிகளுடன்
    கனகு

  • @kumananramalingam1161
    @kumananramalingam1161 2 года назад

    super sir

  • @jchristuraj
    @jchristuraj 4 года назад

    படிக்கட்டு விளக்கம், வாழ்க்கை ஒப்பீடு நன்றி.

  • @s.jeyanthi9305
    @s.jeyanthi9305 5 лет назад

    Sir we are going to built our own house.i followed ur other ideas but in kitchen which is best modular kitchen or normal kitchen. Pls can u clear my doubt sir

  • @saanthinia1037
    @saanthinia1037 2 года назад

    Very good explanation sir. You are telling minute details also. No one will give such details. 🙏🙏 Sir, we are going to construct a staircase with dimension 6.6 feet * 14.6 feet. What could be the height of the steps, tred size and number of steps we can keep sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад

      Discuss with ur planner. Based on the entire plan this need to be fixed.

    • @saanthinia1037
      @saanthinia1037 2 года назад

      Ok sir

  • @Rameshkumar-tp3sw
    @Rameshkumar-tp3sw 5 лет назад +1

    Dear sir,
    Kindly let me know your view about steel door . (GI sheet door 🚪) . Difference between wood and steel door. . Tx

  • @indianrvk
    @indianrvk 5 лет назад +1

    Neat explanation . Thank you sir

  • @sudha27.89
    @sudha27.89 2 года назад

    Veetuku rendu padikattu vekalama sir?
    Interior staircase for own use and outer staircase for tenant access?

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 5 лет назад +1

    🙏🙏 Sir vanakkam Nandrikal pala pala🙏🙏

  • @aabavananp1715
    @aabavananp1715 5 лет назад

    Hi sir.....oru details soluga sir intha epoxy flour resin ...tiles ku pathila poturaga india la athu use panalama....apdi potura persn irukangala....rly sir

  • @balasathi2019
    @balasathi2019 5 лет назад

    Super sir.... thanks

  • @govindaraj8823
    @govindaraj8823 5 лет назад +1

    Super sir thankyou

  • @vanieasystiching6914
    @vanieasystiching6914 3 года назад

    எத்தனை இஞ் வைக்கனும் சார்

  • @rajthilak4183
    @rajthilak4183 4 года назад

    Super sir

  • @anburaaj4683
    @anburaaj4683 5 лет назад

    Interlock கல் பத்தி video போடுங்க sir

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 5 лет назад

    Super sir super super pathe u sir

  • @ErSam-zq3gs
    @ErSam-zq3gs 5 лет назад

    Tq sir.... na keta qstn ku answer pana Thu ku

  • @saveragarments9925
    @saveragarments9925 5 лет назад

    சார் நார்மலா 10, 11 அடி வீட்டோட உயரம் இருக்கும் நீங்க ஒரு drawing ah போட்டு காட்டுங்க சார்... வீடு உயரம் 10 அடி இருந்தா எவ்ளோ அடில landing வெக்கணும் ஒரு, ஒரு படிக்கட்டும் எவ்வளவு உயரம் இருக்கணும் னு சொன்னா நல்லா இருக்கும்.. நன்றி..

    • @kvarch-he2ji
      @kvarch-he2ji 5 лет назад

      Keep Floor to floor height as 10'-6"
      Each riser 6"
      So u will have 21 steps to reach next level

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 5 лет назад +1

    Sir,
    After diploma civil engineering , how many years working experience need for license for approval from government ?
    Any procedure are there ?
    Pls explain about it.

  • @murugarajr9083
    @murugarajr9083 5 лет назад

    செந்தில் sir hall flouril ஆத்தங்குடி tiles ஒட்டவேண்டும் அதே நேரம் சுவரிலும tiles ஒட்டவேண்டும் இது போன்ற மாதிரி உள்ளதா தங்களுக்கு தெரிந்த வீடுகள் எங்காவது இருந்தால் போட்டோ பகிருங்கள் please

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 лет назад +2

      Will soon share athangudi tile flooring photos / video

    • @murugarajr9083
      @murugarajr9083 5 лет назад

      @@HONEYBUILDERS ji Also I need wall design with aaththangudi floor tiles

  • @gowthams3046
    @gowthams3046 5 лет назад

    Sir , At what height should be the ventilator fixed for Toilets. The starting point of the Ventilator and the Ending point. Can it be placed between 8 ft to 10 ft or much lower than that ??

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 лет назад +2

      The top of ventilator used to be at 7 feet. bottom at 5 feet

    • @gowthams3046
      @gowthams3046 5 лет назад

      @@HONEYBUILDERS Thank you Sir

  • @aneezkhatoon4318
    @aneezkhatoon4318 4 года назад

    500sq feet construction cost solluga sir

  • @ushakalaiselvan6436
    @ushakalaiselvan6436 4 года назад

    Sir can you build a house in Kalayarkoil. Reply please

  • @aneezkhatoon4318
    @aneezkhatoon4318 4 года назад

    1sqft construction cost in Trichy solluga sir

  • @ayyasamyk3469
    @ayyasamyk3469 5 лет назад

    Thank u sir

  • @RamyaRamya-zd7pc
    @RamyaRamya-zd7pc 4 года назад

    K sir thread 10 riser 6 then length 3 roof heigh 12 ethuku folded type staircase evolo sq ft theva konjam solunga sir please

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад

      இவர் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார்

  • @ishakali3179
    @ishakali3179 5 лет назад

    Last punch :)

  • @priyark1534
    @priyark1534 5 лет назад

    Sir, neenga per sq.ft evlo vanguringa naan madurai

  • @keeran9280
    @keeran9280 4 года назад

    இப்பதிவில் 4.44 நிமிடங்களுக்கு பிறகு voice clarity super. அதற்கு முன்னாடி hall effect மாதிரி echo வருகிறது. இந்த மாதிரி எதிரொலிப்பு இல்லாமல் வந்தால் நன்றாக இருக்கும்.