வெடிப்புகள் (CRACKS ) ஏன் வருகிறது? எப்படி தடுப்பது? Why cracks come & how to avoid it? - கேள்வி 35

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும் HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
    HONEY BUILDERS,
    108, SRI JEY DURGA COMPLEX,
    CHATHIRAM, TRICHY - 2

Комментарии • 156

  • @dharmarajdhanaraj9297
    @dharmarajdhanaraj9297 5 лет назад +35

    சார் உங்களின் தொழில் உள்ள நிறைகுறை கற்றவைகளை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் தான் உங்கள்வெற்றி நீங்கள் மேலும் வரவேண்டும் உயரவேண்டும் வாழ்க வளர்க கடவுள் அருளல் எல்லாம் உங்களுக்கு நல்லதே நடக்கவேண்டும் ,வாழ்த்துக்கள்,என் நன்றி எப்போதும் உண்டு இப்படிக்கு தர்மராஜ் Ele-foreman,Retd,Acc,madukkarai

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 лет назад +1

      Thanks sir

    • @balaji.n8605
      @balaji.n8605 5 лет назад

      @@HONEYBUILDERS In cracks, how should we determine about vertical and horizontal cracks. BALAJI

  • @ramsankarperiasamy6036
    @ramsankarperiasamy6036 3 года назад

    தம்பிசெந்தில்குமார்அவர்கள்
    ,யான்பெற்ற இன்பம்இவ்வையகம்
    பெறுக! என்றமுதுமொழிக்குஏற்பஎதார்த்த
    மாகவும்தெளிவாகவும், சொல்லுகின்றவிதம், போற்றுதலுக்குரியது. வாழ்க! உங்கள்தலைமுறை!

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 5 лет назад +4

    வாழ்த்துக்கள் சார் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நல்ல மனசு வேண்டும் நன்றி சார்

  • @senthilmurugan6825
    @senthilmurugan6825 3 года назад

    கடைசி ஒரு நிமிடம் சரியான பதிலை தந்துள்ளீர்கள் ❤️❤️ நன்றி...
    Material தரத்தினை உணர்ந்து, சரியாக செய்து தருபவரே சிறந்த படைப்பாளர்..‌(எல்லா துறைக்கும் பொருந்தும் ஐயா)

  • @balakrishnanponnusamy6514
    @balakrishnanponnusamy6514 3 года назад +1

    Thank you mr Senthil engineer for your valuable tips for good bldg. P. Balakrishnan kumbakonam

  • @jasimiyan2133
    @jasimiyan2133 6 лет назад +25

    வணக்கம் செந்தில் சார், அடைந்த அனுபவத்தை டையிரி எழுதுவார்கள் நீங்கள் உடன் மற்றவர்கள் பயன் அடையட்டும் என யூ டியூப்பில் வந்து எப்படி செய்தீர்கள் என விளக்கம் அளித்து தொடர்பில் உள்ளீர்கள், இன்னும் வளரட்டும் HONY BUILDER'S. நன்றி

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад +1

      jasim Iyan Thanks sir

    • @esakkidurai3413
      @esakkidurai3413 5 лет назад

      HONEY BUILDERS sir m.sand celing plastering work pannalama

  • @cholansolai2614
    @cholansolai2614 5 лет назад +1

    பயன் உள்ளதாக தகவல்கள் சொல்கிறீர்கள் மிக்க நன்றி அய்யா

  • @user-wt7oo1tx4u
    @user-wt7oo1tx4u 4 года назад +2

    சூப்பர் சார் ரொம்ப பயனுள்ள வீடியோ சார்....நன்றி

  • @ganeshkumar7697
    @ganeshkumar7697 6 лет назад +3

    Nice explanations about B.W... Pls explain the ratio of B.W, Concrete and plastering... Thanks

  • @thamizhkanal4479
    @thamizhkanal4479 5 лет назад

    சிறு பில்டர்களுக்கு பயன்படும்விதமாக தனிவீடுகள் கட்டி விற்பனை செய்யும் விதம், அவற்றிலுள்ள நிறைகுறைகளை, வியாபார நுணுக்கங்களை பற்றி பதிவுகளை எதிர்பார்க்கிறேன் சார்.

  • @samisudha
    @samisudha 5 лет назад +2

    Sir neenga veraleval sir. Carryon sir.

  • @babudava7867
    @babudava7867 5 лет назад +1

    Hi Good Morning sir. .Hru very nice useful massages. .Thanks

  • @Zealotbasu
    @Zealotbasu 5 лет назад

    வணக்கம் செந்தில் சார். நான் பெயிண்டிங் கண்ட்ராக்டர். தங்களது வீடியோ பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை... வீட்டிற்கு வாட்டர் ப்ரூபிங் செய்வது பற்றி உங்களது கருத்து என்ன?

  • @sayedkarimabdulredback7817
    @sayedkarimabdulredback7817 2 года назад

    ஹலோ சார் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    எனது வீட்டை கட்டும் காண்ட்ராக்டர் கோழி மாஸ் சிக்கன் வலை
    வீட்டுக்குள் வைத்து மட்டும் தான் பூசுவேன் வெளியில் வைத்து பூச மாட்டேன் என்று கூறுகிறார் இது சரியா?

  • @chandrum8201
    @chandrum8201 5 лет назад +1

    Thanks sir for the live false detection

  • @subramanianvenkata7582
    @subramanianvenkata7582 Год назад

    Our village house is near kumbakonam. Need to do some repair works and outer painting.

  • @girianbu6376
    @girianbu6376 4 года назад

    நல்ல விளக்கம் நன்றிசார்

  • @syedmohammed1732
    @syedmohammed1732 5 лет назад

    So kind of you... u have the goodness of people's wellfare..We have constructed our house just before 3yrs back.But our tileflooring got some prob.. Iot of ups n downs n also cracks allover the building specialy just above Foundation Could u pls say reason for that... Pls reply

  • @prabua2311
    @prabua2311 5 лет назад +2

    Thanks

  • @mohammedismail-lx2dq
    @mohammedismail-lx2dq 6 лет назад +2

    super Sir and ,talking about
    intersect of Brickwall -roof slab meeting point cracks.and their remedy.

  • @javeedjaveed3126
    @javeedjaveed3126 5 лет назад

    செங்கள் நல்ல தண்ணிரில் super ji

  • @seenu_edits
    @seenu_edits 5 лет назад

    Ur Correct sir-Workmanship ku professionals consider panamatrarga sir A Grade Materials matum tan pakranga .

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 4 года назад +3

    Will the cracks happen for newly constructed building also sir, how to avoid the temperature cracks. Please advise.
    Thank you
    Gokul

  • @mohanaramakrishnan1732
    @mohanaramakrishnan1732 2 года назад

    Best Cement grade sir

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 5 лет назад

    Short&cute explanation brother

  • @preethladybird
    @preethladybird 5 лет назад

    Excellent enlightenment info

  • @jeevanandham2528
    @jeevanandham2528 4 месяца назад

    நல்ல மேஸ்திரி, நல்ல மேசன் இல்லாமல் எதை வாங்கி கொடுத்தாலும் வேலை உருப்படாது.. கட்டிடத்துக்கு தண்ணீர் ஊற்றுவதில் கூட ஒரு அர்ப்பணிப்பு உணர்வுள்ள வேலையாள் வேண்டும்.. இதெல்லாம் கிடைக்க நமக்கு நேரம் நல்லா இருக்கனும் 😂😂😂

  • @sudheeshchandran756
    @sudheeshchandran756 5 лет назад

    Superbly explained...

  • @divyasuji6083
    @divyasuji6083 3 года назад

    நல்ல மனிதர்

  • @kannankrishnan7164
    @kannankrishnan7164 5 лет назад +1

    Thx for your detailed information. Could you clarify how could the cracks be rectified? Thx.

  • @drvnkkeshavan
    @drvnkkeshavan 5 лет назад

    Very useful tips thanks.

  • @kanagaraj514
    @kanagaraj514 3 года назад

    super explained sir 👍

  • @chelliahthamilchelvan5318
    @chelliahthamilchelvan5318 6 лет назад

    thanks mr.senthil

  • @All_Is_Well93
    @All_Is_Well93 4 года назад

    Gud evening sir...🤔
    நாங்க இருக்கற இடத்தில இருந்து 200மீட்டர் தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருக்கு!!!
    வீட்டில் அங்கு அங்கு விரிசல் இருக்கிறது...அதை எப்படி சரிசெய்வது...
    மேலும் மாடியில் கட்டிடம் கட்ட உள்ளோம்.... விரிசலை தவிர்க்க ஏதாவது அறிவுரை....

  • @Kurianchacko07
    @Kurianchacko07 3 года назад +1

    My house is 35 yrs old and have cracks like this

  • @santham8581
    @santham8581 4 года назад

    Superb tips sir

  • @crazyhours519
    @crazyhours519 4 года назад +1

    Dear Sir, how many days to take to build 800 sqft house?

  • @sivasamivel5814
    @sivasamivel5814 5 лет назад +1

    Building plan eppadi sir draw pandrathu ,room size and vasthu eppadi sir....

  • @mohamedfarook9602
    @mohamedfarook9602 5 лет назад +1

    எங்களுடைய புது வீட்டில்(3மாதம்) crack விழுந்து இருக்கிறது, அது நாளுக்கு நாள் விரிவாகிறது. Builder-இடம் கேட்டால், அது air-crack என்று சொல்கிறார். அதை சரி செய்யும் வழி அவருக்கு தெரியவில்லை. இதை பற்றி உங்கள் கருத்து!

  • @chandrusekar6229
    @chandrusekar6229 4 года назад

    God bless you

  • @jvjv6332
    @jvjv6332 2 года назад

    Ayya neenga periya altha

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413 2 года назад +1

    Is m sand is OK for the construction sir?

  • @santhakannan42
    @santhakannan42 4 года назад +1

    Cracks solve panna solutions solluga sir

  • @vishalakshijayankondan4164
    @vishalakshijayankondan4164 2 года назад

    Wall drops epd panrathu clear video kodunga sir

  • @velmuruganmsd....9458
    @velmuruganmsd....9458 3 года назад

    Thanks sir Mesan

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 3 года назад

    அண்ணா நான் உங்களின் அனைத்து பதிவையும் பார்ப்பேன் .எனக்கு உள்ள சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்வேன் . அண்ணா நான் இப்பொழுது வீடுகட்டிகொண்டு இருக்கின்றோம் fremmed structure அதில் window bottom sill concret போடவில்லை இன்னும் பூச்சு வேலை செய்யவில்லை இப்பொழுது என்ன செய்தல் வரப்போகும் விரிசலை தடுக்கலாம் window வை சுற்றி chicken mes அடித்தால் விரிசலை ததடுக்களாமா .இல்லை இதற்கு வேறு எதாவது வழி உள்ளதா தயவு செய்து பதில் அளிக்கவும் மிக்க நன்றி அண்ணா,,☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      Sill concrete இப்போதும் செய்யலாம். பிறகு பூசுங்கள்.

    • @rubeshganesh2845
      @rubeshganesh2845 3 года назад

      @@HONEYBUILDERS அண்ணா thanks to reply அண்ணா brick work செய்து roof concrete போட்டு முடித்துவிட்டது. இனிமே போடணும்னா window level க்கு மட்டும் தான் போட முடியும் அவ்வாறு போடுவது சரிவருமா அண்ணா .இல்லை window level இக்கு உள்ள ஒரு கள்ளை பேர்து எடுத்துவிட்டு போடலாமா அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      அப்படியே செய்யலாம்

    • @rubeshganesh2845
      @rubeshganesh2845 3 года назад

      @@HONEYBUILDERS மிக்க நன்றி அண்ணா 🙋🙋🙋🙋

  • @muthues5276
    @muthues5276 6 месяцев назад

    Sir veedu katti 6 months crack viluguthu ena sir pandrathu plz help me

  • @ICTSSanjeevan
    @ICTSSanjeevan 3 года назад

    Sir how to fill large hole in concrete slap.that is old stair space.size is 3 feet and 1.30 feet

  • @friendsbuilders1131
    @friendsbuilders1131 3 года назад

    Super sir

  • @devadharshini8807
    @devadharshini8807 5 лет назад +1

    Please clarify how the cracks be rectified. Thanks sir. Pl give the web site name to verify about cracks sir.

  • @meenaramesh1420
    @meenaramesh1420 4 года назад +1

    Vanakgam sir.m sand la ethana font cement use pannalam kattuvathukgu.

  • @gowdhamishivaraaman2706
    @gowdhamishivaraaman2706 3 года назад

    சார் புதியதாக கட்டிய வீட்டில் மெள்ளியதாக Crack விழந்தால் என்ன செய்வது அதை Air crackனு சொல்றாங்க இதை சரி செய்வது எப்படி

  • @rajkamalpeter5104
    @rajkamalpeter5104 5 лет назад

    Sir plz make video about wire cut brick house

  • @agni2423
    @agni2423 3 года назад

    Sir எங்க வீட்டுக்கு அலுமினியம் sheet pottrukkom...
    Sheet kum சுவர் கும் இடையே பூச்சு வெடிப்பு வந்திருக்கு... தீர்வு sollunga

  • @nasrinbanu3274
    @nasrinbanu3274 5 лет назад +1

    Hello sir roof ku concrete podumpothu heavy rain. it's affecting roof? Please answer me..

  • @r.s.rajaramakrishnan9122
    @r.s.rajaramakrishnan9122 5 лет назад

    முதல் தளத்தில் வடகிழக்கு பகுதியில் துணி துவைக்கும் பகுதியாக உபயோகிக்கலாமா ஐயா?? கீழே போர்ட்டிகோ உள்ளது

  • @rameshRAMESH-vc9kw
    @rameshRAMESH-vc9kw 5 лет назад

    Super sir.

  • @boovalingamkc8606
    @boovalingamkc8606 5 лет назад

    Thanks sir 👍👍👍👍

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 4 года назад

    நாங்கள் வீடு கட்டி feb12 கிரகப்பிரவேசம் செய்தோம். இப்போதே ஒவ்வொரு சுற்றிலும் நான்கு ஐந்து கிராக்குகள் . தெரு படிக்கட்7 சுவற்றை விட்டு இறங்குகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 года назад

      ask ur contractor to visit and check. dont worry.

    • @vasanthikumari8853
      @vasanthikumari8853 4 года назад

      @@HONEYBUILDERS அவர் வந்து பார்த்து விட்டு ஒன்றும் இல்லை. Air crack என்று சொல்லி விட்டு போய்விட்டார். Ground floor மட்டும் தான் கட்டி இருக்கிறோம்

  • @idrooseanversaleem4565
    @idrooseanversaleem4565 5 лет назад

    Well done sir

  • @rajarathinam8013
    @rajarathinam8013 4 года назад

    Super sar

  • @vijayk1128
    @vijayk1128 3 года назад

    Hi sir
    Our home is load bearing structure and sill concrete not provide at btm of window. 2 yrs complete but window corner crack are appear. How to avoid the crack sir

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 3 года назад

    Sir பேஸ்மட்டதிலிருந்து ஹாலோ பிளாக் கல் பயன்பபடுத்தலாமா pls reply me sir

  • @anbazhagane8304
    @anbazhagane8304 6 лет назад

    Fill slab should be given through out the structure or only for window size??

  • @energyenergy6104
    @energyenergy6104 3 года назад

    Sir how to manage the cracks in terrace edge or corner cracks..

  • @asridhar6390
    @asridhar6390 5 лет назад

    Sir in my home crack is developing day by day in between slab and wall portion what to do to repair the horizontal crack in wall slab junction

  • @saibrothersvlogs
    @saibrothersvlogs 3 года назад

    Sir, veetu katti two month aachu walla double sidela vertical crack eruku. Ethunala ethachum problem varuma.

  • @tnvelaivaipufamily
    @tnvelaivaipufamily 4 года назад

    வீடு அதிர்வுக்கு என்ன காரணம்?

  • @muralikrishnan4444
    @muralikrishnan4444 4 года назад

    Super g

  • @renugab5441
    @renugab5441 5 лет назад +1

    சார் வணக்கம் எங்கள் வீட்டில் வெடிப்பு வந்து விட்டது கட்டி 6மாதம் ஆகிறது என்ன செய்வது msand போட்டு கட்டினோம்

    • @vinothkumar1662
      @vinothkumar1662 4 года назад

      Hai nanba naanga kattuna veetlayum athe problem tha.. atha eanna pannanu theriyala. Any ideas

    • @geethusaravanan9744
      @geethusaravanan9744 4 года назад

      Nanka new home katti 3 years akuthu wall la light crack eruku 2 side pro varuma river sand use pananka sir

  • @tamilaelu6588
    @tamilaelu6588 3 года назад

    Sir plastering la fibre glass meterial use pannalama?

  • @bakkiyarajvel4394
    @bakkiyarajvel4394 6 лет назад

    Nice sir

  • @balakrithik4803
    @balakrithik4803 6 лет назад

    thankyou sir.

  • @jbbalachandran8194
    @jbbalachandran8194 6 лет назад

    சார்... மாடி தரை வெடிப்புக்கு என்ன பண்ணனும்?

  • @Ranjithkumar01992
    @Ranjithkumar01992 3 года назад

    Roof pota next day .roof la crack varakaaranam enna

  • @deepakv386
    @deepakv386 5 лет назад

    Sill slab framed structure ku thevaiya sir

  • @kalyanarun5630
    @kalyanarun5630 4 года назад

    What is the sieve size for plastering

  • @harihari5349
    @harihari5349 5 лет назад

    Hi Sir my name hari u videos super DCE 3 yera

  • @vivekchandran9782
    @vivekchandran9782 5 лет назад

    How to find whether it is structural crack or hair line crack please explain it sir

  • @avinashavi508
    @avinashavi508 5 лет назад

    Sir...What will be the thickness of the sill slab

  • @ArnaveenKumar
    @ArnaveenKumar 5 лет назад +1

    Sir is it good practice to put line or groove in terrace flooring after thy put cement flooring

  • @SUNILKUMAR-zu5ry
    @SUNILKUMAR-zu5ry 6 лет назад +1

    Sir veedu katum podhu front la Kali Edam vidalama illa back side Kali edam vidalama sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад +1

      இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தை பொறுத்தது. எப்படி அந்த இடங்களை எதிர்காலத்தில் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று சிந்தித்து முடிவு எடுக்கவும்.

    • @panneerselvamsk7106
      @panneerselvamsk7106 4 года назад

      Front side is good

  • @ArnaveenKumar
    @ArnaveenKumar 6 лет назад +1

    is it possible to do sill slab in a on going construction where window openings are done without sill slab ?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад +2

      You can insert precast slabs, below the windows, by removing some portion of brick wall.

    • @ArnaveenKumar
      @ArnaveenKumar 6 лет назад +1

      HONEY BUILDERS tnk you so much sir

  • @gowthamrg
    @gowthamrg 5 лет назад +1

    Hi sir,,,
    Our house was constructed only before 7 months
    There is big cracks in compound wall from top to bottom of the wall
    And also some cracks in front parking area.....
    Whats the solution???

    • @tnvelaivaipufamily
      @tnvelaivaipufamily 4 года назад

      வீடு அதிர்வுக்கு என்ன காரணம்

  • @rathikaarasu9553
    @rathikaarasu9553 5 лет назад

    Sir naanga apartment la irukkom.ippo 1 monthla room la Cross cross yaa vedippu virisal varuthu..ippo Enna pandra? Suvatrin double side ume virisal athigamaaguthu.
    Ennappandrathi

  • @kumaresanganesan7893
    @kumaresanganesan7893 6 лет назад +1

    Slab la ready mix concrete use pantrom concrete poda piraku one hour kullave vedipu varuthu vedipu ethanala varuthu atha epadi sari pantrathu

  • @kalidass5656
    @kalidass5656 6 лет назад +1

    AAC block cost effective and reliable la sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад +2

      It is reliable. Cost effectiveness, based on the workmanship employed.

  • @aravindhkeelaiur408
    @aravindhkeelaiur408 5 лет назад

    Renocon block work senja curing pannanuma sir

  • @SivaKumar-zp2ou
    @SivaKumar-zp2ou 4 года назад

    How to repair cracks in columns

  • @rangasamythiyagarajan8568
    @rangasamythiyagarajan8568 4 года назад

    Hello,
    Can u explain about types of cracks and how those are classified ?

  • @sundaramramalingam6984
    @sundaramramalingam6984 6 лет назад +2

    Sir,please explain your opinion about readymix concrete.very urgent

  • @s.ve.rajasegar4519
    @s.ve.rajasegar4519 4 года назад

    Sir south facing 55*40 plat.. 2200sqft.. 15sqmtr la inside staircase vachu kattalama sir

  • @aarthivinoth5035
    @aarthivinoth5035 5 лет назад

    How much cost to build a house in 1000

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 5 лет назад

    சார்... அரசு சிமெண்ட் தரம் எப்படி சார்

  • @nirmalkumar-lt9bc
    @nirmalkumar-lt9bc 5 лет назад

    Sir how to seal the roof leaking

  • @kumara9543
    @kumara9543 5 лет назад

    Explain structural crak

  • @anandhanrangasamy8709
    @anandhanrangasamy8709 6 лет назад

    interlock bricks building prons and cons

  • @ezhilarasan3776
    @ezhilarasan3776 6 лет назад +1

    How to understand one way & two way slab reinforcement details..according to site plan

  • @aslam9284
    @aslam9284 5 лет назад

    Hello sir., I'm aslam...can we use the admixture in plaster mortar....because my plaster sand having too much silt content....reply me

  • @jegadhishmuthu2786
    @jegadhishmuthu2786 5 лет назад

    After plaster applying cement slurry or cement paal it is good bad? Plz comment and explain it